தடைகளை மீறி!

பல தடைகளை மீறி வருமோ, வராதோ என்ற பல சர்ச்சைகளுக்கு பின் ஒரு வழியாக சில கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றத்தின் சம்மதத்தோடு நடந்தது இந்த வருட ஜல்லிக்கட்டு
நண்பர்களுக்கு அதில் இருந்து சில படங்கள்,உங்கள் புஜங்கள் முருக்கேறினால் தயவு செய்து வீட்டில் எந்த முயற்சியும் எடுக்காதிர்கள்,
களத்தில் தான் காளை, வீட்டில் என்றுமே பசு தான் செயிக்கும்

4 வாங்கிகட்டி கொண்டது:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
உங்கள் புஜங்கள் முருக்கேறினால் தயவு செய்து வீட்டில் எந்த முயற்சியும் எடுக்காதிர்கள்,
களத்தில் தான் காளை, வீட்டில் என்றுமே பசு தான் செயிக்கும்
==>
==))

இறக்குவானை நிர்ஷன் said...

படங்கள் சூப்பர்.இன்னும் நிறைய படங்களை இணைத்திருக்கலாமே?

அது சரி
// களத்தில் தான் காளை, வீட்டில் என்றுமே பசு தான் செயிக்கும் //

இது எப்படி என விளக்க முடியுமா?

வால்பையன் said...

//இன்னும் நிறைய படங்களை இணைத்திருக்கலாமே?//

அனுப்பியிருக்கலாம்.
இப்போது என்ன, உங்கள் மெயில் முகவரி கொடுங்கள், தனி மடலில் அனுப்பி வைக்கிறேன்

<=// களத்தில் தான் காளை, வீட்டில் என்றுமே பசு தான் செயிக்கும் //

இது எப்படி என விளக்க முடியுமா?=>


சீ, போங்கோ வெட்கமா இருக்கு!

வால்பையன்

வால்பையன் said...

<==
உங்கள் புஜங்கள் முருக்கேறினால் தயவு செய்து வீட்டில் எந்த முயற்சியும் எடுக்காதிர்கள்,
களத்தில் தான் காளை, வீட்டில் என்றுமே பசு தான் செயிக்கும்
==>
==))

வாங்க சார்! நொய்டா எப்படி இருக்கு?
நேத்து மார்க்கெட் பாத்திங்களா?


வால்பையன்

!

Blog Widget by LinkWithin