மொக்கை என் பங்கிற்கு

மனிதர்களின் தன்மை பிரிப்பது, அவர்களுடைய செயல்கள் மற்றும் எண்ணங்கள்.
இவைகளே!,அவர்களின் பழக்க வழக்கமாகிறது,

வலைப்பதிவுகளில் எவ்வளவோ வகையான பதிவுகளை பார்த்திருக்கலாம்,
ஒரு சிலரின் ரசனைகள் மிகவும் ரசிக்கதக்கவாறு இருக்கும், சிலரது வேடிக்கையாக இருக்கும், சிலரது தற்புகழ்ச்சி மட்டுமே இருக்கும்,

நமது மொழி மட்டுமல்லாது அனைத்து ப்ளாக்குகளையும் பார்ப்பது எனது வழக்கும்,
பிளாக் ஹெட்டில் இருக்கும் நெக்ஸ்ட் ப்ளாகை சுட்டினால் வேறு ஏதோ ஒரு பிளாக் வேற மொழியில் வரும்,

சமிபத்தில் பார்த்த பிளாக் இது, மே 2006 லிருந்து வரும் இந்த பிளாக்கில் வேறு ஒன்றும் இல்லை, இவர் என்ன சாப்பிடுகிறாரோ அதை படம் பிடித்து தினமும் போஸ்ட் செய்கிறார் ,

பின்னுட்டம் போடவில்லைஎன்றால் நண்பர்களை திட்டும் இந்த வலையுலகில் எதையும் எதிர்பாராமல், ப்ளாகை ஒரு டிஜிட்டல் டைரியாக உபயோகபடுத்தும் இவர் உண்மையிலே ஒரு நல்ல ப்ளாகர் தான்

1 வாங்கிகட்டி கொண்டது:

இறக்குவானை நிர்ஷன் said...

//மொக்கை என் பங்கிற்கு..//

இந்த மொக்கை னா என்னன்னு சொல்லுங்கப்பா! யார கேட்டாலும் சொல்ல மாட்டேன்றாங்க.

!

Blog Widget by LinkWithin