பரிணாமம், கடவுள் மறுப்பு - விளக்கஉரை

இந்த பரிணாமம் தொடர் முடிவதற்குள் இன்னும் எம்புட்டு விளக்க உரை எழுதனுமோ தெரியவில்லை! முன்னுரை பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன் பரிணாம வாத கொள்கையில் நம்பிக்கையற்றவர்களின் முதல் கேள்வி “குரங்கு ஏன் குரங்காகவே இருக்கு” என்பது தான், ஆனாலும் நட்புக்கூட்டங்கள் அதே கேள்வியை மீண்டும் பின்னூட்டத்தில் கேட்டு அவர்கள் அறிவுமுதிர்ச்சியை உலகுக்கு காட்டி அசரடித்தார்கள்!

மிஸ்டர், நோ ஒரு படி மேலே போய், உனக்கு அவரை தெரியுமா, இவரை தெரியுமான்னு பெரிய பெரிய பின்னூட்டங்களில் கலங்கடித்தார்! ஐயா நோ அவர்களே பரிணாம வளர்ச்சி பற்றி எழுத நான் மட்டுமா ரைட்ஸ் வைத்திருக்கிறேன்! உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் தாராளமாக நீங்களும் எழுதுங்கள், பள்ளிபடிப்பையே ஒழுங்காக முடிக்காத என்னை, அதை படித்தாயா, இதை படித்தாயா என கேட்டு பயமுறுத்தலாமா!?, இங்கே பரிணாம என்ற கூற்றை நான் விவாத பொருளாக தான் வைத்திருக்கிறேன்! நான் சொல்வது தான் உண்மை எல்லாரும் கக்கத்தில் துண்டை வைத்து கொண்டு கேளுங்கள் என்று சொல்லவில்லையே! விவாதிப்போம்!

படைப்புவாத கொள்கைக்கு எதிரானது பரிணாம வளர்ச்சி கொள்கை, ஆகையால் அதில் சாத்தியகூறுகள் மிகுதியாக இருந்த போதிலும், கடவுள் நம்பிக்கையாளர்கள் நம்ப மறுக்கிறார்கள்! அதே நோக்கில் வேறு கிளையில் சிந்தித்தது தான் ரங்ஸின் எதிர்வினை பதிவு! அது பரிணாம வளர்ச்சி கேட்பாட்டை திசை திருப்பும் பதிவல்ல, அனைத்தையுமே கேள்வி கேட்கும் பதிவு! அந்த பதிவிற்காக கிருஷ்ணமூர்த்தி சார் எனக்கு “தீராத விளையாடு பிள்ளை” என்று பெயர் கொடுத்திருக்கிறார்! அவருக்கு இந்த பதிவின் வாயிலாக நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்!


சிறிய இடைச்சொருகலாக பத்ரியின் பரிணாம வளர்ச்சி உண்மையே என்ற பதிவுக்காக சுட்டி!*******************************


இது ஸ்மார்ட் மற்றும் அவரது சகாக்களுக்கு!


உங்களுக்கு எப்படி ராசிகல் போட்டால் நல்லது நடக்கும் என பதிவெழுத உரிமை இருக்கிறதோ, அதே போல்


ராசிகல் ஒரு டுபாக்கூர் என் பதிவெழுதவும் எனக்கு உரிமை இருக்கிறது!


அம்மாபகவான் காலை கழுவி குடித்தால் கடவுள் தெரிவார் என பதிவெழுத உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதே போல்

அம்மாபகவான் கொடுக்கும் மாம்பழத்தை சாப்பிட்டால் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் என எழுதவும் எனக்கு உரிமை இருக்கிறது!


நித்தியானந்தர் குச்சியால் தொட்டால் கால்வலி குணமாகும் என பதிவெழுத உங்களுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதே போல்

நித்தியானந்தர் உன் பொண்டாட்டியை வைத்து ஆராய்ச்சியும் செய்யலாம் என பதிவெழுத எனக்கு உரிமை இருக்கிறது!


எனது பதிவுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குரலாக, பரிணாம வளர்ச்சிக்கு ஆதரவு குரலாக தான் பார்க்கபடுமே தவிர நீங்கள் நினைப்பது போல் நாலு பேர் கம்ப்ளையண்ட் கொடுப்பதால், கூகுள் என் ப்ளாக்கை தூக்கிவிடாது! மூன்று வருடங்களுக்கு மேலாக 590 பாலோயர்ஸுக்கும் மேலாக, 900 ரீடர்ஸுக்கும் மேலாக வைத்திருக்கும் என் போன்றாவர்களுன் ப்ளாக்கை சும்மா சொறிஞ்சிகிட்டு உட்கார்திருப்பவன் கூட abuse கம்ப்ளையண்ட் கொடுக்கலாம் என கூகுளுக்கு தெரியும்!, என் கெண்டைகால் ரோமம் கூட உங்கள் மிரட்டலுக்கு பயப்படாது! ப்ளாக்கில் நுழைந்த பொழுதே கெட்டவார்த்தை மன்னன் போலி டோண்டுவின் பின்னூட்டங்களை பார்த்தவன் நான், உங்களது கெட்டவார்த்தை கவிதைகளை சிறு புன்னகையுடன் கடந்து போகும் மனபக்குவத்தை நான் என்றோ பெற்றுவிட்டேன்!


உங்களது புலம்பலும், கத்தலும் எனக்கு மேலும் உற்சாகம் தருகிறது! உங்களூக்கு பேச்சுக்கு மதிப்பு கொடுத்து இலவ்ச ப்ளாக்கில் இருந்து டாட்.காமுக்கு மாறப்போகிறேன்! அது என் தளம் நான் என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்! உங்களால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிகோங்க!

இதெல்லாம் கவிதையா த்தூ!........

கடவுள் விருப்பம்

இரு கரம் போதாது
பல கரம் வேண்டும் என்றாய்
வரைந்தும் சொல்கிறாய்
சுயமைதுனம் செய்யும் பொழுது
கரங்கள் வலிக்கிறது என்று
இனி ஒருபொழுதும்
உனக்கு
குறிகள் மட்டும்
வரைய மாட்டேன்!முரண்பாடுகள்


இருப்பவனிடம் நிராகரிப்பும்
இல்லாதவனிடம் எதிர்பார்ப்பும்
கண்முன் இறைந்து கிடக்கிறது
சமூக புள்ளியில் இரண்டும்
ஒன்றினைதாலும்
அவரவர் கவலை அவருக்கு
அடுத்தவர் கஷ்டம் எனக்கெதுக்கு!

பொதுபுத்தி ரிட்டர்ன்ஸ்!

காட்டிலும், களத்து மேட்டிலும் தான் பெரும்பாலான மனிதர்களின் உழைப்பு இருந்தது, அதுவும் பொதுவாக இருந்த வேட்டையாடுதல் என்ற வேலைக்கு பிறகே!, தற்பொழுது தான் குளிர்வசதி செய்யப்பட்ட அறையில் கணிணியின் முன் விரல்களுக்கும், கண்களுக்கும் அப்படியே கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுத்து அதற்கு தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரும் இட்டிருக்கிறோம்! மாறி வரும் நாகரிக, அறிவு சம்பந்தமான பரிணாம வளர்ச்சியில் இந்த மாற்றம் தேவை அல்லது தவிர்க்க முடியாதது! ஆனால் தான் தான் உலகையே புரட்டி போடுவது போல் அவர்களது செயல் இருப்பது கொஞ்சம் மிகையானது தான்! இது அனைத்து தகவல் தொழில்நுட்ப தொழிலாளிகளையும் குறிப்பிடாது என்றாலும், அவர்களே அதிலுள்ள பிரச்சனைகளை ஒப்பு கொள்வார்கள்!

மூளைக்கு, சதா சிந்திக்கும் வேலை, என்னேரமும் ஒரே மாதிரியான நிரல் எழுதும் வேலை, அவசர உலகில் அனைவருக்கும் இருக்கும் வேலைப்பளு, இரவென்றும் பாராமல் இங்கிருந்து அமெரிக்காகாரனுக்கு புரோட்டாவும், பன்னும் விற்கும் அவலம், எதிர் முனையில் இருப்பவன் ங்கோத்தா, ங்கொம்மா என்று திட்டினாலும், சிரித்து கொண்டே ”ஸாரி சார், ஐ வில் கால் யு சம் அதர் டைம்” என்று சமாளிக்கும் எதிர்கால பொருளாதார சிக்கல்!. நானும் ஒப்புகொள்கிறேன் உண்மையிலேயே மன உளைச்சல் தரும் வேலை தான்! ஆனால் உங்களுக்கு மட்டுமா மன உளைச்சல், வயலில் விதை விதைத்து மழைக்காக வானம் பார்க்கும் விவசாயிக்கு இல்லையா!? அவர்கள் தான் ஒவ்வொரு நாட்டின் வாழ்வாதாரங்கள்!

உங்கள் மன உளைச்சலை தீர்க்க என்ன செய்கிறீர்கள், சினிமாவுக்கு போகலாம், நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம், மனைவி குழந்தைகளுடன் பொழுதை கழிக்கலாம், ஆனால் ஆசிரமத்துக்கு தானே பெரும்பான்மையான ஐடி நண்பர்கள் சொல்கிறீர்கள், உங்களுக்கு இருப்பது போலவே மன அழத்தமும், மன உளைச்சலும், கடவுள் மறுப்பாளர்களான எனக்கோ, தருமி ஐயாவுக்கோ, கல்வெட்டுக்கோ,ராஜனுக்கோ இருக்காதா!?, நாங்கள் எப்படி சமாளிக்கிறோம், நாங்களும் உங்களை போலவே ரத்தமும், சதையும் நிரம்பிய மனிதர்கள் தானே!, மன அழுத்தமும், பொருளாதார சிக்கல்களும் வராமல் இருக்க நாங்கள் என்ன பில்கேட்ஸின் மாமன், மச்சான்களா!? ஆனாலும் தீவிரமாக நாங்கள் உங்களது மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறோமே ஏன்!?

பாருங்கள் இந்த வீடீயோ அவலத்தை!போதையில் தடுமாறி கொண்டிருக்கும் அனைவரும் இளைஞர்கள், அவர்களது பெற்றோர்களின் இறுதிகாலத்தை தாங்கப்போகும் தோள்கள்!, அவர்களும் எதிர்காலத்தில் நல்ல பெற்றோர்களாகவும், சமூகத்திற்கு தன்னால் ஆன பங்களிப்பையும் செய்து விட்டு செல்ல வேண்டியவர்கள், ஆனால் இவர்கள் இங்கிருந்து வெளி வந்தும் போதை பழக்கத்தை விட முடியுமா!?, ஆன்மீகம் என்ற போதை மனிதனை கடைசியில் கஞ்சா, அபின் போதைக்கு அழைத்து செல்கிறது! ராமகிருஸ்ண ப்ரமஹம்ஸர் கஞ்சா போதையில் தான் காளியை பார்த்தார் என்று நான் சொன்னால் உங்களுக்கு பைத்தியகாரனாக தெரிந்தேன்! இன்று இத்தனை பேர் கடவுளை பார்த்தேன் என்கிறார்களே! நீங்களும் இதே போல் தான் பார்க்க ஆசையா!?
உளவியலை பொறுத்தவரை சமூகத்தில் சரி, தவறு என்று எதுவும் இல்லை, ஆனால் உன் செயல் உன் எதிர்காலத்திற்க்கும், உன்னை சார்ந்துள்ள சமூகத்திற்க்கும் ஆரோக்கியமானதா, இல்லையா என்பது மிக முக்கியம், விவேகானந்தரும் ராமகிருஸ்ணரும் புக்கா பிடித்து கொண்டிருந்த காலத்தில் அதை பெரிதாக சட்டை செய்ய யாருமில்லாததால் அவர்கள் இந்த்துவா ஆன்மீகத்தின் ஐகான்களாக மாறிவிட்டார்கள், ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை கடவுள் அனைவருக்கும் illusion ஆக தான் காட்சி தந்திருக்கிறாரே தவிர உண்மையில் கடவுள் என்ற ஒரு பொருள்/உயிர் இல்லை!

இல்லை, என்னால் கடவுள் இல்லாமல் வாழ முடியாது என்கிறீரா, உங்கள் வீட்டிலே வைத்து கொள்ளுங்கள் உங்கள் கடவுளையும் உங்கள் தனிபட்ட நம்பிக்கையையும்! அது உங்கள் நம்பிக்கை என்பதை விட உங்கள் விருப்பம் என்பது தான் சரியான வார்த்தை!, உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது என்று உத்திரவிட எனக்கு எப்படி உரிமையில்லையோ அதே போல் உங்களை கடவுளை கும்பிடுக்கூடாது என்று சொல்லவும் உரிமையில்லை, அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை!, நாங்களும் இப்படி பதிவிட்டு தீவிர மத வெறியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தாமல் எதாவது மொக்கையை எழுதி கொண்டு இருப்போம்!

டிஸ்கி:இது பொதுப்பதிவே, எந்த தனிபட்ட மனிதரையும் குறிப்பிடுவது அல்ல!

எப்படியெல்லாம் பிட்டை போடுறாங்கய்யா! +18

எச்சரிக்கை:சில வார்த்தைகள் உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தலாம்


மெஸஞ்சர் பக்கம் போய் பல நாளாச்சு, பெங்களூர் போயிருந்தப்ப கிடைச்ச கொஞ்ச நேர இடைவெளியில் ஒரு ப்ரெள்சிங் செண்டர் போய் உட்கார்ந்தேன்! லாகின் பண்ணி சென்னை ரூமுக்கு போனா ஒரு டோமரு பிங் பண்ணுச்சு! எங்கேயோ ஆரம்பிச்சு கதை வேற எங்கேயோ போச்சு! பெரும்பாலும் சாட்டில் பெண் பெயரில் வருபவர்கள் 99% பெண்கள் அல்ல, இத்தனைக்கும் என் ஐடி பெண் பெயரும் அல்ல, ஆனா சொன்னதும் நம்பிட்டான், இதில் சில விசயங்கள் உண்மையா, பொய்யா என குழப்பமாக இருப்பதால் அப்படியே பதிவிடுகிறேன், தெரிந்தால் சொல்லுங்க!


make_up_man: Pedicure, Manicure , facial , fat reducing, hip shaping massage, leg shaping, secret hair removing.for womens
mcxarun: where?
make_up_man: chennai
mcxarun: i am in baglore
make_up_man: ur als
make_up_man: fine age ...
mcxarun: 28
make_up_man: good nice
make_up_man: married?
mcxarun: any idea about dantruf
mcxarun: yes
make_up_man: ya sure ya... are u male / f
mcxarun: female
make_up_man: ok fine ya ... childrens?
mcxarun: 1 daughter
make_up_man: hmmm fine this problem is new ...? after child or alredy had
mcxarun: past 30 years
mcxarun: after child
make_up_man: hmmm if u dont mind do u have nay foto of ur hair
mcxarun: not now
mcxarun: i didn't take
mcxarun: i use alcear shampoo
make_up_man: hmm fine .... is ur hair dry / wet / oil
make_up_man: chech ur head skin is dry ? or some wt oily before apply oil
make_up_man: do u having any harmon problem?
make_up_man: past 30 yrs
mcxarun: no
mcxarun: oil skin
make_up_man: ok fine may i know some personal some wt deeply
mcxarun: what?
make_up_man: do u have any dipressed mind...
mcxarun: not like that
make_up_man: are tensed type
mcxarun: but some times i got angry
make_up_man: ok dandruf are difrunt type ... alergy type, or phycological problem
mcxarun: may be alergy
make_up_man: can i ask some personal question
mcxarun: i was in tamilnadu 4 years before
make_up_man: oh
make_up_man: ok
mcxarun: when i came to banglore
mcxarun: its started
make_up_man: hmmm
make_up_man: hmmm fine madam ... ur name pls
mcxarun: aruna
make_up_man: nice name... bt before i want to know some extra personal if u alow to ask
mcxarun: go ahead
make_up_man: height and weight pls
mcxarun: 5.4
mcxarun: about 60/65
mcxarun: not clear
make_up_man: hmm u looks slim or some wt stout or...
mcxarun: normal
mcxarun: not so fat
make_up_man: ok then fine ...
make_up_man: in chennai do u had child or after blore
mcxarun: in banlore
make_up_man: so after children ... hmmm, after children do u chenge ur food habit ...
mcxarun: not to seems to be
mcxarun: but in banglore we go often hotels
make_up_man: ok fine ... after children do u change ur sexual activites with ur hubby til date
mcxarun: nothing change
make_up_man: i mean weekly 4 time to 2 time or/ 2 to 4 times
mcxarun: 2/3
mcxarun: is this important for dantruf?
make_up_man: yes ya coz it may affect ur phycology
make_up_man: this caution hair loss /dantruf etec
make_up_man: etc
make_up_man: so that i asked clearly
mcxarun: ok
make_up_man: how do u feel about ur bathing water
make_up_man: salty? or normal
mcxarun: little salty
mcxarun: its bore water
make_up_man: in chennai?
mcxarun: there also
make_up_man: where are u in blore
mcxarun: but in chennai i used to wash my head weekly once
mcxarun: here lots of dust
mcxarun: so need to wash 2 days once
make_up_man: oh
make_up_man: hmmm ok why dust coming ... can u cantrol that ?
mcxarun: banglore city like that
mcxarun: we can't do anything
make_up_man: oh ... fine ... are u working ?
mcxarun: not now
make_up_man: before u were in software right?
mcxarun: yes
make_up_man: ok fine wt technology ya?
mcxarun: not directly software
make_up_man: oh
mcxarun: but working in software company as buisness promoter
mcxarun: thorugh phone
make_up_man: hmmm so u have sweet voice...
mcxarun: maybe
mcxarun: i don't feel that
make_up_man: hmmmm vrey comm
make_up_man: not boasting
make_up_man: nice perosn u r
mcxarun: thanks
make_up_man: dont use shampoo for dandruf
mcxarun: then?
make_up_man: coz if u use u have to use continously
make_up_man: and this may loss ur hair
make_up_man: so use chikakai powder
make_up_man: coz this is simple dust dandruf
mcxarun: o
mcxarun: which product is better
make_up_man: better if u have nay lesure time at home
make_up_man: ?
mcxarun: ya i have
make_up_man: perpare urself no prduct is geniune, meera is some wt less chemical...
mcxarun: ohh
make_up_man: use shampoo monthy onece or twise
mcxarun: ok
mcxarun: is this for skin also
make_up_man: do u have long hair
mcxarun: because i have oily skin
mcxarun: not so long
make_up_man: hmmm ya chikakai is good for all skin...
mcxarun: ok
make_up_man: another thing it wont creat side effect...
make_up_man: do u want more soft skin
mcxarun: i didn;t use that before
mcxarun: yes i want soft skin
make_up_man: ok fine do u do waxing ?
mcxarun: no
make_up_man: thats fine or hair removing cream?
mcxarun: no i didn't use that
make_up_man: then very simple normaly ur body having less hair am i right....
mcxarun: yes
make_up_man: then my guess is u r 100% female..
make_up_man: exept some area
mcxarun: maybe
mcxarun: i don't know what to say
make_up_man: hmmm tell wt u think in ur mind ... i am a open book
mcxarun: nothing
mcxarun: i just asking about beaut tips
make_up_man: i would like to say one thing..
make_up_man: can i say
mcxarun: sure
make_up_man: beauti comes by internal activitice not by exteranal cream are u agree this one
mcxarun: yes
mcxarun: but why peoples using cream
make_up_man: these kind of cream will help 0.01% only pa... supose your not sleeping properly ... none of cream will not help to give the rubber band skin
mcxarun: yes u r correct
make_up_man: same thing u have to keep your body minarals properly...
mcxarun: mmm
make_up_man: how can i say... if u dont mind can i say some example ...
mcxarun: tell
make_up_man: if u are doing intercourse with ur hubby ... vitamin c loss is more ... if u loss vitamin c your skin wil not get proper wet ness
mcxarun: ohh
make_up_man: you can check yourself
mcxarun: this is new information
mcxarun: strang one
make_up_man: no its proven thing ya ... ithing 1984 californiya univercity
mcxarun: ohh
mcxarun: whats the solution?
make_up_man: can i say one deep information
mcxarun: tell
make_up_man: in peak level u will get one liquid from vagina u know
mcxarun: ya i feels that
make_up_man: that has 90.3% vitamin c
mcxarun: ohh
make_up_man: solution is simple take one orange after sex.... its very simpel but followers are less
make_up_man: or simple oh simpel lemon juice
mcxarun: very very useful thing u give
mcxarun: thank u very much
make_up_man: may be
make_up_man: can i say one very very use full tip
mcxarun: please
make_up_man: do u wear jeans/ saree
mcxarun: saree and suti only
make_up_man: coz some wt u have belly right
mcxarun: little
make_up_man: hmmm belly may come diffrent resaon ... you can reduce ur belly with enjoy manner
mcxarun: how?
make_up_man: if u dont mind can i ask some quest ?
mcxarun: ask
make_up_man: intercourse duration time
mcxarun: about 10 minitus
make_up_man: i think its very short ... its ok he while doing wt u do same time ... idle or any action
mcxarun: nothing
mcxarun: i feel little shy
make_up_man: nothing to shy pa...
make_up_man: think i m ur Dr.
make_up_man: ok
mcxarun: mm
make_up_man: that time you have move ur hip for her action ... if u do that you will reduce 40% hip fat ya
mcxarun: ohh
mcxarun: but its difficult na
mcxarun: how its possible
make_up_man: 5min he shold be top ... after 5 min u should be in top
mcxarun: ohh
make_up_man: simple pa... wts ur peak level time pa
mcxarun: about 6 minitus
make_up_man: oh bt i cant accept ..
mcxarun: not sure
mcxarun: i didn't note that before
make_up_man: girls minimum peak time is 10 to 20 mins
mcxarun: maybe
make_up_man: if u not in mood it will take 20 min aps
make_up_man: pax
make_up_man: aproxmatly 20min
mcxarun: i did not be notice that
make_up_man: hmmm some girls like u only pa... without mood they accept the intercource ... while he got peak that time girls get started mood
make_up_man: time missmatch
mcxarun: i thought its for me only
make_up_man: no no its mostly 60% gals pa
mcxarun: ohh
make_up_man: coz hubby not avare of girls phycology and like and dislike
mcxarun: maybe
make_up_man: u konw gils physcology is depence opon the menses time
mcxarun: yes
make_up_man: fisrt 15 days they are cool and like funny
mcxarun: more or less 20 days
make_up_man: secon 15 they will get anger if they naot satisfided
make_up_man: oh ok thenku iwill correct
make_up_man: it
mcxarun: peak week more tension will come
mcxarun: and also stomuch pain
make_up_man: hmmm yes
mcxarun: head ache also
make_up_man: hmmm
make_up_man: yes
make_up_man: guys like me .... no issue .... if some one not have enough konledge to handle the angels
make_up_man: it will create problems
mcxarun: mmm
make_up_man: gals are very very shy type u know
mcxarun: yes
mcxarun: i can't say such a things directly
make_up_man: common ya tell me ... i am ur good friens hmmm ok va
mcxarun: ok
make_up_man: hmmm shaer ur dislike through it out from ur mind tell me pls
make_up_man: share
mcxarun: i am not feel now anything
make_up_man: hmmm
mcxarun: and now i thinking about hair only
mcxarun: no idea now
mcxarun: better u ask
make_up_man: ok wt u not feel good mind or health
mcxarun: abt health only
mcxarun: mind is ok
make_up_man: ok ... according hair problem... right?
mcxarun: thats also
make_up_man: for this reason u not interested in intercouse
make_up_man: ?
mcxarun: not like that
mcxarun: for that reason, i am shy to go anywhere outside
make_up_man: oh .... ok ok ... dandruf is very common u knw... even i too have mild dandruf..
mcxarun: ya some of frinds also having
make_up_man: can i ask one ... do u lost more hair
mcxarun: but they never care abt that
make_up_man: hmmm me too never care coz for this reason i never worry da
make_up_man: do u know tamil
mcxarun: some times its gives trouble
mcxarun: ya
mcxarun: i know
make_up_man: ok dont worry da ... neenga mamiyar illa mamanar kuda irukingala
make_up_man: i can feel u have some problem ... but u have to tell clear pa
mcxarun: no
mcxarun: they are in tamil nadu
mcxarun: nothing problem here
make_up_man: fine ... ya ... then normaly gals feel themself they got more age ... so they avoid to go out side
make_up_man: am i right
mcxarun: may be
make_up_man: can i ask one personal thing
mcxarun: ask
make_up_man: do u do self ?
mcxarun: what?
make_up_man: self ya... how can i say .... if u should not feel shy i will tell
mcxarun: i can't understand
mcxarun: do u asking abt bath
mcxarun: or hair wash?
make_up_man: no ha ha
make_up_man: no ...
mcxarun: driving?
make_up_man: u so cute lovely gal
make_up_man: hmmm no .. sweet
mcxarun: what u r asking?
make_up_man: hay i like u .... u are inocent
make_up_man: ok let me explain...
mcxarun: is it big thing
mcxarun: i need to go for cook
make_up_man: not much
mcxarun: still i didn't make lunch
make_up_man: oh ... ok u carry on when will u come back ya
mcxarun: evening or tomorrow
make_up_man: ok can i add my frnds list
mcxarun: sunday usely we go purchase
mcxarun: so maybe monday
mcxarun: ok
make_up_man: accept pa
mcxarun: send
make_up_man: ok take care ... take rest ... dont think unwanted things
make_up_man: ya i added u pa
”எயிட்ஸ் பயங்கரம்” என்ற பெயரில் படம் எடுத்து நான்கைந்து பிட்டுகள் சேர்த்து படத்தின் கடைசில் இம்மாதிரி செய்தால் எயிட்ஸ் வரும் என்று கதை விடுவார்கள், அதே போல் நானும் இங்கே ஒரு பிட்டு போடுறேன்!

சாட்டில் பேசுவதையெல்லாம் சீரியஸா எடுத்துகாதிங்க, அப்போதைக்கு ஜாலியா இருக்கா அதோட அம்புட்டு தான், சாட்டிங்கில், டுவிட்டரில், ப்ளாக்கில் அடிட் ஆக நிறைய வாய்ப்பிருக்கு! பார்த்தா சூதானமா நடந்துக்கோங்க நண்பர்களே!

குவியல்!..(18.03.10)

எனது மெயில் ஐடியை ஹேக் செய்யும் பணி வெகு தீவிரமாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது! எல்லாம் வல்ல கடவுள் அவர்களுக்கு துணை நின்று எப்படிவாது ஹேக் செய்து அவர்களது வெற்றியை நிலை நாட்டுவாராக, அப்படி இல்லையென்றால் அந்த கடவுளையே அவர்கள் ஹேக் செய்யக்கூடும், இப்போ இருக்கும் மதவாதிகள் அவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள், என் பங்கிற்கு நானும் யார் முயற்சி செய்தது, எங்கிருந்து செய்தது என கூகுளுக்கு ஒரு கம்ப்ளையண்ட் அனுப்பலாம்! மனநோயாளிகள் காயப்படக்கூடாது என்பதற்காக பிழைத்து போகட்டும் என விடுகிறேன், ஆனால் அடுத்த முறையும் என்னிடம் இந்த கரிசனத்தை எதிர்பார்க்க முடியாது, சொல்லிபுட்டேன் அம்புட்டு தான்!


பிற்சேர்க்கை: ஏற்கனவே மார்சி மாதம் மூன்றாம் தேதி இரண்டு முறை முயன்றுள்ளார்கள், இன்றைக்கு மட்டும் மூன்று முறை, இதை அப்படியே கூகுளுக்கு அனுப்பி அந்த பன்னாடை யாரென்று கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆவாது, புள்ளகுட்டிங்களை படிக்க வைக்கிற வேலைய பாருங்க!, இன்னொரு விசயம் இரண்டாம் தேதி தான் நித்தி டவுசர் கிழிஞ்சு போச்சுன்னு ஒரு பதிவு போட்டேன், இது சாருவோட அல்லக்கைகளின் வேலையா கூட இருக்கலாம், எப்படி பார்த்தாலும் ரெண்டும் ஒன்னு தான், சாருவுக்கு அல்லக்கை, நித்தியாவுக்கு சொம்பு தூக்கி! ஆராய்ச்சிக்கு அவனோட பொண்டாட்டி! நல்லாவாருக்கு இப்படியெல்லாம் எழுதவைக்க!
****************

என் மகள் படிக்கும்பள்ளியில் சில நாட்களுக்கு முன் வரவேற்பு ப்ளாக்போர்டில் எழுதியிருந்த வாசகம் என்னை கவர்ந்திருந்தது, நானும் எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சிகிட்டு இருந்தேன், ஆனா மறந்து மறந்து போயிடறது, இன்னைக்கு அதுக்காகவே குவியல்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கல்வி நலன் கருதி, வண்ண உடை அணிவித்தல், கோவிலுக்கு கூட்டி செல்லுதல், மாலை போடுதல் போன்ற நிகழ்வுகளை தவிர்க்கவும் என்றிருந்தது!

குழந்தைக்ள் கல்வியில் அக்கறை காட்டும் பள்ளியில் என் மகள் படித்து கொண்டிருக்கிராள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி மற்றும் பெருமையும் கூட!

*****************

படித்ததில் பிடித்தது

மலேசியாவை சேர்ந்த தோழர் பாலமுருகனின் இந்த சினிமா விமர்சனம் நன்றாக இருந்தது.

செல்வேந்திரனின் பரிசலின் “டைரிகுறிப்பும் காதல் மறுப்பும்” சிறுகதை தொகுப்பிற்கான விமர்சனமும், அதை தொடர்ந்து நடைபெற்ற பின்னூட்ட விவாதத்தின் பதிலும் நல்ல வாசிப்பனுபவமாக இருந்தது!

*****************

தருமி அய்யா, என்னை பதின்மவயது குறிப்புகள் தொடர் எழுத அழைத்திருந்தார், பதின்ம வயதில் நான் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டேன்!, சில வித்தியாசங்கள் தவிர

ஒன்பது வயதில் முதன் முதல் தம்மடித்தேன்,

பதினொரு வயதில் பீர் அடித்தேன்,

பன்னிரெண்டு வயதில், வயதுக்கு வந்தேன்,

பதினாலு வயதில் அதை ஒரு ஆண்ட்டிக்கு நிரூபித்தேன்.

இதை தவிர நீங்கள் செய்த அதே சேட்டைகளை தான் நானும் செய்தேன்!

***********************

நண்பரின் பித்தனா, சித்தனா என்ற வலைப்பூவில் பார்த்த இந்த யூடியூப் வீடியோ கொள்ளை அழகு, உங்களுக்கும் பிடிக்கும் என்பதால் இங்கேயும் பகிர்வு!
************************

88 minutis

இரண்டு நாள் முன்பு ஸ்டார் மூவீஸில் இரவு 12 மணிக்கு இந்த படம் பார்த்தேன்!
the game என்ற படத்திற்கு பிறகு திரைக்கதையில் என்னை அசரடித்த படம்,
al pasino நடிப்பை பற்றி ஆங்கில பட பிரியர்களுக்கு நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை, ஆனால் ”செண்ட் ஆஃப் வுமன்” படத்துடன் ஒப்பிடுகையில் இந்த படத்தில் நடிப்புக்கு வேலை குறைவு தான், ஆனால் திரைக்கதை அனைத்தும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது! எதிர்பாராத திருப்பங்களும், கட்டில்! நுனியில் அமர வைக்கும் சஸ்பென்ஸும் கண்டிப்பாக அனைவரும் ரசிக்க வேண்டிய ஒன்று!********************

குட்டி கவிதை(மாதிரி)

இருளுக்குள்
மயக்கம் உண்டு
கருப்பே
நிறைந்த வர்ணம்
வெளியே
உள் அழைக்கும்
பின்புறமும்
உனக்கே சொந்தம்
முரண்பாடே வாழ்க்கை

நாட்டு நடப்பு!

இதுவரை எழுதிய பொதுபுத்தி பதிவிலும் சரி, இப்பொழுது எழுதுகின்ற பொதுபுத்தி பதிவிலும் சரி! மதவாதிகளின் தர்க்கம் கொஞ்சமும் மாறப்போவதில்லை என்பது மூன்று வருட வலையுலக அனுபவம் முழுமையாக உணர்த்திவிட்டது! ப்ளாக்கை படிக்கவே வேண்டியதில்லை, வால்பையன் பதிவா, பின்னூட்டத்தில், உங்களால் இந்துமதத்தை மட்டும் தான் கேலி செய்ய முடியும், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் கேள்வி கேட்டு பாருங்களேன் என்று வரும்! மந்தையில் இருப்பதும், தனிதன்மையுடன் இருப்பதும் அவரவர் வாழ்வியல் சூழலையும், அவரவர் விருப்பு வெறுப்புகளையும் சார்ந்தது! நான் வழக்கம் போல புலம்பிட்டு போறேன்!

பயம் என்ற ஆதாரம் தான் கடவுள் நம்பிக்கையின் வேராக இருக்கிறது! எந்த ஒரு மதவாதியியையும் வெங்காயம் உரிப்பது போல் கேள்வி கேட்டு கொண்டே போனால் இறுதியில் இறைபயமும், மறுமையின் வாழ்க்கை பயமும் நிற்கிறது! பூச்சாண்டி வந்துரும் ஒழுங்கா சாப்பிடு என்று குழந்தையை பயமுறுத்துவதற்கும், இதற்கும் பெரிய வித்தியாசமில்லை! இரண்டிலுமே யாரோ ஒருவரின் சுயநலம் நிச்சயமாக ஒழிந்திருக்கிறது! பொதுபுத்தியில் உள்ளவர்கள் தன்னைவிட வயதில் குறைந்தவர்கள், கல்வியில் குறைந்தவர்கள் கருத்துகளை காதில் போட்டு கொள்வதில்லை! அவர்களது சமூக விருப்பு வெறுப்புகள் அவர்கள் பெற்றோர்களாலேயே திணிக்கப்படுகிறது!

அவர்களை சொல்லியும் பிரயோசனமில்லை, அவர்களும் அப்படியே வளர்க்கபட்டார்கள், உதாரணமாக ஒரு சினிமா எடுக்க நல்ல கதை, நல்ல நடிகர்கள், சிறந்த உழைப்பு வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனாலும் ஆரம்பிக்கும் முன் ஒரு பூசை போடுவார்கள், தயாரிப்பாளருக்கும் தெரியும் இது வெட்டி செலவென்று ஆனால் என்ன செய்வது எவ்வளவோ செலவு செய்யுறோம், இதையும் பண்ணிடுவோமோ என்ற எண்ணம் இவ்வாறு வளர்த்து விடுகிறது! பூசை போடுவதினால் ஒரு விசயம் வெற்றியடைய முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு, ஆனால் அதுவே நிலைத்து விட்டால் பூசாரிகளுக்கும், சாமியார்களுக்கும் வேலையில்லையே! அதனால் உங்களை சிந்திக்கவிடாமல் மழுக்கட்டையாக வைத்திருப்பதே அவர்களது வேலையாக இருக்கிறது! ஒரே மந்தை போல தோன்றினாலும் அதில் மேய்ப்பவன் பூசாரி வேடத்திலும், சாமியார் வேடத்திலும் தனியாக தெரிகிறான்!. பலரின் வேடம் கலைந்தும் இன்னும் சப்பைகட்டு கட்டி கொண்டிருப்பவர்களின் பூர்வீகத்தை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் அவர்களும் உங்களை மேய்க்க ஆசைப்படுபவர்கள் தான், உங்களை என்றுமே அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்கள் தான்!


நித்தியானந்தரின் லேட்டஸ்ட் பேட்டி பற்றி அறிந்தேன்! மனிதர் செக்ஸ் பற்றி ஆராய்ச்சி செய்தாராம், இந்த விசாரணையில் இன்னும் எத்தனை பேரிடம் செக்ஸ் ஆராய்ச்சி செய்தார் என்று வெளிவரலாம்! பொண்டாட்டி, குழந்தைகளை இம்மாதிரி ஆசிரமத்திற்கு அனுப்புபவர்கள் தயவுசெய்து இனிவாவது மாறுங்கள், ஏமாறுபவன் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவன் குறையப்போவதில்லை, எல்லாம் வல்ல கடவுள் என்று தானே கடவுளை நம்புகிறீர்கள், கடவுளுக்கும், உங்களுக்கும் இடையில் எதற்கு புரோக்கர் வைத்து கொள்கிறீர்கள், அந்த புரோக்கர்களை சாமியார்களுக்கு புரோக்கர் வேலை செய்ய அனுப்புங்கள்! எல்லாம் வல்ல கடவுள் உங்கள் மொழியையும் புரிந்து கொள்வார் என நம்புங்கள், தேவ பாஷை என்று ஒன்றும் இல்லை, அவையனைத்தும் உங்களை காலங்காலமாக ஏமாற்றி கொண்டிருப்பதற்கே என்பதை உணருங்கள், கடவுள் கோவிலில் மட்டும் இருப்பார் என்ற கூற்றை உங்கள் கோவில் நுழைவு எதிர்ப்பின் மூலம் கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என காட்டுங்கள்(என்னடா பல்டி அடிக்கிறானேன்னு பாக்குறிங்களா, ஊசி போடும் முன்னர் டிஞ்சர் தடவுவாங்கல்ல அது மாதிரி இது மற்றும் நண்பர்கள் வேண்டுகோளுகினங்க மென்மையாக)


இஸ்லாமிய சகோதரர்கள் வலையில் பெரியார்தாசன் இஸ்லாமிராக மாறிவிட்டார் என எழுதியிருந்தார்கள், எனக்கு இது ஒரு சாதாரண நிகழ்வு தான் ஆனால் நண்பர்களுக்கு உலகத்தையே புரட்டி போட்டது போல் ஒரு சந்தோசம், இருந்துட்டு போகட்டும், இதையே தான் மைக்கேல்ஜாக்ஸன் செய்த போது செய்தார்கள், ஜாக்ஸனின் பாலியல் குற்றசாட்டுகள், போதை பழக்கம் அதனால் மாறிவிட்டதா என்ன!? பெரியார்தாசன் என்பவர் யார், முதலில் அவரது இயற்பெயர் என்ன என்பது யாருக்காவது தெரியுமா!?
அவரது உண்மையான பெயர் சேஷாசலம் அது எங்கேயாவது குறிப்பிடுகிறார்களா இல்லை, மதவாதிகளுக்கு கடவுள்மறுப்பின் கதவை உடைத்துவிட்டது போல் ஒரு மகிழ்ச்சி! சேஷாசலம் ஒரு நாத்திகவாதியே அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா!?கண்ணனுக்கு தாசன் கண்ணதாசன் என்றால் நான் கண்ணனை எனது தலைவனாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம், அதுவே தான் பெரியார்தாசனுக்கும் பொருந்தும்! பெரியார் தன்னை என்றுமே தோழராக தான் அறிவித்து கொண்டாரே தவிர தலைவர் என்று அல்ல! இவர்களது கொள்கை திரிபுக்கு பெரியார் என்னய்யா பண்ணுவார்! பெரியாரின் கருத்துகளை நயம்பட மேடைகளில் பேசி வந்ததனால் அவரை பெரியார்தாசன் என்று அழைத்தார்கள், அதுவும் அவரே காசு கொடுத்து கூவ சொன்னாரானு தெரியல, இரண்டு வருடங்களுக்கு முன்னரே பெயரியல் பேரரசர்!? ராஜராஜசோழனுக்கு(அந்த பெயர் தானே) சொம்பு தூக்கி மரியாதையை இழந்தார்!
அந்த பெயரியல் பேரரசர் தான் டீ.ராஜேந்தர் என்ற பெயரை மாற்றி விஜய டீ. ராஜேந்தர் என்று மாற்றியது! என்ன மாற்றம் நிகழ்ந்ததென்று நாடறியும்! அப்படிபட்ட ஒரு ஏமாற்றுகாரனுக்கு சொம்புதூக்கியாக இருந்த சேஷாசலம் நல்லவேளையாக பகுத்தறிவு பிரச்சாரம் செய்யாமல் இஸ்லாத்திற்கு சென்றது எனக்கு தான் முதல் மகிழ்ச்சி! பாவம் இஸ்லாமியர்களுக்கு தான் எவ்வளவு செலவாச்சின்னு தான் தெரியில!

குறுந்தகவல் நகைச்சுவைகள் 3

மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி!


1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல்
தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்"
போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....
12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
--

பெண்கள் தினம்!

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெண் தனக்கான பேச்சை பேசத் துவங்கிவிட்டாள். அதற்குமுன் அவ்வாறு பேசி இருந்தால் அது ஒரு பெரும் குற்றமாக கருதப்பட்டது.

அந்த நிலையில் இருந்து மாறி ஆணுக்கு சரி நிகர் பெண்கள் என்ற நிலை வந்துவிட்டது. பெண்கள் இன்று ஒரு பெரிய இமயம் போல் வளர்ந்து நிற்கின்றார்கள் என்றால் அது மிகையாகா.

பொதுவாக பெண்களை பற்றி நினைக்கும் போதே முதலில் ஒவ்வொருவர் நினைவிலும் வருவது, பெண்கள் என்றால் மென்மையானவர்கள், வலிமையற்றவர்கள் என்பதுதான்.

அந்த எண்ணத்தை புரட்டிப் போடவே நம் பெண்கள் செய்த பல வேலைகள் அனைவரின் கவனத்தையும் திசை திருப்புவதாக அமைந்தது.

பாரதி கண்டப் புதுமைப் பெண்களாம் இவர்கள்....

தலையில் கலவையை தூக்கி அதில் கிடைத்த வருமானத்தின் உதவியுடன் குடும்பத்தை ஆளாக்குபவளும் பெண்ணே!

தலைக்கு மேலே ஓடும் விமானத்தை ஒட்டி சகாப்தம் படைத்தவுளும் பெண்ணே!

இப்படி எல்லா துறைகளிலும் பல சாதனைகளை பெண்கள் செய்து முத்திரைகள் பதித்திருக்கின்றனர்.

முதலில் நமக்கு முன்னே நிற்கும் கேள்விகள்: பெண் சுதந்திரம் என்றால் என்ன?

கண்டிப்பாகப் பெண் சுதந்திரம் என்பது ஆண்/பெண் இருவரிடமும் உள்ளது...

கல்வி செல்வத்தை கொடுத்து சமுதாய அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள தந்தை முதல் விதை விதைக்கிறார். அதில் ஆரம்பிக்கிறது ஒரு பெண்ணின் போராட்டம்.

கிடைத்த கல்விச் செல்வத்தை பயன் படுத்த கையில் எடுக்கும் ஆயுதம்தான் வேலைக்கு செல்லுதல். இன்றைய கால கட்டத்தில் இது ஒரு நிர்ப்பந்தமாகிப் போனது என்பது உணமையான உண்மை.

திருமண வாழ்க்கையானாலும் சரி, தனிமையில் வாழ்வதானாலும் சரி, ஒரு பெண்ணிற்கு மிகவும் சவாலாக அமைவது அவளின் எதிர் கொள்ளும் திறனே!

வெற்றியானாலும் சரி, தோல்வியானாலும் சரி, அதை எடுத்துக் கொள்ளும் முறைதான் அவளை செம்மைப் படுத்துகிறது.

பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றை மீறுவதுதான் பெண் சுதந்திரம் என்று எண்ணாமல், இவற்றுள் தானும் அடக்கம் என்று தனது மனதை பக்குவப் படுத்திக் கொள்ளுதலும் ஒரு பெண்ணின் மேன்மையான எண்ணத்தை வெளிச்சம் காட்டும் திறன் உள்ளது.

ஆணின் கையிலா பெண் சுதந்திரம்? பெண் எடுத்துக் கொள்வதிலா பெண் சுதந்திரம்? பெண்ணே பெண்ணின் சுதந்திரத்தை தடுப்பதிலா பெண் சுதந்திரம்? இல்லை சுதந்திரம் என்பது நம்மிடம்தான் (பெண்களிடம்தான்) உள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து.


எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நமக்கென்று ஒரு எல்லைக் கோட்டை விதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவளே சுதந்திரமான பெண் எனபது என் தரப்பு வாதம். தன்னைச் சுற்றி ஒரு சக்கர வளையத்தை ஏற்ப்படுத்திக் கொண்டு தனக்கு தேவை இல்லாதவைகளை வளையத்திற்குள் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டும்.

சுதந்திரம் வெளியே இல்லை. பெண்ணாகிய உனக்குள்ளேதான் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதை தேடித் பிடித்து சாதகமாக மட்டுமின்றி, சமுதாய கண்ணோட்டத்திற்கும் ஏதுவாகப் பயன் படுத்தினால் ஒரு பெண்ணின் சுதந்திரம் - அது அவளுக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் - இமயத்துக்கு உயராதோ?

பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் அதே நிலைதான். இதை உணர புரிதல் மிகவும் அவசியம். ஆமாம் நம் நிலையை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கள் ஒவ்வொரு பெண்ணிற்கும் மிகவும் அவசியம். பெண்களுக்கு விரோதி வெளியே இருந்து வருவதில்லை. ஒரு இக்கட்டான கால கட்டத்தில் அவளே அவளுக்கு விரோதியாகிறாள். அவசரம், விரக்தி தரும் வேதனை இவைகள் அவளின் யோசித்து முடிவெடுத்தல் என்ற ஆற்றலை விழுங்கி விடுகிறது.

அதே போல் சில சமூகத்தில் பெண்கள் பற்றிய, அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை பற்றிய, உரிமை மறுப்புப் பற்றிய விடயங்கள் கணக்கிலடங்கா. இது அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றுவரை அரங்கேறியும் வருகின்றது. இவற்றில் இருந்து மீண்டு வந்து தனெக்கென ஒரு வாழ்வை - மகிழ்ச்சி மிக்க வாழ்வை - அமைத்துக் கொள்பவளே பாரதி கண்ட கனவுலக நாயகியாவாள்!

வேண்டாத மருமகள், அப்பாவிப் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், இவை அனைத்தும் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது போன்ற அப்பாவி பெண்களுக்கு "பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்" பற்றிய விழிப்புணர்ச்சி கண்டிப்பாக ஏற்படுத்த எல்லோரும் முன் வரவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

பாதிக்கப் பட்ட பெண்கள் எல்லாம் முடிந்து விட்டது என்ற முடிவிற்கு வந்துவிட்டால்? அந்த எண்ணங்கள் மட்டுமே போதும் அவளை ஒரு மூலையில் உட்கார வைத்துவிடும். நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமில்லாமல் அவளுக்கே அவள் பாரமாகிப் போய் விடுவாள். எத்தனை முறை வீழ்ந்தாலும் அது தனக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்று கருதாமல் அடுத்து எந்த செயல் நமக்கு மன அமைதி கிடைக்கும் என்ற முதல் யோசனையை முன் வைத்து, மெதுவாக முன்னேறி, அதில் ஒரு இலக்கு நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிகழ்வுகள் கொடுக்கும் எரிச்சல், வேதனை, கோபம் இவைகளை மூலதனமாக வைத்து எடுக்கும் முடிவை திடமாகப் பிடித்துக் கொண்டு மெதுவாக, மிக மெதுவாக முன்னேற்றம் அடைய எண்ணங்களை செலவாக்கினால்; வெற்றி என்ற இலக்கை அடைந்து, வேடிக்கை பார்த்தவர்களை வேண்டிப் பார்க்க வைக்க கண்டிப்பாக முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

வாழ்வை வெறுத்தாலோ, வெறுக்கப்பட்டாலோ அதில் அமிழ்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து புதுப் புது வேள்விகளை செய்ய தயாராக இருப்பவளே பாரதி கண்ட புதுமைபெண்! சோகம் என்ற சூறாவளியால் சுருண்டு போகாமல் எதையும் என்னால் சாதிக்க முடியும் என்ற திறன் ஒன்றே போதும் உன்னை இமயம் வரை உயர்த்துமே!

சோர்வை போர்வையாக்கிக் கொள்ளாமல் வேதனை என்ற அரக்கனை விரட்டும் மதுரம் தடவிய எண்ணங்கள் புதுப் பொலிவினைத் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தொடர் துன்பங்கள் தீண்டிய போதும் நீ ஒரு தூரிகை தீண்டிய ஓவியம் போலல்லாமல் துன்பங்களை வெல்லும் ஆற்றல் படைத்த பெண்ணாக உயரும் மனம் உன்னிடம் தான் உள்ளது. அந்த திறன் மிக்க ஆற்றலை கையில் எடுத்தால் வெற்றிக்கனி மிக அருகில் பெண்ணே!

இரண்டு கைகளிலும் மிகச் சிறந்த கை தன்னம்பிக்கை. தன்னம்பிக்கையை முதல் மூலதனமாக் கொண்டால் போராட்டத்தின் வீரியம் சற்றே குறைய வாய்ப்பு உள்ளது. உனக்குள் இருக்கும் நம்பிக்கை என்ற ஆசானைக் கொண்டு, நீ நடந்து செல்லும் பாதைகளை மலர்ப் பாதைகளாக்கி, ஒவ்வொரு கசப்பான நிகழ்வுகளும் உனக்குள் மைல் கற்களாக உருவெடுக்க, உனக்கு நீயே வெற்றிக் கனிகளை பெற்று வாழ்வாங்கு வாழ வழி வகுத்துக்கொள் பெண்ணே!!

பூமித்தாயை உனது கால்கள் முத்தமிட்டு நடக்கும் நடையில் நீ ஒரு ஜான்சி ராணி! நிமிர்ந்தால் நீதான் இமயம்! ஓடினால் நீதான் காட்டாறு! வீசினால் நீதான் தென்றல்! எழுந்தால் நீதான் ஆர்பரிக்கும் கடலலை!

இத்தனை மகிமைகளைப் பெற்ற நீ, வானத்தில் ஒளிரும் வால் நட்சத்திரமாக திகழ உன்னால் முடியும் என்ற உறுதியினை உன் மனதில் சிம்மாசனமிட்டு அமரச் செய்தால் உன்னை வெல்ல இப்பூவுலகில் யாரோ!!


உங்கள் ரம்யா!!


********************
எழுதி, நமது வலைப்பூவில் வெளியிட சம்மதமும் அனுப்பி நமக்கு இந்த வாய்ப்பளித்த ரம்யாவுக்கு நன்றி

அடிவருடி, சொம்புதூக்கி, அல்லக்கை (charu)

தனி ஒரு மனிதனுக்கு ஒன்றை ஆதரிப்பதற்கோ, எதிர்ப்பதற்கோ!, ஒருவருடன் கருத்து உடன்படுவதற்கோ, மறுப்பதற்கோ சகல உரிமைகளும் உண்டு, அதே உரிமை ஒருவரது கொள்கைகளை விமர்சிப்பதற்கும் உண்டு!, அதை தான் நான் போன பதிவிலும் செய்தேன்! நித்தியின் செயல்களை அவரது பக்தகேடிகளுக்கு நேரடி தரிசனம் கிடைக்குமா தெரியவில்லையே என்று நக்கலாக தான் சொல்லியிருந்தேன்!, மற்றபடி நித்தியை நாடு கடத்துனும், ஆள் வச்சி அடிக்கனும், ஜெயிலில் போடனும்னு எங்கேயும் சொல்லவில்லை! எனக்குண்டான எல்லையை மீறி நான் அந்த விசயத்தில் பேசவில்லை, ஒருவேளை நித்தியை அடிக்க எனக்கு ஒரு வாய்ப்பளித்தால் மறைத்து வைத்திருந்த புலித்தோலுக்காகவும், ரஞ்சிதாவை கால் அமுக்க வைத்ததற்காகவும் அடிக்கலாம்! அதை செய்ய சட்டம் இருப்பதால் நாம் வேறு ஒருவர் டவுசரை இப்போ கழட்டுவோம்!

தலைப்பில் உள்ள மூன்று பெயர்சொல்களும் சாரு, நித்திக்கு செய்தது/இருந்தது, அதே போல் மூன்று வகையாக சாருவிற்கும் அடிபொடிகள் இருக்கிறார்கள், சிலர் தெரிந்தே சிலர் தெரியாமலே, தெரிந்தே இருப்பவர்கள் முதல் வகை, அவர்களை எதால் அடித்தாலும் திருந்தப்போவதில்லை, அவர்களுக்கு சாரு கடவுள்! லெஜெண்ட், டைனோசர், சுயமைதுனத்திற்கு மஞ்சள் புத்தகம் தேட வைக்காத ஏழை எழுத்தாளர்!, ஆனால் இந்த ஏழை எழுத்தாளர் அவரது வாசகர்களுக்கு என்ன தருகிறார் என்றால், எருமைதோல் தடியர்கள், இங்கிதம் இல்லாத மடையர்கள், என் போன்ற உலக எழுத்தாளனின் மதிப்பு தெரியாதவர்கள் என்பது தான்! திட்டோ, பாராட்டோ அடிபொடிகளுக்கு பெயர் வந்தாலோ ஜென்ம சாபல்யம் அடைத்துவிடுகிறார்கள்!இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாருவின் மெயில் ஐடி ஒருவனால் ஹேக் செய்யப்பட்டது, அதிலிருந்த நண்பர்கள் லிஸ்டில் ஒவ்வொருவருக்கும் தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், தனது பாஸ்போர்ட் தொலைந்து விட்டது என்றும் உதவி கோரப்பட்டிருந்தது, நண்பர்களும் டாலர், யூரோ, என்று கரண்சி கணக்கில் பண உதவி செய்தார்கள், பிறகு தான் தெரியும் சாருவின் ஐடி ஹேக் செய்யபட்ட விசயமே!, அந்த ஹேக்கர் போலி டோண்டுவாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு சாருவையும் சைபர்கிரைமுக்கு அழைத்தார்கள், முதல் நாள் வந்த சாரு, ஒரு உலக எழுத்தாளனை இப்படியா காக்கவைப்பது இனி நான் வரமாட்டேன்னு போயிட்டார்!

நண்பர் ஒருவர் போலி டோண்டுவிடம் ”ஏன் சாருவின் ஐடிய ஹேக் பண்ண” என்று கேட்டதற்கு சடங்கான பெண் போல் தரையில் கால்கடைவிரலால் கோலம் போட்டிருக்கிறான் போலி டோண்டு! அதிலிருந்தே தெரிகிறது அவனுக்கு தொடர்பு இருகிறது என்று, மீண்டும் வற்புறுத்தி அழைத்தும் வரவில்லை, சாதாரண குற்றமாக இருந்த போலி டோண்டுவின் குற்றம் சாருவால் தண்டனை குற்றமாக மாற்றப்பட்டிருக்கும், இப்பொழுது இருக்கும் கெட்ட வார்த்தை புகழ் பாஸிச கபோதிகளுக்கும் ஒரு பாடமாக இருந்திருக்கும்! அன்று சாரு அடித்த பல்டி இன்றும் குடும்பத்தை திட்டி மெயில் வருகிறது! என் கேள்வி என்னவென்றால், உன் ஐடியிலிருந்து போனது தானே உதவி கேட்டு மெயில், உனக்காக தானே அவர்கள் பணம் அனுப்பினார்கள், அவர்களை மனிதனாக கூட மதிக்காமல் எவன் பணம் போனால் எனகென்ன என்று இருக்கும் ஒரு ஆள் மனித குலமா!?

ஆரம்பத்தில் ஹிப்பிதலையன் சாய்பாபாவுக்கு சொம்பு தூக்கிகொண்டு பதிவுகளில் பாபாவின் மகிமையோ மகிமை என்று எழுதி வந்ததும் இதே சாரு தான், பிறகு திருவண்ணாமலை சித்தர் புகழ் பாடியதும் இதே சாரு தான்! அந்த சித்தர் எனது நண்பர்களின் பணம் வாங்குகிறார் என்று பல்டி அடித்ததும் இதே சாரு தான்! நீர் தானய்யா சொன்னீர் அந்த சித்தர் மருந்து கொடுத்தால் வானம் பொழிகிறது, பூமி விளைகிறது என்று அப்பொழுது எப்படி என்று கேட்க ஒரு நாதி இல்லை! அந்த சித்தரோ திருவண்ணாமையில் டவுன்பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறார், நண்பரின் விசாரணையில் சாரு தான் பணம் வாங்க சொன்னதாக சொல்லியிருக்கிறார், அவர்களுக்குள் என்ன பங்கு தகராறு வந்ததோ இன்று சித்தருக்கு ஆப்பு!, கடைசியாக நித்தியானந்த பரதேசி!

கடவுளை கண்டேன் என்று தொடரின் மூலம் தனது கடவுளாகவே நித்தியை அறிவித்து கொண்டார், இந்த லட்சனத்தில் இவர் இஸ்லாமிய கொள்கைகள் கொண்டவராம், மனுஷ்யபுத்திரன் நாத்திகராக இருக்கபோய் சும்மா விட்டிருக்கிறார் இல்லையென்றால் இஸ்லாத்தில் எங்கேயடா உருவ வழிபாடு செய்ய சொல்லியிருக்கிறது, எந்த மனிதனை கடவுளாக வணங்க சொல்லியிருக்கிறது என்று பிடித்திருப்பார்! குறைந்த பட்சம் இஸ்லாமிய கொள்கைகள் தெரிந்தவர் என்ற முறையிலாவது கேட்டிருக்கலாம், அவர் அநியாயத்துக்கு நல்லவரா அல்லது சாருவை உளர விட்டு வேடிக்கை பார்க்கிறாரா என தெரியவில்லை!

கடவுளை கண்டேன் என்ற சாருவின் பதிவுகள் text only version என்பதை அழுத்தி அந்த உளரல்களை இங்கே பார்க்கலாம்!

கடவுளை கண்டேன் 1

கடவுளை கண்டேன் 2

கடவுளை கண்டேன் 3

கடவுளை கண்டேன் 4

கடவுளை கண்டேன் 5

கடவுளை கண்டேன் 6

கடவுளை கண்டேன் 7

சற்றே வரிசை மாறி இருந்தாலும் கடந்த வாரம் வரை கடவுளின் புகழ் பாடி கொண்டிருந்தது சாருவின் பதிவுகள் என்பது அனைவரும் அறிவர்!, ஒருவாரத்திற்கு முன் அதன் முன் எழுதிய அனைத்து பதிவுகளும் வைரஸ் தாக்கி காணாமல் போய் விட்டன என அழுவாச்சி வேறு, என் சந்தேகத்தை போன பதிவுலேயே சொல்லிவிட்டேன்! சாருவிற்கு முன்னரே தெரிந்திருக்கிறது, அதை மட்டும் எடுத்தால் மானம் போய்விடும் என்று அனைத்தையும் எடுத்துருக்கிறார்! இணையத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட நமது நண்பர்களை பற்றி குறைவாக எடை போட்டிருக்கிறார் மனிதர், அவரது மெயில் ஐடியையே ஹேக் செய்யும் அளவுக்கு ஒருவன் இருந்ததினால் தான், சைபர் கிரைம் அலுவலகம் வரை போக நேர்ந்தது மறந்து விட்டது போலும்!.

பல்டி அடிப்பது சாருவிற்கு ஒன்றும் புதிதல்ல, ஆண்டாண்டு காலமாக அது நடந்து கொண்டு தான் இருக்கிறது, அப்பொழுதாவது சின்ன சின்ன பிரச்சனைகள், தற்பொழுது ஒரே பதிவில் அந்தர்பல்டி அடித்து மீண்டும் தான் சுயநினைவிலேயே இல்லை என்பதை நிறுபித்திருக்கிறார்! முன்னர் இருக்கும் பேராவில் தனக்கு காய்ச்சல் இருந்து மிகவும் அவதிபட்டதாக எழுதியிருக்கிறார்! பின்னர் நித்ய தியானம் செய்தால் ஆரோகியம் கிடைக்கும் என்கிறார்!, நித்தியால் குணப்படுத்தபட்ட கேன்சர் நோயாளியை இவர் பார்த்தாராம்! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சப்பை கட்டு கட்டும் இவரை பார்த்து, ”ங்கொய்யால கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா” என்று தான் சொல்ல தோன்றுகிறது!

நித்தி, ரஞ்சி விசயத்தில் எந்தவித குற்றமும் பதிவு செய்ய முடியாது, ஆனால் இனி வரிசையாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கும், ஆசிரமத்தில் இருந்து புலித்தோல் எடுத்திருக்கிறார்கள், சந்தன கட்டைகள் எடுத்திருக்கிறார்கள், என் மகனை மீட்டு தாருங்கள் என்று ஒரு பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள், இன்னும் நில ஆக்கிரமிப்பு புகார் வரவில்லை, அதுவும் வந்துவிட்டும், அதோடு நிற்கப்போவதில்லை, இதையே ஆரம்பமாக கொண்டு இனி மற்ற ஆசிரமங்களிலும் சோதனை நடக்கும், இப்போதே பலருக்கு தொண்டையில் நீர் வறண்டு போச்சாம், நமது சி.பி.ஐ வயிற்றுக்குள் மறைத்தாலும் தோண்டி எடுக்கும்! இனியாவது மக்களுக்கு புத்தி வரட்டும்!


இதுவரை சாருவுக்கு அல்லக்கையாக, சொம்புதுக்கியாக இருந்த நண்பர்கள் இனிமேலாவது சாரு நீங்கள் ஒரு லெஜெண்ட் என்று கடிதம் எழுதமாட்டீர்கள் என நம்புகிறேன்!, அப்படியும் எழுதினால் நீங்கள் அடிவருடி லிஸ்டில் தான் சேர்க்கப்படுவீர்கள்! ஒருவருனுடய சுயரூபம் தெரிந்தும், பந்தயம் கட்டி ஏமாறுவது தான் என் பொழுப்பு வேலையை பாருடா என்றால் யார் தான் என்ன செய்ய முடியும்!

சாருவின் விளக்க பதிவுகள் குறித்து தோழர் ராஜன் கிழித்து தொங்க விடப்பட்ட தோரணங்கள்!

டவுசர் கிழிந்தது, காற்று வந்தது 1

டவுசர் கிழிந்தது, காற்று வந்தது 2சாருவின் தீவிர ரசிகர் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்திற்கு நான் தொங்க விட்ட தோரணம்!

நித்யா டவுசர் கிழிஞ்சு போச்சு! டும் டும் டும்!

சரியாக இன்று மாலை 8.30 மணிக்கு சன் செய்தி தொலைகாட்சியை பார்க்கச் சொல்லி எனக்கு நண்பர் ராதாமணாளன் போன் செய்தார்! எதாவது பரபரப்பு செய்தி இல்லாவிட்டால் அவ்வளவு அவசரமாக அலை பேசமாட்டார்! அலுவல தொலைகாட்சியில் சன் செய்திகள் இல்லாததால் வேக வேகமாக டியூன் செய்தேன்! அதற்குள்ளாகவே நிகழ்ச்சி ஆரம்பிக்க, அவரது தொலைபேசியை அவர் வீட்டு தொலைகாட்சியின் அருகில் வைத்தார்! கேட்டவுடன் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை, பிரபல சாமியார் நித்தியானந்தர் ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காட்சியும், வசனங்களும்!நானும் சன் செய்தியில் பார்த்தேன்! கிராபிக்ஸ் என்றெல்லாம் தப்பிக்க முடியாது, வெகு அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, நல்ல லேட்டஸ்ட் கேமராவாக இருக்கும், அல்லது வெளிநாட்டு கேமரவாக இருக்கும் என நினைக்கிறேன்! பெண் கால் அமுக்கி விடுவதும் , பின் அந்த பெண் மீது நித்தி கால் போட்டு கொஞ்சுவதும், அடடா! என்ன ஒரு கண் கொள்ளா காட்சி, அவரது சீடர்களுகெல்லாம் இம்மாதிரியான ஒரு தரிசனம் நேரில் கிடைக்குமா தெரியவில்லை! மறுநாள் எடுத்திருந்த காட்சியில் அதே பெண் ஒரு மாத்திரை!? கொடுக்க அதை நித்தி விழுங்கிறார்! (கவனிக்க)


சாரு என்ற நித்தியின் கொள்கை பரப்பு செயலாளர், எழுத்து சரக்கு நீர்த்துவிட்டதால் சமீபகாலமாக நித்திக்கு ஜல்ரா சத்தம் உலகெங்கும் கேட்கும் அளவுக்கு அடித்து கொண்டிருந்தவர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம், அவருக்கு உடம்பில் எது வலித்தாலும் உடனே போவாராம், நித்தி லேசா தடவுனா உடனே சரியாயிருமாம்! சமீபத்தில் கேன்சரை குணப்படித்தினார் என்று ஒரு புருடா பதிவு வேறு! சமீபத்தில் அவரது பழைய பதிவுகள் காணாமல் போய்விட்டதாக தகவல், அதற்கு அவரது பரம வைரியான உத்தமதமிழ் எழுத்தாளரை குறை சொல்லி கொண்டிருந்தார், அவர் சூனியம் வைத்து விட்டார் என்ற அளவுக்கு! எனக்கு சந்தேகமாக இருக்கிறது, நித்யா விசயம் முன்னரே தெரிந்து தான் சாரு முன்னரே பழய பதிவுகளை அழித்து விட்டார் என்று!

(வீடியோ நீக்கப்பட்டுவிட்டது!)


இந்துதுவா ஆதரவாளராக இருக்கும் உத்தமதமிழ் எழுத்தாளர் எங்கேயும், எந்த சாமியாருக்கும் சொம்பு தூக்கியதாக தகவல் இல்லை! ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சாய்பாபாவுக்கு, பின் திருவண்ணாமலையில் ஒரு இஸ்லாமிய நபருக்கு சொம்பு தூக்கினார், பின் சாருவே அவரிடம் தொடர்பு கொள்ளாதீர்கள், அந்த ஆள் ஒரு பிராடு என்று ஜகா வாங்கினார்! இப்பொழுது நித்தி, இதுக்கும் உத்தமதமிழ் எழுத்தாளர் கேரளா போய் நித்திக்கு சூனியம் வைத்துவிட்டார் என்று சொன்னாலும் சொல்லலாம்!, சாரு இனிமேலாவது எந்த சாமியாருக்கும் சொம்பு தூக்காமல் இருப்பது நல்லது, இல்லையேல் சாமியாருடன் சாருவும் உள்ளே போக நேரிடலாம்!

இதுவரை நாங்கள் இதுவிசயமாக நானும், நண்பர் ராதாமணாளனும் கிழித்து தொங்க விட்ட தோரணங்கள்!

குவாட்டரை குடித்தேன்:உடல்வலி நிவாரணம் 1/4


சொம்பைத் தூக்கித்தா ! சோறு நீ வாங்கித் தா !9 கடவுளைக் கண்டேன் - பாம்பை வெட்டிய பரம குரு

!

Blog Widget by LinkWithin