உலகத்தில் சில மோசமானவைகள்!!

மோசமான எதிரி: நம் வீழ்ச்சியின் மேல் அக்கறை கொள்ளாதவன்

மோசமான நண்பன்:நம் வளர்ச்சியின் மேல் அக்கறை கொள்ளாதவன்

மோசமான உணவு:பசிக்காத போது சாப்பிடுவது

மோசமான மனைவி:மனதை கணவனுக்கு கொடுக்காதவள்

மோசமான கணவன்:மனதை மனைவிக்கு கொடுக்காதவன்

மோசமான நாடு:மக்களின் மேல் அக்கறை கொள்ளாதது

மோசமான மக்கள்:நாட்டின் மேல் அக்கறை கொள்ளாதவர்கள்

மோசமான குணம்:உதவி மனப்பான்மை இல்லாதிருப்பது

மோசமான குணம்2:எப்போதும் உதவியை எதிர்பார்த்து கொண்டிருப்பது

மோசமான பணம்:பசிக்கு உதவாதது

இன்னும் ஏதேனும் மோசமிருந்தால் சொல்லிவிட்டு போங்கள்

33 வாங்கிகட்டி கொண்டது:

கூடுதுறை said...

மோசமான பதிவு: வால்பையன்.blogspot.com

வால்பையன் said...

எனக்கு இது தேவை தான்

வால்பையன்

முரளிகண்ணன் said...

\\ நாட்டு\\ நாடு

மோசமான தண்ணீர் - மினரல் வாட்டர்

வால்பையன் said...

தவறு திருத்திக்கொள்ள பட்டது
வருகைக்கு நன்றி முரளி கண்ணன் அவர்களே

வால்பையன்

வெங்க்கி said...

மோசமான மொக்கை : vaalpayan.blogspot.com

Athisha said...

மோசமான பக்தி : காசு குடுத்து சிறப்பு தரிசனம்

மோசமான காதல் : ஒன்றிருக்க இன்னொன்றின் மேல்

இன்னும் இருக்கு.....

Athisha said...

test

தியாகு said...

எப்படி ராசா இப்படி எல்லாம் யோசிக்கிற ?????????????????????முடியல

இறக்குவானை நிர்ஷன் said...

மோசமான பின்னூட்டம் -
கூடுதுறை said...
மோசமான பதிவு: வால்பையன்.blogspot.com

வால்பையன் said...

கீ - வென்னுக்கும் கூடுதுரைக்கு ஏன் இந்த கொலைவெறின்னு தெரியல

வால்பையன்

வால்பையன் said...

///அதிஷா said...
மோசமான பக்தி : காசு குடுத்து சிறப்பு தரிசனம்
மோசமான காதல் : ஒன்றிருக்க இன்னொன்றின் மேல்
இன்னும் இருக்கு.....///

மோசமான குணம்:இப்படி பாதியிலே நிறுத்திட்டு போறது
மீதியையும் சொல்லிட்டு போங்க

வால்பையன்

வால்பையன் said...

///தியாகு said...
எப்பிடி ராசா இப்படி எல்லாம் யோசிக்கிற ?????????????????????முடியல///

எனக்கு மட்டும் என்ன ஆசையா, அதுவா வருது

வால்பையன்

வால்பையன் said...

///இறக்குவானை நிர்ஷன் said...
மோசமான பின்னூட்டம் -
கூடுதுறை said...
மோசமான பதிவு: வால்பையன்.blogspot.காம்///

என்னையும் சேத்துகிட்டிங்க
இது மோசமான சுட்டி காட்டல்

வால்பையன்

HASANI said...

மோசமான பதிவர்: (கண்டிப்பா வால் பையன் இல்லை?) படிக்கிறவங்க கஷ்டத்த நினைச்சுப்பாக்காம பதிவு போடுறவங்க.

Athisha said...

மோசமான குழந்தைப்பருவம் : தாய் தந்தையிருந்தும் பசியோடு.....

மோசமான முதுமைப்பருவம் : பெற்றப்பிள்ளைகளிருந்தும் பசியோடு......

வால்பையன் said...

//HASANI said...
மோசமான பதிவர்: (கண்டிப்பா வால் பையன் இல்லை?) படிக்கிறவங்க கஷ்டத்த நினைச்சுப்பாக்காம பதிவு போடுறவங்க.///

வருகைக்கு நன்றி ஹாசினி
முதல்ல என் பதிவை படிச்சிட்டு கஷ்டபடாம இருந்தது நீங்க தான் ,
எல்லோருக்கும் பொறாமைல வயிறு எரியும் பாருங்க

வால்பையன்

வால்பையன் said...

இத இத இததான் எதிர்பார்த்தேன் அதிஷா

வால்பையன்

கூடுதுறை said...

அப்டேட்டட் பின்னுட்டம்

மோசமான பதிவு: வால்பையன்.blogspot.com
மோசமான பின்னுட்டம்: கூடுதுறை
மோசமான பின்னுட்டசுட்டிக்காட்டல்:இற்க்குவானை நிர்ஷன்

வால்பையன் said...

///கூடுதுறை said...
அப்டேட்டட் பின்னுட்டம்///

இது ரொம்ப மோசம்

வால்பையன்

இளைய கவி said...

மோசமான நட்பு :- தனியா சரக்கடிக்கும் நண்பர்கள் ( நான் ஈரோட்டில் இருப்பவர்களை சொல்லவில்லை

இளைய கவி said...

........ This is for email

இளைய கவி said...

தியாகு said...
எப்படி ராசா இப்படி எல்லாம் யோசிக்கிற ?????????????????????முடியல
நான் இதை மனதார வழிமொழிகிறேன்

வால்பையன் said...

//இளைய கவி said...
மோசமான நட்பு :- தனியா சரக்கடிக்கும் நண்பர்கள் ( நான் ஈரோட்டில் இருப்பவர்களை சொல்லவில்லை//

அட ஏன் மச்சி நீ வேற
இந்த குதிரை ரம்ம பார்த்தே ஒரு மாசம் ஆச்சு

வால்பையன்

வால்பையன் said...

///இளைய கவி said...
தியாகு said...
எப்படி ராசா இப்படி எல்லாம் யோசிக்கிற ?????????????????????முடியல
நான் இதை மனதார வழிமொழிகிறேன்///

ரெண்டு பெரும் சேர்ந்துகிட்டு கலாய்கிரிங்க்களா
வரிசையா பத்து மொக்கை பதிவு போடுவேன் ஜாக்கிரதை

வால்பையன்

King... said...

//மோசமான நாடு:மக்களின் மேல் அக்கறை கொள்ளாதது//

அட நம்ம ஸ்ரீலங்கா...:)

King... said...

//மோசமான மக்கள்:நாட்டின் மேல் அக்கறை கொள்ளாதவர்கள்//

அதுவும் ஸ்ரீலங்கா ஆக்கள்தான்...:)

King... said...

//மோசமான பணம்:பசிக்கு உதவாதது//

ஸ்ரீலங்காவுக்கு கிடைக்கும் பண உதவிகள்...

King... said...

மோசமான அரசியலவரலாறு -இலங்கையின் அரசியல்

King... said...

மோசமான (நல்ல) அரசியல் வாதிகள்- இலங்கையின் பழைய, புதிய தமிழ் அரசியல் தலைவர்கள்...

King... said...

மோசமான துறவிகள் - இந்திய சாமியார்கள், இலங்கை பிக்குகள்...

King... said...

என்ன நிர்ஷன் எத்தனை இருக்கு இதெல்லாம் விட்டுட்டிங்களே...

வால்பையன் said...

வாங்க கிங்!

நீங்க சொல்றத பார்த்தா
மொத்த இலங்கையும் மோசம் தான் போலிருக்கு

வால்பையன்

இளைய கவி said...

// வால்பையன் said...
///இளைய கவி said...
தியாகு said...
எப்படி ராசா இப்படி எல்லாம் யோசிக்கிற ?????????????????????முடியல
நான் இதை மனதார வழிமொழிகிறேன்///

ரெண்டு பெரும் சேர்ந்துகிட்டு கலாய்கிரிங்க்களா
வரிசையா பத்து மொக்கை பதிவு போடுவேன் ஜாக்கிரதை

வால்பையன்
//
எதற்க்கும் துணிந்த கூட்டணி தம்பி...

!

Blog Widget by LinkWithin