விவாதம் - பெரியாரிஸ்டுகள்

நேற்றைய விவாதத்தில் இரண்டு அதிர்ச்சியான கருத்துகளை எதிர்கொண்டேன். அது பற்றிய விவாதத்திற்காக

“பெரியாருக்கு மேல் சிந்திக்க முடியுமா?, பெரியாருக்கும் மேம்பட்ட சிந்தனையை சொல்லுங்கள் பார்ப்போம்”

நேற்றைய பெரியார் பக்தர்கள் பதிவில் ஒருவரின் கமெண்ட்.
இதை புனிதபடுத்துதல் என எடுத்துக்கொள்வதா அல்லது எனக்கு சுய அறிவு இல்லை. அதனால் பெரியார் தாண்டி என்னால் சிந்திக்க முடியாது என எடுத்துக்கொள்வதா? இத்தனைக்கும் அந்த பதிவில் பெரியாரின் கருத்தியல்களை பெரியாரிஸ்டுகள் சரியா கொண்டு செல்லவில்லை. பெரியாரின் கருத்தியில்கள் அடுத்த படிக்கு நகர்த்த வேண்டும் என்று தான் எழுதியிருந்தேன்.

இயேசுக்கு மேல் ஒருவன் சிந்திக்க முடியுமா? - கிறீஸ்தவன்
முகமதுவுக்கு மேல் ஒருவன் சிந்திக்க முடியுமா? - இஸ்லாமியன்
மகாவிரருக்கு மேல் ஒருவன் சிந்திக்க முடியுமா? - ஜெயின்ஸ்
புத்தருக்கு மேல் ஒருவன் சிந்திக்க முடியுமா? -பெளத்தன்
இந்த வரிசையில் தானே இதை வைக்க முடியும்
பெரியாருக்கு மேல் ஒருவன் சிந்திக்க முடியுமா? இவர்களை பெரியார் பக்தர்கள்னு சொல்லாம பதர்கள்னு சொல்லலாமா?

அடுத்து சிலைக்கு மாலை போடும் விசயம்
அது மரியாதை செலுத்துதல், ஆனா பெரியாரே தனிமனித தொழுகையை விரும்பவில்லையே என்றால் கியூபாவில் சேவுக்கு சிலை உண்டு எங்கிறார்கள். நீ ஏண்டா தப்பு பண்ணன்னு பாஜககாரனை கேட்டா அவன் காங்கிரஸ் ஒழுங்கான்னு கேட்டானாம். அந்த கதையாவுல இருக்கு.
ஆம் நான் ஒத்துகிறேன். திராவிட கருத்தியிலில் பெரியார் தவிர்க்க முடியாத ஆளுமை. தமிழ் திராவிட மொழி தானே. தமிழை உலக அரங்கில் கொண்டு சேர்ந்த, தமிழின் தொன்மையை காட்டிய, தமிழின் இலக்கண சிறப்பை காட்டிய வள்ளுவருக்கு நீங்க மரியாதை செலுத்தி பார்த்ததே இல்லையே. அந்த ஐகான் பதவியும், சோறும் போடாதுன்னா?

பெரியாரின் சமூக கருத்தியில்கள் யாவும் சமூக செயல்களின் எதிர்வினை. அது காலம் காலமாக உலகின் அனைத்து நாடுகளின் இருந்து வருகிறது. சமணமே நாத்திக கருத்தியில் தான். ஆனாலும் சாதியும், மதமும் ஏன் இருக்கு. ஏன்னா அது 2000 வருசத்துக்கு மேல இருக்குன்னு சொல்றாங்க. நான் அதை மொன்னைவாதம் என்பேன். அது இரண்டாயிரம் வருசமா அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. ஏன் பகுத்தறிவு கடத்தப்பட வில்லை. என் குழந்தைக்கு நான் சாதிசான்றிதழ் தரல. அவளுக்கு பின் எந்த சாதியில் வந்தோம்னு அவர்களுக்கு தெரியாது. இந்த முன்னெடுப்பு செய்யல. திராவிட கிரேக்க தந்தை வைகோ பெரியாரை ராமசாமி நாயக்கர் என்கிறார்.

பெரியாரின் நாத்திகனும் சமூக பாகுபாடு எதிர்வினை தான். கடவுள் ஏன் இல்லை என்ற கருத்துக்கு பெரியாரின் பதில் இருந்தா காட்டு ஒத்துகிறேன். இப்படி ஈனபையன் எப்படி கடவுளாக இருக்க முடியும். போன்ற கருத்துகள் தான். அதனால் தான் அவரால் இந்து மதத்துக்கு இஸ்லாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற கருத்தை சொல்ல முடிந்தது. அவரால் அறிவியல் பூர்வமாக கடவுளை மறுக்கும் வாதத்தை வைக்க முடியவில்லை. உலகை கடவுள் படைந்தான் என்றால் கடவுளை யார் படைந்தான் என்றார். உலகம் எப்படி தோன்றியது என்பது அவருக்கே தெரியாது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்(1912) தான் பெருவெடிப்பு கொள்கையே விஞ்ஞானிகளிடம் பேசு பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

பெரியாரை விட மேம்பட்ட சிந்தனையை உருவாக்க முடியுமா என்றால் அது தான் இயற்கை, அது தான் நடக்கும். கருத்தியல்கள் காலத்துக்கு ஏற்றார் போல் சூழலுக்கு ஏற்றார்போல் மேம்பட வேண்டும். ஆனால் அது ராமனுக்கு மாற்றாக ராவணனை தேடுவதல்ல. அது பெரியாரின் கருத்தியலுக்கு செய்யும் துரோகம். பெரியார் ஒரு கோட்டை கட்டினார். அந்த கோட்டையை புதுபிக்காமல் உள்ளே சுகவாசம் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள். கோட்டை சிதிலமைடவது கூட தெரியாமல். நான் கோட்டையை புதுபிக்க சொல்கிறேன். மேம்படுத்த சொல்கிறேன். அதெல்லாம் முடியாது கோட்டை அப்படியே தான் இருக்கும்னா ஒரு நாள் அது நினைவு சின்னமா மட்டுமே இருக்கும். புதிய கருத்தியல் எதோ ஒன்னு மக்களின் புத்தியை அடையும்

விவாதத்தின் கடைசியில் சொல்லிட்டார், “போடா பார்ப்பான்” :)

9 வாங்கிகட்டி கொண்டது:

நன்னயம் said...

விவாதம் நடந்த இடத்தின் லிங்க் தர முடியுமா ?
முகநூலாக இருந்தாலும் சரி அந்த லிங்க் ஐ தந்துதவுங்கள்

வால்பையன் said...

https://www.facebook.com/val.paiyan/posts/10210302720979682?pnref=story

வருண் said...

***அவரால் அறிவியல் பூர்வமாக கடவுளை மறுக்கும் வாதத்தை வைக்க முடியவில்லை.***

யாருங்க இது??

அப்படி வைத்திருந்தால்? பண்டாரங்களுக்கும், பார்ப்பான்களும் பெரியாரை ஏற்றிருப்பார்களா என்ன? சும்மா எதையாவது சொல்ல வேனண்டியது.

பெரியார் அப்படி சொல்லவில்லை, இப்படி சிந்திக்கவில்லை, பார்ப்பான் எல்லாம் அப்பாவினு பெரியாருக்கு விளங்கவில்லை.. இதே எழவுதான்.

அவர் சொன்ன,

"கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" ஒண்ணு போதாதா என்ன?

"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டு பார்ப்பானை அடி!"

அறிவிலாளன்கூட இந்தளவுக்கு தெளிவாக எதையும் சொன்னதில்லை!

--------------

ஆமா, பெரியாரிஸ்டுனா யாருங்க? நானும் பெரியார் சிந்தனைகளை பாராட்டுபவர்களில் நானும் ஒருவன். பார்ப்பான்னா எனக்கு ஆகாது, உங்க நாயகனையும் சேர்த்துத்தான். பெரியாரிஸ்டுகள்ல பல வகையுண்டு. எவனாவது ஏதாவது சொன்னான்னுதும் "பெரியாரிஸ்ட்"னு னு என்னைப் போலவர்களையும் சாடாதீங்க! :)

வால்பையன் said...

//***அவரால் அறிவியல் பூர்வமாக கடவுளை மறுக்கும் வாதத்தை வைக்க முடியவில்லை.***

யாருங்க இது??//

பெருவெடிப்பு கொள்கை பேச ஆரம்பத்ததே 1912ல் தான். பெரியார் அதை பற்றி பேச வாய்ப்பில்லை.

//"கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" ஒண்ணு போதாதா என்ன?

"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டு பார்ப்பானை அடி!"//

இதெல்லாம் அறிவியல் சார்ந்த கடவுள் மறுப்பா? எந்த ஊர் சார் நிங்க?

// நானும் பெரியார் சிந்தனைகளை பாராட்டுபவர்களில் நானும் ஒருவன். பார்ப்பான்னா எனக்கு ஆகாது, உங்க நாயகனையும் சேர்த்துத்தான்.//

எனக்கும் பெரியார் சிந்தனைகள் பிடிக்கும், அதனால் அதை மேம்படுத்த சொல்றேன்.
பார்ப்பனியம் எனக்கும் பிடிக்காது, அதை கடைப்பிடிப்பவன் யாரா இருந்தாலும்

நன்னயம் said...

"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டு பார்ப்பானை அடி!"

அறிவிலாளன்கூட இந்தளவுக்கு தெளிவாக எதையும் சொன்னதில்லை!
.
.
இது அறிவியலா ?
ஹஹஹஹாஹ்
அறிவியலுக்கு வந்த சோதனை

@வருண் , நீங்க சைக்கோவா ?

அடுத்து இந்த மேட்டர் ஐ பாண்டே கையில் எடுத்த போது அத்தனை பெரியாரிஸ்ட் உம் பெரியார் அப்படி சொல்லவேயில்லை என்று பல்டி அடிச்சாங்க

வருண் said...

என்ன அருண்!

அறிவ்யல்னா என்ன?

பெரியார், சல்ஃபூரிக ஆசிடையும், சோடியம் ஹைட்ராக்சைடையும் சேர்த்து வேதி வினை செய்யணுமா என்ன?

இல்லைனா பாக்டீர்யா வைரஸோட ஓடிப்பிடிச்சு விளையாடனுமா??

அப்படியெல்லாம் எதுவும் தேவையில்லை!


Analysis is an important part of any science! Take the available data and analyze it carefully and come up with a conclusion. That's what scientists do. That's what periyaar did about brahmins. He analyzed paarpaaanS carefully and came up with the conclusion that brahimins are venomous and worthless trash. Such an analytical mind makes EVR better than any scientist!

Now you are going to say, "NO ENGLISH" as usual! :)

-----------


***@வருண் , நீங்க சைக்கோவா ?****

Who the fuck is this mother fucker? Calling himself as Ethicalist???!!!

Mother fucker Ethicalist!!!

உன் ஆத்தா அப்பனை சைக்கொனு கூப்பிடு, உன்னைக் கொஞ்சுவார்கள். என்னைச் சொன்னால் உனக்க்கு செருப்படிதான் விழும். வந்துட்டான் பெரிய புடுங்கியாட்ட்டம், சைக்க்கோ இவன் ஆத்தானு!

Mother fucker Ethicalist!!!

Go fuck with your mom and dad calling them PSYCHOS. Not with me, you sick mother fucker!

You understand?! You better understand.

If you call me psycho in the middle of nowhere, then your mom and dad can not save your ass. You will be brutally raped in blog world!! So, you better shut the fuck up, you sick mother fucker!!!

---------------------

வால்பையன் said...

// சல்ஃபூரிக ஆசிடையும், சோடியம் ஹைட்ராக்சைடையும் சேர்த்து வேதி வினை செய்யணுமா என்ன?
//

தப்பில்ல, அம்மாதிரியான வேதியல் விளையாட்டுகளை வச்சுகிட்டு சாமியார்கள் ஏமாத்தலையா
கடவுளை காட்டு நம்புறேன் என்பதும், பார்ப்பான் மனித விரோதி என்பதும் தான் அறிவியல் என்றால் ஐ யாம் ஸாரி. பகுத்தறிவுக்கு பெரியார் பத்தாது.

பெரியாருக்கு முன்னரே ராஜாராம் மோகன் ராய் பார்ப்பனியத்தை எதிர்த்து உடன்கட்டையை தடை செய்தார், இங்கே ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் சிறுபான்மையினருக்காக போராடினார்கள், பெரியார் என்ற ஐகான் தான் வேணூம்னா வச்சுக்கோங்க

வருண் said...

***பெரியாருக்கு முன்னரே ராஜாராம் மோகன் ராய் பார்ப்பனியத்தை எதிர்த்து உடன்கட்டையை தடை செய்தார், இங்கே ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் சிறுபான்மையினருக்காக போராடினார்கள், பெரியார் என்ற ஐகான் தான் வேணூம்னா வச்சுக்கோங்க***

ராஜாராம் மோஹன்ராய் ஒரு பார்ப்பனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஒரே கடவுள் இருக்கார்னு சொன்னவர். பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றல்லாம் சொல்ல தைரியம் இல்லாத ஒரு பக்தகோடி, ராஜாராம் மோஹன்ராய் .

ராஜா ராம் மோஹன் ராய் சதியை ஒழிக்கப் போராடியது பாராட்டத் தக்கதுதான்யதை இங்கே யாரும் மறுக்கவில்லை! அவரைத்தான் வணங்குவேன்னு நின்னால், அது உங்க உரிமை. நான் எதுவும் சொல்ல வரவில்லை!

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை, தமிழின முட்டாள்களை சிந்திக்க வைத்தது. அவர் மறைவுக்கும்ப் பிறகு இப்போ மறுபடியும் பண்டாரங்களா கோயில் குளம்னு அலையுதுக!

புத்தன், பெரியார் போன்றோர் சிறந்த சிந்தனைவாதிகள். அதுக்காக வேற எவனும் சிந்திக்கவே இல்லையா?னு கேட்டால் அது விதண்டாவாதம். அப்படி நான் சொல்லவில்லை.

பெரியார், பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்புக் கொள்கைனு தைரியமாக சொன்னதால்தான், சுயநலமன்றி வேறெதுவுமே தெரியாத பார்ப்ப்னர்கந்த் தமிழன் கொஞ்சம் கவனித்துப் பார்க்க ஆரம்பித்தான். நம்முடனேயிருந்து நம்மோடு வாழ்ந்துகொண்டு தன்னை மட்டும் உயர்வாக எண்ணும் ஈனசாதிதான் பார்ப்பான் என்பதை என்னைப்போல் சிலர் உணர்ந்தார்கள். அவன் யாரைவிடவும் உயர்ந்தவனோ, அல்லது உயர் சிந்தனைகளோ இல்லாதவன் என்பதை என்னைப்போல் சிலருக்கு உணர்த்திய பங்கு பெரியாருக்கும் உண்டு!

உங்களுக்கு பிடிக்கலைனா விட்டுடுங்க. பெரியாருக்கு இன்றைய உங்கள் சான்றிதழ் எல்லாம் தேவையற்றது!

வால்பையன் said...

பிடிக்கலைன்னு நான் எப்ப சொன்னேன், அடுத்த படிக்கு எடுத்துட்டு போகனும்னு தான் சொன்னேன். ராஜாராம்மோகன் ராய் நாத்திகனு நான் சொல்லல, பெண் உரிமைக்கு முக்கியமான ஆள்னு சொன்னேன், அம்மாதிரியான கருத்தியல்களீன் அடுத்த படி பெரியார்.. அதுக்கு அடுத்த படிக்கு நகராமல் தேக்கி நிற்பது மதவாதத்தை போல்

!

Blog Widget by LinkWithin