குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள்


படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கலாம்
குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்தால் போதுமானது

மாலைவரை பின்னுட்டங்கள் மட்டுறுத்தபடும்

நன்றி:அந்தமான் பாலசந்தர்

55 வாங்கிகட்டி கொண்டது:

VIKNESHWARAN ADAKKALAM said...

அட படத்த மாத்திட்டிங்க... சரி எனக்கு தான் விடை தெறியுமே... அதனால நான் போட்டியில் இருந்து எஸ் ஆகிக்கிறேன் வால்...

வால்பையன் said...

சுட்டிகாட்டியதற்கு நன்றி விக்னேஷ் மற்றும் சுரேஷ்!

யாருகிட்டயும் சொல்லாதிக

மாத்திட்டேன்

கிரி said...

சுருட்டு, தாடி,சட்டை பாக்கெட் இடது பாக்கெட் செயின், கையில் பிடித்து இருக்கும் பேக் ஒரு காது, முகவரி மற்றும் பெயர் எழுதும் அட்டை,சுவர்,வாட்ச்

T.V.ராதாகிருஷ்ணன் said...

கை Band
bag tag
கட்டிடம்
தாடி
சுருட்டு வெள்ளை லேபிள்
கோட் zip பாக்கெட்

சரியா வால்

கோவி.கண்ணன் said...

ஆச்சு ... !

பேக் காது,
பேக் ஜிப்
சுருட்டு
கோட்டு பாக்கெட்
வால்பேப்பரில் கட்டிடம்
கையில் வாட்ச்

நிமிடத்தில் கண்டுபிடிக்க டெக்னிக் இருக்கு. 3D படம் பார்ப்பது போன்ற உன்னிப்புடன் பார்த்தால் வித்யாசம் இருக்கும் இடங்கள் தனியாக தெரியும்.

ஆயில்யன் said...

1.கையில கருப்பு ஸ்ட்ராப்
2.பேக்கில் தொங்கும் ஸ்டராப்
3.சிகரெட்டில் உள்ள வெள்ளை ரிங்
4.பேக்கிரவுண்டில் சில கோடுகள் (வலதுதோள்பட்டைக்கு நேர் பின்பக்கம்)
5.தாடையில் தாடி
6.ஜீன்ஸ் பாக்கெட் -வலப்புறம்
7.சட்டை ஜாக்கெட் பை - இடதுபுறம்

அவ்ளோதான் எனக்கு தெரிஞ்சது :)

ஆயில்யன் said...

//VIKNESHWARAN said...
அட படத்த மாத்திட்டிங்க... சரி எனக்கு தான் விடை தெறியுமே... அதனால நான் போட்டியில் இருந்து எஸ் ஆகிக்கிறேன் வால்...
//

என்னது...?

விடை தெரிஞ்சா போட்டியிலேர்ந்து எஸ்ஸாகணுமா???

ஹய்யய்யோ இது தெரியாம நானு நிறைய போட்டியில கலந்துக்கிட்டேனே அதான் எனக்கு ப்ரைஸ் கிடைக்கலயா??
:((

(இப்பத்தான் எனக்கு அறிவு கண்ணு தொறந்து வைச்சிருகாரு விக்கி இனி கரெக்டா எஸ்ஸாகிக்கிறேன்)

:))))

mvalarpirai said...

1. வலது கை வளையம்
2. Bag கைப்பிடி
3. Bag ல் உள்ள label paper
4. சுருட்டில் உள்ள வெள்ளை லேபில்
5. over goat ஜிப் பாக்கெட்
6.back goundla இருக்கும் மாளிகை

..நாங்கெல்லாம் ...

biskothupayal said...

1. "தல" பின்னாடி பில்டிங்
2. பாக்கெட்
3. சுருட்டு
4. bag tag
5. breselet
6. dhadi

biskothupayal said...

1. "தல" பின்னாடி பில்டிங்
2. பாக்கெட்
3. சுருட்டு
4. bag tag
5. breselet
6. dhadi

Tech Shankar said...

மூன்றுக்கு மேல் வேண்டவே வேண்டாம்னு மூன்று மட்டும் கண்டு பிடிச்சேன்.

வலது கையில் கடிகாரம்
மரத்தின் பின்புறமுள்ள ஒரு வீடு
வலது கையில் இருக்கும் பையின் சாவிக்கொத்து

Anonymous said...

1. சிகரேட் ல் இருக்கும் வெள்ளை நிறம் ,
2. அஜித்தின் தாடி.
3. கை கடிகாரம்
4. கோட் பாக்கெட்
5. பேகில் தொங்கும் அட்டை
6. பின் புறத்தில் இருக்கும் மாளிகை ஓவியம்

Anonymous said...

1. சிகரேட் ல் இருக்கும் வெள்ளை நிறம் ,
2. அஜித்தின் தாடி.
3. கை கடிகாரம்
4. கோட் பாக்கெட்
5. பேகில் தொங்கும் அட்டை
6. பின் புறத்தில் இருக்கும் மாளிகை ஓவியம்

பொன்.பாரதிராஜா said...

6 வித்தியாசம் இல்ல வாலு...7 இருக்கு...நல்லாப் பாருங்க...

பொன்.பாரதிராஜா said...

6 வித்தியாசம் இல்ல வாலு...7 இருக்கு...நல்லாப் பாருங்க...

Unknown said...

My answers in this url

http://i39.tinypic.com/107pgkp.jpg

1. moustache and beard
2. Shirt Packet
3. Right hand
4. Background house
5. Bag handle
6. Front side of the Bag

Venkatesh Kumaravel said...

1. பின்னே இருக்கும் ஏதோ கட்டிடம்
2. கோட் பாக்கெட்
3. சிகரெட்டில் லேபிள்
4. பையின் ஜிப்பில் தொங்கும் வஸ்து
5. சோற்றுக் கைக்கடிகாரம்
6. உதட்டின் கீழ் தாடி

வால்பையன் said...

//பொன்.பாரதிராஜா said...

6 வித்தியாசம் இல்ல வாலு...7 இருக்கு...நல்லாப் பாருங்க...//

அதனால தான் குறைந்தபட்சம்!

Venkatesh Kumaravel said...

ஆமா... ஆறை விட ஜாஸ்தியா இருக்கு. முன்னயே சொன்ன ஆறை தாண்டி பெல்டில் இருந்து தொங்கும் ஏதோ கயிறு...

kishore said...

ha ha enna achu vaal ungaluku?

Bleachingpowder said...

என்ன கொடுமை தல இது. இதுக முகத்தையெல்லாம் இப்படி உத்து பாக்க வச்சுட்டீங்களே :((

Unknown said...

அடேய் ..... மேம்பாலம் மண்டையா...... உனக்கு வேற வேலையே இல்லையா......!! ஆறு வித்தியாசம்..... ஏழு வித்தியாசமின்னு.....!!

ஏண்டா அண்டர்க்ரவுண்ட் மண்டையா..... கொஞ்ச நாள் பின்னூட்டம் போடுலைனா கொழுப்பு தலைக்கு ஏரிபோயிருது..... படுவா ராஸ்கோலு........ !!!


சரி...... வித்தியாசத்த சொல்லுறேன் கேட்டுக்கோ...........!!!!!
1. இடது தொல்பட்டிக்கு அருகில் உள்ள படத்தில் வீடு இல்லை... ( இரண்டாம் படத்தில்).

2. முதல் படத்தில் பேக்கின் ஜிப்பில் தொங்குன்கின்ற கார்ட் இரண்டாம் படத்தில் இல்லை.


3. முதல் படத்தில் வலது கையில் உள்ள வாச் .. ரெண்டாவது படத்தில் இல்லை....4. முதல் படத்தில் அஜித்தின் ... தாடை பெரியதாகவும்..... இரண்டாவது படத்தில் சிறியதாகவும் உள்ளது.....


5. அஜித் வாயில் உள்ள சுருட்டின் லேபில்.......


6. மவுசு கர்சர படத்துமேல வெச்சா மொதோ படத்துக்கு மட்டும்தேன் சேவ் இமேஜ் , பிரிண்ட் பாக்ஸ் வருது... இன்னொரு படத்துக்கு வருல......


7. ஒரு படம் எடது பக்கமும் .... இனொரு படம் வலது பக்கமும் இருக்குது......8. மொதோ படத்துக்கு கடைசியில மஞ்ச கோடு இருக்குது , ரெண்டாவது படத்துல இல்ல........


9 . மொதோ படத்துக்கு முன்னாடி மஞ்ச கோடு இல்ல .., ஆனா ரெண்டாவது படத்துக்கு முன்னாடி மஞ்ச கோடு இருக்குது....

அவ்லதாண்ட டே.... மண்டையா......!!

Poornima Saravana kumar said...

நான் கண்டுபிடிச்சிட்டேன்:))))))))

மெயில்ல சொல்றேன்:)

ers said...

லக...
லக...லக...
கல...கல...கல...


கலக்கல் தல

Poornima Saravana kumar said...

1) bag
2) 2) bag பிடித்திருக்கும் கைல என்னத்தையோ போட்டிருக்கான், இன்னொரு கைல இல்லை
3) பாக்கெட்
4) சிகரெட்
5)தாடி
6)இடது தோளிற்க்கு பின்னாடி பில்டிங் ஒரு படத்தில மட்டும் தெரியுது

Poornima Saravana kumar said...

7)ஜீன்ஸ்

Unknown said...

1. right hand watch strap
2. bag handle
3. bag tag
4. cigarette strap
5. outer coat lower pocket
6. the temple in art behind that man

சுகுமார் said...

1. பின்னாடி உள்ள மாளிகை
2. வலது கை காப்பு
3. சட்டை பை
4. bag key chain
5. தல தாடி
6. சுருட்டு label

கணேஷ் said...

போன தடவை போட்ட மாதிரி குஜாலான படம் போடு தல... அப்படி படம் போட்டா ஆயிரம் வித்தியாசம் கண்டு பிடிப்போம்....

கணேஷ் said...

ஆமா போன தடவ சரியா விடை சொன்னதுக்கு பரிசு ஒன்னும் கொடுக்கல ???

Bala said...

1. பாக்கேட்
2. ப்ரேச்ஸ் லேட்
3. பாக் ஹண்ட்ல்..
4. பாக் வாங்குன பில்..
5. வாய்ல சுருட்டு லபேல்..
6. பின்னாடி வீடு...

அவளோதான் நம்மளால முடிஞ்சது..

Anonymous said...

chocolate ஐ வைத்து உங்கள் வயதை கணக்கிடலாம்.http://tinyurl.com/cl2j6h -

கணினி தேசம் said...

1) பையில் முகவரி அட்டை
2) வலது கையில் watch
3) மிட்-ஜாக்கெட் வலது பாக்கெட்
4) வாயிலுள்ள சுருட்டு
5) தாடி
6) புகை நடுவே தெரியும் வீடு

என்ன நண்பா எல்லாம் சரியா இருக்கா?

நாங்களும் யோசிப்போம்ல..

kanavugalkalam said...

பேக் காது,
பேக் ஜிப்
சுருட்டு
கோட்டு பாக்கெட்
வால்பேப்பரில் கட்டிடம்
கையில் வாட்ச்
OK VA.

மேவி... said...

enakku ella answerum theriyum..
athanal naan s agiren

Thamira said...

இந்த படத்த‌ உத்து வேற பாக்குணமா? எல்லாம் தலையெழுத்து.!

அ.மு.செய்யது said...

த‌ல‌..இதெல்லாம் கொஞ்ச‌ம் ஓவ‌ரா தெரிய‌ல‌..

ல‌வ்டேல் மேடி வாழ்க‌ !!!!!!!

பட்டாம்பூச்சி said...

இப்போதைக்கு ப்ரெசென்ட் அட்டெண்டன்ஸ் போட்டுகிறேன்..
அப்பாலிக்கா வரேன் :).

Mahesh said...

1. இப்பல்லாம் போட்டோஷாப் ஒர்க் ரொம்ப பண்றீங்க
2. மார்க்கெட் கொஞ்சம் டல்
3. சொள் அலகன் காணோம்
4. ஈரோட்ல வெயில்
5. டாஸ்மாக்ல சரக்கு கம்மி
6. படத்துல 6க்கு மேல வித்தியாசங்கள் இருக்கலாம்

தாரணி பிரியா said...

அட லேட்டா வந்துட்டேன். எல்லாரும் கண்டு பிடிச்சுட்டாங்களே

தினேஷ் said...

அடங்க்கொக்கமக்க இவ்ளோ பேரு வேலை இல்லாம வால்பையன் வச்ச போட்டியில கலதுட்டு பதிலு வேற ஐயோ ஐயோ

Romeoboy said...

Hello Vaalpaiyan,

உங்க பெயர்க்கு எத்த மாதுரிதான் உங்கள் பின்னுடம் இருக்கிறது . அதுக்காக மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவதில் அப்படி என்ன சந்தோசம் கண்டுட்ட நி ?? படிச்சோமா நல்ல இருக்கு, நல்லாஇல்லைன்னு பின்னுடம் போட்டமா இரு அதைவிட்டு எதோ ஆல் இன் ஆல் அழகு ராஜா மாதுரி ஓவர் பில்ட் up குடுகதே.

Suresh said...

மச்சான் அப்போ பைனால ரிசல்ட் போட வேண்டிய படத்தை அப்லோடு செய்திடிங்களா ஹா :-) சரி என்னால போட்டில கலந்துக்க முடியாம போச்சேனு ஒரு வருத்தம்... அதான் என்னடா ரவுண்டு போட்டு சொல்லிட்டு போட்டினு சொல்லுறாரேனு பார்த்தேன்

Raju said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருண்...
கொஞ்சம் லேட்டாயிருச்சு..ஹி..ஹி..

Kumky said...

என்னாதிது...சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு...

குசும்பன் said...

போன முறை மாதிரி படம் இல்லாததால் இந்த போட்டியை புறக்கனிக்கிறேன்!

सुREஷ் कुMAர் said...

அ. வலது கையில் செய்ன்
ஆ. கோட் பாக்கெட்
இ. பேக்ல தொங்கிட்டு இருக்கும் அட்டை
ஈ. தம்மு
உ. BG சுவர்
எ. தாடி
அப்பரம் 7'வது வித்தியாசம்..
ஒருபடம் left'la இருக்கு, இன்னொன்னு left'la இருக்கற படத்துக்கு right'la இருக்கு..
(X - axis தூரமானது ரெண்டு படத்துக்கும் மாறுபட்டுள்ளது.. ஹி..ஹி.. ஏதோ நம்மளால முடிஞ்சது..)

தேவன் மாயம் said...

எல்லாரும் கண்டு புடிச்சாச்சா!! நான் ரொம்ப லேட்!!

அப்பாவி தமிழன் said...

தல இருக்கும் போது வாழ் ஆட கூடாது ஹி ஹி ஹி

Suresh said...

@ வால்பையன்

//இது உங்களுக்கே நீங்கள் எழுதி கொண்ட பதிவா!

இல்லை வேறு யாருக்கும் விடுக்கும் எச்சரிக்கையா!//

தலைவா எச்சரிக்கை விடும் அளவுக்கு எல்லாம் நம்ம இல்லை, இது என் பதிவுக்கு வரும் நன்பர்களுக்கு பதில் பின்னூட்டம் இல்லாடி வருத்த படமால் இருக்க சொல்லும் முயற்சி, கருத்துக்கேட்க்கும் முயற்சி..

Oru Better Communicationku than else people will think i am not replying for them, but replying for questioning comments

Anonymous said...

தளைவா!

கமெண்ட் போட்டா எள்ளாரும் நக்கல் பன்றதாள, வேண்டாம்னு இருந்தேன், ஆனா பதிவே எலுதாம என்ன எலுத வச்சுட்டியே தள!!

சொள் அலகன்.

Anonymous said...

தளைவா,

தாத்தா சொன்ன ”பந்த்” வலைத் தலத்துக்குமா ? பொருமைய சோதிக்காத தள !!

சொள் அலகன்

வால்பையன் said...

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

பரிசாக அசல் பட போஸ்டர் உங்கள் வீட்டு சுவற்றில் ஒட்டப்படும்!

வால்பையன் said...

சொல் அழகன்!

மற்றவர்கள் கிண்டல் பண்றாங்களேன்னு மன வருத்தப்பட வேண்டாம்!

உங்க பின்னூட்டம் பார்த்து தான் என் கேர்ள் பிரண்டு மீண்டும் என்னிடம் பேச ஆரம்பித்தால், அதனால் நீங்கள் எனக்கு ரொம்ப முக்கியம்.

ப்ரியமுடன் வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/05/blog-post_05.html

இங்க வந்து ஒரு முடிவ சொல்லிட்டு போங்கப்பு....

!

Blog Widget by LinkWithin