பிறந்தநாள் வாழ்த்துக்கள்!..

வலையுலக மார்க்கண்டேயன்!

அண்ணன் பரிசல்காரனுக்கு இன்று பிறந்த நாள்!அண்ணாரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!இப்பெல்லாம் தம்பிகளும் வாழ்த்துவது தான் லேட்டஸ் ட்ரெண்ட்

36 வாங்கிகட்டி கொண்டது:

வினோத் கெளதம் said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

அண்ணாருக்கு வாழ்த்துகள்.

இந்நன்னாளில் தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும் என கூடவே பிரார்த்தனைச் செய்து கொள்கிறேன்.

வினோத் கெளதம் said...

எல்லாம் மறக்காம வோட்டு போட்டுடுங்க..

அக்னி பார்வை said...

பரிசலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

பரிசலுக்கு இனிய‌ பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

அண்ணன் பரிசலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வள்மும் அருளுவாராக.

எட்வின் said...

வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பரிசல் ! :)

நசரேயன் said...

பரிசல் அண்ணனனுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துகள் பரிசல்.

☀நான் ஆதவன்☀ said...

அண்ணன் பரிசலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

பரிசல்காரன் said...

வாழ்த்திய/வாழ்த்தப்போகும் அனைவருக்கும் நன்றியெல்லாம் சொல்லி தள்ளிவைக்க விருப்பமில்லை. வலையுலகில் இது என் முதல் பிறந்த நாள் என்பதாலும் நண்பர்களின் அழைப்புகளாலும், எஸ்ஸெம்மெஸ்களாலும், பதிவுகளாலும் ஆனந்தத்தோடிருக்கிறேன்....

வாலு..... ச்சியர்ஸ்!

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் பரிசல் கிருஷ்ணா...

Prabhu said...

இன்னும் நிறைய நாள் நீ பரிசலோட்டி இருக்க வாழ்த்துகிறேன்.

பாலராஜன்கீதா said...

பரிசல் கிருஷ்ணாவிற்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

மேவி... said...

வாழ்த்துக்கள் பரிசல்

வால்பையன் said...

//வாலு..... ச்சியர்ஸ்!//

கடை 5 மணிக்கு தான் திறப்பாங்க!

உங்க பிறந்த நாளைக்கு ஒயின்ஷாப் குட லீவு!
பெரிய காந்தியவாதியா இருப்பிங்களோ!

ers said...

உங்க பிறந்த நாளைக்கு ஒயின்ஷாப் குட லீவு!
பெரிய காந்தியவாதியா இருப்பிங்களோ!

?????
உண்மையிலேயே காந்தியவாதியா?

ers said...

வால்பையனின் பரிசல் குறித்த நீண்ட வாழ்த்து... இங்க படிக்கலாம்

கண்ணா.. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரிசல்....

Rajeswari said...

பரிசல்காரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

புதியவன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

Anonymous said...

பரிசல் மற்றும் வால்

ரெண்டு தம்பிகலுக்கும் வாழ்த்துக்கல்!!

சொள் அலகன்

geevanathy said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

அண்ணன் பரிசலின் பிறந்தநாள் அன்னிக்கு இந்தியாவின் தலையெழுத்தும் மாறப்போகுது... ஹூம் எலெக்ஷன்....

வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் அங்கிள்..

Thamira said...

கார்க்கி said...
வாழ்த்துகள் அங்கிள்..
//

ரிப்பீட்டு.!

(தண்ணீருக்குள் விழுந்த 50 பைசாவைத் தேடும் போட்டோவைப் போடாதீங்கன்னு எத்தனை தடவை சொன்னேன் வாலு.. கவுத்திட்டீங்களே..)

RAMYA said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்!!

Prapa said...

தம்பிமார் நாங்க வாழ்த்தா விட்டால் யாரு நம்ம அண்ணனை வாழ்த்துவது ? வாழ்த்துக்கள் பரிசகாரரே ! உங்க பரிசலில் நிறைய பேர் ஏறியிருக்கிறோம் கவனமாக பாத்து ஓட்டுங்க .......

கார்த்திகைப் பாண்டியன் said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்.

தீப்பெட்டி said...

பரிசலாருக்கு வாழ்த்துகள்...

பரிசல்காரன் said...

எல்லாருக்கும் நெகிழ்வான நன்றிகள்!!!

Anonymous said...

உங்க ஊரில எளக்சன் எப்படி பாஸ் , வன்முரை ஏதும் இள்ளையா ?

சொள் அலகன்

வால்பையன் said...

வாழ்த்துரைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள்!

அடுத்த பதிவில் சந்திப்போம்!

Kumky said...

அளவில்லா அன்பின் பரிசலுக்கு.,

வாழ்த்துக்கள்.

!

Blog Widget by LinkWithin