குறைந்த தண்ணீரில் சரக்கடித்தல்நண்பர்களே, சரக்கடிக்கும் பொழுது சிறிது தண்ணீர் மட்டுமே வைத்துகொண்டு, அதனுடன் சில சிப்சையோ, முருக்கையோ கடித்து கொண்டு வாந்தி எடுக்காமல் சரக்கடிப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ?

ஒரு புகழ் பெற்ற குடிகாரர் ஒரு பாருக்கு சென்றார். அங்கு அவர் குடிக்க அழைக்கப் படவில்லை. வேடிக்கை பார்க்க தான் சென்றிருந்தார். பார் திறந்த உடன் , அங்கு குழுமியிருந்த குடிகாரர்கள் இவரை அடையாளம் கண்டு, இவரை குடிக்குமாறு வேண்ட, சரக்கை எடுத்து, தாம் எவ்வளவு சரக்கடிக்க வேண்டும் என வினவினார். மக்களோ எவ்வளவு சரக்கு வேண்டுமானாலும் அடியுங்கள் எனக் கூற, குடிகாரரோ, அதிக சரக்கு குடிக்க அழைத்தீர்கள் என்றால் நான் எளிதாகப் குடித்து விடுவேன். ஒரு பிரச்னையுமில்லை. ஆனால் நாலு பெக் மட்டுமே அடிக்கவேண்டுமேனில், அதற்கு நான் ஒரு பீர் முழுவதும் அடித்து , பிறகு தான் சரக்கடிக்க வேண்டும் எனக் கூறினார். காரணம் என்ன வெனில், என்ன சரக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றால் அது எளிது. கை வந்த கலை. ஆனால் குறிப்பிட்ட சரக்கை, அதுவும் குறைந்த தண்ணீரோடு அடிக்க வேண்டுமெனில், அது கடினமான செயல்.

ஏனெனில் குறைந்த தண்ணீரில் ஒரு பெக்கினை, ஒரு குவாட்டரை, ஒரு புல்லினை அடிக்க வேண்டுமெனில், அதற்கு அதிகம் பயிற்சி வேண்டும். குறித்த தண்ணீரில் , அடிக்க வேண்டியவைகளை எல்லாம் அடிக்க வேண்டும். போதை ஏற அடிக்க வேண்டும். எவ்வளவு குடித்தாலும் வாந்தி வராமல் இருக்கணும். அது அனுபவத்தில் தான் வரும். திட்டமிட்டால் தான் வரும்.

நண்பர்களே !! குடித்து பழகுக !! போதையுடன் திரிக !!

அன்புடன் ..... வால்பையன்

இதே மாதிரி ஏதாவது பதிவ படிச்ச மாதிரி உங்களுக்கு தோணுதா
இது ஒரு சோதனை முயற்சி தான், அண்ணன் சீனா அசைபோடுவது எனற தனது பிளாக்கில் எழுதியது போதையில் இங்கே திரிந்து விட்டது

183 வாங்கிகட்டி கொண்டது:

தேவகோட்டை ஹக்கீம் said...

கரெக்கீட்டா சொன்னெ வாத்யாரே....

தேவகோட்டை ஹக்கீம் said...

மீ த firstaa
.................

Thamiz Priyan said...

:(

சின்னப் பையன் said...

:-))))))

ரவி said...

அரைமப்புல எழுதினமாதிரி அவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் !!!!!!

சின்னப் பையன் said...

எல்லோரும் வாங்கப்பா... 'கடிதத்தை' விட்டுட்டு இனிமே இந்த பதிவை உல்டா பண்ணுங்கப்பா....

வெண்பூ said...

//நண்பர்களே, சரக்கடிக்கும் பொழுது சிறிது தண்ணீர் மட்டுமே வைத்துகொண்டு, அதனுடன் சில சிப்சையோ, முருக்கையோ கடித்து கொண்டு வாந்தி எடுக்காமல் சரக்கடிப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ?//

சத்தியமா எனக்குத் தெரியாதுபா...

வெண்பூ said...

//ஒரு புகழ் பெற்ற குடிகாரர் ஒரு பாருக்கு சென்றார். //

இது என்ன உங்கள பத்தின கதையா?

மங்களூர் சிவா said...

ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்ப்பா கண்ண கட்டுதே!

வால்பையன் said...

//சத்தியமா எனக்குத் தெரியாதுபா... /

டேமொவா காட்ட முடியும்

வால்பையன் said...

//இது என்ன உங்கள பத்தின கதையா? //

என் பெருமையை நானே எப்படி சொல்ல முடியும்

வெண்பூ said...

//சரக்கை எடுத்து, தாம் எவ்வளவு சரக்கடிக்க வேண்டும் என வினவினார்//

அது சரி... மத்தவங்களுக்கும் வேணும்ல. நம்ம கோட்டா எவ்ளோன்னு தெரிஞ்சிக்கறது நல்லதுதான்..

வால்பையன் said...

//எல்லோரும் வாங்கப்பா... 'கடிதத்தை' விட்டுட்டு இனிமே இந்த பதிவை உல்டா பண்ணுங்கப்பா.... //

அடுத்த ட்ரெண்ட் இதுதான்

வெண்பூ said...

//வால்பையன் said...
//இது என்ன உங்கள பத்தின கதையா? //

என் பெருமையை நானே எப்படி சொல்ல முடியும்
//

பப்ளிக் ப்ளாக்ல எழுதிட்டு இது என்னா டுபுரித்தனம்?

வால்பையன் said...

//ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்ப்பா கண்ண கட்டுதே! //

இதுக்கு தான் சரக்கு கம்மியா அடிக்கனும்னு சொல்றது

வெண்பூ said...

//மங்களூர் சிவா said...
ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்ப்பா கண்ண கட்டுதே!
//

ஏன் சிவா, நீங்களூம் அதிகமா அடிச்சிட்டீங்களா?

வெண்பூ said...

//வால்பையன் said...
//எல்லோரும் வாங்கப்பா... 'கடிதத்தை' விட்டுட்டு இனிமே இந்த பதிவை உல்டா பண்ணுங்கப்பா.... //

அடுத்த ட்ரெண்ட் இதுதான்
//

வால்பையன் ஒரு ட்ரெண்ட் செட்டர் அப்படின்றது இது மூலமா இந்த உலகத்துக்கு தெரியுது :)

வால்பையன் said...

//வால்பையன் ஒரு ட்ரெண்ட் செட்டர் அப்படின்றது இது மூலமா இந்த உலகத்துக்கு தெரியுது :) //

என் டவுசர அவுக்காம இருந்தா சரி

வெண்பூ said...

//வால்பையன் said...
//சத்தியமா எனக்குத் தெரியாதுபா... /

டேமொவா காட்ட முடியும்
//

ஓ... அடுத்தது டெமோ வேற காட்டுவாரு போலடோய்...

கூடுதுறை said...

உல்டா பதிவென்றாலும் பதிவெல்லாம் சரக்குமயமாக இருக்கிறது...

தலைவா... கொஞ்சம் மப்பை குறைத்துக்கொண்டு மொக்கையை அதிகப்படுத்துங்கள்

வெண்பூ said...

//செந்தழல் ரவி said...
அரைமப்புல எழுதினமாதிரி அவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் !!!!!!
//

முழு மப்புல எழுதினா ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராதுன்றீங்களா ரவி.. அது சரி நம்ம ஆளுங்க கைநாட்டா இருந்தாலும் (சாரி வால்பையன சொல்லல) ரெண்டு கிளாஸ் உள்ள போனதுமே பீட்டர் உட ஆரம்பிச்சிடுவாங்களே..

வால்பையன் said...

//கொஞ்சம் மப்பை குறைத்துக்கொண்டு மொக்கையை அதிகப்படுத்துங்கள் //

தான் ஆடாவிட்டாலும் தன் போதை ஆடுது என்பது இது தானோ

வெண்பூ said...

//கூடுதுறை said...
உல்டா பதிவென்றாலும் பதிவெல்லாம் சரக்குமயமாக இருக்கிறது...

தலைவா... கொஞ்சம் மப்பை குறைத்துக்கொண்டு மொக்கையை அதிகப்படுத்துங்கள்
//

சரக்கு போட்டாதான மொக்கயே வருது.. அதப்போயி கம்மி பண்ண சொன்னா...

வால்பையன் said...

//ரெண்டு கிளாஸ் உள்ள போனதுமே பீட்டர் உட ஆரம்பிச்சிடுவாங்களே.. //

எஸ் ஐ கேன் ஸ்பீக் சிக்ஸ் லாங்குவேஜ் இன் தமிழ்

வெண்பூ said...

//வால்பையன் said...
//வால்பையன் ஒரு ட்ரெண்ட் செட்டர் அப்படின்றது இது மூலமா இந்த உலகத்துக்கு தெரியுது :) //

என் டவுசர அவுக்காம இருந்தா சரி
//

நீங்க ரொம்ப அடிச்சி அதுனால தானா கழண்டா நாங்க பொறுப்பில்ல..

வால்பையன் said...

//சரக்கு போட்டாதான மொக்கயே வருது.//

ஓவரா போச்சுன்னா வாந்தி கூட வரும்

வெண்பூ said...

//வால்பையன் said...
//ரெண்டு கிளாஸ் உள்ள போனதுமே பீட்டர் உட ஆரம்பிச்சிடுவாங்களே.. //

எஸ் ஐ கேன் ஸ்பீக் சிக்ஸ் லாங்குவேஜ் இன் தமிழ்
//

ஆஃப்டர் தண்ணி போட்டிங்...(இது மிஸ்ஸாயிடுச்சு)

(எங்க மங்களூர் சிவாவை காணோம்????)

வால்பையன் said...

//நீங்க ரொம்ப அடிச்சி அதுனால தானா கழண்டா நாங்க பொறுப்பில்ல.. //

இதுனால தான் நான் போகும் போதே அவுத்து வச்சிட்டு போறது

வெண்பூ said...

//வால்பையன் said...
//சரக்கு போட்டாதான மொக்கயே வருது.//

ஓவரா போச்சுன்னா வாந்தி கூட வரும்
//

ரொம்ப ஓவரா போச்சின்னா சங்கு கூட வரும்

வால்பையன் said...

//(எங்க மங்களூர் சிவாவை காணோம்????//

காணமல் போனவர் பற்றிய அறிவிப்புன்னு ஒரு பதிவு போடுவோமா

வெண்பூ said...

//வால்பையன் said...
//நீங்க ரொம்ப அடிச்சி அதுனால தானா கழண்டா நாங்க பொறுப்பில்ல.. //

இதுனால தான் நான் போகும் போதே அவுத்து வச்சிட்டு போறது
//

வீட்லயேவா இல்ல பாருக்கு போனப்புறமா????

வெண்பூ said...

//வால்பையன் said...
//(எங்க மங்களூர் சிவாவை காணோம்????//

காணமல் போனவர் பற்றிய அறிவிப்புன்னு ஒரு பதிவு போடுவோமா
//

அதெப்படி??? ட்ரெண்ட்படி "மங்களூர் சிவாவிற்கு ஒரு பகிரங்க கடிதம்" அப்படின்னு போட்டுட வேண்டியதுதான்..

வால்பையன் said...

//வீட்லயேவா இல்ல பாருக்கு போனப்புறமா???? //

வீட்ல தான்
சின்ன வீடா, பெரியவீடான்னு கேட்க கூடாது

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
எல்லோரும் வாங்கப்பா... 'கடிதத்தை' விட்டுட்டு இனிமே இந்த பதிவை உல்டா பண்ணுங்கப்பா....
//

ஆமா.. எல்லாரும் வாங்க பாருக்கு போவோம்..

நிஜமா நல்லவன் said...

இன்னும் யார் யார் பதிவெல்லாம் என்னென்ன பாடு படப்போகுதோ:)

வெண்பூ said...

//வால்பையன் said...
//வீட்லயேவா இல்ல பாருக்கு போனப்புறமா???? //

வீட்ல தான்
சின்ன வீடா, பெரியவீடான்னு கேட்க கூடாது
//

ஹி...ஹி... ரொம்ப முன்னெச்சரிக்கையாத்தான் இருக்கீங்க..

வால்பையன் said...

//ஆமா.. எல்லாரும் வாங்க பாருக்கு போவோம்.. //

ஆஹா, செலவு கும்பலா வருதே

வெண்பூ said...

//நிஜமா நல்லவன் said...
இன்னும் யார் யார் பதிவெல்லாம் என்னென்ன பாடு படப்போகுதோ:)
//

யாரெல்லாம் சீரியஸ் பதிவு போட்டிருக்காங்களோ எல்லாரோடதும்தான்.. நீங்க எதுனா போட்டிருக்கீங்களா நி.ந????

வால்பையன் said...

//ரொம்ப முன்னெச்சரிக்கையாத்தான் இருக்கீங்க.. //

பின்ன நம்ம ஆளுங்கள பத்தி தெரியாதா

வால்பையன் said...

//நீங்க எதுனா போட்டிருக்கீங்களா நி.ந???? //

அவரு பாக்க தான் சீரியசான ஆளு, ஆனா பதிவு எல்லாம் மொக்கை தான்

வெண்பூ said...

//வால்பையன் said...
//ஆமா.. எல்லாரும் வாங்க பாருக்கு போவோம்.. //

ஆஹா, செலவு கும்பலா வருதே
//

நாங்களும் ஷேர் பண்ணிக்கிறோம் வால். நீங்க சரக்குக்கு காசு குடுங்க, ச்சின்னப்பையன் சைட் டிஷ்ஷுக்கு தரட்டும்.. நான் வேணா வாட்டர் பாக்கெட்டுக்கு கொடுக்குறேன்.. எப்படி டீல் போட்டுக்கலாமா?

வெண்பூ said...

// வால்பையன் said...
//நீங்க எதுனா போட்டிருக்கீங்களா நி.ந???? //

அவரு பாக்க தான் சீரியசான ஆளு, ஆனா பதிவு எல்லாம் மொக்கை தான்
//

வால் சொன்னது நிஜமா நல்லவன்???? (எப்படி கேள்வியிலயே உங்க பேரை கொண்டு வந்தேன் பாத்தீங்களா???)

வால்பையன் said...

//எப்படி டீல் போட்டுக்கலாமா? //

இந்தமாசம் கொஞ்சம் சரக்கை குறைக்கலாம்னு பார்த்தேன்,
அந்த பதிவு போட்ட பிறகு தான் அதிகமாகும் போலிருக்கு

வால்பையன் said...

//வால் சொன்னது நிஜமா நல்லவன்???? (எப்படி கேள்வியிலயே உங்க பேரை கொண்டு வந்தேன் பாத்தீங்களா???) //

வாங்க சிலேடை புலவரே

வெண்பூ said...

//வால்பையன் said...
//எப்படி டீல் போட்டுக்கலாமா? //

இந்தமாசம் கொஞ்சம் சரக்கை குறைக்கலாம்னு பார்த்தேன்,
அந்த பதிவு போட்ட பிறகு தான் அதிகமாகும் போலிருக்கு
//

ஹி..ஹி.. சீரியஸா பதிவு போட்டா நம்ம ஆளுங்க அதை மொக்கையா ஆக்கிடுவாங்கன்றது கூட தெரியாது பச்ச புள்ளயா வாலு நீங்க????

வெண்பூ said...

//வால்பையன் said...
வாங்க சிலேடை புலவரே
//

என்னது சிலேட்டா???

கூடுதுறை said...

ஐயோ வெண்பூ அவர்களே சற்று நிறுத்துங்கள் இரண்டு பேருடைய உளரலும் தாங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க முடியல....

வால்பையனை நிறுத்தச் சொல்லமுடியாது.... இன்னிக்கி ரொம்ப ஓவர் ஆயிடுச்சு

வால்பையன் said...

//வால்பையனை நிறுத்தச் சொல்லமுடியாது.... இன்னிக்கி ரொம்ப ஓவர் ஆயிடுச்சு //

லீவுனாலே கொஞ்சம் ஒவாராகுறது சகஜம் தானே

வால்பையன் said...

//என்னது சிலேட்டா??? //

இன்னும் ஸ்கூல் ஞாபகத்திலேயே இருந்தா இப்படி தான்

நிஜமா நல்லவன் said...

50

நிஜமா நல்லவன் said...

சரியா 50 அடிச்சாச்சு:)

வால்பையன் said...

கவுண்டவுன் ஸ்டார்ட்

வெண்பூ said...

//கூடுதுறை said...
ஐயோ வெண்பூ அவர்களே சற்று நிறுத்துங்கள் இரண்டு பேருடைய உளரலும் தாங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க முடியல....
//

அவங்கள நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன்.. கும்மின்ற பேர்ல மொக்க போடுறாரே குசும்பன் அவர நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன்.. விடைபெறுகிறேன் அப்படின்னு போட்டுட்டு திரும்பவும் வந்து மொக்க அடிக்கறாரே பரிசல் நிறுத்தச் சொல்லுங்க நான் நிறுத்தறேன்....

//
வால்பையனை நிறுத்தச் சொல்லமுடியாது.... இன்னிக்கி ரொம்ப ஓவர் ஆயிடுச்சு
//

அது எப்படி உங்களுக்கு தெரியும்?? நீங்களும் அவர் கூட பார்ல இருக்கீங்களா???

வால்பையன் said...

வேடிக்க பாத்துட்டு ஐம்பது அடிச்சாச்சமா
உங்க பதிவுல இருக்கு

வெண்பூ said...

//வால்பையன் said...
கவுண்டவுன் ஸ்டார்ட்
//

ஹி..ஹி.. எதுக்கு இன்னும் 3 பதிவுக்கு அப்புறம் நீங்களும் எழுதுறத நிறுத்தப் போறீங்களா???

வெண்பூ said...

//வால்பையன் said...
வேடிக்க பாத்துட்டு ஐம்பது அடிச்சாச்சமா
உங்க பதிவுல இருக்கு
//

அதானே... இவங்க எல்லாம் பதிவு போடாமயா போயிடுவாங்க.. அப்ப பேசிக்கலாம்..

வால்பையன் said...

//எதுக்கு இன்னும் 3 பதிவுக்கு அப்புறம் நீங்களும் எழுதுறத நிறுத்தப் போறீங்களா??? //

இது தான் உங்க ஆசைன்னா செஞ்சுருவோம்
ஆனா எனக்கு ஒரு பகிரங்க கடிதம் நீங்க எழுதனும்

வெண்பூ said...

//
//எதுக்கு இன்னும் 3 பதிவுக்கு அப்புறம் நீங்களும் எழுதுறத நிறுத்தப் போறீங்களா??? //

இது தான் உங்க ஆசைன்னா செஞ்சுருவோம்
ஆனா எனக்கு ஒரு பகிரங்க கடிதம் நீங்க எழுதனும் //

எதுக்கு?? மூணு நாள் கழிச்சி மறுபடியும் இன்னும் பயங்கரமா ரிடர்ன் வருவீங்களே?? அப்புறம் நாந்தான் ப்ரோமொஷன் கிடச்சிடுச்சி அப்படின்னு சொல்லி பதிவு போடுறத நிறுத்தணும்.. தேவையா எனக்கு???

நிஜமா நல்லவன் said...

ஆஹா..கதை சூப்பர்!

வால்பையன் said...

//அது எப்படி உங்களுக்கு தெரியும்?? நீங்களும் அவர் கூட பார்ல இருக்கீங்களா??? //

இருக்கலாம், பக்கத்து டேபுள்ள ஒருத்தர் அவர மாதிரி தான் இருக்கார்

வெண்பூ said...

//நிஜமா நல்லவன் said...
ஆஹா..கதை சூப்பர்!
//

இப்ப யார் பார்ல இருக்காங்கன்னு எனக்கே சந்தேகமா இருக்கு??? இருக்குற உலக கொழப்பத்துக்கு நானும் போயி ஒரு க்வாட்டர் அடிச்சிட்டு வரலாமான்னு பாக்குறேன்..

வெண்பூ said...

//வால்பையன் said...
//அது எப்படி உங்களுக்கு தெரியும்?? நீங்களும் அவர் கூட பார்ல இருக்கீங்களா??? //

இருக்கலாம், பக்கத்து டேபுள்ள ஒருத்தர் அவர மாதிரி தான் இருக்கார்
//

எங்க?? என்னோட டேபிள்ல இருந்து பாத்தா தெரியலயே???

வால்பையன் said...

//ஒரு க்வாட்டர் அடிச்சிட்டு வரலாமான்னு பாக்குறேன்.. //

மேல சொன்ன விசயங்கள மறந்துராதிங்க
உங்கள மாதிரி புது குடிகாரங்களுக்காக எழுதியது அது

வால்பையன் said...

//எங்க?? என்னோட டேபிள்ல இருந்து பாத்தா தெரியலயே??? //

நாளாவது ரவுண்டுக்கே இப்படியா
நல்ல கண்ணா துடச்சிட்டு பாருங்க
பரிசல் கூட உட்காந்துகிட்டு இருக்கார்

வெண்பூ said...

//நிஜமா நல்லவன் has left a new comment on your post "வெடிகுண்டு முருகேசன் (சின்னக் கதைகள் - 2)":

ஆஹா..கதை சூப்பர்! //

அடப்பாவி... அவனா நீயி.... (சரி..சரி..) அவரா நீங்கள்???? எங்க போடுறம்னே தெரியாம கமெண்ட் போட்டுகிட்டு இருக்கிறது???

வெண்பூ said...

//வால்பையன் said...
//எங்க?? என்னோட டேபிள்ல இருந்து பாத்தா தெரியலயே??? //

நாளாவது ரவுண்டுக்கே இப்படியா
நல்ல கண்ணா துடச்சிட்டு பாருங்க
பரிசல் கூட உட்காந்துகிட்டு இருக்கார்
//

ஆஹா... பார்ட்னரும் வந்துட்டாரா????

வால்பையன் said...

//எங்க போடுறம்னே தெரியாம கமெண்ட் போட்டுகிட்டு இருக்கிறது??? //

பாவம் உடுங்க கொஞ்சம் ஓவரா போயிருக்கும்

பரிசல்காரன் said...

வந்துட்டேன் பார்ட்னர்......

வால்பையன் said...

//வந்துட்டேன் பார்ட்னர்...... //

இன்னொரு க்ளாஸ் ஒரு வாட்டர் பாக்கெட்

சின்னப் பையன் said...

என்னது? மகாத்மா காந்திய சுட்டுட்டாங்களா?????

பரிசல்காரன் said...

யோவ்.. வாலு... நாந்தான் வரமாட்டேன்ன்னுட்டு அடுத்த நாளே வந்துட்டேன்னா, நீ அடிக்கமட்டேன்னுட்டு இன்னைக்கே அடிச்சுட்டியா?

(இன்னைக்கு லீவு வேற..)

வெண்பூ said...

//பரிசல்காரன் said...
வந்துட்டேன் பார்ட்னர்......
//

வாங்க ... வாங்க... அப்படியே ஒரு ரத்த பொரியல் வாங்கிட்டு வந்து உக்காருங்க... ரெண்டு ஆப்பாயிலும் சொல்லிடுங்க..

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
என்னது? மகாத்மா காந்திய சுட்டுட்டாங்களா?????
//

ஆப்பாயில் மூணா சொல்லிடுங்கப்பா...

நிஜமா நல்லவன் said...

///வெண்பூ said...
//நிஜமா நல்லவன் has left a new comment on your post "வெடிகுண்டு முருகேசன் (சின்னக் கதைகள் - 2)":

ஆஹா..கதை சூப்பர்! //

அடப்பாவி... அவனா நீயி.... (சரி..சரி..) அவரா நீங்கள்???? எங்க போடுறம்னே தெரியாம கமெண்ட் போட்டுகிட்டு இருக்கிறது???///

ஆளாளுக்கு கமெண்ட் போட சொல்லி தொந்தரவு பண்ணினா இப்படித்தான்....இப்பவே இருபது விண்டோ ஒப்பன் ல இருக்கு:))

நிஜமா நல்லவன் said...

75

கூடுதுறை said...

//இருக்கலாம், பக்கத்து டேபுள்ள ஒருத்தர் அவர மாதிரி தான் இருக்கார்
//
எங்க?? என்னோட டேபிள்ல இருந்து பாத்தா தெரியலயே???

நான் மோந்துகூட பார்க்காத ஆளுப்பா....

கொஞ்சம் இருங்க டோண்டு ஐயாவை கூப்பிடுறேன்....

இப்படி சாட் கணக்கா பின்னுட்ட விளையாட்டு ஆடிட்டு இருக்கிங்க...

ஆமா இன்னிக்கி டாஸ்மாக் லீவு இல்லையா? இல்லை முன் ஏற்பாடா?

சின்னப் பையன் said...

இன்னிக்கு கடையெல்லாம் மூடியிருப்பாங்களே? நேத்திக்கே ஸ்டாக் வாங்கி வெச்சிட்டீங்களா????

பரிசல்காரன் said...

வால்பையன் said...

//வந்துட்டேன் பார்ட்னர்...... //

இன்னொரு க்ளாஸ் ஒரு வாட்டர் பாக்கெட்

அடிக்கறதே பீரு. இதுல வாட்டர் வேறயா?

வெறும் பீரடிக்கறியே” ன்னு அன்னைக்கு நந்து அண்ணன் எப்படி என்னைத் திட்டினாரு?

நிஜமா நல்லவன் said...

அட 75 கூட நான் தானா?

சின்னப் பையன் said...

ஆப்பாயில் மூணுன்னா மொத்தம் ஒன்றரை பாயிலா?

நிஜமா நல்லவன் said...

வெண்பூ அடுத்த கமெண்டை காப்பி பண்ணி போடுங்க...சீக்கிரம்:)

Anonymous said...

ஆஹா,

எல்லாம் இங்க கும்முறீங்களா?

வெண்பூ said...

//பரிசல்காரன் said...
யோவ்.. வாலு... நாந்தான் வரமாட்டேன்ன்னுட்டு அடுத்த நாளே வந்துட்டேன்னா,
//

அதுதான் வந்து அவர தொரத்தி விட்டுட்டீங்களே????

//
நீ அடிக்கமட்டேன்னுட்டு இன்னைக்கே அடிச்சுட்டியா?
//

வாலு உங்கள தொரத்தாம விடுவாருன்றீங்க... ஏற்கனவே உங்க மொதலாளிகிட்ட வாலு பேசிட்டாராம், உங்களுக்கு ப்ரோமொஷன் குடுக்குறதுக்கு (புது இடம், புது அட்மாஸ்பியரா இருக்கும் பாருங்க)

//
(இன்னைக்கு லீவு வேற..)
//

அத வேற ஏன் ஞாபகப்படுத்துறீங்க... இன்னொரு பெக் எக்ஸ்ட்ராவா உள்ள போகும் பாருங்க.

நிஜமா நல்லவன் said...

//ச்சின்னப் பையன் said...
என்னது? மகாத்மா காந்திய சுட்டுட்டாங்களா?????//

என்னது உங்க கைல இருக்கிற துப்பாக்கியால தான் சுட்டீங்களா?

பரிசல்காரன் said...

அன்புள்ள கூடுதுறை அவர்களுக்கு

நலம் நாடலும் அதே...

(ரொம்ப நாளா உங்ககிட்ட பேசணும்ன்னு ஆசை.. கூடி வரமாட்டீங்குது - நேரம்! துரை, கூட வெச்சீங்கன்னா நல்லாயிருக்க்கும்!)

சின்னப் பையன் said...

நீங்க அது தெரியாமெ வேறே எங்கேயாவது தும்மிட்டிருந்தீங்களா???

வால்பையன் said...

//எல்லாம் இங்க கும்முறீங்களா?//

சரக்கெல்லாம் தீந்த பிறகு ஒருத்தர் வர்றாரு பாருங்க

நிஜமா நல்லவன் said...

///வடகரை வேலன் said...
ஆஹா,

எல்லாம் இங்க கும்முறீங்களா?//

ஏன்...நீங்க இடம் மாறி போய் கும்மிட்டீங்களா?

பரிசல்காரன் said...

//
இந்தமாசம் கொஞ்சம் சரக்கை குறைக்கலாம்னு பார்த்தேன்,
அந்த பதிவு போட்ட பிறகு தான் அதிகமாகும் போலிருக்கு//


ஒத விழும்!

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
இன்னிக்கு கடையெல்லாம் மூடியிருப்பாங்களே? நேத்திக்கே ஸ்டாக் வாங்கி வெச்சிட்டீங்களா????
//

இதெல்லாம் கரெக்டா தெரிஞ்சி வெச்சிக்கோங்க... கும்மிக்கு மட்டும் வந்துராதீங்க... நாங்க எல்லாம் உங்க கூட டூ இன்னிக்கு

சின்னப் பையன் said...

நானும் ஒரு வாட்டி சொல்லிக்கறேம்பா....

நலம். நாடலும் அஃதே....

ஓகெ?

Anonymous said...

//சரக்கெல்லாம் தீந்த பிறகு ஒருத்தர் வர்றாரு பாருங்க//

இருந்தாலும் நீங்க ஸ்டாக் வச்சுருப்பீங்கல்ல?

பரிசல்காரன் said...

வெண்பூ இப்பவே 100 ன்னு அடிச்சுட்டு மானிட்டரைப் பார்த்து உட்கார்ந்திருப்பாரு!

(100, மானிட்டர் - -வால்பையன் விரதத்தைக் கலைக்காதீங்கப்பா!)

வெண்பூ said...

// நிஜமா நல்லவன் said...
ஆளாளுக்கு கமெண்ட் போட சொல்லி தொந்தரவு பண்ணினா இப்படித்தான்....இப்பவே இருபது விண்டோ ஒப்பன் ல இருக்கு:))
//

செம பேரலல ப்ராஸஸிங் போல....

வால்பையன் said...

//இன்னிக்கு கடையெல்லாம் மூடியிருப்பாங்களே? நேத்திக்கே ஸ்டாக் வாங்கி வெச்சிட்டீங்களா????//

அத்யாவிசய தேவைகளை இப்படி விடுமறை விட்டு டிமாண்ட் பண்ணலாமா
(எங்கிட்ட ஒரு புல் ஸ்டாக் இருக்கு)

சின்னப் பையன் said...

அடடா.. கோச்சிக்காதீங்க.... டூ விடாதீங்க... டூ மச்சாயிருக்கு....

பரிசல்காரன் said...

வடகரை வேலன் நல்லாத்தான் இருந்தாரு. அவரும் கெட்டுப் போய்ட்டாரு நம்ம கூட சேர்ந்து!

வெண்பூ said...

//பரிசல்காரன் said...
அன்புள்ள கூடுதுறை அவர்களுக்கு

நலம் நாடலும் அதே...

(ரொம்ப நாளா உங்ககிட்ட பேசணும்ன்னு ஆசை.. கூடி வரமாட்டீங்குது - நேரம்! துரை, கூட வெச்சீங்கன்னா நல்லாயிருக்க்கும்!)
//


என்னா கூட வெச்சா நல்லாயிருக்கும்????

வால்பையன் said...

//100, மானிட்டர் - -வால்பையன் விரதத்தைக் கலைக்காதீங்கப்பா!//

மானிடர் ஒரே தடவை அடிச்சிட்டு வாழ்கையை வெறுத்துட்டேன்.

வெண்பூ said...

99, 100

நிஜமா நல்லவன் said...

இந்த பதிவுல 90 அடிச்சது வெண்பூ தான்:)

சின்னப் பையன் said...

நானெல்லாம் விட்லே எல்லா விண்டோவையும் மூடிட்டுதான் கணிணியிலேயே உக்காருவேன்...

வால்பையன் said...

//வடகரை வேலன் நல்லாத்தான் இருந்தாரு. அவரும் கெட்டுப் போய்ட்டாரு நம்ம கூட சேர்ந்து! //

போதும் போதும் அவர் எல்லா விசயத்தையும் போன்ல சொல்லிட்டார்

வெண்பூ said...

// நிஜமா நல்லவன் said...
இந்த பதிவுல 90 அடிச்சது வெண்பூ தான்:)
//

நைன்டி எல்லாம் எப்போவே அடிச்சாச்சி... பாருங்க 100ம் நம்மளதுதான்..

சின்னப் பையன் said...

நிஜமா -> நீங்க என்ன ரன்னிங் கமெண்ட்ரியா?????

கூடுதுறை said...

// பரிசல்காரன் said...
அன்புள்ள கூடுதுறை அவர்களுக்கு
நலம் நாடலும் அதே...
(ரொம்ப நாளா உங்ககிட்ட பேசணும்ன்னு ஆசை.. கூடி வரமாட்டீங்குது - நேரம்! துரை, கூட வெச்சீங்கன்னா நல்லாயிருக்க்கும்!)//

வாங்க பரிசல் வாங்க உங்களைப்போல் மூத்த பதிவர்களிடம் பேசக்கசக்குமா?

வால் அவர்களிடம் அலைபேசி எண் உள்ளது, வாங்கிக்கொள்ளூங்கள் அல்லது ஒசி பேச்சு என்றால் யாகூவில் வாருங்கள்

பரிசல்காரன் said...

//ச்சின்னப் பையன் said...

நானெல்லாம் விட்லே எல்லா விண்டோவையும் மூடிட்டுதான் கணிணியிலேயே உக்காருவேன்...//

அதுவா வருது... இல்ல?

வால்பையன் said...

//நைன்டி எல்லாம் எப்போவே அடிச்சாச்சி... பாருங்க 100ம் நம்மளதுதான்..//

சரியான சரக்கு மாஸ்டர்னு நிருபிங்கிரிங்க பாருங்க

வெண்பூ said...

// ச்சின்னப் பையன் said...
நானெல்லாம் விட்லே எல்லா விண்டோவையும் மூடிட்டுதான் கணிணியிலேயே உக்காருவேன்...
//

ஏன்... நீங்க பலான பலான சைட் பாக்குறது வெளிய இருக்குறவங்களுக்கு தெரிஞ்சிடக்கூடாதுன்னுதானெ???

சின்னப் பையன் said...

//போதும் போதும் அவர் எல்லா விசயத்தையும் போன்ல சொல்லிட்டார்//

அப்போ உங்ககிட்டே சொல்லலியா???

சின்னப் பையன் said...

//அதுவா வருது... இல்ல?//

எல்லாருக்குமே அது, அதுவாத்தான் வரும்...

பரிசல்காரன் said...

@ கூடுதுறை

//வாங்க பரிசல் வாங்க உங்களைப்போல் மூத்த பதிவர்களிடம் பேசக்கசக்குமா?//

ஐயைகோ! என்ன கொடுமை இது? பார்ட்னர்.. நம்மளைப் பத்தி இவருகிட்ட சொல்லுங்க...

சின்னப் பையன் said...

பாருங்க. நான் விண்டோவை மூடினாலும், உங்களுக்குத் தெரிஞ்சு போச்சு!!!!

வெண்பூ said...

//வால்பையன் said...
மானிடர் ஒரே தடவை அடிச்சிட்டு வாழ்கையை வெறுத்துட்டேன்.
//

நீங்க ஏன் கம்ப்யூட்டர் மானிட்டரை போய் அடிச்சீங்க??? தங்கம் வெல குறையறதுக்கு அது என்னா பண்ணும்???

சின்னப் பையன் said...

பரிசல் மூத்த பதிவர் இல்லீங்க...

அவர்

மூமூமுத்த பதிவர்....

பரிசல்காரன் said...

//வால்பையன் said...

//வடகரை வேலன் நல்லாத்தான் இருந்தாரு. அவரும் கெட்டுப் போய்ட்டாரு நம்ம கூட சேர்ந்து! //

போதும் போதும் அவர் எல்லா விசயத்தையும் போன்ல சொல்லிட்டார்//

என்னய்யா சொன்னாரு? ஒரு அந்தரங்கக் கடிதம் எழுதுவோமா?

வால்பையன் said...

//வால் அவர்களிடம் அலைபேசி எண் உள்ளது, வாங்கிக்கொள்ளூங்கள் அல்லது ஒசி பேச்சு என்றால் யாகூவில் வாருங்கள் //

அவுங்க எல்லோருடைய குடுமியும் எங்கிட்ட இருக்கு கவலை படாதிங்க

வெண்பூ said...

//பரிசல்காரன் said...
@ கூடுதுறை

//வாங்க பரிசல் வாங்க உங்களைப்போல் மூத்த பதிவர்களிடம் பேசக்கசக்குமா?//

ஐயைகோ! என்ன கொடுமை இது? பார்ட்னர்.. நம்மளைப் பத்தி இவருகிட்ட சொல்லுங்க...
//

இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு???

வால்பையன் said...

//என்ன கொடுமை இது? பார்ட்னர்.. நம்மளைப் பத்தி இவருகிட்ட சொல்லுங்க... //

ஆமாமா அவரு மூத்த பதிவரில்ல முத்த பதிவர்

கூடுதுறை said...

href இதுக்கும் வந்து பார்த்து நாலு வார்த்தை எழுதுங்க "http://scssundar.blogspot.com/2008/08/blog-post_15.html"

சின்னப் பையன் said...

மானிட்டரை ஸ்விச் ஆப் பண்ணினா இணையமே இல்லேன்னு ஆயிடுமா?

பூனை கண்ணை.... மாதிரி...

பரிசல்காரன் said...

//ச்சின்னப் பையன் said...

பரிசல் மூத்த பதிவர் இல்லீங்க...

அவர்

மூமூமுத்த பதிவர்....//

ஆஹா! எங்கப்பா நமீதா, நயன்தாரா எல்லாம்? நிரூபிச்சுடலாம்..

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
பரிசல் மூத்த பதிவர் இல்லீங்க...

அவர்

மூமூமுத்த பதிவர்....
//

என்னாது முத்த பதிவரா??? அது எப்படி உங்களுக்கு தெரியும்?? உங்க ரெண்டு பேருக்கும் "அவனா நீயி???"

வால்பையன் said...

//இதுக்கும் வந்து பார்த்து நாலு வார்த்தை எழுதுங்க//

கவலை படாதிங்க உங்களுக்கும் ஒரு நாளு இருக்கு

சின்னப் பையன் said...

ச்சீச்சீ.. அந்த குடுமியையெல்லாம் விட்டுடுங்க... கண்றாவி...

பரிசல்காரன் said...

கூடுதுறகிட்டேர்ந்து ஒரு அப்ளிகேஷன் வந்திருக்கு. எல்லாரும் அங்க ஷிப்ட் ஆவோமா?

வால்பையன் said...

//ஒரு அந்தரங்கக் கடிதம் எழுதுவோமா? //

ஆமாம் ஒரு திறந்த அந்தரங்க கடிதம்

வெண்பூ said...

//வால்பையன் said...
//என்ன கொடுமை இது? பார்ட்னர்.. நம்மளைப் பத்தி இவருகிட்ட சொல்லுங்க... //

ஆமாமா அவரு மூத்த பதிவரில்ல முத்த பதிவர்
//

எல்லாரும் ஒரு க்குரூப்பாய்த்தான் கெளம்பியிருக்காங்க????

சின்னப் பையன் said...

இந்த நாலு வார்த்தை எழுதலாமா?

டாம் ஜெர்ரி சார்லி சாப்ளின்

வெண்பூ said...

எங்கயா நிஜமா நல்லவன காணோம்??? இங்க போட வேண்டிய பின்னூட்டத்த வேற எங்கியாவது போயி போட்டுகிட்டு இருக்க போறாரு மனுசன்...

சின்னப் பையன் said...

//கூடுதுறகிட்டேர்ந்து ஒரு அப்ளிகேஷன் வந்திருக்கு. எல்லாரும் அங்க ஷிப்ட் ஆவோமா?//

இங்கே ஷிப்ட் ஓவராயிடுச்சா?

வால்பையன் said...

//டாம் ஜெர்ரி சார்லி சாப்ளின் //

இதுல எதோ உள்குத்து இருக்கு

சின்னப் பையன் said...

யாருப்பா அது நம்பரே தெரியாமே??? இப்பத்தான் 133 வந்திருக்கு.... அதுக்குள்ளே 150 அடிக்கறது...

பரிசல்காரன் said...

150

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
ச்சீச்சீ.. அந்த குடுமியையெல்லாம் விட்டுடுங்க... கண்றாவி...
//

ஆளும் கட்சிக்காரரா நீங்க???

வால்பையன் said...

பரிசல் நீங்க ரொம்ப ஸ்பீடா போறிங்க

வெண்பூ said...

//ச்சின்னப் பையன் said...
யாருப்பா அது நம்பரே தெரியாமே??? இப்பத்தான் 133 வந்திருக்கு.... அதுக்குள்ளே 150 அடிக்கறது...
//

அவருக்கும் கொஞ்சூண்டு உள்ள போனவுடனே மெய் மறக்குற மாதிரி கணக்கு மறந்துட்டாரு...

வால்பையன் said...

//ஆளும் கட்சிக்காரரா நீங்க??? //

நாடாளும் கட்சியா
கரகிட்டா சொல்லுங்கப்பா

பரிசல்காரன் said...

வெண்பூ பாருங்க ஒரு கட்டத்துக்கு மேல சைலண்ட் ஆகி 100, 150-ன்னு அடிக்கறாரு!

வால்பையன் said...

//மெய் மறக்குற மாதிரி கணக்கு மறந்துட்டாரு... //

மெய் மறந்தாலே பொய் தானே வரும்

வெண்பூ said...

//வால்பையன் said...
பரிசல் நீங்க ரொம்ப ஸ்பீடா போறிங்க
//

இன்னும் நீங்க வலையுலகத்துல உங்க ஸ்பீட கொறச்சிக்கல பரிசல்..

கூடுதுறை said...

////கூடுதுறகிட்டேர்ந்து ஒரு அப்ளிகேஷன் வந்திருக்கு. எல்லாரும் அங்க ஷிப்ட் ஆவோமா?//

இங்கே ஷிப்ட் ஓவராயிடுச்சா?//

என்ன இருந்தாலும் வாலு ஸ்பிடு எனக்கு வராது பரிசல்...

சின்னப் பையன் said...

கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு?
காலத்தின் கையில் அது இருக்கு....

வால்பையன் said...

//வெண்பூ பாருங்க ஒரு கட்டத்துக்கு மேல சைலண்ட் ஆகி 100, 150-ன்னு அடிக்கறாரு! //

போதை அதிகமாயிருக்கும் கொஞ்சம் மூஞ்சியில சோடா அடிங்க

வால்பையன் said...

//இன்னும் நீங்க வலையுலகத்துல உங்க ஸ்பீட கொறச்சிக்கல பரிசல்.. //

பெரிய அரசியல்வாதிகளப்ப நீங்க

சின்னப் பையன் said...

வாலு போச்சு ஸ்பீடு வந்துச்சு டும் டும் டும்..

வெண்பூ said...

//வால்பையன் said...
//ஆளும் கட்சிக்காரரா நீங்க??? //

நாடாளும் கட்சியா
கரகிட்டா சொல்லுங்கப்பா
//

சொல்லிடுவேன்.. ஆனா சைதாப்பேட்டைக்கு ஆட்டோ அனுப்பிட்டா நான் என்னா பண்றது???

வெண்பூ said...

150

வால்பையன் said...

147

பரிசல்காரன் said...

கூடுதுறைக்கு வாங்கப்பா..

வெறும் 3 கமெண்ட்தான் இருக்குது!

(வாடா.. எங்க ஒருத்தன் சிக்கீருக்கான்னு கூப்ட்டுப் போனான்..)

வெண்பூ said...

`150

வெண்பூ said...

வாங்க எல்லாரும் கூடுதுறைக்கு போவோம். இங்கதான் 150 ஆச்சே...

சின்னப் பையன் said...

அதே ஆட்டோவிலே டக்குன்னு ஏறி வந்துடுங்க....

பரிசல்காரன் said...

வாலு.. உங்களுக்கு நீங்களே அடிச்சுகிட்ட 147தான் 150!

கூடுதுறை said...

தனது பதிவிலேயா பதிவு சம்பந்தமாக மட்டும் பின்னுடமிடுங்கள் என அறிவித்த வாலபையன் பதிவா இது?

பயர்பாக்ஸ் 3 டவுண்லோடு சாதனை கணக்காக பின்னுட்டம் போய்க்கொண்டுள்ளது

வால்பையன் said...

//வாலு.. உங்களுக்கு நீங்களே அடிச்சுகிட்ட 147தான் 150! //

தெரியும் இருந்தாலும் உங்க மனசு கஷ்டபட கூடாதுன்னு தான் ........
ஹீ ஹீ ஹீ

சின்னப் பையன் said...

புது பதிவுலே போய் பின்னூட்டமிடணும்னா எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கு....

வால்பையன் said...

//தனது பதிவிலேயா பதிவு சம்பந்தமாக மட்டும் பின்னுடமிடுங்கள் என அறிவித்த வாலபையன் பதிவா இது?//

இப்போது தான் என் அககண் திறந்தது.
நீங்களும் பின்னூட்ட மாடுறேஷனை தூக்கி விடுங்கள்
கும்மி குத்தலாம்

பரிசல்காரன் said...

கூடுதுறையை கமெண்ட் மாடரேஷனை எடுத்துவிடச் சொல்லுங்கப்பா.

அவ்வளவு பிரச்னைலயும் நானே பண்ணல..

எடுத்துவிட்டா வரும் கும்மி..

இல்லைன்னா ஆகும் கம்மி!

வால்பையன் said...

//புது பதிவுலே போய் பின்னூட்டமிடணும்னா எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கு.... //

புது பொண்டாட்டி மாறி வெக்கத்த பாருயா

சின்னப் பையன் said...

//எடுத்துவிட்டா வரும் கும்மி..

இல்லைன்னா ஆகும் கம்மி!//

மம்மி!!!!!!!

பரிசல்காரன் said...

ச்சின்னப்பையன்

பரவால்ல வாங்க. என்னதான் ஆகுதுன்னு பார்ப்பமே,..

பார்ட்னர் & வாலு

வர்றீங்களா?

நிஜமா நல்லவன் said...

//வெண்பூ said...
எங்கயா நிஜமா நல்லவன காணோம்??? இங்க போட வேண்டிய பின்னூட்டத்த வேற எங்கியாவது போயி போட்டுகிட்டு இருக்க போறாரு மனுசன்...//

ஹா..ஹா...ஹா...

வால்பையன் said...

//பார்ட்னர் & வாலு வர்றீங்களா? //

தாரளமா போவோம்

பரிசல்காரன் said...

அவரு மாடரேஷனை எடுத்துட்டாரு.. வாங்க வாலு..

Sanjai Gandhi said...

பக்கத்து தட்ல ஆம்லெட் எடுத்து சாப்ட்டா கூட வாந்தி வராதுனு சுவாமி வால்போதையானந்தா சொல்லி இருக்காரு. :)

g said...

குடி குடியை கெடுக்கும். குடிபழக்கம் உடல் நலத்தை கெடுக்கும். குடிக்கும் அனைவரும் மேற்கண்ட வாசகத்தை தெரிந்துதான் குடிக்கிறார்கள். உலகில் குடிக்காதவர்கள் சிலரே. இதைப்போல பதிவு போட்டு அனைவரையும் குடிக்கவைக்க நினைக்கும் உம்மை...!

cheena (சீனா) said...

குறைந்த தண்ணீரில் சரக்கடிப்பது எப்படி - என்பதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த வால்பையனுக்கு வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

168 மறுமொழிகளா ? இத்தனை பேரா குறைந்த தண்ணீரில் சரக்கடிக்கக் கற்றுக் கொண்டார்கள் ? பலே பலே !!

வால்பையன் அவ்ளோ எக்ஸ்பர்ட்டா ?

cheena (சீனா) said...

என் பதிவினிற்குக் காப்புரிமை வாங்கி இருக்கிறேனே !! - வழக்குத் தொடரலாமா வாலின் மீது

cheena (சீனா) said...

//
நண்பர்களே !! குடித்து பழகுக !! போதையுடன் திரிக !!
//

ஆகா ஆகா - யாரெல்லாம் இந்த நண்பர்கள்பா ? குடிக்கணுமாம் - பழகணுமாம் - திரியணுமாம்

சொல்றது வாலு உள்ள பையன்

cheena (சீனா) said...

பாருக்குப் போகும் போது டவுசர அவுத்து வைச்சிட்டு, அதுவும் வூட்லே, அப்புறம் தான் போவாராம் - நீங்களும் அப்படித்தான் போகணுமாம்

சொல்றது வாலு

cheena (சீனா) said...

டவுசரெ அவுத்து வைஇகறது எந்த வூட்லே ? சின்ன வூடா / பெரிய வூடா ?

சின்ன டவுசரா இருந்தா சின்ன வூட்லே
பெர்ய டவுசரா இருந்தா பெர்ய வூட்லே

இதென்ன சந்தேகம் ?

cheena (சீனா) said...

என்னது ஒருத்தறயும் காணோமே ! எல்லாம் தண்ணி அடிச்சிட்டு வாந்தி எடுத்திட்டு குப்புறப் படுத்து தூங்குதுங்களோ ?

cheena (சீனா) said...

நாந்தேன் 175 - ஆமா - செவெண்டி பைவ் நிஜமா நல்லவனுக்கு

ஜோசப் பால்ராஜ் said...

எக்ஸ்க்யூஸ்மீ, நீங்க என்ன எழுதியிருக்கேள்? நேக்கு ஒன்னுமே புரிலியே, என்னா தண்ணி, பீர், சரக்குன்னு இருக்கே, அதெல்லாம் என்னா ? கொஞ்சம் புரியிர மாதிரி சொல்லப்படாதா? நான் எல்லாம் சுடுதண்ணிக்கு சாதா தண்ணி கலந்து குடிப்பேன், வேற என்ன தண்ணிக்கு தண்ணி கலக்கனும்? ஒன்னுமே புரியலியே?

Tech Shankar said...

எஙகள் ஊரில சரக்குக்கு மற்றோர் பெயர் - பவர் ஏற்றுதல் / சார்ஜ் ஏற்றுதல்

Tech Shankar said...பீர்பா (ட்டி) ல் கதை

g said...

இப்படித்தான் நான் ஒருமுறை கமெண்ட்

மாடெரேஷனை தூக்கிவிட்டேன்.

யாருவேண்டுமானாலும் பின்னூட்டமிடலாம் என

அறிவிப்பின்றி வந்தே பின்னூட்டம். அருமையாக

பின்னூட்டம் போய்க்கொண்டிருந்தது. இதனை

கெடுக்கவே அனானியாக வந்தான் ஒரு பண்ணாட...

ஒரு பிரபல வலைப்பதிவரை பெண் என்றும் பாராமல்,

வாடி போடி பரச்சி சிறுக்கி, தேவிடியா என

திட்டினான். நான் பாட்டுக்கு கம்ப்யூட்டரை

ஆப்செய்துவிட்டு, சாப்பிட சென்றுவிட்டேன்.

காலையிலே வந்து பார்த்தா... சொல்லவா வேண்டும்.

அதோடு மாடரேஷன் போட்டேன். அதிலிருந்து

எனக்கு பின்னூட்டம் குறைந்து போய்விட்டது. அடுத்தது இதுசம்பந்தமான பதிவு போட திட்டமிட்டுள்ளேன். இன்னும் விளக்கமாக என் பதிவிவில்... வந்து படியுங்கள் நண்பர்களே...

Unknown said...

:)நீங்களூம் அதிகமா அடிச்சிட்டீங்களா?

Tech Shankar said...

181 Comments Congrats..

Anonymous said...

வால், உங்களுக்கு ரஷ்ய மொழி தெரியும் என்று ஒரு பதிவில் படித்தேன், எனக்காக ரெண்டுமூனு ரஷ்ய வார்த்தைகள் சொல்லிக்கொடுக்க முடியுமா ?

தாம் தூம் படம் சரியாக புரியவில்லை...

இது மிகவும் அர்ஜெண்ட் இன்று இரவு மீண்டும் தாம் தூம் போகிறேன்...

Prabhu said...

நானும் எப்டி எப்டியோ மிக்ஸ்சிங் பண்ணி பாக்குறேன். ஹூம்... ஒன்னும் வேலைக்கு ஆவுளியே அண்ணாத்த...வாரத்துல ரெண்டு நாள் ஆம்லெட் போடலன்னா சரக்கு அடிச்சா மாதிரியே தெரிய மாட்டேங்குது...

!

Blog Widget by LinkWithin