குறுந்தகவல் நகைச்சுவைகள்!

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன்: ஒண்ணுமில்ல!

மனைவி:ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன்:எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

*************************************

மனைவி:டின்னர் வேணுமா?

கணவன்:சாய்ஸ் இருக்கா?

மனைவி:ரெண்டு இருக்கு!

கணவன்:என்னன்ன?

மனைவி:வேணுமா?வேண்டாமா?

***************************************

பெண்:என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்!

ஆண்:சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

பெண்:என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

*****************************************

மகன்:அம்மா, அப்பா இன்னைக்கு பஸ்ல ஒரு பொண்ணுக்காக எழுது இஅடம் கொடுக்க சொன்னாரு!

அம்மா:நல்ல விசயம் தானே!

மகன்:நான் உட்காந்திருந்தது அப்பாவோட மடியில!

*****************************************

மனைவி:எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன? முகமா இல்ல முழு உடம்புமா?

கணவன்:(மேலிருந்து கீழாக பார்த்து விட்டு)உன் நகைச்சுவை உணர்வு தான் பிடிச்சிருக்கு!

*******************************************

71 வாங்கிகட்டி கொண்டது:

மாதவராஜ் said...

ரசித்துச் சிரித்தேன். நன்றி.

சென்ஷி said...

செம்ம கலக்கல் :)

அதுவும் அந்த 2, 3ம் கதி கலங்க வைக்குது :))

geevanathy said...

கலக்கல்.. நன்றி.

தீப்பெட்டி said...

எல்லாமே கலக்கல்..

முதல் ஜோக் ரொம்ப பிரமாதம்..

:)))

S.A. நவாஸுதீன் said...

முதல் இரண்டும் சூப்பர்

துபாய் ராஜா said...

அனைத்துமே அருமை.அதுவும் கடைசி ஜோக் ,சான்சே இல்லை.

Maximum India said...

கலக்கல். சிரிக்க வைத்ததற்கு நன்றி.

Jackiesekar said...

4வதும் 5 வதும் தான் வால் டச்ல இருந்தது...

வேத்தியன் said...

ரசித்தேன்...

நன்றி...

Raju said...

எல்லாமே கலக்கல்..
:)
("ஏதாவது பின்னூட்டம் போடணுமே" அப்டிங்கிறதுக்காக போட்டது பாஸ்...!)
:(

அன்புடன் அருணா said...

ஒருநாள் லீவ்லெ கூட சமாளிக்க முடியலியா???

அப்பாவி முரு said...

முடியலை....

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

அழுதுருவேன்

நந்தாகுமாரன் said...

அருமையான நகைச்சுவை ... ரசித்தேன் சிரித்தேன்

Venkatesh Kumaravel said...

டாஸ்மாக் ரெஃபரன்ஸே வரலையே!
:|

நையாண்டி நைனா said...

ellame top.

ஸ்ரீ.... said...

சூப்பர்.

ஸ்ரீ....

kishore said...

நல்லா இருக்கு வால்ஸ்

சித்து said...

தல வீட்ல பொண்ணு பார்கறாங்க இத படிச்சதுக்கு பெறவு ஒரே பயமா இருக்கு.

Anonymous said...

ஹா ஹா .... பிரமாதம். இதை இதைத் தான் தள உங்ககிட்ட நான்
எதிர்பார்கிறேன் .

இதை விட்டுட்டு பதிவர் பாளிடிக்ஸ் பத்தி எலுதினா, ஒன்னும் வெலங்கமாட்டேங்கு !

தள நகைச்சுவையில் தான் நீ அரசன் அதனாளே கவிதைய எலுது எலுதுன்னு எலுதி படுத்தாதே !

சொள் அலகன்

Tech Shankar said...

s u p e r

நிகழ்காலத்தில்... said...

//jackiesekar said...

4வதும் 5 வதும் தான் வால் டச்ல இருந்தது...//

இதேதான் நம்ம கருத்தும்..

பனையூரான் said...

உண்மையாகவே சிரித்தேன்

ஜானி வாக்கர் said...

// எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!! //


ஹி ஹி, ரெம்ப நல்ல காமெடீ.

அப்துல்மாலிக் said...

நல்ல தான்யா யோசிக்கிறாங்க‌

T.V.ராதாகிருஷ்ணன் said...

எல்லாமே கலக்கல்..வால்

RAMYA said...

கலக்கல் காமெடி!

அது இதுன்னு எதையுமே பிரிச்சி சொல்ல முடியாது.

அனைத்தும் செம........

அத்திரி said...

முதலாவதுதான் டாப்பு

Muruganandan M.K. said...

எல்லாமே சூப்பர். ரசித்துச் சிரித்தேன்

பீர் | Peer said...

மேரேஜ் சர்டிபிகேட்டிலும் எக்ஸ்பையரி டேட் வேணும்னு சங்கம் தொடங்கலாமா வால்?

Suresh said...

/மனைவி:வேணுமா?வேண்டாமா?//
ஹா ஹா

/ஆண்:சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

பெண்:என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!/

/)உன் நகைச்சுவை உணர்வு தான் பிடிச்சிருக்கு!/

இதில் எக்ஸ்பிரி மற்றும் அந்த மடி ஜோக் தெரிந்தவை மற்றவை ;) நல்ல சிரிப்பு

இது ஹிட் தலைவா .. எல்லாமே நல்லா இருந்தது

Suresh said...

/மனைவி:வேணுமா?வேண்டாமா?//
ஹா ஹா

/ஆண்:சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

பெண்:என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!/

/)உன் நகைச்சுவை உணர்வு தான் பிடிச்சிருக்கு!/

இதில் எக்ஸ்பிரி மற்றும் அந்த மடி ஜோக் தெரிந்தவை மற்றவை ;) நல்ல சிரிப்பு

இது ஹிட் தலைவா .. எல்லாமே நல்லா இருந்தது

உண்மைத்தமிழன் said...

அனைத்துமே காமெடிதான்..!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல காமெடி .இது மாதி அடிக்கடி போடுங்க.

ராஜ நடராஜன் said...

உண்மையச் சொல்லனுமுன்னா நம்ம பதிவர்கள் இடுகை எழுதறதுக்கு நடுவுல சில சிரிப்புக்களை உள்ள தள்ளறது நல்லாவே இருக்குது.உதாரணத்துக்கு நசரேயான்,ச்சின்னப்பையன் எழுத்துக்கள்.

வினோத் கெளதம் said...

கடைசி கம்மென்ட் டாப்பு..

Anonymous said...

வாழ்க்கை இந்த மாதிரி தான் ஓட்ட வேண்டியதா இருக்கு...

good

cheena (சீனா) said...

ரசித்தேன் சிரித்தேன் வாலு

மேரேஜ் சர்டிபிகேட்டுகு எக்ஸ்பைரி டேட்டா ? அது சரி

எல்லாமே நல்லா இருக்கு வாலு

ப்ரியமுடன் வசந்த் said...

வால் ஜோக் நல்லாயிருக்கு

அதான் வால் கடைசி ஜோக் டாப்டக்கர்

thamizhparavai said...

நல்லா இருந்தது வால்... என்னோட சாய்ஸ் 4வதுதான்.

மின்மினி RS said...

மனைவி : நல்லா இருக்கிங்களா !

கணவன் : ம் நல்லா இருந்தேன் , உனக்கு தாலி கட்டுவதற்கு முன்னால்

நல்லா இருக்கா இது

கணேஷ் said...

:)
:)
:)
:)
:)
:)

Prabhu said...

நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/

இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.

அ.மு.செய்யது said...

:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஜெட்லி... said...

ஒன்னும் ஒன்னும் நச்சுன்னு இருக்கு வால்ப்பையன்.

Arun Kumar said...

எல்லாமே சூப்பர்

R.Gopi said...

யப்பா ..........

ஹ்ம்ம்.... நடக்கட்டும், நடக்கட்டும் ...........

பட்டாம்பூச்சி said...

:)

Thamira said...

பிரம்ம்ம்ம்ம்மாதம்.!!

இளைய கவி said...

//மனைவி:டின்னர் வேணுமா?

கணவன்:சாய்ஸ் இருக்கா?

மனைவி:ரெண்டு இருக்கு!

கணவன்:என்னன்ன?

மனைவி:வேணுமா?வேண்டாமா?
//

எங்க வீட்டில எதுனா ஒட்டு கேட்டுயாடா ????

Thomas Ruban said...

அனைத்தும் டாப்பு...ரசித்துச் சிரித்தேன். (வீட்டில எதுவும் தகறாரா)

வாழ்க்கை இந்த மாதிரி தான் ஓட்ட வேண்டியதா இருக்கு... நன்றி.

கோவி.கண்ணன் said...

எஸ்எம்எஸ் குறும்பு அருமை.

வால், இதுல உங்களுக்கு சூட் ஆவது எது ?
:)

சப்ராஸ் அபூ பக்கர் said...

அசத்திட்டீங்க......(மற்றயவர்கள் அனுப்பிய SMS என்பதால ஹி.....)மதுரை முத்த தெரியுமா அண்ணே உங்களுக்கு??.....(I mean உங்க சொந்தமான்னு கேட்டேன்..... லொள்ளு.....ஹி......ஹி......)

கலையரசன் said...

எல்லாத்தையும் சொல்லிட்டாங்க..
இப்ப நா என்னாத்த சொல்றதாம்?

சரி,ஃபாலோ பண்றேன்...

மதிபாலா said...

அழகு ஒவ்வொண்ணும்.

மணிஜி said...

நான் வரும்பொது சிரிக்கிறிங்களே..
பின்ன துன்பம் வரும்போது சிரிக்க சொல்லியிருக்காங்களே...

”வாலாட்டம்” தூளாக்கும்...

வசந்த் ஆதிமூலம் said...

கலக்கல் வால்..

தமிழ் அமுதன் said...

supper ;;))

தமிழ் அமுதன் said...

supper ;;))

வழிப்போக்கன் said...

நீர் உண்மையாவே வால் பையன் தான்....

வியா (Viyaa) said...

super :)))

Tech Shankar said...


லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...

ஈரோடு கதிர் said...

ஸ்ஸ்ஸ்ஸூ இப்பவே கண்ண கட்டுதே.....

ஆனா அருமை தோழா

Anbu said...

கலக்கல் வால்

Truth said...

ரசித்துச் சிரித்தேன். கலக்கல்..

Unknown said...

நல்ல துணுக்குகள்..
முதலாவது எங்கயோ படித்த மாதிரி இருக்கு..

ஷங்கி said...

ச்ச்சோ sweet :)
அனுபவிச்சு எழுதியிருப்பாங்க போல?!

அன்புடன் சங்கா

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அஞ்சாவது அருமை.. வாய்விட்டுச் சிரித்தேன்...

ராம்.CM said...

சிரித்துக்கொண்டே ரசித்தேன்.வாழ்த்துகள்.

ஆனந்தன் said...

என்னால முடியல சாமி

ரொம்ப அருமைங்க

வால்பையன் said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

நாளை மதுரை செல்ல இருப்பதால் நிறைய வேலை இன்று!

rapp said...

:):):)super

!

Blog Widget by LinkWithin