ஆள விடுங்கடா சாமி!

என்ன சாப்பிடுற!

எதாவது சொல்லு!

அது சொல்லுவேண்டா! நீ என்ன சாப்பிடுற!

ரொம்ப காஸ்டிலியா வேணாம்! சிம்பிளா சொல்லு!

பட்ட சாராயம் சொல்லட்டுமா!

அது கிடைக்காதுடா டே!

உன்னோட பெரிய ரோதனைடா! சரி பிராந்தி சாப்பிட்வைல!

சொல்றா!

ஒரு ஆஃப் நெப்போலியன் பிராந்தி, ரெண்டு டம்ளர், ஒரு வாட்டர் பாட்டில் அப்படியே கொறிக்குறது எதாவது கொண்டுவாங்க!

*************************

டே எனக்கு இன்னும் ஊத்துறா பத்தாது!

என்னை மாதிரி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி சாப்பிடுறா!

இல்லைடா! பழக்கம் ஆகிறுசு! நிறையா ஊத்து! நான் வேணா அடுத்த ரவுண்டு சும்மா உட்காந்த்துகிறேன்!

ஆளுக்குரு குவாட்டருன்னு நான் கூப்பிட்டு வரல! நீ எவ்ளோ சாப்பிடுறயோ சாப்பிடு, ஆனா மட்டை ஆகிறாதே! ஏன்னா என்னை நீ தான் கூப்பிட்டு போகனும்

**************************

மச்சி வீட்டுல அநியாயத்துக்கு தொல்லைடா!

ஒரு ரவுண்டு அதிகமா போனவுடனே ஆரம்பிச்சிட்டியா!

இல்லைடா! நிஜமா தான் சொல்றேன்! என் பொண்டாட்டி கூப்பிடா வர மாட்டிங்கிறாடா!

டே! நானே காலையிலிருந்து ஊர சுத்தி! ஒரே கதையவே மாத்தி மாத்தி எல்லோருக்கும் சொல்லி நொந்து போய் வந்துருக்கேன்! உயிர வாங்காதே!

டே! உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லுவேன்!

பர்சனல்லாம் சொல்லாதடா!

நீ என் நண்பண்டா! யாரு கிட்ட போய் கொட்டுவேன்

சொல்லி தொல!

ஒரு பிரண்டு என் பொண்டாட்டிக்கு போன் பண்ணி உங்க வாய்ஸ் நல்லாயிருக்குனு சொல்றானாமாடா!

அவங்கூட தண்ணி அடிச்சியா!

டே! உன்னை மாதிரி அவனும் எனக்கு க்ளோஸ் பிரண்டுடா!

உன்னை திருத்தவே முடியாது! யாருகிட்டயாவது என் வண்டி சாவி இல்லாமலே ஓடும்னு சொல்லி பாரேன், ஒருநாள் அவன் ஓட்டி பாக்க ட்ரை பண்ணுவான்

*****************************

53 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் அமுதன் said...

சேட்டை ..........சேட்டை .....;;))

வினோத் கெளதம் said...

இது என்னது தல..

Anonymous said...

//சொல் அழகன்!

மற்றவர்கள் கிண்டல் பண்றாங்களேன்னு மன வருத்தப்பட வேண்டாம்!//

தளைவா, என் பேரைத் தப்பா எலுதீட்டியே !! ஆக்சுவளா என் துனைப் பெயர்( அல்லது இனைப் பெயர்) ”சொள் அலகன்” தான்.

”சொள் அலகன்” என்றால் நள்ள தூய தமிழில் மரம் கொத்தி என்று அர்த்தம்.

வெளி உழகத்தைப் பார்க்காத, தான் உண்டு தன் வேளை உண்டு என்று இருக்கும் மரம் கொத்திய போள நான் இருக்க வேண்டுமென, என் தமிழ் குறு திரு. அருமைநாயகம் யேசுராசா, இந்த பெயரை வச்சுக்க ஐடியா
கொடுத்தார்.


சொள் அலகன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்ன வாலு இது... இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சிருந்தா நல்ல சிறுகதையாகியிருக்கும்... கோட்டை விட்டுட்டீங்களே... :(

கார்த்திகைப் பாண்டியன் said...

அநியாய சேட்டை...:-)

Suresh Kumar said...

செட்டையிலேயும் இது வித்தியாசமான சேட்டை .

இங்கேயும் வாங்க
http://kotticodu.blogspot.com/2009/04/blog-post_26.html

Suresh said...

ஹ ஹா மச்சான் வாலு சேட்டை இது

ஆ.ஞானசேகரன் said...

என்ன இது ஒரு மாதிரியா இருக்கு...

அப்துல்மாலிக் said...

ஒரே மப்பாக்கீதுப்பா.. ஒன்னுமே பிரியலே

வீக்கெண்டை பிளாக்குலேயும் தண்ணீபார்ட்டி வெச்சிக்கொண்டாடுறாங்ப்பா

பிராட்வே பையன் said...

ம்ம்ம் பரவாயில்ல ஈரோட்டாரே..


ஹஸன் ராஜா

பிராட்வே பையன் said...

வால் என் பதிவுக்கு வாங்க...

broadwaypaiyan.blogspot.com

Venkatesh Kumaravel said...

இந்த விசாரணையில பல உண்மைகள் வெளிய வரும் போல...

மேவி... said...

present sir

மேவி... said...

வால் பையன் yai விடுங்கடா

மேவி... said...

"hassan said...
வால் என் பதிவுக்கு வாங்க..."


naanum kuvi kolgiren

ராம்.CM said...

அய்ய்யய்யோ.. தாங்க முடியல...

sakthi said...

செம வாலு தான்

hahahahah

- இரவீ - said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..........

Bleachingpowder said...

என்னா ஒரு வில்லத்தனம் :))

Anonymous said...

//யாருகிட்டயாவது என் வண்டி சாவி இல்லாமலே ஓடும்னு சொல்லி பாரேன், ஒருநாள் அவன் ஓட்டி பாக்க ட்ரை பண்ணுவான்//

சாவி இல்லாமலே ஓடும்னு சொல்ல வேண்டாம்,
ஓடறது இல்லைன்னு சொன்னாலே போதும்,
ஓட்டி பாக்க ட்ரை பண்ணுவானுக..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அடேய் பெப்பெர் ப்ரை மண்டையா.... !! சும்மாவே நீ இப்புடித்தான் ஒலருவ....... !! இதுல தண்ணி அடுச்சைனா நீ என்னென்ன டகால்டி வேலையெல்லாம் பன்னுவைனு .... எனக்கும் , உங்க மொதலாளிக்கும் நல்லாவே தெரியும்டா ... !!

நீ பதிவே போடுலைனாலும் பரவால்ல ..... , இப்புடி தண்ணி அடுச்சிட்டு வந்து கொடும பண்ணாத....!!!
பாரு எல்லாருமும் எப்புடி தல தெருச்சு ஓடுராங்கன்னு.......!!!

அ.மு.செய்யது said...

//என்ன சாப்பிடுற!

எதாவது சொல்லு!

அது சொல்லுவேண்டா! நீ என்ன சாப்பிடுற!

ரொம்ப காஸ்டிலியா வேணாம்! சிம்பிளா சொல்லு!//

ஆஹா..கவித.கவித...

அ.மு.செய்யது said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
என்ன வாலு இது... இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சிருந்தா நல்ல சிறுகதையாகியிருக்கும்... கோட்டை விட்டுட்டீங்களே... :(
//

சில பேருக்கு கதையா தெரியுது..ஆனா எனக்கு இது ஒரு கவிதையா தெரியுது.

அ.மு.செய்யது said...

//லவ்டேல் மேடி said...
அடேய் பெப்பெர் ப்ரை மண்டையா.... !!
//

ஹா..ஹா.... !!!!

Prabhu said...

ஒண்ணுமே பிரியல....

Anonymous said...

மனக் குழப்பமில்லை. மனவோட்டம்.

RAMYA said...

என்னமோ சொல்லறீங்க சரி சொல்லுங்க :))


//ஜீவன் said...
சேட்டை ..........சேட்டை .....;;))
//

Repeettttttttttttttttttttttai

மண்குதிரை said...

நல்ல இருக்கு.

ரசித்தேன்.

SUBBU said...

:)))))))))))))))))

பட்டாம்பூச்சி said...

ஒன்னுமே பிரியலே.
:)

Subash said...

நிஜமா ஒண்ணும் புரியவேயில்லை தல

Maximum India said...

//என் பொண்டாட்டி கூப்பிடா வர மாட்டிங்கிறாடா!//

இதுக்கு கீழே உள்ளது காரணமா இருக்குமோ?

//பழக்கம் ஆகிறுசு! நிறையா ஊத்து! //

அதிகம் குடிச்சா வாய் நாறிப் போய், பொண்டாட்டி மட்டுமல்ல, யாருமே பக்கமே வரமாட்டாங்க!

:-)

ராஜ நடராஜன் said...

//ஆளுக்குரு குவாட்டருன்னு நான் கூப்பிட்டு வரல! நீ எவ்ளோ சாப்பிடுறயோ சாப்பிடு, ஆனா மட்டை ஆகிறாதே! ஏன்னா என்னை நீ தான் கூப்பிட்டு போகனும்//

இதுக்கு சிரிச்சிட்டுப் போலாமுன்னு பார்த்தா போகப் போக வில்லத்தனமா இருக்கே!

பீர் | Peer said...

ஆள விடுங்கடா சாமி! வால ஃபாலோ பண்ண வச்சுடுச்சு...

ஊர்சுற்றி said...

என்னாது கவிதையா?!!! கதையா?!!!

என்னமோ புரியுது.. ஆனா புரியல.. :)

தினேஷ் said...

என்ன மாதிரியே குவாட்டர பெகுள்ள தள்ளுரவர இருப்பிங்களோ , எத்தன பெக்க போட்டு இந்த பதிவ போட்டிங்க

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

என்னா ஒரு வில்லத்தனம் :))
//ஜீவன் said...
சேட்டை ..........சேட்டை .....;;))
//செம வாலு தான்

Repeettttttttttttttttttttttai

Cable சங்கர் said...

அருமை.. ஆனால் ஒரு சிறுகதை மிஸ்ஸிங்.. வால்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ரொம்ப லொள்ளு .

Tech Shankar said...

OOps..

லொல்லுச்சக்கரவர்த்தி

இத்தனை பேர் கமெண்ட் போட்டிங்களே! என்னைத் தவிர வேறு 6வது ஓட்டுப் போட்டீங்களா!..

இதில் இருந்து என்ன தெரியுது?


//உன்னை திருத்தவே முடியாது! யாருகிட்டயாவது என் வண்டி சாவி இல்லாமலே ஓடும்னு சொல்லி பாரேன், ஒருநாள் அவன் ஓட்டி பாக்க ட்ரை பண்ணுவான்

Anonymous said...

தளைவா,

பணிச்சுமையால் முலுவதும் படிக்காம போய்ட்டேன். நள்ள அருமையான நகைச்சுவை, போகிற போக்கில வரிக்கு வரி நக்களை அள்ளித் தெலித்திருக்கிராய் தளைவா.

சொள் அலகன்.

Sanjai Gandhi said...

ஒன்னியும் பிரில.. :((((

வர வர பின் நவீனத்துவம் எல்லாம் பின்னி எடுக்கறிங்கன்னு மட்டும் தெரியுது. :)

வால்பையன் said...

ஜீவன் said...

சேட்டை ..........சேட்டை .....;;))//

அப்படியென்ன நான் சேட்டை பண்ணிட்டேன்

***********************
vinoth gowtham said...

இது என்னது தல..//

இது தான் வால்பையனோட ப்ளாக்!
***************************

மன்னிச்சிருங்க சொள் அலகன்!

நான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன்

****************************

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்ன வாலு இது... இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சிருந்தா நல்ல சிறுகதையாகியிருக்கும்... கோட்டை விட்டுட்டீங்களே... :(//

நிஜமாதான் சொல்றிங்களா!
அடுத்த முறை சந்திக்கும் போது அந்த கலையை கொஞ்சம் சொல்லி கொடுங்க தல!

வால்பையன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

அநியாய சேட்டை...:-)//

ஒரு மதுரகாரரு பேசுற பேச்சா இது!
நமக்கு தெரிஞ்சது அது ஒண்ணு தானே!

********************

Suresh Kumar said...

செட்டையிலேயும் இது வித்தியாசமான சேட்டை .//

அப்படிங்கிறிங்களா

***********************

Suresh said...

ஹ ஹா மச்சான் வாலு சேட்டை இது//

என்னாங்க இது எல்லாருமே ஒரே வார்த்தையை பயன்படுத்துறிங்க!
அம்புட்டு சேட்டையா பண்ணிட்டேன்!

**********************

ஆ.ஞானசேகரன் said...

என்ன இது ஒரு மாதிரியா இருக்கு...//

அப்படிதான் தெரியும்! ஆனா கதையோட கான்செப்ட் வேற

**************************

வால்பையன் said...

அபுஅஃப்ஸர் said...

ஒரே மப்பாக்கீதுப்பா.. ஒன்னுமே பிரியலே//

அப்படியும் சொல்ல முடியாது!
நான் தெளிவாத்தானே இருக்கேன்

***************************

hassan said...

ம்ம்ம் பரவாயில்ல ஈரோட்டாரே..//

நன்றி தல!

*************************

வெங்கிராஜா said...

இந்த விசாரணையில பல உண்மைகள் வெளிய வரும் போல...//

ஆமாங்க அப்படிதான் தெரியுது!

****************************

MayVee said...

present sir//

போட்டாச்சுங்க!

***************************

வால்பையன் said...

ராம்.CM said...

அய்ய்யய்யோ.. தாங்க முடியல...//

என்னாங்க ஆச்சு

**********************

sakthi said...

செம வாலு தான் //

நன்றி தல
*************************

Ravee (இரவீ ) said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..........//

ஏங்க அழுவுறிங்க! அவ்வளவு கொடுமையாவா இருக்கு!

*********************************

Bleachingpowder said...

என்னா ஒரு வில்லத்தனம் :))//

அப்போ புரிஞ்சதா! தல!

**********************************

வால்பையன் said...

நன்றி அனானி

நன்றி லவ்டேல்மேடி

நன்றி அ.மு.செய்யது
கவிதை மாதிரியா தெரியுது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
********************

pappu said...

ஒண்ணுமே பிரியல...//

ஒரு குவாட்டர வுட்டுட்டு படிங்க புரியும்!

**************************

pukalini said...

மனக் குழப்பமில்லை. மனவோட்டம்.//

இது ஒருவித கதாபாத்திரங்களையும் குறிக்கும்!

************************
நன்றி ரம்யா

மண்குதிரை said...

நல்ல இருக்கு.//

ரொம்ப நன்றி தல!
நிறைய பேருக்கு புரியல!

*************************

வால்பையன் said...

நன்றி சுப்பு

நன்றி பட்டாம்பூச்சி
உங்களுக்கு புரியாதுன்னு எனக்கு தெரியும்!

நன்றி சுபாஸ்
இதெல்லாம் ஓவரு! உங்களுக்குமா புரியல!

நன்றி மேக்ஸ்
அதுமட்டுமில்ல தல!
இவரு ஓவரா உளறுவாரு!

நன்றி ராஜநடராஜன்
சும்மா இதுக்கும் தான் சிரிங்களே

//Chill-Peer said...

ஆள விடுங்கடா சாமி! வால ஃபாலோ பண்ண வச்சுடுச்சு...//

ஜெய்ஹிந்த்புரம் என்னை பாலோ பண்ண வச்சிருச்சே!

நன்றி ஊர்சுற்றி
பின்நவினத்துவவாதிகள் கூட நிரைய மீட்டிங் கலந்துக்கோங்க

வால்பையன் said...

தினேஷ் இராஜேந்திரன் said...

என்ன மாதிரியே குவாட்டர பெகுள்ள தள்ளுரவர இருப்பிங்களோ , எத்தன பெக்க போட்டு இந்த பதிவ போட்டிங்க//

ஞாயிற்றுகிழமை காலையில் போட்ட பதிவு!
ஒரு குவாட்டரை நாலு ரவுண்டா அடிப்பேன்

********************

நன்றி வைகறை தென்றல்

************************

Cable Sankar said...

அருமை.. ஆனால் ஒரு சிறுகதை மிஸ்ஸிங்.. வால்//

ஆமாங்க! எஙகேயோ கோட்டை விட்டுட்டேன்

**********************

ஸ்ரீதர் said...

ரொம்ப லொள்ளு .//

இல்லைங்க கொஞ்சம் தான்

**************************

நன்றி தமிழ்நெஞ்சம்

தேர்தல்ல நின்னா உங்க ஓட்டு எனக்கு தானே!

**********************

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஒன்னியும் பிரில.. :((((

வர வர பின் நவீனத்துவம் எல்லாம் பின்னி எடுக்கறிங்கன்னு மட்டும் தெரியுது. :)//

நீங்க ஒருத்தர் தான் மேட்டரை தொட்டுருக்கிங்க! அங்கிள்!

வயசாயிடுச்சுன்னா எல்லாமே புலப்படுது இல்லையா

Anonymous said...

சேட்டை -ன்னு எலுதுனா ஆலில் தொடங்கி அத்தினி பேருக்கும் பதிளு ஆனா என் பின்னூட்டத்தை தாண்டி
சஞ்சய் பின்னூடத்துக்கு ஒரு பதிளு. அதெப்படி அரசியல்லயும் பதிவுளகிலும் தளைவர்கள் ஒரே மாதிரி இருக்காங்க. உன்மைத் தொண்டனை கண்டுக்காத இருக்கிர விசய்த்திளே. பதிவர் சந்திப்புக்கு வருவீங்கன்னு எனக்கு முன்னாளயே சொள்ளக் கூடாதா ?

சொள் அளகன்

Suresh said...

@ வால்பையன்

// அண்ணே ப்ளாகெல்லாம் ஆரம்பிச்சாச்சு!
எப்படி சுவைப்பட எழுதுறதுன்னு சொல்லிகொடுங்க!//

இது நல்லா இருக்கே திருப்பதிக்கே லட்டா , திருநெல்வேலிக்கே அல்வாவா?
வாலுக்கே எழுத சொல்லி தரதா :-)

வால்பையன் said...

நண்பர் சொள் அலகன்

தயவுசெய்து கோபித்து கொள்ள வேண்டாம்! இந்த பதிவின் ஆரம்பத்தில் பதில் சொன்ன மாதிரி ஞாபகத்தில் சென்று விட்டேன்.

மன்னித்து கொள்ளவும்!

!

Blog Widget by LinkWithin