வீடு கட்டலாம் வாங்க

சில வீட்டோட பிளான் இங்க இருக்கு, புதுசா வீடு கட்ட போறவங்க தாராளமா பயன்படுத்திக்கலாம்4 வாங்கிகட்டி கொண்டது:

தருமி said...

உங்க செலக்ஷன் எது?

தருமி said...

உங்க முகப்புப் பக்கத்தில வலது பக்கம் friends அப்டின்னு போட்டு ஒரு லிஸ்ட் வருதே .. அது என்ன?

வால்பையன் said...

//உங்க முகப்புப் பக்கத்தில வலது பக்கம் friends அப்டின்னு போட்டு ஒரு லிஸ்ட் வருதே .. அது என்ன?//

எல்லாம் நெட்-ல புடிச்சது தான், ஒரு முறை யார் என் பிளாக்கில் வந்து போனாலும் அவர்கள் என்னுடைய நண்பர்கள்,

//உங்க செலக்ஷன் எது?//
டைப் A என்னுடைய செலக்ஷன 900 sf போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்
உங்க ஏரியாவுல சீப்பா கிடச்ச சொல்லுங்க!

வால்பையன்

தருமி said...

மதுரையிலேயே சீப்பா இடம் கிடைக்கிறது எங்க ஏரியாதான். அதனாலேயே இங்க யாரும் வர்ரதில்லை!!
நீங்க எதுக்கு இங்க .. பாவம்!
:)

!

Blog Widget by LinkWithin