கவனம்படிக்கும் போதும் வேலை செய்யும் போதும் கவனம் சிதறுவது மிக மோசமான ஒன்று,
சிதறடிக்கும் கவனத்தை ஒரு முக படுத்த பல வகையான முறை இருக்கிறது,
என்னுடய வழி கொஞ்சம் சுலபம்,
ஆங்கிலத்தில் ஒண்ணு, ரெண்டு, இருபது வரை தெரிந்தால் போதும்,
ஒன்று என்று தமிழிலும் two என்று ஆங்கிலத்திலும் மாறி மாறி இருபது வரை சொல்லுங்கள், நான் இந்த மாதிரியான நேரங்களில் ஐம்பது வரை சொல்வேன்,
A,B,C,D ஐ தலைகிழாக சொல்வதும் நல்ல ஒரு முயற்சி,
யாரிடமாவது பேசி கொண்டு இருக்கும் போது இதை முயற்சி செய்யாதிர்கள்,
இன்னும் நிறைய இருக்கிறது, விரிவாக பிறகு பேசலாம்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin