"ஏககாலத்தில் பல இஷங்களில் வாழும் அய்யனார்! பாகம் 3"

இது பற்றிய முந்தய இரண்டு பதிவுகள்
பாகம் 1
பாகம் 2

இம்ப்ரெனிஷம்சம்பவங்களும், கதாபாத்திரங்களும் மரபாக உருவாக்கபடாமல், அந்த தருணத்தில் ஆசிரியனின் பார்வையில் தோன்றும் யதார்ததின்படி அமைக்க பட வேண்டும்,

இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற போதிலும் மற்ற இஷத்தில் உள்ள கொள்கைகள் இதற்கு பொருந்தும்.

எக்ஸ்பிரனிஷம்


ஒரு கலைஞன் ஓவியனாக இருக்கலாம், சிற்பியாக இருக்கலாம், எழுத்தாளனாக இருக்கலாம் ஆனால் உணர்ச்சி பெருக்குடையவனாக இருக்கவேண்டும்.

அவர்கள் திருகலான மொழிகள், குழப்பமான பொருள்கள், புற உலகம் தொடர்பான பொருள்கள் போன்றவற்றை கருப்பொருளாக கையாளுதல், அகவயமான பாதிப்புகள், கெட்ட கனவுகள் குறித்த உணர்ச்சி பெருக்கின் பாதிப்பாக அவர்களது எழுத்துக்கள் அமைந்தன.

தனிமனிதனின் மேல் பிரயோகிக்கும் வலி, அச்சுறுத்தல், பீதி போன்றவற்றை பற்றிய எழுத்துக்கள் இவற்றின் தனி தன்மைகளாக இருந்தன.

1 வாங்கிகட்டி கொண்டது:

நிவிஷா..... said...

nice post :)

natpodu
nivisha

!

Blog Widget by LinkWithin