நானும், சாருவும் மிக நெருங்கிய விரோதிகள்!

நம்ம ப்ளீச்சிங் பவுடர் ரொம்ப நாள் கழிச்சு ஒரு போஸ்ட் போட்டுட்டார் அதுக்கு எனக்கு ஏகப்பட்ட மெயில்கள். இன்னும் நான் தான் ப்ளீச்சிங் பவுடர் என நினைத்து கொண்டிருக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்தே கலாய்க்கும் நண்பர்கள் பல!

அந்த போஸ்ட்

சாருவைப்பற்றி மாமல்லனும் சில நாட்களாகவே விமர்சனங்கள் வைத்து கொண்டிருக்கிறார்!

இது பற்றி பேச, அட பொழுது போகலயேன்னு நம்ம ஜ்யோவ்ராமை கூப்பிட்டு விசயத்தை சொன்னால் மனிதர் கொதிக்கும் எண்ணையில் போட்ட கடுகாக கொதிக்கிறார்!

விமர்சனங்கள் இரண்டு வகை.

ஒன்று படைப்பு

மன்றொன்று படைப்பாளி.

படைப்பை விமர்சிக்க எவர்க்கும் உரிமை உண்டு

படைப்பாளியை விமர்சிக்கும் பொழுது நாம் எதிரணிக்கு ஆதரவாளனாக பார்க்கப்படுவோம்.

இங்கேயும் அதே தான் நடக்கிறது!

சாரு என்ற நபர் முதலில் நான் காபிக்காக முக்கால் மணிநேரம் காத்து கொண்டிருந்தேன் என்று எழுதி பின் நான் இப்பொழுது நான் காபி குடிப்பதை நிறுத்தி மூன்று வருடமாகுது, இப்ப ஒன்லி மாட்டு மூத்திரம் தான் என்கிறார்!ப்ளீச்சிங் பவுடர் பற்றி உண்மையில் எனக்கு உண்மையில் எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை!, ஆனால் நான் தான் ப்ளீச்சிங் பவுடர் என நம்பும் நண்பர்கள் பல, காரணம் இருவர் பெயரும் அருண்!

நான் ஜெயமோகனை பார்த்திருக்கிறேன், கோவை புத்தக கண்காட்சியில் நான் கேண்டின் எடுத்திருந்த பொழுது ஜெ.மோ பேசியதை கேட்டு சிரித்திருக்கிறேன்.

ஆம் ஜெ.மோ. அந்த அளவுக்குக்கு தான் வொர்த்.

ஒன்று ஜே.மோ தன்னை பற்றி பெரிதாக பீற்றி கொள்வதில்லை.
அவரது படைப்புகள் சிலவற்றை தவிர மற்றவைகள் இந்துத்துவா பற்றியே பேசுவதால் அதை நான் கண்டு கொள்வதில்லை!, அவைகள் விமர்சிக்கவே தகுதியில்லாதவை என்பதை போல, கிட்டதட்ட நீலப்படங்கள் போல, யாராவது ப்ளூபடம் பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறார்களா என்ன?

ஆனால் சாரு தானே பாலியல் பற்றி அதிகம் எழுதுவது என்ற கேள்வி உங்களுக்குள் இன்னேரம் வந்திருக்கும்!,சாரு, தம் படைப்பை விட தம்மை விகு சிறந்த மனிதராக காட்டிக்கொள்ள சொல்லும் பொய்க்கள் நம்மை விமர்சனம் பண்ண தூண்டுகிறது!

ஜெ.மோ. அதில் தான் தப்பித்து கொண்டிருக்கிறார், ஆனால் நான் விடுவதாக இல்லை, நிச்சயம் இந்துத்துவாவின் முகத்திரையை கிழிப்பேன்!, ஜெ.மோ அடுத்து எழுதும் இந்துத்துவா கட்டுரைக்கு நேரில் சென்று கிழிக்க ஆசை!ஆனால் நம்ம சாரு தான் 59 வயசாகியும் 25 வயசு இளைஞர், அதனால் முதலில் அந்த சின்னப்ப்பையன் என்னிடம் மோதி வெற்றி வெறுகிறாரா என பார்கிறேன்!, எங்கே நாள் குறித்தாலும் சரி, சாருவுக்கு பதிலாக நான் மோதுவேன் என யாராவது பாக்ஸிங் கிங் அறிக்கை விடுத்தாலும் சரி முன்னாடியே சொல்லிடுங்க!

எக்ஸைல் நாவல் பற்றிய வாமு.கோமு எழுதிய விமர்சன கட்டுரை நாளை அல்லது நாளை மறுநாள் பதிவாகும், ஆங்காங்கே வாலின் குறுக்கீடும் இருக்கும்!

சாருவின் ரசிகர்கள் அவரது படைப்பை மட்டும் ரசித்தால் நான் மட்டுமல்ல வேறு எவர் விமர்சித்தாலும் தவறு தான்.. ஆனால் நித்தியானந்தாவை பாலோ பண்ணுன்னு அன்னைக்கு சொல்லிட்டு இன்னைக்கு மாட்டு மூத்திரத்தை குடிக்கிறேன்னு சொல்றார். இதை கேட்டு கேட்டு எத்தனை பேர் மாட்டு பின்பிறத்தில் வாயை வைத்து காத்து கொண்டிருக்க போகிறார்கள் என தெரியவில்லை!

திரும்பவும் சொல்றேன் இது சாருவின் படைப்பை படித்து அதில் இன்புறும் வாசகர்களுக்கு அல்ல, சாருவை குப்பி அடிக்க காத்திருக்கும் இம்மாதிரியான நபர்களுக்கு தான் இந்த பதிவு

நித்தியானந்தா பதிவுகள் காணாது போனது போல் சாருவின் பல பதிவுகள் காணாமல் போகலாம், நிச்சயம் அது நடக்கும்.

நான் நிச்சயம் சொல்வேன், நான் சாருவின் படைப்பை விமர்சிக்க வரவில்லை, சாருவை கிழிக்கவே எழுதுகிறேன், நேரில் பார்த்தால் சாரு என்னிடம் அடி வாங்குவது உறுதி என ரமேஷ்வைத்யாவிடம் சொன்னது எனது பழைய பதிவில் இருக்கும் அதை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்!

இப்பொழுது நான் சென்னையில் தான் இருக்கிறேன், மே மாதம் வரை சென்னையில் இருந்தே ஆகவேண்டிய காட்டாய வேலைப்பணி, அதற்குள் சாரு அடி வாங்கினால் நண்பர்களுக்கு ட்ரீட் நம்ம செலவில், பத்து வட்டிக்கு கடன் வாங்கியாவது!

நான், ரமேஷ்வைத்யா, கோணங்கி!

நேற்று ரமேஷ் வைத்யா போன் பண்ணியிருந்தார்.
பேச்சு வாக்கில் சாருவை பற்றி விவாதம் போனது, அது பின் வரும்.
நான் கோணங்கிக்கு கான்ஃபெரன்ஸ் போட்டேன், அவரும் ரமேஷ் வைத்யாவும் முன்பே ஒருவரை ஒருவர் அறிந்தந்தவர்கள் என்பதால் பேச்சு சுவாரஸ்யமாயிற்று!
கோணங்கி கோவை வந்திருந்த பொழுது நான் அவருக்கு சூட்டர் போட்டு கொடுத்தேன், சூட்டர் போடும் முறை என்னவென்றால்.(எக்ஸைல் மாதிரி படம் போட்டு விளக்குவான் போலயே)

சிறிய எவர்சில்வர் டம்ளர் எடுத்துக்கொள்ளுங்கள்(டம்ளருக்கும், கிளாசுக்கும் வித்தியாசம் தெரியும் தானே)


85% அதில் மாஸா அல்லது வேறு எதாவது ஜூஸ் ஊற்றி கொள்ளுங்கள், மீதி 15% சரக்கை மெதுவாக ஸ்பூனில் ஊற்றி அதை நிரப்புங்கள், என்ன பிராண்ட் என்பது பிரச்சனை இல்லை.

பின் அந்த ஸ்பூனில் கடைசியாக கொஞ்சம் சரக்கை ஊற்றி அதை பற்ற வையுங்கள், அந்த நெருப்பை அப்படியே டம்ளருக்கு இறக்குங்கள், சிறிது நேரம் கழித்து நெருப்பை அணைத்து நம்ம மோனி அடிப்பது போல் அண்ணாக்க ஒரு கல்ப்பா சரக்கை குடியுங்கள், ராவான சரக்கு முதலில் தொண்டை எரியும், பின் வரும் பழச்சாறு இனிப்பால் அது இதமாகும்!, சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு இருக்கும்!


இதில் ரமேஷ்வைத்யா யாருன்னு கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு குவாட்டர் பரிசு! :)

அதை ரமேஷ்வைத்யாவுடன் கோணங்கி பகிர்ந்து கொண்டார்(விசயத்தை மட்டும்) ரமேஷ்வைத்யா உடனே, நம்ம வால்பையன் பதினேழாம் வாய்பாடு மாதிரி புரியாத புதிர் அண்ணே(கோணங்கியை அண்ணன் என்று அழைத்ததும், கோணங்கி திரும்ப ரமேஷ்வைத்யாவை தம்பி என்று அழைத்ததும் மிக மகிழ்ச்சியாக ரமேஷ்வைத்யா கொண்டாடினார்), எம்.ஜி.சுரேஸை ஒரு நாள் ரோட்டில் சந்தித்து உங்க புத்தகம் எல்லாம் படிச்சிருக்கேன் அதில் அலைக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், சிலந்தி, யூரேக்கா என்றொரு நகரம் எனக்கு மிகவும் பிடித்தது என சொல்ல சுரேஸுக்கு தலைகால் புரியவில்லை,(இன்னைக்கு நைட்டு அவரு தூங்க மாட்டார் என ரமேஷ்வைத்யா என்னிடம் சொன்னார்!)ஆனா வாலுக்கு சாருவை பிடிக்கவில்லை என்றார்!

நான் சாருவின் படைப்புகளை என்றும் விமர்சித்ததில்லை, அவரது நடத்தையே சரியில்லாத பொழுது படைப்புக்கு எங்கே போவது, மதுரை பொண்ணுடன் நடந்த பேஸ்புக் சாட் நான் செய்யவேயில்லை என தனது தளத்தில் எழுதிய சாரு

நான் சட்டையை கழட்டினேன்

அவள் சுடிதாரை அவிழ்த்தால்

நான் பனியனை கழட்டினேன்

அவள் பிராவை கழட்டினாள்

நான் ஜட்டியை கழட்டினேன்

அவளும் கழட்டினாள்

கடைசியில் நான் அவளை கற்பழித்துவிட்டேன் என்கிறாள் என தனது மனசாட்சி கொக்கரக்கோ சொல்வது போல் நியாயப்படுத்தி இருக்கிறார்.

நான் எக்ஸைல் விமர்சன கூட்டத்துக்கு போல வாலு அவ்ளோ வொர்த் இல்ல அந்த புத்தகம் என்றார் ரமேஷ்வைத்யா.

நான் போயிருந்தா செவுனிய காட்டி நாலு அப்பு விட்டிருப்ப்பேன் என்றேன் நான்!

மதுரைபொண்ணு அந்த சாட்டில் எங்கேயும் சாருவின் பேச்சை ஆதரித்தோ மேலும் வளர்க்க சொல்லியோ பேசவேயில்லை, கடைசி வரை இப்படி பேசாதீர்கள் என்று தான் சொல்லியிருக்கிறார்!

இந்த புத்தகத்தின் மூலம் கனிமொழிக்கு பிறகு நான் கிஸ் அடிக்க விரும்பும்(விரும்பும் மட்டும் தானா, இல்ல ஏற்கனவே கிஸ் அடிச்சிட்டாரான்னு தெரியலையே) உதடுகள் உன்னுடயது தான் என்ற சாட் வசனமும் உண்மையாகிறது, கனிமொழி பெயிலில் வருவார் என ஆருடம் சொன்ன சாரு, கனிமொழிக்கு எக்ஸைலையும், அந்த சாட் ஹிஸ்டரியும்  அனுப்பினால் நன்றாக இருக்கும்!

அச்சமயம் நான் எழுதிய பதிவுகடைசியில் நேசமித்ரனின் வலசை பக்கம் பேச்சு நகர்ந்தது.

கவிதைகள் மொழிப்பெயர்ப்பாகவும்

கட்டுரை மற்றும் கதைகள் மொழிபெயர்ப்பாகவும் வந்திருப்பதாக சொன்னார்.

இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் நகைக்க! மற்றவர்கள் முழிக்க! :)

கோடீஸ்வரர் ஆக ரெடியா!?

ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்று!
அது பற்றியான விளக்கம் தான் இன்று!

ஏற்கனவே போட்ட பதிவின் லிங்க்

ஆகையால் உங்கள் முதலீடு 10000 இருந்தாலே பத்து வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்!
ஏற்கனவே சொன்ன லிங்க் போக ஒரு சின்ன கணக்கு!

10000 இரடிப்பாகனும்னா மாசம் இவ்ளோ வரனும்?

833.33 பைசா

834 ன்னு வச்சுச்குவோமே!

மாசம் 834 ன்னுன்னா வாரம் எவ்ளோ வரனும்?

208.50 இது வார டார்கெட்!

வாரத்தில் ஐந்து நாள் ட்ரேடிங் நடக்கும், அப்படினா தினம் என்ன தேவை?

41.7, அதாவது 42 ரூபாய் லாபம் வந்தால் உங்கள் பணம் 10 வருடத்தில் ஒரு கோடி!

இதை உங்களால் பண்ண முடியாதா?

அதுக்கு தான் நான் இருக்கேனே!

அழையுங்கள் 9994500540

அல்லது

arunero@!gmail.com
சும்மா சும்மா நான் சொல்லிகிட்டு இருக்க மாட்டேன்!
சேமிப்பையும், லாபத்தையும் இன்றே ஆரம்பியுங்கள்!

!

Blog Widget by LinkWithin