குவியல்!..(13.08.09)

சென்ற ஞாயிற்றுகிழமை பிறந்த நாள் கண்ட சகோதரி பூர்ணிமாசரண் அவர்களுக்கு தனியாக வாழ்த்து சொல்ல நினைத்தேன்! காரணம் அவர் எனக்காக தனிப்பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்! விடுமுறை தினத்தில் அவருக்கு பிறந்த நாள் வந்ததால் முடியவில்லை!
சகோதரரிக்கு உங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!

*******************

இப்பதவி எழுதி கொண்டிருக்கும் நேரம் சரியாக 314 பாலோயர்ஸை அடைந்திருக்கிறேன்!
ரீடரில் 456 நண்பர்கள், 314+456=770 நண்பர்கள் நான் எழுதும் மொக்கையை தவறாது படிக்கிறார்கள் எனும் போது எனக்கே மலைப்பாக இருக்கிறது! உங்கள் அன்பு ஒன்றே என்னை இங்கே நிறுத்தி வைத்திருக்கிறது! மேலும் ஒரு செய்தி, எனக்கு யார் பாலோயராக இருந்தாலும் உடனே சென்று அவர்களுக்கு பாலோயர் ஆகிவிடுவேன்! ஆரம்பத்தில் சிலர் ப்ளாக் ஆரம்பிக்காமல் இருந்து பிற்பாடு ஆரம்பித்தவர்களை நான் தொடர முடியாமல் இருக்கலாம்! நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்! பின்னூட்டத்தில் சொல்ல சங்கடமாக இருந்தால் எனது மெயிலுக்கு உங்கள் ப்ளாக் ஐடியை அனுப்புங்கள்! arunero@gmail.com

********************

சகோதரர் சகப்பதிவர் சிங்கை நாதன் அவர்களது அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் பணத்தை திரட்ட நண்பர் நர்சிம் முயற்சி எடுத்து கொண்டிருக்கிறார்! நண்பர்கள் தங்களால ஆன உதவியை செய்து சிங்கை நாதன் மற்றும் அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை காப்பாற்றுமாறு கேட்டு கொள்கிறேன்!

நர்சிம் அவர்களின் பதிவு!


வங்கி கணக்கு விபரம்
ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

ராஜாவின் தொலைபேசி :+966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261

***************************

இந்த வாரம் சினிமா இல்லை!

***************************

கவிதை மாதிரி ஒண்ணு!

ஒன்னிலிருந்து முப்பது வரை!

ஒண்ணாம்தேதி
சம்பளம்
பார்ட்டி
வாடகை
கரண்ட்பில்லு
ஸ்கூல் பீஸு
மளிகை
அரிசி
கேஸ் சிலிண்டர்
நெப்போலியன்
லெக் பீஸு
பில்டர் கிங்ஸ்
பிரியாணி
கடன்
மானிட்டர்
வறுத்த கல்ல
துண்டு பீடி!

50 வாங்கிகட்டி கொண்டது:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதைல 1லிருந்து 30க்கு டக்குன்னு தாவிட்டீங்களே வால்!

சென்ஷி said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கவிதைல 1லிருந்து 30க்கு டக்குன்னு தாவிட்டீங்களே வால்!//

மேற்கண்ட சுந்தர்ஜியின் கமெண்டில் உள்குத்து மாதிரி ஏதும் இருந்ததுன்னா அதை மாத்திரம் ரசித்தேன் :)))

சகோதரி பூர்ணிமா சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

சகோதரிக்கு வாழ்த்துகள்.

Admin said...

ஒன்றில் இருந்து முப்பதை ஒரு வரியிலே சொல்லுவிங்கபோல....

சகோதரி பூர்ணிமா சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எல்லோரும் ஒன்றிணைந்து அறுவைச் சிகிச்சைக்கு உதவுவது நல்லதே நண்பர்களே செயற்படுங்கள்...

Saravanan Trichy said...

கவிதை சூப்பர்!
கவிதை சூப்பர்!
கவிதை சூப்பர்!

Suresh Kumar said...

கவிதை படு சூப்பர் . பிறந்த நாள் கண்ட தோழிக்கு வாழ்த்துக்கள்

கலையரசன் said...

எப்பொழுதும் போல் கும்மாங்குத்து குவியல்.. அருமை வால்!

பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் அருண்!!
http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html

Anbu said...

கவிதை நல்லா இருக்கு அண்ணா..

அக்கா பூர்ணிமா சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கு சகோதரி பூர்ணிமா சரணை தெரியாது ஆனாலும் பூர்ணிமா சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆமா அது கவிதையா? காதலன் பட பேட்டாராப் பாடலை ரீமிக்ஸ் செஞ்சிட்டீங்கனு தானே நினைச்சேன்..

ஈரோடு கதிர் said...

//எனக்கு யார் பாலோயராக இருந்தாலும் உடனே சென்று அவர்களுக்கு பாலோயர் ஆகிவிடுவேன்!//

ராயல் சல்யூட் அருண்

//நொப்போலியன்//

நெப்ஸ் 180ஐ தாண்டினா
நொப்ஸ் ஆயிடறாரா

ஹி...ஹி

SUBBU said...

ஒன்னிலிருந்து முப்பது வரை! அப்படின்னு சொல்லிட்டு வெரும் 17மட்டும் போட்டா என்ன அர்த்தம் :))))))))

மணிஜி said...

பீர் வித் விஸ்கி..
ஒயின் வித் பீர்..
ஜின் வித் லெமன் கார்டியல்..
பிராந்தி வித் லேகர் சோடா.
ரம் வித் கோக்
ஐந்தைந்து நாட்கள் கொண்டாட்டம்.
கடைசி ஐந்து நாட்கள்
காத்திருப்பு..
கட்டிங் பார்ட்னருக்காக

அப்துல்மாலிக் said...

குவியல் எப்பவும் போல் சூப்பர்

//நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்//

நீங்க ரொம்பா நல்லவருங்கோ.....

S.A. நவாஸுதீன் said...

சகோதரி பூர்ணிமா சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

போ போ கூட்டம் போடாத..

சூனா.பானா அபடியே மெய்ன்டன் பண்ணு...

பித்தனின் வாக்கு said...

அய்யா வால் பையன் நான் உங்க ப்ளோக் பொல்லொவ் பண்ணி இருக்கன், என் ப்ளோக் பித்தன், ட்ரை பண்ணி பாருங்க, நீங்க பொல்லொவ் பண்ணா நீங்கதான் முதல் ஆளு, அதலால் ஒரு நெபோலியன் ஹல்ப் மற்றும் சிக்கென் சிக்ஸ்டி ஐந்து இலவசம்

பித்தனின் வாக்கு said...

சகோதரி பூர்ணிமா சரணுக்கு எனது வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

தங்கச்சி பூர்ணிமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

உண்மைத்தமிழன் said...

கவிதைக்காக மட்டும் ஒரு ஓட்டு போட்டேன்..!

நாஞ்சில் நாதம் said...

குவியல் அருமை வால்!
பூர்ணிமா சரணுக்கு எனது வாழ்த்துக்கள்

Anonymous said...

தள நானும் ஒரு பதிவு ஆறம்பிச்சு ஒங்க பதிவை பின் தொடற ஆசை தான்.

ஒங்க ஐநூராவது ஆலா நான் வருவேன்.

அதற்குள் இந்த தமிழ்கத்தில் சாதி, மத மற்றும் காட்டுமிராண்டி கடவுல் கொல்கைகள் ஒளிய கர்த்தர் வலிவிடட்டும்.

சொள் அலகன்

Beski said...

ஒன்னிலிருந்து முப்பது வரை! - நல்லாயிருக்கு.
---
அப்படியே Secret Followers பாத்தீங்களா? இது மாதிரி..
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/2009/08/blog-secret-followers-blogger-tips.html
---
என்னது இவ்ளோ பேர ஃபாலோ பண்றீங்களா? நம்மலால 50 பேரயே சரியா ஃபாலோ பண்ண முடியல...

தினேஷ் said...

சகோதரிக்கு வாழ்த்துகள்

மங்களூர் சிவா said...

பூர்ணிமா சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

கவிதை ரொம்ப பிடிச்சிருக்குங்க..

ஒன்னுலர்ந்து முப்பது வர அந்த டிரான்சிஷன் சூப்பரு..

அ.மு.செய்யது said...

//Anonymous said...
தள நானும் ஒரு பதிவு ஆறம்பிச்சு ஒங்க பதிவை பின் தொடற ஆசை தான்.

ஒங்க ஐநூராவது ஆலா நான் வருவேன்.

அதற்குள் இந்த தமிழ்கத்தில் சாதி, மத மற்றும் காட்டுமிராண்டி கடவுல் கொல்கைகள் ஒளிய கர்த்தர் வலிவிடட்டும்.

சொள் அலகன்
//

இது வால் நீங்களே தானா ??? உங்களுக்கு இவ்வளவு சின்சியரா சொல் அளகன் பின்னூட்டம் போடுறது
டவுட்டா இருக்கு..

அத்திரி said...

செம கவிதை

நாடோடி இலக்கியன் said...

கவிதை கலக்கல்.

பீர் | Peer said...

அருமை...

சினிமா இல்லாதது ஏமாற்றம்... ரோமியோ ஜூலியட் ஆவது எழுதியிருக்கலாம். ;)

தேவன் மாயம் said...

சகோதரி பூர்ணிமா சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

குவியல்.. அருமை

ஜெட்லி... said...

//ரீடரில் 456 நண்பர்கள், 314+456=770 நண்பர்கள் நான் எழுதும் மொக்கையை தவறாது படிக்கிறார்கள் //
வாழ்த்துக்கள் ஜி...

மெனக்கெட்டு said...

//
எனக்கு யார் பாலோயராக இருந்தாலும் உடனே சென்று அவர்களுக்கு பாலோயர் ஆகிவிடுவேன்! //

இந்த Deal க்கு நான் தயார்.

Suresh said...

ஆரம்பத்தில் சிலர் ப்ளாக் ஆரம்பிக்காமல் இருந்து பிற்பாடு ஆரம்பித்தவர்களை நான் தொடர முடியாமல் இருக்கலாம்! நீங்கள் எனக்கு பாலோயராக இருந்து நான் உங்களுக்கு பாலோயராக இல்லையென்றால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்! பின்னூட்டத்தில் சொல்ல சங்கடமாக இருந்தால் எனது மெயிலுக்கு உங்கள் ப்ளாக் ஐடியை அனுப்புங்கள்! arunero@gmail.com/

Ada supernga namma policy :-)

Appadiyae nan solli kiran

Vidhoosh said...

பூர்ணிமாவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே அவங்க வலைத்தளத்துக்கு இணைப்பும் கொடுத்திருந்தீங்கன்னா நான் படிக்க சௌகரியமா இருந்திருக்கும்.
---
இரண்டாம் பாடலில் "பெல்லிங் மிஷ்டேக்" பாஸ்.
//இப்பதவி // intentional??
////உடனே சென்று அவர்களுக்கு பாலோயர் ஆகிவிடுவேன்!////
நீங்க ரொம்ப நல்லவர் சாமி. எனக்கு அலுகை அலுகையா வருந்துங்...:(
--------
சிங்கைக்கு கண்டிப்பாக உதவவேண்டும்.
பண உதவி செய்வதோடு நின்று விடாமல், நம் பதிவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர் உடல்நலம் மேம்பட கூட்டுப் பிரார்த்தனை செய்தால் என்ன??
-----
:) கவிதையில் பதினேழாம் தேதி வரை தாக்கு பிடிக்கிறீர் போலிருக்கு. மத்த நாளெல்லாம் கடலை(யே) வெறிச்சுப் பாப்பீங்களா..
---

--வித்யா

Vidhoosh said...

பூர்ணிமாவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே அவங்க வலைத்தளத்துக்கு இணைப்பும் கொடுத்திருந்தீங்கன்னா நான் படிக்க சௌகரியமா இருந்திருக்கும்.
---
இரண்டாம் பாடலில் "பெல்லிங் மிஷ்டேக்" பாஸ்.
//இப்பதவி // intentional??
////உடனே சென்று அவர்களுக்கு பாலோயர் ஆகிவிடுவேன்!////
நீங்க ரொம்ப நல்லவர் சாமி. எனக்கு அலுகை அலுகையா வருந்துங்...:(
--------
சிங்கைக்கு கண்டிப்பாக உதவவேண்டும்.
பண உதவி செய்வதோடு நின்று விடாமல், நம் பதிவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர் உடல்நலம் மேம்பட கூட்டுப் பிரார்த்தனை செய்தால் என்ன??
-----
:) கவிதையில் பதினேழாம் தேதி வரை தாக்கு பிடிக்கிறீர் போலிருக்கு. மத்த நாளெல்லாம் கடலை(யே) வெறிச்சுப் பாப்பீங்களா..
---

--வித்யா

Vidhoosh said...

இப்பதான் செக் பண்ணேன். நீங்க லிஸ்ட்டில் இல்லையே?
ஆமாம். follow பண்ணறதெல்லாம் இருக்கட்டும். அவங்க எழுதறத படிப்பீங்களா?
--போதாக்குறைக்கு, கிருஷ்ணமூர்த்தி (வால் பின்னூட்ட இரசிகர் மன்ற கொ.ப.செ) வேறு உங்களுக்கு "பின்னூட்ட சுனாமி" என்ற பட்டமெல்லாம் கொடுத்து இருக்கார்..

---வித்யா

குப்பன்.யாஹூ said...

Most of us know this but still I am writing this. Dear all bloggers & friends, Please do medical insurance coverage so that we could manage unexpected medical expenses.

Maximum India said...

சகோதரி பூர்ணிமா சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கூடிய சீக்கிரம் 1000 ஃபாலோயர்ஸ் சேர வாழ்த்துக்கள்!

நன்றி.

கே.பாலமுருகன் said...

வால் பையா. மலேசியாவில் இப்படியொரு கவிதை எழுதியிருந்தா, "நீயெல்லாம் ஒரு மானமிக்க தமிழனா? இவ்வளவு ஆங்கிலமா, வெள்ளைக்காரந்தான் உனக்கு அப்பனா" என்று அப்பம் சுட்டிருப்பார்கள்.

ஆனால் நான் கவிதையை இரசித்தேன். மிக யதார்த்தமான சொல்லாட்லகள்

sakthi said...

சகோதரி பூர்ணிமா சரணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஊர்சுற்றி said...

தமிழ் வலையுலகில் பாலோயர்களின் எண்ணிக்கையில் முதலிடம் பெற வாழ்த்துக்கள்.

உங்களுக்கு அந்த இடம் காத்துகிட்டே இருக்கு...

- இரவீ - said...

சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Unknown said...

கவிதை அருமை..

என்ன பாலோயர் நீங்க ஒருத்தர்தான்னு நினைக்கிறேன்..!

Anonymous said...

பூர்ணிமாவும்மு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கவிதைல என்னமோ மிஸ்ஸாகுது.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ஃபாலோ பண்ணின அனுபவம் கை கொடுக்குது போல?

அவியல் ஜூப்பருங்கோ

Menaga Sathia said...

பூர்ணிமாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

துபாய் ராஜா said...

அனுபவக்கவிதை.:)).நல்லாயிருக்கு.

Anonymous said...

இது அழகிரிக்கு போன் செய்ய சொல்லி பந்தா செய்த அபிஅப்பாவுக்காக எழுதியது. எல்லாருக்குமாய் இங்கு :

எதாவது விவஸ்தை இருக்கா? தண்ணி கிண்ணி போட்ருக்கீங்களா? ஒருத்தர் உதவி செய்றேன்னு சொல்லியிருக்கும்போது எதுக்கு அப்ராட்ல இருந்து எல்லாரும் போன் பண்ணனும். அப்படி எக்கச்சக்கமா அதுவும் வேளை கெட்ட வேளைல எல்லாம் போன் வந்தா அத அவரு அவசரம்னு எடுத்துக்குவாரா, இல்ல கடுப்பாவாரா?

உதவி பண்ணனும்னு நினைச்சா சைலண்டா பண்ணிட்டு அப்புறமா நல்லது நடந்தப்புறம் போஸ்டர் அடிச்சி ஒட்டிக்கோங்க.. இன்னொருத்தன் கஷ்டத்துல இருக்கும்போது கூட நேம்ட்ராப்பிங் செஞ்சு சுயதம்பட்டம் அடிக்கிறது அசிங்கமா இருக்கு.

வால்பையன் said...

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி சென்ஷி
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி சந்ரு
நன்றி குட்டிபிரபு
நன்றி சுரேஷ்குமார்
நன்றி கலையரசன்
நன்றி அன்பு
நன்றி யோ
நன்றி கதிர்
நன்றி சுப்பு
நன்றி தண்டோரா
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி பாலகுமாரன்
நன்றி பித்தன்
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி உண்மைத் தமிழன்
நன்றி நாஞ்சில்நாதம்
நன்றி சொள் அலகன்
நன்றி எவனோ ஒருவன்
நன்றி சூரியன்
நன்றி மங்களூர் சிவா
நன்றி அ.மு.செய்யது
நன்றி அத்திரி
நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி பீர்
நன்றி தேவன் மாயம்
நன்றி T.V.Radhakrishnan
நன்றி ஜெட்லி
நன்றி மெனக்கெட்டு
நன்றி சுரேஷ்
நன்றி விதூஷ்
நன்றி ராம்ஜி
நன்றி மேக்சி
நன்றி கே.பாலமுருகன்
நன்றி சக்தி
நன்றி ஊர்சுற்றி
நன்றி இரவீ
நன்றி பட்டிகாட்டான்
நன்றி சின்ன அம்மணி
நன்றி கிறுக்கள் கிறுக்கன்
நன்றி Mrs.Menagasathia
நன்றி துபாய்ராஜா
நன்றி அனானி!

!

Blog Widget by LinkWithin