கேள்வி பதில் (29.01.2012)

பெரிய கேள்விகளெல்லாம் ஒன்றுமில்லை, நீ என்ன பிரஷ் யூஸ் பண்ற, என்ன பேஸ்ட் யூஸ் பண்ற போன்ற மதவாதிகளின் கேள்விக்கு ஞாயிறு இலவசமாக அதாங்க ஃப்ரியா இருக்கும் போதே பதில் சொல்லிடலாம்னு தான்! கேள்விகள் கேட்கப்பட்ட குவியல் லிங்க்

**


கடவுள் என்ற பெயரில் ஒருவர் ஒரு கூகள் கணக்கை ஆரம்பித்து சில கேள்விகளை கேட்டுள்ளார் அதற்காகவே இப்பதிவு, இதன் பிறகு பர்சனல் கேள்விகளுக்கு பதிலில்லை நண்பர்களே!

//kaduvul said...
பாவம் உன்னை நம்பி காசை போட்ட உன் பார்டனரை சொல்லனும்//

சொல்லுங்க, கேட்க அவர்களும் ரெடியாத்தான் இருக்காங்க!


//உனக்கு இன்று இருக்கும் மன நிலையில் எந்த வித தொழில் செய்தாலும் ஓடாது. நீ ஒரு அழிக்கும் சக்தி, சும்மா சீன் போடனும்ன்னு ஏதாச்சும் விட்டேத்தியே பேசிகிட்டு இருக்கும் ஒரு லூசு//

என் மனநிலையை படிக்கும் அளவிற்கு நீங்க மனோத்துவ நிபுணர் என்றால் இப்படி அடையாளம் மறைக்கப்பட்டு வர வேண்டிய அவசியம் இருக்காதே. நான் எந்த தொழில் செய்தாலும் ஓடாதா?, நான் என்ன மாட்டு வண்டியா ஓட்டப்போனேன்?. நான் அழிக்கும் சக்தி தான், மதவாதிகளை அழிக்கும் சக்தி. உங்களை போன்ற முதுகில் குத்தும் துரோகிகளை அழிக்கும் சக்தி. நான் விட்டேந்தியா பேசுறேன்னு படிக்கிறவங்க சொல்லட்டும் பாஸ், இன்னொரு விசயம் நான் புத்திசாலின்னு என்னைக்கும் சொல்லிகிட்டது கிடையாதே, எனக்கு புதுசா லூசு பட்டம் கொடுக்குறிங்க!//உன்னோட நான் நெருக்கி பழகி இருக்கிறேன். எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும்.//

நெருங்கி பழகுவதை போல் நடித்திருக்கிறீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம், நெருங்கி பழகும் ஆசாமி இப்படி அடையாளம் இல்லாமல் விமர்சனம் செய்ய மாட்டான். என்னை பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்ததில் மகிழ்ச்சி, என் ஜட்டி சைஸ் என்னான்னு சொல்லுங்க பார்க்கலாம்!?


//பிழைக்கிற வழிய பாரு அடுத்தவனை குத்தம் சொல்றதை நிறுத்து//

உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல. இந்த பின்னூட்டத்தில் நீங்க சொல்லியிருக்குறதுக்கு பெயர் என்ன?. நீ ஒருவனை குற்றவாளி என காட்டும்பொழுது மீதி மூன்று விரல்கள் உன்னை காட்டுகிறதுன்னு யாரோ சொன்னாங்களாம், பேர் தெரியல கேட்டு சொல்றேன்!

//தன் வாழ்க்கையை ஒழுங்காக வைத்து கொள்ளாத நீ எல்லாம் எப்படி அடுத்தவனுக்கு நியாயம் சொல்லாம்??//

என் வாழ்க்கை கெட்டு போச்சுன்னு யாரு அழுதது இப்போ, நான் என்ன குவியலில் பிச்சையா எடுத்துகொண்டிருந்தேன். நான் யாருக்கைய்யா நியாயம் சொன்னேன், சரி அதை விடு. இப்போ நீ பண்றதுக்கு பெயர் என்ன?( வயசு அதிகம் என்றாலும் இப்படி பண்ணா வேற எப்படி யார் சொல்றது, அவுங்களுக்கா அறிவு வேணும். அது என்ன குரள் சார், இன்னாரை ஒறுத்தல்.........)

//உன் தன்னம்பிக்கை எல்லாதைய்ம் குப்பையில் போடு ஒரு வேலையை கூட ஒழுங்காக செய்ய முடியாத நீ எல்லாம் எப்படிடா அடுத்தவனுக்கு உபதேசம் செய்ய வரே?? உனக்கு மேல் மாடி காலியா?//

மேல்மாடி காலியாயிருந்தா நான் எப்படியப்பா சென்னையில் வேலை செய்ய முடியும், எட்டு வருடம் கமாடிடி மார்க்கெட்டில் இருந்தேன், ஒரு வருசம் ஹோட்டல், அதில் சில இழப்புகள் திரும்பவும் பழைய இடத்திற்கே வந்து விட்டேன். இதில் என் தன்னம்பிக்கையில் என்ன குறை கண்டாய் மகனே அல்லது மச்சானே, அல்லது பேரனே(அர்த்தம் தெரிந்தவர்கள் சிரித்து கொள்க, வெளியே சொல்ல வேண்டாம்).

//kaduvul said...
இதுல அடுத்தவனுக்கு கேள்விக்கு பதில் எல்லாம் நீ சொல்ல போறியாமே. காமேடி. உனக்கே உன் வாழ்க்கைக்கு பதில் தெரியாமே குப்பை எல்லாம் நோண்டிக்கிட்டு இருக்கே இதுல அடுத்துவனுக்கு பதில் வேற


தூ//

சார் அடையாறுக்கு எப்படி போகனும் என்பதும் கேள்வி தான், அதுக்கு பதில் சொல்ல எனக்கு தகுதியில்லைன்னு ப்ளாக் உலகில் கோழையாக அடையாளத்தை மறைத்து, சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்கும் ஒரு பிரபல பதிவர் சொல்லியிருக்கார், அதுனால உங்க கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது, வேற யார்கிட்டயாவது கேட்டுக்கோங்கன்னு சொல்லிரட்டுமா?
என் வாழ்க்கை குப்பை நோண்டுவதில் போனால் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்பதே உண்மை. குப்பையில் தானய்யா ஏகப்பட்ட பொக்கிஷங்கள் கிடக்கு, அது ஒரு கிடங்கு!


நேர பார்த்து துப்பன்பும் தெரிந்த்சதா? அண்ணாந்து பார்த்து துப்பி இப்ப உன் மூஞ்சியே நாறி போச்சு பாரு! :)


இது வரை பதில் சொன்னது ஒரு கழிசடைக்கு இனி உருப்படியா பதில் சொல்வோம்!

*********************


திரு அர்த்தநாரி

//நீங்கள் பணம் நஷ்டம் என்று சொன்னீர்கள். அப்புறம் எதற்காக, பணம் பண்ணலாம் ஷேர் மார்க்கெட்-ல் என்று கூவி கூவி அழைத்தீர்கள்.? உங்களை நம்பி யாரும் வர மாட்டார்கள் என்பது வேறு. இப்பொழுது, பணம் நஷ்டம் வந்த வுடன், கடையை சாத்திவிட்டு, அடுத்த நபரிடம் வேலைக்கு சேர்ந்து விடீர்கள். உங்களை நம்பி பணம் போட்டிருந்தால், என்ன வாகி இருக்கும் என நினைத்து பார்த்தீர்களா?
நீங்கள் இப்பொழுது வேலை பார்க்கும் வேளையில், கடவுள் போட்டோ இருகிறதா? இருந்தால், வேலையை விட்டு விட்டு போய் விடவும்.
சில வருடங்களில், நீங்கள், உங்கள் பாஸ் ஆபீஸ்-ல் வேலை, அப்புறம், ஹோட்டல் பிசினஸ்(அதன் முடிவு என்ன ஆச்சு என்று கூறவும்.. அந்த முதலாளி என்ன ஆனார்), அப்புறம் ஷேர் மார்க்கெட்(அதன் நிலவரம் என்ன).., என பல வேளைகளில் , என் நிரந்தரம் இல்லாமல்,வேலை செய்கிறீகள்..!!!!!!//


நான் எட்டு வருடம் பங்குவணிக துறையில் இருந்தேன், ஹோட்டல் இழப்பில் என் பங்கு மட்டுமல்ல எனது பார்ட்னர்களுக்கும் பங்கு உண்டு என்பதால் தான் நான் இப்போது வேலையில் இருக்கிறேன், நான் ஏமாற்றி இருந்தால் கம்பி தானே எண்ணி கொண்ட்இருப்பேன்.


கடவுள் போட்டோ!? :)


நான் கோவிலில் அர்ச்சனை டிக்கெட் கொடுக்கும் வேலை பார்த்தாலும் கடவுள் மறுப்பாளன் தான்,
நாத்திகன் என்ற வார்த்தையே சமஸ்கிருதம் தான், சமஸ்கிருதம் பேசுபவர்களிடமும் கடவுள் மறுப்பாளர்கள் இருந்ததால் தான் அந்த பெயரே வந்தது. நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல, நான் என்னவாக இருக்கிறேன் என்பதே எனக்கு முக்கியம்.


நேர்முகத்தேர்வில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை கூறினேன், ஏன் என்று கேட்டார்கள்.
நான் என்னை நம்புகிறேன் எனக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்றேன்.


என் பார்ட்னர் என்ன பண்றாங்க, என் பழைய பாஸ் கார்த்திக் என்ன பண்றார்னு தெரியனும்னா 9994500540 க்கு போன் பண்ணுங்க, பொதுவில் சொல்ல அவுங்க என்ன பொதுச்சொத்தா?

****

//உங்கள் பெண்ணிற்கு ஸ்கூல்-ல் certificate தர மாட்டேன் என்கிறீர்கள். நல்லது. உங்களிடம் ரேஷன் கார்டு , பாஸ்போர்ட், ஸ்கூல் TC , மற்றும் எதாவது இருக்குமாயின், தயவு செய்து கிழித்து போட்டு விட்டு, அதை போட்டோ எடுத்து ப்ளாக்-ல் போடவும். உங்கள் பெண்ணிற்கே, நீங்க ஜாதி certificate தராதவர், நீங்கள் மேற் சொன்னவற்றை அப்பளை செய்யும் போது கண்டிப்பா கொடுத்து இருப்பீர். அதெல்லாம் உங்களுக்கு தேவை கிடையாது.
உங்கள் பெண்களின் பெயர் பற்றி கூறும் போது, நான் தமிழ் தமிழ் என்று எப்போ சொன்னேன் என்று தத்துவமாக பேசினீர்கள். வர்ஷா, வருணா என்பது சத்தியமாக கடவுள் பெயர். லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது. வேண்டுமானால், ஸ்கேன் செய்து அனுப்புகிறேன், உங்களால், அந்த பெயரை, இப்போ gazette மாற்ற முடியுமா.. தூய தமில் பேர் , அங்கவை, சங்கவை.//


எனக்கு சாதி அடையாளம் தரும் எந்த ஒரு அடையாள அட்டையும் என்னிடம் இல்லை, என்னிடம் ரேஷன் கார்டு இருக்கு, அதில் எங்கே சாதி இருக்கு? லைசன்ஸ் இருக்கு அதில் சாதி இருக்கா?, இதையெல்லாம் அப்ளை பண்ண சாதி சான்றீதழ் வேணும்னு உங்களுக்கு சொன்ன கூமுட்டை யாருங்கோ!?


அருண் என்பது என் பெயர் அதற்கு அர்த்தம் சூரியன், ஆரூன் என்றால் அதிகாலை சூரிய உதயம் என்று அர்த்தம், வர்ஷா, வருணா இரண்டுமே மழையை குறிக்கும் சொல். இவர்கள் இருவர் பிறக்கும் பொழுதும் நல்ல மழை என்பதால் அதன் அடையாளமாக அந்த பெயர் வைத்தேன். சமஸ்கிருதம் தேவமொழி இல்லை என்பதே என் வாதம், அதை ஒரு மொழியாக ஏற்று கொள்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.


என் குழந்தைகள் அவர்கள் பெயரை மாற்ற நினைத்தால் அவர்கள் கெஜட்டில் மாற்றி கொள்ளட்டும், அது அவர்கள் இஷ்டம்!


**+**


//உங்கள் கல்யாணம் வீட்டில் பார்த்து பண்ணியதா? உங்கள் கல்யாண் அழைபிதழ் இருகிறதா? அதில் ஜாதி உள்ளதா? அப்பொழுது பொங்கி எழுந்தீர்களா? ஜாதி இல்லை எனில், மிகவும் நன்று. முடிந்தால், உங்கள் அழைபிட்ஹழ் , ப்ளாக்-ல் போடவும்.
நீங்கள் கல்யாணம் பண்ணும்போது தாலி கட்டி , இந்து முறை படி நடந்துதா? அப்பொழுது உங்கள் moolai வேலை செய்யவில்ல என்றால், இப்பொழுது வேலை செய்யுமா? //


எனது நெருங்கிய நண்பர்களுக்கு எனது மணவாழ்க்கை பற்றி தெரியும்.
தாலி கட்டினேன், இது உனக்கு கல்யாணம் ஆயிற்று என்பதற்கான அடையாளமே தவிர நான் உன் கணவன் என்பதற்கான அடையாளம் அல்ல, நாம் இருவரும் மனமொத்த நிலையில் இருக்கையில் இந்த அடையாளம் தேவையில்லை என்றால் நீ கழட்டி விடலாம் என எப்போதே சொல்லிவிட்டேன்.


எனது அழைப்பிதழில் சாதி இருக்காது, ஏனென்றால் என் அப்பா வேற சாதி, என் அம்மா வேறு சாதி!
:) எனக்கு ரொம்ப வசதியா போச்சு சாதியை முற்றிலும் ஒழிக்க!

****//பண்ணும் வேலை எல்லாம் நஷ்டத்தில் முடிகிறது.. வருத்தமா இருக்கு. எங்கள் ஊரில் , இதற்கு பெயர் விளங்காதவன். (leg Dhaadha ) . அந்த பெயர் உங்களுக்கு வராது இருக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், //

பல கோடி நட்டம் ஆகி உங்ககிட்ட பிச்சை எடுக்க வந்த மாதிரி ஃபீல் பண்றிங்களே, எங்கள் ஊரில் உங்களை போல் ஆட்களை பிச்சைகாரர்கள் என்போம், ஆம் இங்கே பார்பன பிச்சைகாரர்கள் அதிகம், அதுனால எந்த பாப்பான பார்த்தாலும் பிச்சைகாரன் மாதிரி தான் தெரியும். :) எல்லாம் வல்ல இறைவன் முதலில் அவன் குண்டியை கழுவி கொள்ளட்டும், பிறகு இங்கே வந்து கழவச்சொல்லுங்கள்!


***


//நான் ungal மனம் நோக இதெல்லாம் செய்யவில்லை. நீங்கள் மற்றவரை வம்புக்கு இழுக்கும் போது, " இந்த கேள்வி -கு இன்னும் பதில் வரலை" என்று இறுமாப்புடன் சொல்லுவீர்கள். நான் கேட்கிறேன், இதற்கு பதில் உண்டா? இதற்க்கு அந்த ஆயி மூஞ்சி ராஜன் கூட சேர்த்துகிட்டு , என்ன பதில் வருகிறதென்று ஆவலுடன் எதிர் பார்கிறேன்.//

மனம் என்ன செஞ்சு வச்ச பொம்மையா,,..... நோக!?
எனது பதிவில் எதற்காக ராஜன் பெயரை இழுக்குறிங்க, உங்களுக்கு அறிச்சா நீங்களே சொரிஞ்சுகோங்க, ராஜனை கூப்பிட்டா ரத்தகளரி தான் ஆகும்.


திருப்பதில், திருசெஞ்தூரில், பழனியில் மக்களின் மயிரை புடுங்கியதை(அல்லது மழித்து எடுத்து கொண்டதை) விட வேறொன்றும் இந்த கடவுள் என்ற கல் செய்யவில்லை என்று எங்கும் சொல்வேன் எங்கேயும் சொல்வேன்!


கடைசியில் இவரும் நாறிட்டாரே, பெயரிலேயே அர்த்தநாரி என்று இருப்பதாலோ?
மனிதம் ஒன்றே வாழ்க்கை, மனிதம் காக்க எதற்கும் தயார்!

23 வாங்கிகட்டி கொண்டது:

RAVI said...

ஒங்கிட்ட எப்புடி கேள்வியப் போட்டாலும் பதிலு தயரா இருக்கா, இல்ல ஃப்ளோவா வருதாப்பா...?

வால்பையன் said...

RAVI said...
ஒங்கிட்ட எப்புடி கேள்வியப் போட்டாலும் பதிலு தயரா இருக்கா, இல்ல ஃப்ளோவா வருதாப்பா...?//

உங்களுக்கு தெரியாததாண்ணே,
விவாதம்னா பொழுது போவது கூட தெரியாமல் விவாதிக்க சொல்லி கொடுத்ததே நீங்க தானே.

உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் ரவி அண்ணா!

ராஜ் said...

பாஸ்,
உங்க பின்னணி எனக்கு தெரியாது..... ஆனா எதுக்கு இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம் நீங்க பதில் சொல்லுறேங்க.??? அதுவும் அனானி கும்பலுக்கு ???சும்மா அவங்க கேட்ட கேள்விகளை எல்லாம் ஸ்பாம் பன்னி விட வேண்டியதுதானே...நீங்க பதில் சொன்ன உடனே அந்த கும்பல் என்ன திருந்த போகுதா...??? கண்டிப்பா கிடையாது...மறுபடியும் உங்கள திட்டி வேற பேருல கேள்வி கேட்பாங்க...பாருங்க...மறுபடியும் நீங்க பதில் சொல்லிக்கிட்டு இறுக்க போறீங்களா...???
ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமைசாலி மாதிரி தான் எனக்கு தெரியுது...

கேரளாக்காரன் said...

Aahaa ipponnu paaththu computerla illaama mobilla irukkurene...:(

Paleo God said...

இதுக்கு ஒரு பதிவா? அதுலயே பதில் சொல்லித் தொலைச்சிருக்கலாமே?

அப்புறம்

என் கேள்வியை இருட்டடிப்பு செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

வால்பையன் said...

//என் கேள்வியை இருட்டடிப்பு செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்! //


தலைவா,

இது யாருக்கு சொன்ன பதில்கள், இந்த லிஸ்டில் போய் உங்களை சேர்க்கவா?

Paleo God said...

ரைட்டு :))

வால்பையன் said...

ராஜ் said...
பாஸ்,
உங்க பின்னணி எனக்கு தெரியாது..... ஆனா எதுக்கு இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம் நீங்க பதில் சொல்லுறேங்க.??? அதுவும் அனானி கும்பலுக்கு ???சும்மா அவங்க கேட்ட கேள்விகளை எல்லாம் ஸ்பாம் பன்னி விட வேண்டியதுதானே...நீங்க பதில் சொன்ன உடனே அந்த கும்பல் என்ன திருந்த போகுதா...??? கண்டிப்பா கிடையாது...மறுபடியும் உங்கள திட்டி வேற பேருல கேள்வி கேட்பாங்க...பாருங்க...மறுபடியும் நீங்க பதில் சொல்லிக்கிட்டு இறுக்க போறீங்களா...???
ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமைசாலி மாதிரி தான் எனக்கு தெரியுது...

January 29, 2012 5:11 PM//


இல்லை ராஜ்.

இக்கேள்வி ஒருநாள் என் நண்பர்களுக்கும் தோன்றலாம், இன்றே பதிலளித்துவிட்டால் என் நண்பர்களுக்கும் புரிய வைத்த மாதிரி இருக்கும் அல்லவா?

அவர்கள் மாறப்போவதில்லை என்பது தெரிந்த விசயம் தான், நான் போராடுவது அடுத்த தலைமுறையாவது சாதி, மதம் ஒழிந்து வாழட்டும் என்று தான்!

RAVI said...

//விவாதம்னா பொழுது போவது கூட தெரியாமல் விவாதிக்க சொல்லி கொடுத்ததே நீங்க தானே//

எனக்கு விவாதம் பண்ணத்தெரியாதுன்னு பஸ்ஸு,ப்ளஸ்ஸு உலகத்துக்கே நல்லாத்தெரியும் :)

//உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் ரவி அண்ணா!//

ஃபோன்ல அடிக்கடி பேசிக்கலாம்யா...

Vijaiy from colombo said...

எவ்வளவு நாள் தான் வால் பையனாவே இருப்பீங்க ,புது பெயர் வால் பாஸ் னு வச்சுக்கலாமே.
விவாதம் பண்ணும் போது தனிப்பட்ட வாழ்கையை இழுப்பது என்றுமே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.போது வழக்கில் இடம் பெறுவதை சுட்டிக்காட்டி விவாதம் பண்ணுவதை விட்டு விட்டு உங்க பர்சனல் வாழ்க்கைய இழுக்குற அந்த நாய்க்கு பச்சையா பச்சையா இன்னும் கொஞ்ச அர்ச்சனை பண்ண வேண்டுகிறேன்

சாகசன் said...

@வால்பையன்

என்ன பாஸ் ??? என் கேள்விய காணும் ??? இதை நான் வன்மையாக கண்டிக்கிறென் !!!

கேரளாக்காரன் said...

ஒரு வாதத்துக்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஊனமுற்றவர்கள் என வைத்துக்கொள்ளலாம்.... நீங்கள் அவர்களை கேலி பேசுவது தவறு தானே வால்?

கார்மேகராஜா said...

அனைத்து சைக்கோக்களும் கடவுள் பெயருக்கு பின்னாடிதான் ஒளிஞ்சிருக்காங்க போல. ஆனாலும் எததனை பேர் சுத்தி நின்னாலும் அசராம அடிக்கிறியே தல, நீ கலக்கு சித்தப்பு.

வால்பையன் said...

Vijaiy from colombo said...
எவ்வளவு நாள் தான் வால் பையனாவே இருப்பீங்க ,புது பெயர் வால் பாஸ் னு வச்சுக்கலாமே.
விவாதம் பண்ணும் போது தனிப்பட்ட வாழ்கையை இழுப்பது என்றுமே தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.போது வழக்கில் இடம் பெறுவதை சுட்டிக்காட்டி விவாதம் பண்ணுவதை விட்டு விட்டு உங்க பர்சனல் வாழ்க்கைய இழுக்குற அந்த நாய்க்கு பச்சையா பச்சையா இன்னும் கொஞ்ச அர்ச்சனை பண்ண வேண்டுகிறேன்//

தனிபட்ட வாழ்க்கை பற்றிய கேள்வியை தவிர்க்கலாம் தான், ஆனால் மற்ற நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று தான் பதில் தந்தேன், பச்சை பச்சையான்னு சொன்னிங்களே, பதிலை சிவப்பு கலரிலிருந்து பச்சைக்கு மாத்த சொல்றிங்களா?

வால்பையன் said...

சாகசன் said...
@வால்பையன்

என்ன பாஸ் ??? என் கேள்விய காணும் ??? இதை நான் வன்மையாக கண்டிக்கிறென் !!!
//

எங்கே தல உங்கள் கேள்வி? பழைய பதில் இருக்கோ?
மறுக்கா கேளுங்க தலைவா ப்ளீஸ்!

வால்பையன் said...

மௌனகுரு said...
ஒரு வாதத்துக்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஊனமுற்றவர்கள் என வைத்துக்கொள்ளலாம்.... நீங்கள் அவர்களை கேலி பேசுவது தவறு தானே வால்?//


மனிதத்தில் ஊனமேது நண்பா!
மனிதம் உயிர்களை ஆராதிக்கிறது, அரவணைக்கிறது!, இதில் ஏது ஊனம்?

மனிதம் என்றுமே மனிதம் தான்!

வால்பையன் said...

கார்மேகராஜா said...
அனைத்து சைக்கோக்களும் கடவுள் பெயருக்கு பின்னாடிதான் ஒளிஞ்சிருக்காங்க போல. ஆனாலும் எததனை பேர் சுத்தி நின்னாலும் அசராம அடிக்கிறியே தல, நீ கலக்கு சித்தப்பு.//

கார்,

எம் டெர்க்குல சில டவுட்டு இருக்கு எப்போ கால் பண்ணட்டும்?

சீனு said...

அட நீங்க வேற வாலு. 'அடையாளம் தெரியாத' கடவுளுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு. கடவுளுக்கே அடையாளம் இல்ல...

Anonymous said...

///வர்ஷா, வருணா என்பது சத்தியமாக கடவுள் பெயர். லலிதா சஹஸ்ரநாமத்தில் வருகிறது.//

இப்பிடித்தான் என்னை பார்த்து மதம் கொண்ட ஒருவர் கேட்டார்.. 'உன்பெயர் கந்தசாமி,அது முருகனது பெயர்;இப்பிடி இருக்க நீ எப்பிடி மதங்களுக்கு எதிரானவன் என்று உன்னை காட்டிக்கொள்வாய்?' என்று.. அப்போ நான் கேட்டேன் 'ராமசாமி உன் பார்வையில் ராம பக்தனா?' என்று...

மதம் பிடித்தவர்கள் தம் கண்ணில் படும் அனைத்தையும் அதே மத கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறார்கள். இது அவர்களை தொற்றிக்கொண்ட ஒரு வியாதி.. அதாவது தொற்றுவியாதி ;-)

இந்திரா said...

சுயசொறிதல் என்று தலைப்பு வச்சுருக்கலாம்.

Vijaiy from colombo said...

வால்பாஸ்,,

கலர மாத்தின பரவால்ல காரத்த மாத்த வேண்டாம்.

ஷர்புதீன் said...

என்ன தல இங்கே நடக்குது...? ஒண்ணுமே புரியலே, மெரிசலாயி போயிருக்கேன்

Unknown said...

நல்லா வண்டை வண்டையா கேளு வாத்யார். இதுங்கள்ளாம் எவ்வளவு சீக்கிரம் சாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செத்துறனும். எவனுக்கும் எந்த பயனும் கிடையாது :)

!

Blog Widget by LinkWithin