தமிழ் ஒரு நல்ல பின்நவீன புனைவு எழுத்தாளரை இழந்துவிட்டது.

எழுத்தாளர் சுஜாதா என்ற ஸ்ரீரங்கம் ரங்கராஜன் காலமானார்.

இவரின் கொலையுதிர்காலம் நாவலை தொடங்கிய கணத்தில் இருந்து முடியும் வரை சாப்பாடு மறந்து படித்திருக்கிறேன்.

"என் இனிய இயந்திரா" இன்று படித்தாலும் புதிய மற்றும் எதிர் காலத்திலும் அது புதிதாகவே இருக்கும்.

அவரின் கற்றதும் பெற்றதும் மறக்க முடியாதது.
அவரின் ஏன், எதற்கு,எப்படி அனைத்து பள்ளிகளிலும் பாட திட்டமாக கொண்டுவர வேண்டியது.

பல இலக்கிய தரம் வாய்ந்த படைப்புகளை கொடுத்த சுஜாதாவை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்காது

4 வாங்கிகட்டி கொண்டது:

பிரேம்ஜி said...

செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது எழுத்துக்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

வவ்வால் said...

ஆழ்ந்த வருத்தமும், அஞ்சலியும்!

நிவிஷா..... said...

kelvipatten. varutham thamilargalathu pothu sothu aanathu indraiku..

natpodu
nivisha

Tech Shankar said...

Very sad news about sujatha.

I missed a lot.

What to do?

Naanum oru naal kattaiyila pogathane poren..

enakkum indha maadhiri Anjali post poduveengalaa?

summa kekkalai.. serious aa than kekkuren..

!

Blog Widget by LinkWithin