வெகு அவசரமாக ஒரு சம்பாசனை உங்கள் முன்

me: freeyaa
dhoniv: சொல்லுங்க தலைவா
me: yaarunnu theriyuthaa
dhoniv: தெரியலங்க
me: nalla natikkiringka athisha
dhoniv: ஐயா சத்தியமா தெரியல
me: vaalpaiyan
dhoniv: உங்க பேரு கார்த்தில
me: அது நான் இல்லை
dhoniv: ஓகே உங்க பேரு என்ன
me: என் பெயர் அருண்
dhoniv: ஓகே
Sent at 3:17 PM on Tuesday
me: ஆனா ரெண்டு பேரும் ஒரெ ஆபிஸ்
dhoniv: ஓகே
;)
me: ஆபிஸா இப்போ
dhoniv: ஆமாங்க
me: ok you carry on ur work
dhoniv: சும்மாதான் தலைவா இருக்கேன்
me: அட நம்ம செட்டு
dhoniv: ஒரு மெயிலுக்காக வெயிட்டிங்க
வந்ததும் பிஸிதான்
me: லவ்வர் கிட்ட இருந்தா?
dhoniv: தலைவா மேனஜருகிட்டருந்து
Sent at 3:23 PM on Tuesday
me: sari sari nampitten
dhoniv: ஐயா நிசமாத்தான்
மெயில்ல லவ் பண்ற அளவுக்கு இன்னும் நான் வளரல
me: அப்பொ எது வரைக்கும் வளர்திங்க
dhoniv: இன்னும் லவ் பண்ற அளவ்வுக்கே வளரல
Sent at 3:26 PM on Tuesday
me: ரொம்ப பொய் சொன்ன போஜனம் கிடைக்காது
dhoniv: தலைவா நான் ஓரளவுக்குஇல்லனாலும் சுமாரான நல்ல பையன்
me: லக்கி உங்கள பத்தி எல்லா உண்மையையும் சொல்லிட்டார்
Sent at 3:30 PM on Tuesday
me: உடனே லக்கிக்கு போன் போட்டு கேட்டர்தா
dhoniv: ஆஹா
என்னனு
me: எல்லாத்தையும் சொல்லிடிங்கலான்னு
dhoniv: ஆமாங்க நீங்க ஒரு பெரிய தில்லாலங்கடிங்க
உங்கள பத்தியும் எல்லாத்தையும் சொல்லிட்டார்
Sent at 3:34 PM on Tuesday
me: சொல்லிட்டாரா
dhoniv: ஆமாங்க
;-)
me: சரி வேறு யாருகிட்டயும் சொல்லிராதிங்க
Sent at 3:36 PM on Tuesday
dhoniv: மாட்டேன்ங்க
me: நானும் சொல்லமாட்டேன்
dhoniv: ஹிஹி
me: சீரியஸா பேசும் போது என்ன சிரிப்பு
dhoniv: அது வந்து அது வந்து
ஹிஹிஹி
me: திரும்பவும் பார்ரா

12 வாங்கிகட்டி கொண்டது:

கூடுதுறை said...

kodumai.... கொடுமை...

எதாவது பதிவர்களை திட்டுவதாக இருந்தால் எச்சரிக்கை தலைப்பிட்டு திட்டி தீர்த்துவிடுங்களேன்...

ஏன் இப்படி சாட் செய்ததையேல்லாம் பதிவில் இட்டு சோதனைக்குள்ளக்க வேண்டாம்...

ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்பம்

வால்பையன் said...

அதிஷா : காதல் வந்தா சொல்லி அனுப்பு....

காதலி : நீ ரொம்ப லேட்டு தம்பி ...., கல்யாணமே வந்துடுச்சி....! இந்தா இன்விடேசன்....! உயிரோடு இருந்தா மொய் அனுப்பு....

எழுத்து மட்டும் தான் நான்!
சம்பவம் நடந்தது உண்மையென்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்

வால்பையன்

Sanjai Gandhi said...

அட நம்ம தமிழா தமிழா வினோத்து.. ராசா நல்லா இருக்கியளா? பாத்து ரொம்ப நாளாச்சி.. :))

Tech Shankar said...Enna Kodumai Sir Idhu?


புகழன் said...

இப்படியெல்லாம்கூட பதிவிடலாமோ?

வால்பையன் said...

//கூடுதுறை said...
kodumai.... கொடுமை...
எதாவது பதிவர்களை திட்டுவதாக இருந்தால் எச்சரிக்கை தலைப்பிட்டு திட்டி தீர்த்துவிடுங்களேன்...//

தவறாக புரிந்து கொண்டீர்கள், திட்டினால் அதீஷா ரசிகர் மன்றம் லாரி ஏறி வந்து என்னை உதைக்கும்

வால்பையன் said...

//SanJai said...
அட நம்ம தமிழா தமிழா வினோத்து.. ராசா நல்லா இருக்கியளா? பாத்து ரொம்ப நாளாச்சி.. :))//

எல்லோரும் உங்களை தேடிகிட்டு இருக்காங்க

வால்பையன் said...

விக்னேஸ்வரன், புகழன், தமிழ் நெஞ்சம்
வருகைக்கு நன்றி

கூடுதுறை said...

//தவறாக புரிந்து கொண்டீர்கள், திட்டினால் அதீஷா ரசிகர் மன்றம் லாரி ஏறி வந்து என்னை உதைக்கும்//

யாருங்க அது அதீஷா ??? பதிவரா? இல்லை நடிகையா? இல்லை JK ரித்தீஸ் டைப்பா?

cheena (சீனா) said...

ஓஓஒ - இப்படியும் பதிவு போடலாமா
தெரியாமப் போச்சே

நான் நெரெய பேர் கிட்ட சாட்டிருக்கேனே

வால்பையன் said...

//யாருங்க அது அதீஷா ??? பதிவரா? இல்லை நடிகையா? இல்லை JK ரித்தீஸ் டைப்பா?//

இந்த கேள்விக்காகவே உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பலாம்.
அவர் நடிகைகளின் கனவு கண்ணன்.

வால்பையன் said...

//cheena (சீனா) said...
ஓஓஒ - இப்படியும் பதிவு போடலாமா
தெரியாமப் போச்சே
நான் நெரெய பேர் கிட்ட சாட்டிருக்கேனே //

மொக்கைனா வேற என்னான்னு நினைச்சிங்க

!

Blog Widget by LinkWithin