குறுந்தகவல் நகைச்சுவைகள்!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

நான் அனுப்புற எஸ்.எம்.எஸ் சை படிக்க ஒரு லூசு கிடைச்சாச்சு!
(ஹாஹாஹா)

************************

பெஸ்டு கண்ணா பெஸ்டு
குங்குமம் இந்த வாரம்

என் அப்பன் மனுசனே இல்ல
அவர் ஒரு ஆப்ரிக்கன் கரடி
“குமுறுகிறார் சிம்பு”

நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்
“விஜய் காமெடி பேட்டி”

வீரப்பனை சுட்டது நான் தான்
“கேப்டன் விஜயகாந்த் ஆவேசம்”

”மீனாவுக்கு மகனாக நடிக்கிறார் ரஜினி”

அக்தர் என்னை பாலால் அடிக்கிறார்
“அழுகிறார் கங்குலி”

மேலும் இந்த இதழுடன் ஒரு பி.ஈ சர்டிபிகேட் இலவசம்

வாங்கிவிட்டீர்களா!?

************************

டெஸ்டுக்கும், குவிஸுக்கும் என்ன வித்தியாசம்?

டெஸ்டுல ஆன்சர் தெரிஞ்சா பாஸ்

குவிஸ்ல ஆன்சர் தெரியாட்டி பாஸ்

************************

பார்த்திபன்:வாழைப்பழம் எவ்வளவு

வடிவேலு:ஒன்னு ஒரு ரூபா

பார்த்திபன்:60 பைசாவுக்கு வருமா

வடிவேலு:60 பைசாவுக்கு தோலு தான் வரும்

பார்த்திபன்:இந்த நாப்பது பைசா, தோலை நீயே வச்சிகிட்டு பழத்தை கொடு

வடிவேலு:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

**********************

இதை தமிங்கிலீஷில் எழுதி அதை தமிழில் மொழி பெயர்க்க வாய்ப்பளித்த மைத்தீஷ் அவர்களுக்கு நன்றி

47 வாங்கிகட்டி கொண்டது:

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பார்த்திபன்:வாழைப்பழம் எவ்வளவு

வடிவேலு:ஒன்னு ஒரு ரூபா

பார்த்திபன்:60 பைசாவுக்கு வருமா

வடிவேலு:60 பைசாவுக்கு தோலு தான் வரும்

பார்த்திபன்:இந்த நாப்பது பைசா, தோலை நீயே வச்சிகிட்டு பழத்தை கொடு

வடிவேலு:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

:-)))arumai

T.V.ராதாகிருஷ்ணன் said...

me 1st and 2nd

Admin said...

//கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

நான் அனுப்புற எஸ்.எம்.எஸ் சை படிக்க ஒரு லூசு கிடைச்சாச்சு!
(ஹாஹாஹா)//


ஒன்றுதானா கிடைச்சது தல... யாரு அந்த பாபப்பட்ட ஜென்மமோ....

மேவி... said...

"சந்ரு said...
//கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

நான் அனுப்புற எஸ்.எம்.எஸ் சை படிக்க ஒரு லூசு கிடைச்சாச்சு!
(ஹாஹாஹா)//


ஒன்றுதானா கிடைச்சது தல... யாரு அந்த பாபப்பட்ட ஜென்மமோ...."


சத்யமா அது நான் இல்லை

நிகழ்காலத்தில்... said...

\\மேலும் இந்த இதழுடன் ஒரு பி.ஈ சர்டிபிகேட் இலவசம்\

இதுதான் சூப்பர்,

வருங்காலத்தில் நிஜமானாலும் ஆகலாம்:)))

Ashok D said...

பெஸ்டு கண்ணா பெஸ்டு

Suresh Kumar said...

நல்லா இருக்கு

இளவட்டம் said...

நல்லா இருக்கு சார்

அ.மு.செய்யது said...

பழசாயிருந்தாலும் நல்லா இருக்கு .:-)))))))))

வழிப்போக்கன் said...

:)))

Unknown said...

அடேய் பண்ணி காய்ச்சல் மண்டையா....!! இதெல்லாம் ஜோக்காடா....!! கம்முனாட்டி படவா.....!! இதுல ஓப்பனிங்குல மொக்க காமெடி வேற......!!

Unknown said...

அடேய் பண்ணி காய்ச்சல் மண்டையா....!! இதெல்லாம் ஜோக்காடா....!! கம்முனாட்டி படவா.....!! இதுல ஓப்பனிங்குல மொக்க காமெடி வேற......!!

கார்ல்ஸ்பெர்க் said...

//விஜய் காமெடி பேட்டி//

-ஏன் தல இப்படி??

Mahesh said...

படிச்சாச்சு.... படிச்சாச்சு... இதெல்லாம் 3 வருசம் முன்னயே படிச்சாச்சு ... :)))))))))

sriram said...

//மேலும் இந்த இதழுடன் ஒரு பி.ஈ சர்டிபிகேட் இலவசம்//
இது டாப்பு, இது மட்டும் தான் குடுக்கல அவனுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

sriram said...

//மேலும் இந்த இதழுடன் ஒரு பி.ஈ சர்டிபிகேட் இலவசம்//
இது டாப்பு, இது மட்டும் தான் குடுக்கல அவனுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

Anonymous said...

//வீரப்பனை சுட்டது நான் தான்
“கேப்டன் விஜயகாந்த் ஆவேசம்”
//

ஹி..ஹீ...ஹி....

//பார்த்திபன்:வாழைப்பழம் எவ்வளவு

வடிவேலு:ஒன்னு ஒரு ரூபா

பார்த்திபன்:60 பைசாவுக்கு வருமா

வடிவேலு:60 பைசாவுக்கு தோலு தான் வரும்

பார்த்திபன்:இந்த நாப்பது பைசா, தோலை நீயே வச்சிகிட்டு பழத்தை கொடு

வடிவேலு:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//

இது சூப்பர் வால்பையன் ...

அன்புடன்,
அம்மு.

அப்பாவி முரு said...

முதல் ஜோக்கிலெயெ மூக்கு ஒடைஞ்ச்சாலும் யாருமே, வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் நடிப்பாங்க்களோ...

சரவணகுமரன் said...

:-))

ஆ.ஞானசேகரன் said...

ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி..... கொஞ்சம் இரு தலைவரே சிரிச்சுட்டு வரேன்..... ஹிஹிஹிஹிஹி...

நல்லா இருக்கு,,,,,,

ஜெட்லி... said...

:)

சி.கருணாகரசு said...

நல்லா இருக்கு நண்பா... பராட்டுக்கள்.

Vidhoosh said...

முதல் எஸ் எம் எஸ் நான் படிக்கல.
ஹா ஹா ஹா
--வித்யா

தாரணி பிரியா said...

:)

வரதராஜலு .பூ said...

//பார்த்திபன்:வாழைப்பழம் எவ்வளவு

வடிவேலு:ஒன்னு ஒரு ரூபா

பார்த்திபன்:60 பைசாவுக்கு வருமா

வடிவேலு:60 பைசாவுக்கு தோலு தான் வரும்

பார்த்திபன்:இந்த நாப்பது பைசா, தோலை நீயே வச்சிகிட்டு பழத்தை கொடு

வடிவேலு:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//

சூப்பரப்பு

SUBBU said...

இதெல்லாம் ரொம்ப பழசு !!!!!!!

மணிஜி said...

எஸ்.எம்.எஸ் ல பின்னுட்டம் அனுப்பியிருக்கேன்

யோ வொய்ஸ் (யோகா) said...

டெஸ்டுக்கும், குவிஸுக்கும் என்ன வித்தியாசம்?

டெஸ்டுல ஆன்சர் தெரிஞ்சா பாஸ்

குவிஸ்ல ஆன்சர் தெரியாட்டி பாஸ்//

சூப்பர் பாஸ்

Santhosh said...

//மேலும் இந்த இதழுடன் ஒரு பி.ஈ சர்டிபிகேட் இலவசம்

வாங்கிவிட்டீர்களா!?//
இது சூப்பரு.. குடுத்தாலும் குடுப்பாங்க..

க.பாலாசி said...

//லவ்டேல் மேடி said...
அடேய் பண்ணி காய்ச்சல் மண்டையா....!! இதெல்லாம் ஜோக்காடா....!! கம்முனாட்டி படவா.....!! இதுல ஓப்பனிங்குல மொக்க காமெடி வேற......!!//

சரி விடுங்க தல... எதோ தெரியாம பண்ணிட்டார்....

ப்ரியமுடன் வசந்த் said...

//டெஸ்டுக்கும், குவிஸுக்கும் என்ன வித்தியாசம்?

டெஸ்டுல ஆன்சர் தெரிஞ்சா பாஸ்

குவிஸ்ல ஆன்சர் தெரியாட்டி பாஸ்//

இது புதுசு தல....

:)

கிருஷ்ண மூர்த்தி S said...

நான் இல்லே, நான் இல்லேன்னு சொல்லியே லூசு ரசிகர் வட்டத்தில் சேர்ந்த அனைவருக்கும் வால்பையன் ரசிகர் மன்றம், வால்பையன் நற்பணி இயக்கம் சார்பாக, வரவேற்பு அளிக்கிறோம்!

வாங்க! சரவெடி ஜோதியில ஐக்கியமாயிறலாம்!

Eswari said...

SUBBU
//இதெல்லாம் ரொம்ப பழசு !!!!!!//
நா சொல்ல நினைச்சேன்... SUBBU சொல்லிட்டாங்க

☀நான் ஆதவன்☀ said...

எல்லாமே கலக்கல் வால்! :)

Unknown said...

ரசித்தேன்..

:-)

//.. இந்த இதழுடன் ஒரு பி.ஈ சர்டிபிகேட் இலவசம் ..//

ஹா..ஹா..

வலசு - வேலணை said...

எல்லா ஜோக்குமே நல்லா இருக்குங்க

ஹேமா said...

வாலு,இருந்து இருந்து மெல்லமா ஒரு மாதிரி உஙகிட்ட வாறவங்க எல்லாரையும் லூசு ஆக்கிட்டீங்க.

சிரிக்கிறதா அழுவுறதான்னு தெரியாமப் போறேன்.

NO said...

வால் பையன் : டாக்டர் கோவி அவர்களே, ரெண்டு நாளா ஒரே ஜுரம், அத்தோட உடம்பெல்லாம் குத்துது, ஒருவேள பன்றி காச்சலோ? என்னான்னு சொல்லுங்களேன்?

எல்லாம் தெரிந்த டாக்டர் கோவி அண்ணன்: ஒரே உடம்பெல்லாம் குத்துதா, அப்போ கண்டிப்பா முள்ளம் பன்றி காச்சல்தான்!
----------------------
வா பை : அண்ணே ஏங்க அந்த பிரட் toast ஐ ஜன்னல் வழியா விசிறி அடிச்சீங்க?
Dr கோ க : ஒன்னும் இல்ல, butterfly பார்த்தது ரொம்பநாளாச்சு!
-------------------------
Dr கோ க : ஹலோ airtel billing section , என்னோடு phone bill amount இன்றைய தேதிக்கு எவ்வளவுன்னு சொல்லுங்க சார்.

Airtel call centre: இன்னைய தேதி bill என்றால் 23####7678 எண்ணுக்கு பண்ணுங்க சார், அங்க உங்கள் current billing பற்றிய நிலவரம் கிடைக்கும்

Dr கோ க : என்ன சார், தொலைபேசி bill பத்தி கேட்டா, current bill பத்தி சொல்லுறீங்களே ?????
----------------------------------------------------------------------------

வால் பையன் : டாக்டர் அண்ணே, அமெரிக்காகாரன் சந்திரனுக்கு போனான், ஏங்க சூரியனுக்கு போல, போனா சூடு தாங்காதுன்னுதானே?

Dr கோ க : அட நீ ஒண்ணு, போகணுன்னு நினைத்திருந்தால், ராத்திரில போயிருப்பாங்கப்பா, அப்போ எப்படி சுடும். வேற ஏதோ பெரிய காரணம் இருக்கு. சின்ன பையன் உனக்கு ஒன்னும் இதல்லாம் புரியாது! அடுத்த பதிவுல விவரமா எழுதறேன், படி!
--------------------------------------------------------------------------
வா பை : அண்ணே, உலக அமைதிக்காக நான் உலகத்த சுத்தி பாத யாத்திரை செய்யலாமுன்னு இருக்கேன்!

Dr கோக: பாத்துப்பா வழியில் முழுகிடப்போர!
--------- ----------------------------------------------------------------
வா பை: அண்ணே உங்களுக்கு எல்லாத்தப்பத்தியும் எல்லாம் தெரியுமுன்னு நீங்களே சொல்லி கேள்வி பட்டிருக்கேன். இந்த வங்காள மாநிலம் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்?

Dr கோ க: அட இவ்வளவுதானா. அது நம்ம நாட்டில ஒரு மாநிலம்பா, அங்கதான் கொல்கத்தா நகரம் இருக்கு. அப்புறம் அந்த மாநிலத்த சேர்ந்தவர்தான் நம்ம இந்திய தேசிய கீதத்த இயற்றிருக்கார்!

வா பை: அட கலுக்குறீங்க அண்ணே. நடமாடும் பல்கலைக்கழகமுன்னா நீங்கதான்!

Dr கோ க: இன்னும் கேளு தம்பி, அந்த அருமையான தேசிய கீதத்த எழுதினவரு நிலைமை என்னாச்சுன்னு உனக்கு தெரியுமா? பாவம் கடை காலத்துல என்ன கஷ்டமோ, சினமாவில இல்ல நடிக்க வந்துட்டாரு? இது எப்படி இருக்கு ?

வா பை: அய்யோ அண்ணே, அது ஷர்மிலா தாகுரு!!!!!!!!!!
---------------------------------
வா பை: அண்ணே என்னோடப்பையில தங்க பிஸ்கட்டு இருக்கு
Dr கோ க : பயில எவ்வளவு இருக்குன்னு சரியாய் சொன்னா எனக்கு கொஞ்சம் தருவியா?
வா பை: அண்ணே, கரீட்டா சொன்னீங்கன்னா கொஞ்சம் என்ன ரெண்டையும் தர்றேன்!
Dr. கோ க: நாலு
----------------------------------

வா பை: இந்த full boiled egg ஏன் அண்ணே சூடே இல்லாம சில்லுன்னு இருக்கு
Dr கோ க: இது புரியிலையா? சில்லு தண்ணில boil பண்ணியிருப்பாங்கப்பா!

----------------------------------------------------------

கேள்வி பதில்

கேள்வி : எறும்புகள் என் கோவி அண்ணனை கடிப்பதில்லை
பதில்: Out of professional courtesy

கேள்வி: கோவி அண்ணனுக்கும் கொசுவிர்க்கும் என்ன வித்தியாசம்?
பதில்: கொசு இரவில் மட்டும்தான் கடிக்குமாம்

கேள்வி: சேவலுக்கும் கோவி அண்ணனுக்கும் என்ன வேற்றுமை
பதில்: சேவல் காலையில் மட்டுமே கூவும்!
------------------------------------------------------------------------

நன்றி

Jawahar said...

//டெஸ்டுக்கும், குவிஸுக்கும் என்ன வித்தியாசம்?

டெஸ்டுல ஆன்சர் தெரிஞ்சா பாஸ்

குவிஸ்ல ஆன்சர் தெரியாட்டி பாஸ்//

Super!!!

http://kgjawarlal.wordpress.com

Jackiesekar said...

சிலது பழசு இருந்தாலும் சூப்பர் தலை

மங்களூர் சிவா said...

/
மேலும் இந்த இதழுடன் ஒரு பி.ஈ சர்டிபிகேட் இலவசம்
/

1008 இன்சினியரிங் காலேஜ் வைச்சிகிட்டு தமிழ்நாட்டுல ஏறக்குறைய இதுதான் நடக்குது
:)))))))))))

மங்களூர் சிவா said...

@NO
:)))))))))))))))))))))

ஜெகதீசன் said...

No.....
:))))))

கிருஷ்ண மூர்த்தி S said...

/Blogger ஹேமா said...

வாலு,இருந்து இருந்து மெல்லமா ஒரு மாதிரி உஙகிட்ட வாறவங்க எல்லாரையும் லூசு ஆக்கிட்டீங்க.

சிரிக்கிறதா அழுவுறதான்னு தெரியாமப் போறேன்./

கொஞ்சம் இருங்க! இருந்தீங்கன்னா, தெரிஞ்சுகிட்டே [லூசாவே] போகலாம்:-))

வால்பையன் said...

நன்றி T.V.Radhakrishnan
நன்றி சந்ரு
நன்றி டம்பீ மேவீ
நன்றி தனா
நன்றி நிகழ்காலத்தில்
நன்றி அசோக்
நன்றி ஆதவன்
நன்றி இளவட்டம்
நன்றி அ.மு.செய்யது
நன்றி வழிப்போக்கன்
நன்றி மேடி
நன்றி கார்ல்ஸ்பெர்க்
நன்றி மகேஷ்
நன்றி ஸ்ரீராம்
நன்றி அம்மு மது
நன்றி அப்பாவி முரு
நன்றி சரவணகுமரன்
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி ஜெட்லி
நன்றி கருணாரசு
நன்றி விதூஷ்
நன்றி தாரணிபிரியா
நன்றி Varadaradjalou .P
நன்றி சுப்பு
நன்றி தண்டோரா
நன்றி யோ வாய்ஸ்
நன்றி சந்தோஷ்
நன்றி பாலாஜி
நன்றி வசந்த்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி ஈஸ்வரி
நன்றி ஆதவன்
நன்றி பட்டிகாட்டான்
நன்றி வலசு - வேலணை
நன்றி ஹேமா
நன்றி நோ
நன்றி Jawarlal
நன்றி மங்களுர் சிவா
நன்றி ஜெகதீஷன்

webalfee said...

ரசித்தேன்..சூப்பர்

தருமி said...

//கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

கிடைச்சாச்சி!

நான் போடுற பதிவைப்படிக்க ஒரு லூசு கிடைச்சாச்சு!
(ஹாஹாஹா)//

!

Blog Widget by LinkWithin