அடைத்து பாதுகாக்கப்படும் சுதந்திரம்!

சுதந்திர தினத்தன்று
பறக்க விட வேண்டி
புறா ஒன்று கூண்டில் அடைத்து
வளர்க்கப்பட்டது
அருகில் மேலும் சில புறாக்கள்
சுதந்திர தினத்தன்று
மாணவன் கையில் திணிக்கபட்டு
பறக்கவிடப் பட்ட புறா
மீண்டும் கூண்டிருக்கும் திசை நோக்கி
பறந்தது.........

1 வாங்கிகட்டி கொண்டது:

இராஜராஜேஸ்வரி said...

சுதந்திர தினத்தன்று
மாணவன் கையில் திணிக்கபட்டு
பறக்கவிடப் பட்ட புறா
மீண்டும் கூண்டிருக்கும் திசை நோக்கி
பறந்தது.........

அடுத்த சுதந்திர தினத்திற்காக..!

!

Blog Widget by LinkWithin