ஐஸ்! எது பெரிது? இமயமலை - அண்டார்டிகா

சென்ற வார குமுதத்தில் பாமரனுக்கு லீனா மணிமேகலை விட்ட டோசுக்கு பதிலாக மிகப்பெரிய ஐஸ் வைத்திருக்கிறார்,

உங்க வீட்டு ஐஸ் எங்க வீட்டு ஐஸ் இல்லைங்க! அது இமய மலையா! அன்டார்டிகாவா! பட்டிமன்றம் நடக்குது!

இது ஐஸ் என்று நினைத்தால் ஞானி ஸ்டைலில் உங்களுக்கு ஒரு குட்டு.

எட்டு வயதில் லீனா சே குவாரா, பிடல் காஸ்ட்ரோ புத்தகங்கள் படிதிருகிறாராம்.
அதை பார்த்த பின்பு தான் அவருக்கு படிக்கும் ஆர்வமே வந்ததாம்.
இதை விட்ட பெரிய கொடுமை இவருக்கு பெண் குழந்தை பிறந்தால் லீனா பெயர் தான் சுட்ட வேண்டும் என்று நினைத்தாராம்,

பெரியாரின் புத்தகங்களை படிக்க சொன்ன லீனாவிர்க்கு,
நானும் புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று சொல்கிறாரா?

அல்லது உண்மையிலேயே பாராட்டுகிறார் என்றால் அதற்கு எவ்வளவு பெரிய ஐஸ் தேவையா ?

4 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

ஹலோ, அருண் எப்டிப்பா இருக்கே? நீ தான் வால் பையன்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

சந்துரு அண்ணா, நல்ல இருகிங்களா?

நான் தான் வால்பையன் எப்படி தெரிஞ்சுகிடிங்கா?

வால்பையன்

Anonymous said...

aamanga, andha periia ice malaya naanum padichen, oru velai adhu vanjapugazhchiyaga irukumo?

Anonymous said...

நன்றாக எழுதுகிறீர்கள் அருண்.
வாழ்த்துக்கள்.

நோர்வேயில் இருந்து தமிழ்கண்ணன்.

!

Blog Widget by LinkWithin