அதிமுக - மரணபங்கம்

தினகரனை சேர்த்துக்கொள்ளாவிட்டால் ஜெயலலிதா மரணம் பற்றிய ரகசியத்தை வெளியிடுவேன்
-தினகரன் ஆதரவாளர்

அதாவது இதோட சரியான அர்த்தம் என்னான்னா

அடேய் கூமுட்ட அதிமுக அடிமைகளா, நீங்க புரட்சிதலைவி, பொன்மனசெல்வின்னு தலைல தூக்கி வச்சி ஆடுனிங்களே ஜெயலலிதா, அந்தம்மா இயற்கையா சாகல. அந்த விசயம் எனக்கே தெரியும் போது மத்த ரெண்டு குருப்புக்கும் தெரியும்



நாங்க அதிமுகவில் இருப்பது ஜெயலலிதாவிற்காகவோ, எம்.ஜி.ஆருக்காவொ அல்லது கட்சியின் கொள்கைகளுக்காகவோ இல்ல. பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும், கோடி கோடியான சம்பாதிக்கனும்

அந்த பதவிக்காக நாங்க எத்தனை பொய் வேணும்னாலும் சொல்லுவோம், எத்தனை உண்மைகளை வேணும்னாலும் மறைப்போம். அடிமாட்டு பயலுக நீங்க நாங்க தூக்கி போடுற எச்ச நூறு, இருநூறை பொறுக்கிகிட்டு எங்களுக்கு வாழ்க கோஷம் போடனும்



-இதை படிச்சிட்டும் அதிமுககாரன் ஒருத்தன் என் ஃப்ரெண்ட்லிஸ்ட்ல இருந்தா அவனுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தனும். ஏன்னா சொரணையே இல்லாத மனுசனை நான் இன்னும் பார்க்கவேயில்லல

#வால்பையன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin