இட்லிவடையில் வால்பையன்!...

நான் எழுதிய தேர்தல் 2009 - ஈரோடு யாருக்கு ? என்ற பதிவு இட்லிவடையில் வந்திருக்கிறது!

34 வாங்கிகட்டி கொண்டது:

ers said...

படிச்சாச்சு ஆமா மதிமுக அங்க ஜெயிக்குமா

ராஜ நடராஜன் said...

நாளைக்குத்தானே ஓட்டு?ஆளுக ஒருத்தரையும் காணோம்!!

அப்துல்மாலிக் said...

நல்ல அலசல் ரிப்போர்ட் வால்

இது போல் 40 தொகுதியிலும் இழுபறியாமே நிசமாவா?

தமிழ் அமுதன் said...

நல்ல ஆய்வு அருண் ! உங்க வாய் முகூர்த்தம் பலிச்சு இளங்கோவன் காலி ஆகட்டும் !!

ராஜ நடராஜன் said...

இட்லிய துன்னா பதமா வெந்து இருக்குது:)

ராஜ நடராஜன் said...

கணக்குல ஒண்ணு அவுட்!குறி சொல்றவங்க யாராவது பக்கத்து வீட்ல இருக்கீகளா?

வால்பையன் said...

//கணக்குல ஒண்ணு அவுட்!குறி சொல்றவங்க யாராவது பக்கத்து வீட்ல இருக்கீகளா? //

புரியலையே!

மொத்த கணக்குல ஒன்னு அவுட்டுன்னு சொல்றிங்களா! இல்லை முக்கிய வேட்பாளர்களில் ஒருவரை விட்டுட்டேன்னு சொல்றிங்களா?

Suresh said...

வாழ்த்துகள் வால் :-)

Vishnu - விஷ்ணு said...

அப்ப மதிமுகவுக்கு ஒரு சீட் உறுதி....

சித்து said...

வாழ்த்துக்கள் வால்பையன், நல்ல கணிப்பு உங்கள் கணிப்பு நடந்தால் சரி தான்.

Arun Kumar said...

ஆய்வு நல்லா இருக்கு :)
ஜீவியில் கூட நீங்க சொல்லி இருப்பது போல தான் எழுதி இருக்காங்க

அ.மு.செய்யது said...

நீங்க இந்த பதிவை போட்டதுக்கு அப்புறம் தான் இட்லி வடையில பதிவு அப்டேட் ஆயிருக்கு..அதுக்கு முன்னாடி உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ??

எனிவே கலக்குறேள்...கணிப்பு எப்படியிருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நானும் வடசென்னை தொகுதிக்காக அனுப்பலாம் என்றிருந்தேன்.
அதுக்குள்ள என்னைய தண்ணியில்லா காட்டுக்கு டிரான்ஸபர் பண்ணிட்டாங்க..

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா சொல்லி இருக்கீங்க வால்.. ஆனா கொங்கு பேரவையோட தாக்கம் ரொம்ப அதிகமா இருக்குமோன்னு தோனுது.. பாக்குறவங்க எல்லாம் இதுநாள் வரை நமக்குன்னு கட்சி இல்லைன்னுதானே மத்தவங்களுக்கு போட்டோம்.. அதனால இந்த தடவை நம்ம சாதிக்குத்தான்னு சொல்றாங்க.. கவலை தரும் அம்சம்..:-(

ராஜ நடராஜன் said...

////கணக்குல ஒண்ணு அவுட்!குறி சொல்றவங்க யாராவது பக்கத்து வீட்ல இருக்கீகளா? //

புரியலையே!

மொத்த கணக்குல ஒன்னு அவுட்டுன்னு சொல்றிங்களா! இல்லை முக்கிய வேட்பாளர்களில் ஒருவரை விட்டுட்டேன்னு சொல்றிங்களா?//

உங்க கணிப்பு படி காங்கிரஸ் வேட்பாளரைக் குறிப்பிட்டேன் நான் போட்ட கணக்குல ஒண்ணு அவுட்ன்னு.என்னா ஒரு கொழுப்பு இருந்தா தாத்தனுக்கே களங்கம் சொல்வாரு இந்த ஆளு.

Prapa said...

ஆஹா அப்பிடிங்களா ! நாங்கெல்லாம் முதல்லே போய் பாத்திட்டொமில்ல. வாழ்த்துக்கள் சகா .

தேவன் மாயம் said...

வால் கலக்குங்க! நமக்கு அரசியல் தெரியாதுங்கோ!1

கடைக்குட்டி said...

வாழ்த்துக்கள்!!1

கடைக்குட்டி said...

அலசி காயப்போட்டுடீங்களே!!

முக்கோணம் said...

வாழ்த்த வயதில்லை..வணங்கவும் வயதில்லை. ஆகவே விசிலடிக்கிறேன்.

கிரி said...

தேர்தல் முடிவு வரட்டும் ;-)

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள்.

அப்புறம் 16ம் தேதி வந்து திரும்பவும் நாம இதப் பத்தி பேசலாம்... :)

பரிசல்காரன் said...

க்ரேட் மச்சி!

Mahesh said...

விக்ரம் இட்லில பீர் ஊத்துனாரு.... நீங்க சரக்கையே ஊத்திட்டீங்களே !!

கலையரசன் said...

எவன் வந்தாலும் சரி.. ஆனா,கொங்யால..காங்கிரஸ் மட்டும் வந்துச்சி...
கருத்து எழுதுன பையன் மட்டும் இருப்பான், ஆனா வால் இருக்காது.
//சும்மா சும்மா//

தீப்பெட்டி said...

நல்லா சொல்லியிருக்கீங்க பாஸ்..

என்ன ஆகுதுனு மே-16 ல தெரியும்..

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

Unknown said...

நல்ல கணிப்பு..

அப்படியே திருப்பூர் தொகுதியையும் அலசி இருக்கலாம்..

Sanjai Gandhi said...

புல்லரிக்க வச்சிட்டிங்களே வாலு.. :))

இன்னும் ஒரு நாள் பொறும். உங்க கருத்துக் கணிப்பை நானும் பார்க்கிறேன். :))

வால்பையன் said...

நெல்லைத்தமிழ் said...
படிச்சாச்சு ஆமா மதிமுக அங்க ஜெயிக்குமா//

60% வாய்ப்புகள் இருக்கு தல!

***********************

ராஜ நடராஜன் said...

நாளைக்குத்தானே ஓட்டு?ஆளுக ஒருத்தரையும் காணோம்!!//

சீரியஸ் மேட்டர்னா நம்ம ஆளுங்க கலந்துக்க மாட்டாங்க!

*************************

அபுஅஃப்ஸர் said...
நல்ல அலசல் ரிப்போர்ட் வால்
இது போல் 40 தொகுதியிலும் இழுபறியாமே நிசமாவா?//


மதுரையே கஷ்டம் தானாம்!
மிச்சத்துக்கு சொல்லவா வேணும்

****************************

ஜீவன் said...

நல்ல ஆய்வு அருண் ! உங்க வாய் முகூர்த்தம் பலிச்சு இளங்கோவன் காலி ஆகட்டும் !!//

ம.தி.மு.க வருதோ இல்லையோ, கண்டிப்பா இளங்கோவனுக்கு ஆப்பு தான்.

வால்பையன் said...

Suresh said...

வாழ்த்துகள் வால் :-)//

நன்றி சுரேஷ்
*******************

விஷ்ணு. said...

அப்ப மதிமுகவுக்கு ஒரு சீட் உறுதி....//

விருதுநகர்ல கூட ஒரு சீட் உறுதின்னு தான் சொல்றாங்க!
************************
சித்து said...

வாழ்த்துக்கள் வால்பையன், நல்ல கணிப்பு உங்கள் கணிப்பு நடந்தால் சரி தான்.//

நன்றி சித்து

*****************************
Arun Kumar said...

ஆய்வு நல்லா இருக்கு :)
ஜீவியில் கூட நீங்க சொல்லி இருப்பது போல தான் எழுதி இருக்காங்க//

நானும் 20 நாள் எடுத்து கொண்டு பல பேரிடம் பேசி தான் இந்த ரிப்போர்ர்டை தயாரித்தேன்

*************************
நன்றி அ.மு.செய்யது
எழுதி இட்லிவடைக்கு அனுப்பிட்டு நானும் மேட்டர் எழுதி ட்ராப்ட்ல வச்சிகிட்டேன்

வால்பையன் said...

நன்றி கார்த்திகைப்பாண்டியன்
எனக்கும் அது தான் ஆச்சர்யம், இளைஞர்கள் கூட கொங்கு பேரவைக்கு ஆதரவா இருக்குறது, சாதி அரசியலை மீண்டும் தூண்டுமோன்னு கவலையா இருக்கு!

********************

நன்றி பிரபா

நன்றி டாக்டர் தேவன்

நன்றி கடைக்குட்டி

நன்றி முக்கோணம்

நன்றி கிரி

நன்றி ஊர்சுற்றி

நன்றி மகேஷ்

நன்றி கலையரசன்
வராது வராது

நன்றி தீப்பெட்டி

வால்பையன் said...

நன்றி அனானி
ஜோக் சொல்லி சிரிப்பு காட்டியதற்கு

நன்றி பட்டிகாட்டான்
நான் ஈரோட்டில் தான் இருக்கிறேன்.
திருப்பூரில் பரிசல், வெயிலான், சிம்பா, ஈரவெங்காயம் யாரவது ட்ரை பண்ணியிருக்கலாம்

நன்றி சஞ்சய்
கோவையில் எப்படி?

நீங்க கூட ஒரு ஊருக்கு ரிப்போட் தர்றதா இட்லிவடையில் இருந்ததே!

Unknown said...

//..திருப்பூரில் பரிசல், வெயிலான், சிம்பா, ஈரவெங்காயம் யாரவது ட்ரை பண்ணியிருக்கலாம்..//

அடுத்த முறை அவர்களை தொடர்பு கொள்கிறேன் வால்..

Tamil MA said...

ஆமா இட்லிவடைஎன்ன பெரிய பிபிசியா....அதுவே ஒரு மொக்க

!

Blog Widget by LinkWithin