ஏககாலத்தில் பல இஷங்களில் வாழும் அய்யனார்! பாகம் 1

பதிவர் வட்டத்தில் தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டில் இருப்பவர்களுக்கு அய்யனாரை பற்றி தெரியாமல் இருக்காது, அவரது எழுத்துக்களை எனது சில நண்பர்களுக்கு அறிமுக படுத்தினேன், ஆனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, அது பற்றி நண்பர்களுக்கு விளக்க சில புத்தகங்களில் தேடியபோது கிடைத்தவை,

ஒரே பதிவில் எழுத முடியாது என்பதால் சில பாகங்கள் தொடரும்,

சில இஷங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறிமுகபடுதுகிறேன் முதலில்.

ரொமாண்டிஷம்

உணர்தல், கற்பனை, அனுபவம்,ஏக்கம் கலந்தது ரொமாண்டிஷம்.

தனிமனிதன் பகுத்தறிவுக்கு உட்படாதவன், தனிச்சையாக இயங்குபவன், இயல்பை மீறி செல்பவன் என்று ரொமாண்டிசத்தில் மனிதனை பற்றி சொல்கிறார்கள்,

ஒரு கலைஞன் அதிதமான தனித்துவம் மிக்க படைப்பாளி, அவனை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவனது படைப்பு திறன் வழக்கமான சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டது.

தொடரும்

2 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

Yes - You CAN NOT CRITICISE/QUESTION the ARTIST. But the ART CAN BE CRITICISED/QUESTIONED!! (Ella padaippugalum vimarsanaththiRku utpattathE!!!)

வால்பையன் said...

//(Ella padaippugalum vimarsanaththiRku utpattathE!!!)//


விமர்சனங்கள் படைப்பாளியை மேலும் மெருகேற்ற உதவும்.

ஆனால் இது விமர்சனம் கிடையாது, நவீனத்துவத்தின் பல பரிணாமங்கள் பற்றிய பதிவு,
தொடர்ந்து படியுங்கள், பல ஆச்சரியங்களும், அதிர்சிகளும் காத்துக்கொண்டு இருக்கிறது

வால்பையன்

!

Blog Widget by LinkWithin