குவியல்!..(06.07.09)

முதலில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தூயாவிற்கு வாழ்த்துகளோடு பதிவை ஆரம்பிப்போம்!
தல நர்சிமின் “முள்” என்ற சிறுகதை இந்தவார ஆனந்தவிகடனில், மத்தியதர வர்க்க குடும்ப நிலையை அருமையாக ஒரு பக்கத்தில் எழுதியிருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்!
இவ்வார நட்சத்திரம் ஆருயிர் நண்பர் பரிசலுக்கும் பார்சல் வாழ்த்துக்கள்,
கூடவே 200வது பதிவெழுதும் வால்பையனுக்கும் வாழ்த்து சொல்லிருவோம்.(நமக்கு நாமே திட்டம்)

*********************************

பாசமிகு பதிவர் அண்ணன் ராகவன், நைஜிரியாவிலிருந்து வந்த கையோடு சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பித்துவிட்டார், சென்னையில் பதிவர்களை சந்தித்து பின் மதுரை வந்து அங்கே ஒரு பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு மறுநாளே கோவை வந்து அங்கேயும் ஒரு வட்டமேசை மாநாட்டை முடித்தார், மறுநாள் ஓய்வு எடுத்து கொண்டிருந்தவரை தொல்லை செய்ய நான் சென்றேன். நான் சென்ற நேரம் அருமை தம்பி அரவிந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
கேக்கு போச்சேன்னு வருத்தபடுபவர்கள் ஒரு டம்ப்ளர் கூலிங் வாட்டர் குடிக்கவும்!

***********************************

சனி இரவு ”ரம்”மியமான சூழலில் "black dog" ன் இனிதான சுவையில் மயங்கி சன் டீவியில் ”அசத்து போவது யாரு” பார்த்து கொண்டிருந்தேன். நண்பன் ஒருவன் உசிலம்பட்டியிலிருந்து போன் செய்தான்!. அன்னைக்கு சரக்கு ஓவரா போச்சா, இல்ல டோப்பு கண்டா அடிச்சானான்னு தெரியல! போனை காதில் கட்டியவாறு விடாமல் பேசினான். ஒரு படத்தில் வடிவேலு போனை காதில் வைத்து நா... இ.... வ.... என்று ஓரெழுத்தில் பேசுவாரே அதே போல் ஆனது என் நிலமை இரண்டு முறை முயற்சி செய்துவிட்டு பிறகு ”ம்” கொட்டுவதையும் நிறுத்திவிட்டேன்.
5 நிமிடம் விடாமல் பேசியவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது போல, இருக்கியாடா மாமு என்றான். இருக்கேன் என்றேன். நீ கேக்கல போல நான் என்ன சொன்னேன்னு சொல்லு என்றான். முதல்ல நீ சொல்ல வந்த மேட்டர மட்டும் நீ சொல்லு பார்க்கலாம் என்றான்.
இல்லடா,... அது வந்து..... ஹிஹிஹிஹி என்று இளித்து போனை வைத்தான்!

இதே மாதிரியான புகார்கள் என்மீதும் உண்டு, என் மதிப்பீட்டில் புத்திசாலிகள் என்று கணக்கிட்டவர்கள் பேசும் போது குறுக்கிடுவதில்லை, காரணம் புத்திசாலிகள் குறுக்கிடுபவர்களின் பேச்சை கேட்பார்கள்.

***********************************

எழுத்தாளர் வாமு.கோமு உடன் ஞாயிறு சந்திப்பு. தான் எழுதிய “நீ சொன்னாய் நாம் காதலிக்கிறோம் என்று” என்ற நாவல் அச்சில் இருப்பதாக கூறினார், இம்மாத இறுதியில் ஈரோட்டில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில் விற்பனைக்கு வந்துவிடும் என நம்புகிறோம், புத்தகம் வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்!(நூறு புக்காவது வித்து கொடுக்குறேன்னு சவால் விட்டிருக்கேன் மானத்த காப்பாத்துங்க)

***********************************

கவிதை மாதிரி!

ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!

81 வாங்கிகட்டி கொண்டது:

நையாண்டி நைனா said...

MEE FIRSTE

பரிசல்காரன் said...

Thanks Nanba!

Raju said...

யாருண்ணே அந்த ஆளு வா.மு.கோ.மு...?

Raju said...

பேரே ஒரு டைப்பா இருக்கே...!

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
யாருண்ணே அந்த ஆளு வா.மு.கோ.மு...?*/

அட இது தெரியாதா மாப்பி... நம்ம சூனா பானா தெரியுமா உனக்கு, அவரு கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கோ...

sankarkumar said...

thanks for writing by blog.
really nenga waal payanthaan.
unga blog arumai

சென்ஷி said...

200 வது பதிவுக்கு வா ல் த்துக்கள் வாலு...

:)

சென்ஷி said...

//
இதே மாதிரியான புகார்கள் என்மீதும் உண்டு, என் மதிப்பீட்டில் புத்திசாலிகள் என்று கணக்கிட்டவர்கள் பேசும் போது குறுக்கிடுவதில்லை, காரணம் புத்திசாலிகள் குறுக்கிடுபவர்களின் பேச்சை கேட்பார்கள்.//


:)) சூப்பர் தத்துவமாக்கீதே தலீவா!

Ashok D said...

நான் எழுதனத உள்டா பணண மாதிரி இருக்க..? கவித மாதிரி’ தான்பா.. !!!!!!

மந்திரன் said...

உங்களை பற்றி இங்கிலீஷ்காரன் எதோ ஒன்று சொல்லி இருக்கிறார் ..
என்னவென்று கொஞ்சம் பாருங்கள் ...
(இந்த உலகத்தில் யாரை நம்புறது )
நான் கண்டிப்பா நாரதர் இல்லைங்க ..

S.A. நவாஸுதீன் said...

தூயாவிற்கு - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நர்சிம் - முள் நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்
பரிசலுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்.
உங்களுக்கு வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள் நண்பா

S.A. நவாஸுதீன் said...

ஒரு டம்ப்ளர் கூலிங் வாட்டர் குடிக்கவும்!

தண்ணில மிக்ஸ் பண்ண வேற எதுனா கேட்டுறப் போறாங்க தல

S.A. நவாஸுதீன் said...

என் மதிப்பீட்டில் புத்திசாலிகள் என்று கணக்கிட்டவர்கள் பேசும் போது குறுக்கிடுவதில்லை, காரணம் புத்திசாலிகள் குறுக்கிடுபவர்களின் பேச்சை கேட்பார்கள்.

இரவு ”ரம்”மியமான சூழலில் "black dog" ன் இனிதான சுவையில் மயங்கி

இந்த மாதிரி நேரத்துலதான் எக்கச்சக்கமா கொட்டும்போல

Unknown said...

// டக்ளஸ்....... said...

யாருண்ணே அந்த ஆளு வா.மு.கோ.மு...? ///


தோழர் டக்லஸ் அவர்களே.... , அவர் ஒரு எழுத்தாளர். .. தெரியாத ஒரு நபரை .. தெரிந்து கொள்ளும்வரையாவது மரியாதை குடுக்கலாமே.....!!

இது அவரது வலைத்தளம்.....



http://vaamukomu.blogspot.com/

Anonymous said...

குவியலை விட கவிதை நல்லாயிருந்தது அருண்....

S.A. நவாஸுதீன் said...

நீ சொன்னாய் நாம் காதலிக்கிறோன் என்று” - "காதலிக்கிறோம்" தான் சரின்னு நினைக்கிறேன். இத எழுதும்போது "ரம்"மியமான இரவு விடிய ஆரம்பிசிடுச்சோ. ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே அதான் கேட்டேன்.

S.A. நவாஸுதீன் said...

கவிதை மாதிரி!

ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!

It's really Superb Vaal.

Arun Kumar said...

குவியல் சூப்பரு சூப்பரபு
அதுவும் black dog மேட்டர் அட்டகாசம்

குசும்பன் said...

தூயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

//புத்தகம் வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்!//

நாங்க எல்லாம் ஆட்டைய போட்டு படிக்கும் ஆட்கள் என்று தெரிஞ்சுமா இப்படி சொன்னீங்க:)

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே இவரை காப்பாற்றும்!

அப்துல்மாலிக் said...

நல்ல குவியல் வால்

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்... நிறைய "ரம்" மியமான விஷயம் எழுதி 200 க்கு வாழ்த்துக்கிட்டீங்க‌

வினோத் கெளதம் said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..உங்களுக்கும்..

selventhiran said...

அண்ணாச்சி புத்தகத் திருவிழாவிற்கு வரும் உத்தேசம் இருக்கிறது... நிகழ்ச்சி நிரல் கிடைத்தால் பதிவில் போடுங்கள்... அபிமான எழுத்தாளர்கள் வருகிற தினங்களில் வரலாமென்றிருக்கிறேன்.

ஜோசப் பால்ராஜ் said...

நீங்க வாழ்த்துன எல்லாருக்கும் எனது வாழ்த்துக்களும். ( உமக்கும் சேர்த்து தான் ஓய்)

கடைசியில எழுதியிருக்க அந்த கவிதைய ரெண்டே வரியில நான் சொல்லட்டும்மா?
கல்ல கண்டா நாயக் காணோம்,
நாயக் கண்டா கல்லக் காணோம்.

க.பாலாசி said...

//என் மதிப்பீட்டில் புத்திசாலிகள் என்று கணக்கிட்டவர்கள் பேசும் போது குறுக்கிடுவதில்லை, காரணம் புத்திசாலிகள் குறுக்கிடுபவர்களின் பேச்சை கேட்பார்கள்.//

சிந்திக்கதக்க வரிகள்.

கவிதையான ‘கவிதை மாதிரி‘ அருமை.

புத்தக திருவிழாவில் பதிவர்கள் சந்திக்க வாய்ப்பிருந்தால் தெரியப்படுத்தவும். நானும் ஈரோட்டில்தான் வசிக்கிறேன்.

என்னடைய Email: balasi82@gmail.com

அப்பறம் என்னுடைய பிளாக்கில் தாங்கள் இணைந்தது மகிழ்ச்சி.

ஆனால் என்னுடைய தவறுகளால் அது அழிந்துவிட்டது. மன்னிக்கவும்.

தினேஷ் said...

வாழ்த்துக்கள் எல்லோருக்கும்...

//கவிதை மாதிரி!//

இந்த ஒற்றை வரி கவிதை ...

ஹி ஹி ..

ILA (a) இளா said...

//கவிதை தொலைந்திருந்தது!//
பதிவுக்கும் இதே நிலைமைதாங்க

நட்புடன் ஜமால் said...

200 க்கு வாழ்த்துகள்


தூயவுக்கும் வாழ்த்துகள்

Joe said...

தூயாவிற்கு வாழ்த்துக்கள்.

200? சூப்பரப்பு.
உங்களுக்கு வாழ்த்துக்கள், விரைவில் இரண்டாயிரம் இடுகைகள் எழுதி முடிப்பதற்கு.

நான் வாமுகோமுவின் புத்தகம் வாங்க விரும்புகிறேன்.

@மேடி: நீங்க வேற, நான் ஒருத்தன் கிட்ட இந்த எழுத்தாளர் புத்தகங்களைப் படிச்சிருக்கியான்னு கேட்டதற்கு கிடைத்த பதில் "யாரு அந்த பாடு?"

T.V.ராதாகிருஷ்ணன் said...

200 kku vaazhththukkaL
தூயாவிற்கு - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Admin said...

இனிய வாழ்த்துக்கள்

நசரேயன் said...

"black dog" அடிச்சிட்டு பதில் சொல்லுறேன்

Prabhu said...

/*டக்ளஸ்....... said...
யாருண்ணே அந்த ஆளு வா.மு.கோ.மு...?*/
///

அட, வாமு.கோமு தெரியாது? நம்ம சூனா பானா வோட சித்தப்பா மக இருக்காள, அதான்பா திருச்சில கட்டிக் குடுத்துருக்கே, அவ மாப்பிள்ளயோட தங்கச்சிக்கு, நம்ம நத்தம் நாகராஜோட பையனுக்கு முடிச்சிருக்கு, அந்த பையனோட பெரியப்பா பையன் பவுன் ராஜு கூட கோவில் பட்டில இருக்கானே, அந்த பையனுக்கு மாமியாரோட தங்கச்சி கூட நம்ம அழகுக்கு சொந்தம். அந்தப் பையன் பொண்டாட்டிக்கு தம்பி பொண்டாட்டி அலமு, அவளுக்கு அண்ணன் பையன் வாசுன்னு அமெரிக்காவில இருக்கானே...........

இருங்க, எங்க ஓடுறீங்க... அண்ணே... டக்ளஸண்ணே, இன்னும் பாதி கூட முடிக்கல, லுங்கிய தூக்கிட்டு ஓடுறியேண்ணே!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!//

super.

ப்ரியமுடன் வசந்த் said...

200 இடுகைகளுக்கு வாழ்த்துக்கள்

தூயாவக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சுற்றுப்பயண சூறாவளியாக மாறியிருக்கும் பின்னூட்ட சூறாவளி

ராகவன் சாருக்கும் வாழ்த்துக்கள்

☼ வெயிலான் said...

200 பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!!

சகோதரி தூயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!

நிஜாம் கான் said...

//பாசமிகு பதிவர் அண்ணன் ராகவன், நைஜிரியாவிலிருந்து வந்த கையோடு சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பித்துவிட்டார், சென்னையில் பதிவர்களை சந்தித்து பின் மதுரை வந்து அங்கே ஒரு பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு மறுநாளே கோவை வந்து அங்கேயும் ஒரு வட்டமேசை மாநாட்டை முடித்தார், // //மறுநாள் ஓய்வு எடுத்து கொண்டிருந்தவரை தொல்லை செய்ய நான் சென்றேன்.//
ஒத்துக்கிட்டா சரி. அதெல்லாம் ஓகே வால் சார் அண்ணன பேட்டி எடுத்து ஒரு பதிவு போட வேண்டியது தானே! போட்டோ அவசியம்.

நந்தாகுமாரன் said...

// புத்திசாலிகள் குறுக்கிடுபவர்களின் பேச்சை கேட்பார்கள் //

செம சத்துவமுங்க ...

தமிழ் அமுதன் said...

சகோதரி தூயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

200 பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!!

RAMYA said...

அப்பப்போ குவியல் கொடுத்து அசத்தறீங்க வால்ஸ்!!

200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

RAMYA said...

சகோதரி தூயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

Suresh said...

200 அடிச்சு என்ன 500 அடிச்சாலும் சும்மா நின்னு ஆடுவாரு நம்ம வாலு ;)

200க்கு வாழ்த்துகள் தலை..

அப்புறம் பரிசல், நர்சிம் அவர்களுக்கு வாழ்த்துகள்

ஹம் இப்போ தான் பரிசலே நட்சத்திரமா என்ன கொடுமை சரவனா இது எப்போ நம்ம சாரி நீங்க ஆகிடிங்க என்னை மாதிரி புதுசு ஆவது..

தூயாக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

நல்ல வேளை நான் வெள்ளி கிழமை தான் பேசினேன் ;)

இனி ஜாக்கிரதையா பேசனும் ;) அவ்...

இராகவன் அண்ணாவின் நம்பர் மிஸ் ஆகிபோச்சு அவரை பார்க்கலாம் என்று இருந்தேன் என்ன செய்ய புள்ள குட்டி இருந்தால் டிராவலில் கஷ்டம் தான்..

"ரம்" மியமான ?? நான் "ஹாட்"டான சூழ்நிலையில் என்று நினைத்தேன் ;)

கவிதை தொலைந்து போச்சா முதல போலிஸ்ல சொல்லனும் ;)

எங்க மனசுல குள்ள வந்துடுச்சு கவிதைனு சொல்லி கேஸ முடிச்சிடாங்க

Thamira said...

என்ன இப்பதான் நீங்க இருநூறு போடுறீங்களா? சரி.. வாழ்த்துகள் உங்களுக்கு. அப்புறம் நமக்கும் ஒரு பார்சல் அனுப்பிய ராகவன் அண்ணாவுக்கு நன்றிகள்.!

सुREஷ் कुMAர் said...

200 க்கு வாழ்(லு)த்துக்கள் வாலன்னா..

सुREஷ் कुMAர் said...

//
(நமக்கு நாமே திட்டம்)
//
திட்டத்தின் முழுப்பயனும் இப்போ தான் தெளிவா புரியுது..

सुREஷ் कुMAர் said...

//
மறுநாள் ஓய்வு எடுத்து கொண்டிருந்தவரை தொல்லை செய்ய நான் சென்றேன். நான் சென்ற நேரம் அருமை தம்பி அரவிந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
//
ஓஹோ.. நல்லபடியா கொண்டாடியாச்சா..?

सुREஷ் कुMAர் said...

//
ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!
//
கவுஜ கெடச்சா பேப்பர காணோம்..
பேப்பர் கெடச்சா கவுஜைய காணோமா..!

सुREஷ் कुMAர் said...

//
எழுத்தாளர் வாமு.கோமு
//
ஆறது..?

सुREஷ் कुMAர் said...

//
காரணம் புத்திசாலிகள் குறுக்கிடுபவர்களின் பேச்சை கேட்பார்கள்.
//
எச்சூஸ்மி.. குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்..
(இத நீங்க கேட்டிங்களா..?)

सुREஷ் कुMAர் said...

//
இவ்வார நட்சத்திரம் ஆருயிர் நண்பர் பரிசலுக்கும் பார்சல் வாழ்த்துக்கள்
//
ஆமாங்கோவ்..

सुREஷ் कुMAர் said...

200 க்கு 50 நாந்தானுங்கோவ்..

குடுகுடுப்பை said...

தூயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நமக்கு நாமே திட்டம் தொடர வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

///ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது

//

அண்ணே யார் எழுதுன கவிதை இது???

நீ எழுதியதாக இருந்தால் கிரேட்

:)

M.Rishan Shareef said...

தூயா,நர்சிம்,பரிசல்கானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(பார்சல் வாழ்த்துக்கள்னா?)

வால்பையன், 200 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா..!

அப்பாவி முரு said...

சுயசொறிதல் சூப்பர்.

புண்ணாகாமல் பார்த்துக்கொள்ளவும்!!!

VISA said...

ennoada favouriteum black dog thaan thalaivaa.

மேவி... said...

ella pinnottathirkkum orey periya repeat u..........

ஆ.ஞானசேகரன் said...

//கூடவே 200வது பதிவெழுதும் வால்பையனுக்கும் வாழ்த்து சொல்லிருவோம்.(நமக்கு நாமே திட்டம்)//

வாழ்த்துகள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!//

கவிதை வடித்துவிட்டு
காதலியை தொலைத்தவர்கள் அதிகம் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!//

கவிதை வடித்துவிட்டு
காதலியை தொலைத்தவர்கள் அதிகம் நண்பா

Prapa said...

"டபுள் செஞ்சுரி " வாழ்த்துக்களை அள்ளி எடுத்துக்கொள்ளுங்கள். 'அந்த black dog " க எங்களுக்கும் கண்ணுல காட்டுங்கப்பா....

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள்.. 200க்கு.. சரிபுக்கு வித்தா எவ்வள்வு கமிஷன்..:)

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதை அம்சம்.. 200 வது பதிவுக்கு வாழ்த்து்கள் தல..:-))))))))

அ.மு.செய்யது said...

200 ஆவ‌து ப‌திவுக்கு வாழ்த்துக்க‌ள் வால்.

அந்த‌ நாவ‌ல்ல‌ தான‌ நீங்க‌ இருக்கீங்க‌..??

மாதவராஜ் said...

200க்கு வாழ்த்துக்கள்...
கவிதை வழக்கம் போல இல்லையே....

ஜெட்லி... said...

//சனி இரவு ”ரம்”மியமான சூழலில் "black dog" ன் //
செம வரி...

Sanjai Gandhi said...

/நூறு புக்காவது வித்து கொடுக்குறேன்னு சவால் விட்டிருக்கேன் மானத்த காப்பாத்துங்க/

நூறு புக்காவது வாங்கிக் கொடுக்குறேன்னு சவால் விடுங்க. :)

பட்டாம்பூச்சி said...

சகோதரி தூயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!

கவிதை வழக்கம் போல இல்லை.
நல்லாயிருந்தது :)

நர்சிம் said...

200க்கு வாழ்த்துக்கள் வால்..நன்றி தலை,வால்.

நாஞ்சில் நாதம் said...

தூயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

200 க்கு வாழ்(ல்)த்துக்கள்

இது நம்ம ஆளு said...

பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!

பிரமாதம்

வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

தேவன் மாயம் said...

நாயைக்கண்டால் கல்லைக்காணோம் !!!

கல்லைக்கண்டால் நாயைக்காணோம்!!

விக்னேஷ்வரி said...

நால்வருக்கும் வாழ்த்துக்கள்.

Maximum India said...

//ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!//

கவிதை நன்றாக உள்ளது.

வாழ்க்கையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

அனுபவம் என்பது தலை வழுக்கையான பிறகு கிடைக்கும் சீப்பு போல என்ற பழமொழியையும் நினைவு படுத்தியது.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

Jackiesekar said...

கவிதை மாதிரியோ அல்லது அது என்னவோ ஆனா அது நல்லா இருந்தது... 200 பதிவு எழுதும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

Anonymous said...

//ஊற்றெடுத்த கவிதையை
வார்த்தெடுக்க தேடினேன்
பேப்பரும் பேனாவும்
கிடைக்கவில்லை
கிடைத்தபோது
கவிதை தொலைந்திருந்தது!//

அருண், உங்களது இக்கவிதையை எனது பின்னூட்டமொன்றில் பயன்படுத்தி இருக்கிறேன். முன் அனுமதி பெறாததற்கு மன்னிக்கவும்.

♫சோம்பேறி♫ said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்... :-))))

அன்புடன் அருணா said...

//கூடவே 200வது பதிவெழுதும் வால்பையனுக்கும் வாழ்த்து சொல்லிருவோம்.(நமக்கு நாமே திட்டம்)//
200க்குப் பூங்கொத்து!!

அன்புடன் அருணா said...

//கூடவே 200வது பதிவெழுதும் வால்பையனுக்கும் வாழ்த்து சொல்லிருவோம்.(நமக்கு நாமே திட்டம்)//
200க்குப் பூங்கொத்து!!

Unknown said...

அனைவருக்கும் வாழ்த்துகள்..

இப்போ தான் பரிசலுக்கு இதைப்பற்றி பின்னூட்டமிட்டு வந்தேன்..

உண்மையிலேயே கவிதை அருமை தல..

கிரி said...

அருண் உங்கள் 200 பதிவிற்கு வாழ்த்துகள் :-)

வால்பையன் said...

நன்றி நையாண்டி நைனா
நன்றி பரிசல்காரன்
நன்றி டக்ளஸ்
நன்றி சங்கர்குமார்
நன்றி சென்ஷி
நன்றி அசோக்
நன்றி மந்திரன்
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி லவ்டேல்மேடி
நன்றி தமிழரசி
நன்றி அருண்குமார்
நன்றி குசும்பன்
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி வினோத்கெளதம்
நன்றி செல்வேந்திரன்
நன்றி ஜோசப் பால்ராஜ்
நன்றி பாலாஜி
நன்றி சூரியன்
நன்றி இளா
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி ஜோ
நன்றி ராதாகிருஷ்ணன்
நன்றி நசரேயன்
நன்றி பப்பு
நன்றி ஸ்ரீதர்
நன்றி பிரியமுடன் வசந்த்
நன்றி வெயிலான்
நன்றி எதிரொலி நிஜாம்
நன்றி நந்தா
நன்றி ஜீவன்
நன்றி ரம்யா
நன்றி சுரேஷ்
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி சுரேஷ்குமார்
நன்றி குடுகுடுப்பை
நன்றி அப்துல்லா
நன்றி ரிஷான் ஷெரிப்
நன்றி அப்பாவி முரு
நன்றி விசா
நன்றி மேவி
நன்றி ஆ,ஞானசேகரன்
நன்றி பிரபா
நன்றி கேபிள் சங்கர்
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி அ.மு.செய்யது
நன்றி மாதவராஜ்
நன்றி ஜெட்லி
நன்றி சஞ்சய்காந்தி
நன்றி பட்டாம்பூச்சி
நன்றி நர்சிம்
நன்றி நாஞ்சில்நாதன்
நன்றி இது நம்ம ஆளு
நன்றி தேவன்மயம்
நன்றி விக்னேஷ்வரி
நன்றி மேக்‌ஷி இந்தியா
நன்றி ஜாக்கிசேகர்
நன்றி வடகரைவேலன்
நன்றி சோம்பேறி
நன்றி அன்புடன் அருணா
நன்றி பட்டிகாட்டான்
நன்றி கிரி

!

Blog Widget by LinkWithin