நியூ இயர்

நியூ இயர் வருதுல்ல அதுக்கு தான்! வேனுகிறவங்க அட்வான்ஸ் புக் பண்ணிடுங்க,


ஸ்டாக் தீந்து போச்சுனா என்ன கேட்க கூடாது

5 வாங்கிகட்டி கொண்டது:

Beemboy-Erode said...

தமிழ் மனத்தில் சேருவதற்கு என்ன முயர்ச்சிகள் எடுத்தூள்ளீர்கள்.
அவர்களுடைய பக்கட்திற்கு சென்று பதிவு செய்யுங்கள், ஒரு ஈ மெயில் வரும், பின் குழலி என்று கூகிளான்டவரிடம் கேளுங்கள், அவரு சொல்லுவாரு then look for his help page how to join in thamizmanam. He has a help page explaining how to join in thamizmanam step by step, with a s/w code.

If u dosent get let me know ur E mail id.

வால்பையன் said...

//தமிழ் மனத்தில் சேருவதற்கு என்ன முயர்ச்சிகள் எடுத்தூள்ளீர்கள்.//

உதவி தகவல் பக்கங்களில் உள்ள அனைத்தையும் முயற்சி செய்து விட்டேன்,
தென் கூட்டில் உள்ளது போல் இதில் மெம்பராக கூட சேர முடிய வில்லை
//let me know ur E mail id.//
கண்டிப்பாக எனது மெயில் முகவரி arunero@gmail.com
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

வால்பையன்

வால்பையன் said...

//படைப்புகள் யுனிகோடு தமிழில் எழுதப்படவில்லை அல்லது யுனிகோடு தமிழின் அடர்த்தி போதுமானதாயில்லை (இடையில் நிறைய ரோமன் எழுத்துக்கள் வந்திருக்கலாம்).//
அவர்கள் பதில் இவ்வாறாக இருந்தது
இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
வால் பையன்

ILA (a) இளா said...

பட்டை சேர்க்க.
http://kuzhali.co.nr/
http://poorna.rajaraman.googlepages.com/home


பதிவுகள் 3 க்கு மேலிருந்தாலே போதும். அவர்களாகவே சேர்த்து விடுவார்கள். காத்திருக்கவும்

வால்பையன் said...

மிக்க நன்றி
மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்

வால் பையன்

!

Blog Widget by LinkWithin