சென்றுவிட்டாயே தோழா!

நமது மதிப்பிற்குறிய நண்பர் பட்டாபட்டி
நேற்று(12.05.2013) சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார்.

வாழும் வரை அடுக்குமுறைக்கு எதிராகவும்
தீவிர பார்பனீய எதிர்பாளராகவும்
மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார்

அவரது மறைவினால் இன்னும் அதிர்ச்சியில் இருந்துஇணைய நண்பர்கள் மீளவில்லை.

அவரது உடல் நாளை மதியம் கோவை வருகிறது.

அவரது இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்திற்கு இயற்கை அளிக்கட்டும்!

!

Blog Widget by LinkWithin