குடிகாரர்களிடம் பிடிக்காத பத்து!

1. முதல் நாலு ரவுண்டு அடிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு ஐந்தாவது ரவுண்டில்,போன வருச மேட்டரை இழுத்து நான் பண்ணது தப்பு தாண்டான்னு சீன் போடுவது ஏன்?

2.குடிக்காதவனோ அல்லது கொஞ்சமாக குடிச்சவனோ கிடைத்தால் காதில் ரத்தம் வரும் வரை அவனை டரியல் ஆக்குவது ஏன்?

3.என்ன தான் ஓசியில் சரக்கு வாங்கி தந்தாலும் சியர்ஸ் சொல்வது போல் அளவு பார்க்கும் புத்தி என்று தான் மாறும்!

4.எப்போ ஆஃப்பாயில் போட்டாலும், ஸாரி மச்சி சரக்கு மாத்தி அடிச்சிட்டேன் என்றோ, மச்சி இந்த கடையில டூப்ளிகேட் சரக்குடா, இனிமே இங்க வரக்கூடாதுன்னு நீ மட்டும் சீன் போடுவது ஏன்?

5.அது எப்படி சித்தப்பு சரக்கு அடிச்சா மட்டும் உங்களுக்கு கண்ணுல அணைகட்டு உடைஞ்சா மாதிரி தண்ணி பொலபொலன்னு வருது!

6.தண்ணிய போட்டோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம, கொஞ்சம் மப்பு ஏறுனவுடன் பார் சப்ளையருகெல்லாம் சரக்கு வாங்கி தர்ற வள்ளல் ஆகிறுருயே எப்படி?

7.அவசரத்துக்கு நூறு, இரநூறு கேட்டா இல்லைம்ப! சரக்கு மட்டும் கேக்காட்டியும் குவாட்டர் குவாட்டரா வருதே எப்படிடா?

8.சாதரணமா நாய் குழைச்சாலே அடுத்த தெருவில முட்டிட்டு ஓடுவ! ஆனா சரக்க போட்டா மட்டும் பக்கத்து நாட்டு பிரதமரையே வெட்டுவேன்னு அருவா எடுக்குறியே எப்படி மாப்பி!

9.புதுசா கூட சரக்கடிக்கிறவங்கிட்ட ஒரு ஃபுல்ல ரெண்டு ரவுண்டுல அடிப்பேன்ன்னு டரியலாக்கிட்டு, ஒரு ஃபுல் கிங்பிஷ்ஷர் பீர்ன்னு ஆர்டர் கொடுக்க எப்படிடா தைரியம் வருது!

10.மப்புல வீட்டுக்கு வந்து ட்ராப் பண்ணும் போது வீட்டுக்கு பத்தடி தூரத்துல எல்லா மப்பும் காணாம போயி, மச்சி இப்படியே நீ அப்பீட்டு ஆகிகன்னு ஃப்ரெண்டை எப்படிடா உன்னால துரத்த முடியுது!

11.நீ சரக்கடிச்சேன்னு ஊருகெல்லாம் காட்டுறதுக்கு நைட்டு போனை போட்டு எல்லாத்து வயித்துலயும் நெருப்ப பத்த வைக்கிறியே ஏன் இப்படி?


டிஸ்கி:பதினொன்னு இருக்கோ! ஸாரி மப்புல நம்பர் சரியா தெரியல!

100 வாங்கிகட்டி கொண்டது:

Anbu said...

me the first

தேவன் மாயம் said...

என்ன இன்னைக்கு எல்லாம் 10 பதிவா இருக்கே!!!

Anbu said...

நல்லா இருக்கு வால்

தினேஷ் said...

/குடிக்காதவனோ அல்லது கொஞ்சமாக குடிச்சவனோ கிடைத்தால் காதில் ரத்தம் வரும் வரை அவனை டரியல் ஆக்குவது ஏன்?
//

அவனுக செஞ்ச பாவம்ணே. இல்லேணா அங்க வருவான்கள இல்ல இருப்பான்களா.இருந்தா இதெல்லாம் சகிச்சுக்கதான் வேணும்.

//என்ன தான் ஓசியில் சரக்கு வாங்கி தந்தாலும் சியர்ஸ் சொல்வது போல் அளவு பார்க்கும் புத்தி என்று தான் மாறும்!
//

ஹி ஹி ஹி மாறாதுணே .. எல்லோரும் சமம்னு நினைக்கனும்ணே..

தினேஷ் said...

//அவசரத்துக்கு நூறு, இரநூறு கேட்டா இல்லைம்ப! சரக்கு மட்டும் கேக்காட்டியும் குவாட்டர் குவாட்டரா வருதே எப்படிடா?//

இவண்ட்ட பணம் இல்லேனு சொன்னா கூட பரவால்ல சரக்கு இல்லேனு சொல்லிடக்கூடாது பாருங்க அதான்

குசும்பன் said...

உங்களை பற்றிய டைரி குறிப்பா?

Anbu said...

\\தேவன் மாயம் said...

என்ன இன்னைக்கு எல்லாம் 10 பதிவா இருக்கே!!!//

10 illai 11 sir

தினேஷ் said...

//அது எப்படி சித்தப்பு சரக்கு அடிச்சா மட்டும் உங்களுக்கு கண்ணுல அணைகட்டு உடைஞ்சா மாதிரி தண்ணி பொலபொலன்னு வருது!
//
உள்ள போற சரக்குல கலந்த தண்ணிய வெளியேத்தனும்ல அதான் கண்ணீரா வெளியேத்துறோம்..

மணிஜி said...

அதெப்படிடா..சரக்கடிச்சவுடனே நம்பரை தேடி வாங்கி மொக்கை போடறிங்க

ஈரோடு கதிர் said...

//டிஸ்கி:பதினொன்னு இருக்கோ! ஸாரி மப்புல நம்பர் சரியா தெரியல!//

12வதா ஒரு பாய்ண்ட் சேர்த்துக்கோங்க....

நன்றி டைப் பண்றதுக்கு பதிலா
wanRi னு டைப் பண்றத...

அப்பாவி முரு said...

முடியல...

வலிக்க ஆரம்பிச்சுருச்சு...

வேணாம்...

அழுதுருவோம்...

தமிழ் அமுதன் said...

சரக்கடிக்க நல்லதா பத்து சைடு டிஷ்ணு பதிவு போடலாம்னு இருந்தேன்!
ஓகே நீங்க இப்படி போட்டுட்டீங்க! ;;)))

Anonymous said...

11 வாங்கிகட்டி கொண்டது:
Anbu said...
me the first

July 21, 2009 8:20 PM
தேவன் மாயம் said...
என்ன இன்னைக்கு எல்லாம் 10 பதிவா இருக்கே!!!

July 21, 2009 8:24 PM
Anbu said...
நல்லா இருக்கு வால்

July 21, 2009 8:25 PM
சூரியன் said...
/குடிக்காதவனோ அல்லது கொஞ்சமாக குடிச்சவனோ கிடைத்தால் காதில் ரத்தம் வரும் வரை அவனை டரியல் ஆக்குவது ஏன்?
//

அவனுக செஞ்ச பாவம்ணே. இல்லேணா அங்க வருவான்கள இல்ல இருப்பான்களா.இருந்தா இதெல்லாம் சகிச்சுக்கதான் வேணும்.

//என்ன தான் ஓசியில் சரக்கு வாங்கி தந்தாலும் சியர்ஸ் சொல்வது போல் அளவு பார்க்கும் புத்தி என்று தான் மாறும்!
//

ஹி ஹி ஹி மாறாதுணே .. எல்லோரும் சமம்னு நினைக்கனும்ணே..

July 21, 2009 8:29 PM
சூரியன் said...
//அவசரத்துக்கு நூறு, இரநூறு கேட்டா இல்லைம்ப! சரக்கு மட்டும் கேக்காட்டியும் குவாட்டர் குவாட்டரா வருதே எப்படிடா?//

இவண்ட்ட பணம் இல்லேனு சொன்னா கூட பரவால்ல சரக்கு இல்லேனு சொல்லிடக்கூடாது பாருங்க அதான்

July 21, 2009 8:30 PM
குசும்பன் said...
உங்களை பற்றிய டைரி குறிப்பா?

July 21, 2009 8:30 PM
Anbu said...
\\தேவன் மாயம் said...

என்ன இன்னைக்கு எல்லாம் 10 பதிவா இருக்கே!!!//

10 illai 11 sir

July 21, 2009 8:31 PM
சூரியன் said...
//அது எப்படி சித்தப்பு சரக்கு அடிச்சா மட்டும் உங்களுக்கு கண்ணுல அணைகட்டு உடைஞ்சா மாதிரி தண்ணி பொலபொலன்னு வருது!
//
உள்ள போற சரக்குல கலந்த தண்ணிய வெளியேத்தனும்ல அதான் கண்ணீரா வெளியேத்துறோம்..

July 21, 2009 8:31 PM
தண்டோரா said...
அதெப்படிடா..சரக்கடிச்சவுடனே நம்பரை தேடி வாங்கி மொக்கை போடறிங்க

July 21, 2009 8:34 PM
கதிர் said...
//டிஸ்கி:பதினொன்னு இருக்கோ! ஸாரி மப்புல நம்பர் சரியா தெரியல!//

12வதா ஒரு பாய்ண்ட் சேர்த்துக்கோங்க....

நன்றி டைப் பண்றதுக்கு பதிலா
wanRi னு டைப் பண்றத...

July 21, 2009 8:37 PM
அப்பாவி முரு said...
முடியல...

வலிக்க ஆரம்பிச்சுருச்சு...

வேணாம்...

அழுதுருவோம்...

நேசமித்ரன் said...

அடிச்சு ஆடுங்க வால்
கலக்குறீங்க !

:)

கலையரசன் said...

சரக்கடிக்கிற மூடு வந்துடுச்சு...
இப்ப நா என்ன செய்யயய?

பீர் | Peer said...

//குடிக்காதவனோ அல்லது கொஞ்சமாக குடிச்சவனோ கிடைத்தால் காதில் ரத்தம் வரும் வரை அவனை டரியல் ஆக்குவது ஏன்?//

ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?

நாமக்கல் சிபி said...

:))

இராகவன் நைஜிரியா said...

இஃகி.... இஃகி

Tech Shankar said...

Aha Aha..

நான் said...

ம்ம்ம் விட்டவனையும் அடிக்க வச்சிரும் உங்க பதிப்பு....

வினோத் கெளதம் said...

ஏன் இப்படி நமக்கு பிடிக்காத ஒரு டாபிக்..:))

Kumky said...

ஒவ்வொன்றுக்கும் ஒருத்தர மனசுல வச்சு போட்டாப்ல இருக்கே வால்.ஆனாலும் இம்புட்டு நொள்ள மனசு ஆகாது வால் உமக்கு.

cheena (சீனா) said...

அட்டடே - நாங்க செஞ்சதெல்லாம் எப்ப்பூடி கரெக்டா சொல்ர வாலு - நீயும் அங்கே இருந்தியா என்ன

அப்துல்மாலிக் said...

பத்து பத்தா போட்டு எங்களுக்கெல்லாம் பத்து போட்டுட்டீங்க‌

அது வாலையும் விட்டு வைக்கலே

நல்லாயிருக்குங்க இந்த லொள்ளு

நாடோடி இலக்கியன் said...

//என்ன தான் ஓசியில் சரக்கு வாங்கி தந்தாலும் சியர்ஸ் சொல்வது போல் அளவு பார்க்கும் புத்தி என்று தான் மாறும்!
//

ஹா ஹா இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன்.

VISA said...

வால் குடித்துவிட்டு செய்யும் ஒரு காரியம் மட்டும் எனக்கு பிடிக்கும். அது என்னவென்றால்....குடித்துவிட்டு பிளாக் எழுதுவது. ஹா ஹா ஹா...நல்ல பதிவு....சூப்பர் அப்பு.

உண்மைத்தமிழன் said...

இப்படியொரு பதிவை எழுத வால்பையனால் மட்டுமே முடியும்..!

அனுபவம் தரும் பாடமே சிறந்தது..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்குறீங்க !

selventhiran said...

வால், நீர் இருக்கும் வரை ..... பீர் இருக்கும்.

ஜெட்லி... said...

அண்ணே... எங்கள் குடி தெய்வமே நீ வாழ்க....
இந்த இடுகைக்கு எப்போ ட்ரீட்...?

இப்படிக்கு

க்ளாசுடன் காத்திருக்கும் ஜெட்லி

Admin said...

என்ன எல்லாம் உங்க அனுபவம் போல.....

வெற்றி-[க்]-கதிரவன் said...

பத்து பத்தா மனுஷ வாழ்க்கைய பிரிச்சிக்கோ.. அதில் எந்த பத்தில் நீ சரக்க அடிக்கற தெரிஞ்சிக்கோ

அக்னி பார்வை said...

அனுபவஸ்த்தார் சொன்னா சரியா தான் இருக்கும்

Ashok D said...

வால்.. நான் தனியா சரக்கு போடற ஆள்.. so ....?

Maximum India said...

இன்னும் பத்து!

மப்பு ஏறினா சிலருக்கு லிப்ட் மேலே போகுதா இல்ல, கீழே வருதான்னு தெரியாது. என்னோட நண்பர் ஒருவரை நாங்களெல்லாம் ஹோட்டல் முழுக்க தேடிக் கொண்டிருக்க அவரோ லிப்டில் மேலும் கீழேயும் சென்று கொண்டே இருந்தார்.

மப்பு ஏறுனா ஒரு சிலருக்கு மதமே கிடையாது. சரக்கோட ஜிலேபி சேர்த்து சாப்பிட்டு புதுமை பண்ணின எனது முஸ்லிம் நண்பர் ஒருவர் வெங்கடாஜலபதி தனக்கு காட்சி தந்ததாக கூறினார். அதற்கு பிறகு அவர் தீவிர வெங்கடகிரி பக்தராகி விட்டார். ஆனால் சரக்கடிப்பதை மட்டும் நிறுத்த வில்லை.

மப்பு ஏறுனா சிலர் தப்பா போன் நம்பர் அடிச்சு அதிலே வர ஆடோமடிக் லேடிஸ் வாய்ஸ் கூட சண்ட போடுவாங்க. என் நண்பர் ஒருவர் புது வருஷம் அன்னைக்கு "டே பிகர்டா" என்று எல்லாரையும் அழைத்து அந்த குரல் கேட்கச் செய்தார்.

மப்பு ஏறுனா சிலருக்கு லாரிக்கு நடுவே வண்டி ஓட்ட செல்லும். ஏற்காட்டில் இருந்து இறங்கும் போது ஒரு நண்பர் லாரிக்கு நடுவே சென்று விழுந்து டிரைவருடன் தகராறு செய்தார்.

மப்பு ஏறுனா சிலருக்கு சன்மார்க்கம் தோன்றும்.

சிலருக்கு மற்றவர்களை கேவலமாக பார்க்க தோன்றும்.

சிலருக்கு "என்னைப் பார்த்தால் குடித்தவன் மாதிரி தெரியுதா?" என்று கேட்கத் தோன்றும்"

பாதி ராத்திரியில் உலா போக தோன்றும்.

வெளியூரில் சென்று மொழி தெரியாதவனுடன் சண்டை போட தோன்றும்.

அவனுக்கு புரியாத வகையில் தமிழில் கெட்ட வார்த்தை பேச தோன்றும்.

இங்கேயும் பத்துக்கு மேல் போய் விட்டதா?

என்ன பண்ண? சிலருக்கு சரக்கென்று காதில் விழுந்தாலே மப்பு ஏறி விடும்.

நன்றி!

Kumky said...

Maximum India said...

இன்னும் பத்து!

ரசனைக்காரர் அய்யா நீங்கள்.
கூடவேயிருந்து எல்லாவற்றையும் கவனித்திருக்கிறீரே.

Venkatesh Kumaravel said...

இது என்ன எல்லாரும் பத்து பத்தா? என்ன நடக்குது இங்க?

சிநேகிதன் அக்பர் said...

கலக்கல்.
சரக்கை சொல்லலை, பதிவை சொன்னேன்.

Vidhoosh said...

பீருள்ள வரை உங்கள் பேர் வாழ வாழ்த்துகிறேன். பீர் சொல்லும் பிள்ளையே... Cheers...

:)))

Beski said...

என்னடா இன்னும் சிங்கம் கலத்துல எறங்கலையேனு பாத்தேன்.
கலக்கிட்டீங்க.
---
//குடிக்காதவனோ அல்லது கொஞ்சமாக குடிச்சவனோ கிடைத்தால் காதில் ரத்தம் வரும் வரை அவனை டரியல் ஆக்குவது ஏன்?//
சேம் பிளட்.

நந்தாகுமாரன் said...

மொக்கை மற்றும் எதிர் பதிவுகளில் நீங்கள் ஒரு Specialist

அ.மு.செய்யது said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஅப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆ

இப்பவே கண்ண கட்டுதே !!!

sakthi said...

என்ன இன்னைக்கு எல்லாம் 10 பதிவா இருக்கே!!!

Mahesh said...

பத்தோ பதினொண்ணோ நம்பர் முக்கியமில்ல.... செய்தி முக்கியம்... 'கிக்'கான பதிவு :)

Nathanjagk said...

டரியலாயிருக்குங்கோவ்..! // சியர்ஸ் சொல்வது போல் அளவு பார்க்கும் புத்தி// யாருடா சங்கத்து ரூலை லீக்கவுட் பண்ணுனது? ம்ம்ம்???

Anonymous said...

அருண் எப்படிப்பா அது இந்த சப்ஜெக்ட்ல பிஹெச்டி பண்ண மாதிரி...ஹஹஹஹஹா நல்லா சிரிச்சேன்...

Anonymous said...

பத்து பத்தா உலகமிருக்க புலவர் அவசரப்பட்டு எட்டு எட்டா வாழ்க்கையை பிரிச்சிட்டாரே....

Anonymous said...

இவ்வளவு லேட்டா எதிர்பதிவு போடுவதை சங்கத்தின் சார்பா கண்டிக்கறேன்.

Suresh Kumar said...

எல்லாமே சரியா தானே இருக்கு

VIKNESHWARAN ADAKKALAM said...

ஹி ஹி ஹி... டிஸ்கி சூப்பரு...

வியா (Viyaa) said...

ஹி ஹி ஹி...
:)))))))))

ப்ரியமுடன் வசந்த் said...

//9.புதுசா கூட சரக்கடிக்கிறவங்கிட்ட ஒரு ஃபுல்ல ரெண்டு ரவுண்டுல அடிப்பேன்ன்னு டரியலாக்கிட்டு, ஒரு ஃபுல் கிங்பிஷ்ஷர் பீர்ன்னு ஆர்டர் கொடுக்க எப்படிடா தைரியம் வருது!//

யாருப்பா அதெல்லாம்?

ஹிஹிஹி

g said...

///தண்ணிய போட்டோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம, கொஞ்சம் மப்பு ஏறுனவுடன் பார் சப்ளையருகெல்லாம் சரக்கு வாங்கி தர்ற வள்ளல் ஆகிறுருயே எப்படி///

suuuuuuuuuparu

சப்ராஸ் அபூ பக்கர் said...

////.சாதரணமா நாய் குழைச்சாலே அடுத்த தெருவில முட்டிட்டு ஓடுவ! ஆனா சரக்க போட்டா மட்டும் பக்கத்து நாட்டு பிரதமரையே வெட்டுவேன்னு அருவா எடுக்குறியே எப்படி மாப்பி!///

இது ரொம்ப பிடிச்சிரிந்தது நம்ம குடிகாரப் பசங்க கேள்விகளில்...

வாழ்த்துக்கள், தொடருங்கள் அண்ணா......

☼ வெயிலான் said...

இதெல்லாம் உங்க பாஸ் எழுதுன மாதிரியே இருக்கே வால்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்க எழுதினா மாதிரி இல்லையே வால். மப்புல அடுத்தவன் எழுதினதை உங்க பேர்ல போட்டுட்டீங்களா...

வால் எழுதியிருந்தா இதுதான் தலைப்பா இருந்திருக்கும் : குடிகாரர்களிடம் பிடித்த பத்து!

Prapa said...

ஓஹோ அவனா இது.......

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. வால்தனம் பொங்கி வழியுதே.

நாஞ்சில் நாதம் said...

நல்லா இருக்கு வால்:)

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் பிடிக்காத பததுன்னு போட்டார்னா உடனே ஒருத்தர் பிடித்த பத்துன்னு எதிர்ப்பதிவு இல்ல ஆதரவுப் பதிவு ஒண்ணு உடனே போட்டாச்சு! அடுத்தது என்ன, எரிஞ்ச பத்து, எரியாத பத்தா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நான் உன்கிட்ட கேட்க நெனச்ச கேள்வி எல்லாம் இருக்கே.நீ ரொம்ப நல்லவன்.

Unknown said...

சரக்கடிக்கிறதுக்கு இத்தனை பிரண்டுகளா ?

வாழ்க ! டாஸ்மாக்.

சாதாரணமானவங்களுக்கு பிரண்டே இல்லை போலிருக்கு.

மத்தவங்களும் பத்து பத்துனு போட்டாங்க , ரஸ் இல்ல ஆனா
சரக்குனு போட்டவுடனே 61 பேர். அடேங்கப்பா !

வாழ்க ! குடியுரிமை.

அத்திரி said...

//என்ன தான் ஓசியில் சரக்கு வாங்கி தந்தாலும் சியர்ஸ் சொல்வது போல் அளவு பார்க்கும் புத்தி என்று தான் மாறும்!//

கிகிகிகி........... கலக்கல்

கிரி said...

குடித்து விட்டு நம்ம கிட்ட டிஸ்கஸ் ங்கற பேர்ல மொக்கை போடுவானுக பாருங்க...

ஹே நீ கேளேன் .. ஹே நீ கேளேன்..ஹே நீ கேளேன்..ஹே நீ கேளேன்

ஸ்ரீ.... said...

ஆமா ராசா! ஆமா. உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த வயித்தெரிச்சலைத் தணிக்கிற இடுகை.

ஸ்ரீ....

கரிகாலா said...

உங்களின் படைப்புக்களை ரசித்துப் படித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க !! பாராட்டுக்கள்.

सुREஷ் कुMAர் said...

//
பக்கத்து நாட்டு பிரதமரையே வெட்டுவேன்னு அருவா எடுக்குறியே எப்படி மாப்பி!
//
ஏனா அவர் நாய் இல்லையே..

सुREஷ் कुMAர் said...

அனுபவம் பேசும்னு கேள்விபட்டிருக்கேன்..
இங்க நேர்லயே பாக்குறேன்..

(இவை எல்லாம் உங்களபற்றின செய்திக்குறிப்புகள் இல்லையே..)

Unknown said...

நீங்க தெளிவா இருக்கும்போது சரக்கு பார்ட்டி யார் கிட்டயாவது மாட்டிகிட்டிங்களா..??!!

இராம்/Raam said...

:))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வாயி கொழறுது வாலு!

கார்த்திக் said...

/* 4.எப்போ ஆஃப்பாயில் போட்டாலும், ஸாரி மச்சி சரக்கு மாத்தி அடிச்சிட்டேன் என்றோ, மச்சி இந்த கடையில டூப்ளிகேட் சரக்குடா, இனிமே இங்க வரக்கூடாதுன்னு நீ மட்டும் சீன் போடுவது ஏன்? */

அனுபவிச்சு சொல்லிருகீங்க போல..

தாரணி பிரியா said...

எல்லாரும் பிடிச்ச பத்து போட்டா நீங்க பிடிக்காத பத்து போடறீங்க‌

நாகா said...

என்னருந்தாலும் நம்மள நாமளே திட்டறது சரியில்ல வாலண்ணே :(

யோ வொய்ஸ் (யோகா) said...

யப்பா எப்படியும் ஒரு நல்ல அனுபவசாலியல் மட்டுமே இப்படி ஒரு பதிவு போடா முடியும், ரொம்ப நல்லா இருக்கு....

ஊர்சுற்றி said...

ஹாஹாஹா.... வழமைபோல.
:)))

Anonymous said...

kalkkungka thalaivaa.

mankuthiray

Suresh Kumar said...

வால்பையன் இதையும் பாருங்க

http://www.sureshkumar.info/2009/07/blog-post_24.html

Suresh said...

:-) Sema Kick mamu

Sukumar said...

எப்டி தல இதெல்லாம்...
நீங்க ஒரு நடமாடும் 'FULL' கலை கழகம்.....

பழூர் கார்த்தி said...

:-))

நிஜமா நல்லவன் said...

:))

Sanjai Gandhi said...

:)

விநாயக முருகன் said...

பிடிச்ச பத்து சொல்லுங்களேன்.

Jaleela Kamal said...

கலக்கல்.
சரக்கை சொல்லலை, பதிவை சொன்னேன் ( haa haa haa ahaa)

தாரணி பிரியா said...

விருது வாங்க வாங்க.
http://tharanipriyacbe.blogspot.com/2009/07/blog-post_26.html

Anonymous said...

படிக்கலாம் வாங்க
உங்க தளத்தை இணைக்கவேண்டாம்...
உங்கள் தளத்தின் பதிவு சூடானால் தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
அந்த கோடிங்கை போடவேண்டும்... இந்த கோடிங்கை போண்டும்.... என்ற கட்டாயம் இல்லை...
எப்போ வேணாலும் வாங்க... படிக்கலாம்.


தமிழ்செய்திகளை வாசிக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

RAMYA said...

ம்ம்ம் ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லே :))

ஒன்னும் புரியலே, ஆனா நீங்க ரொம்ப விவரமா சொல்லி இருப்பது போல் இருக்கு தெளிவா இருந்தேன்.

இப்போ தெளிவா குழம்பிட்டேன்
சரி தெளிவில்லாம கிளம்பறேன் :))

Anonymous said...

;))

சுரேகா.. said...

:)
:))
:)))
:))))
:))))) x 2

கையெழுத்து சூப்பரு!

சுரேகா.. said...

92 :) கள்!

மகேஷ் : ரசிகன் said...

செம! :))))

கோவி.கண்ணன் said...

:)

தலை மட்டும் சுத்தும் பேசுறதெலலம் தெளிவாக இருக்குமே எப்படி ?

Anonymous said...

புதிதாக வலைப் பதிவு ஒன்றை ஆரம்பித்து இருக்கிறேன். உங்கள் நலாதரவை தருமாறு வேண்டுகிறேன்.

http://amarkkalam.wordpress.com

வால்பையன் said...

நன்றி அன்பு
நன்றி தேவன்மாயம்
நன்றி சூரியன்(நிறைய அனுபவமோ)
நன்றி குசும்பன்
நன்றி தண்டோரா
நன்றி கதிர்
நன்றி அப்பாவி முரு
நன்றி ஜீவன்
நன்றி அனானி
நன்றி நேசமித்ரன்
நன்றி கலையரசன்
நன்றி பீர்
நன்றி நாமக்கல் சிபி
நன்றி இராகவன் நைஜீரியா
நன்றி தமிழ்நெஞ்சம்
நன்றி கிறுக்கன்
நன்றி வினோத் கெளதம்
நன்றி கும்க்கி
நன்றி சீனா
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி விசா
நன்றி உண்மைத்தமிழன்
நன்றி T.V.Radhakrishnan
நன்றி செல்வேந்திரன்
நன்றி ஜெட்லி
நன்றி சந்ரு
நன்றி பித்தன்
நன்றி அக்னிபார்வை
நன்றி அசோக்
நன்றி மேக்ஸ்
நன்றி வெங்கிராஜா
நன்றி அக்பர்
நன்றி விதூஷ்
நன்றி எவனோ ஒருவன்
நன்றி நந்தா
நன்றி அ.மு.செய்யது
நன்றி சக்தி
நன்றி மகேஷ்
நன்றி ஜெகநாதன்
நன்றி தமிழரசி
நன்றி விஜி
நன்றி சுரேஷ்குமார்
நன்றி விக்னேஷ்வரன்
நன்றி வியா
நன்றி வசந்த்
நன்றி ஜிம்ஷா
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி Nighantu
நன்றி வெயிலான்
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி பிரபா
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி ஸ்ரீதர்
நன்றி வாய்ப்படி குமார்
நன்றி அத்திரி
நன்றி கிரி
நன்றி ஸ்ரீ
நன்றி கரிகாலா
நன்றி சுரேஷ்குமார்
நன்றி பட்டிகாட்டான்
நன்றி ராம்
நன்றி ஜோதிபாரதி
நன்றி கார்த்திக்
நன்றி தாரணிபிரியா
நன்றி நாகா
நன்றி யோ
நன்றி ஊர்சுற்றி
நன்றி மண்குதிரை
நன்றி சுரேஷ்குமார்
நன்றி சுரேஷ்
நன்றி சுகுமார் சுவாமிநாதன்
நன்றி பழூர் கார்த்திக்
நன்றி நிஜமா நல்லவன்
நன்றி சஞ்சய்
நன்றி விநாயகமுருகன்
நன்றி ஜலீலா
நன்றி தமிழர்ஸ்
நன்றி ரம்யா
நன்றி கடையம் ஆனந்த்
நன்றி சுரேகா
நன்றி மகேஷ்
நன்றி கோவிகண்னன்
நன்றி அனானி!

பீர் | Peer said...

இப்பவாச்சும் தோணுச்சே...

வால்பையன் said...

எங்க தல ஆணி புடுங்கவே நேரம் சரியாயிருக்கு!

பத்தாதுக்கு நண்பர்கள் அனைவருக்கும் பின்னூட்டம் போடனும், ஒருத்தரா ரெண்டு பேரா 280 பேர் நண்பா!

பீர் | Peer said...

ஒரு வார்த்தையேனும் அனைவருக்கும் பின்னூட்டம்.
அந்த விசயத்தில உங்களை பாராட்டுறேன் வால்.
தொடருட்டும் உங்கள் சேவை...

பீர் | Peer said...

அய்....

நான்தான் 100.

வாழவந்தான் said...

பின்னூட்டம் 101...
//
1. முதல் நாலு ரவுண்டு அடிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு ஐந்தாவது ரவுண்டில்,போன வருச மேட்டரை இழுத்து நான் பண்ணது தப்பு தாண்டான்னு சீன் போடுவது ஏன்?

2.குடிக்காதவனோ அல்லது கொஞ்சமாக குடிச்சவனோ கிடைத்தால் காதில் ரத்தம் வரும் வரை அவனை டரியல் ஆக்குவது ஏன்?
//
இந்த மாதிரி கேள்வி கேப்பீங்கனு ரெண்டு ரவுண்டு போனதும் வாயமூடிட்டு இருந்தா, மூணாவது ரவண்டு முடிஞ்சதும் 'என்ன மச்சி மப்பாயிட்டியானு' கேக்க அரம்பிச்சுடரீங்கல்ல

//
3.என்ன தான் ஓசியில் சரக்கு வாங்கி தந்தாலும் சியர்ஸ் சொல்வது போல் அளவு பார்க்கும் புத்தி என்று தான் மாறும்!
//
சமத்துவத்தை நிலை நாட்டுகிறோம்

//
11.நீ சரக்கடிச்சேன்னு ஊருகெல்லாம் காட்டுறதுக்கு நைட்டு போனை போட்டு எல்லாத்து வயித்துலயும் நெருப்ப பத்த வைக்கிறியே ஏன் இப்படி?
//
ஒழுங்கா இன்னுமொரு கட்டிங் வாங்கிகுடுத்திருந்தா மட்டயாகிருப்பாங்க(ஆப் பாயில் போடும் ஆபத்தும் உண்டு)

!

Blog Widget by LinkWithin