பூதம்!

நான் நம்பிக்கை இழக்கும்
தருணங்களில் எல்லாம்
என் கடந்த கால நினைவுகளுக்கு
கோரைபற்கள் முளைத்து
என்னை பயமுறுத்துகிறது
ஒவ்வொரு கனவிலும்
எதிர்காலம் பூதம் போல்
உடை அணிந்து
என்னை துரத்தி கொண்டிருக்கிறது
தப்பிக்குமான உபாயம் கேட்டேன்
உன் மடியில் உறங்க சொன்னார்கள்
நீயோ என்னை பூதம் போல் பார்க்கிறாய்!


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin