போதையில் நான் .....

நீண்ட நெடிய பாட்டில்

சரக்கு இருக்கிறது

க்ளாசும் இருக்கிறது

தனி ஒருவனாக குடிக்கபோவதை நினைத்து

யாருமில்லா அறையில்

யாரை நான் கூப்பிடுவேன்!

எதை நான் கடிப்பேன்!

எங்கள் ஊர் குடிகாரர்கள்;

எண்கண் முன்னே என்னை பழித்து சிரிக்கின்றார்கள்;

காசில்லாத நேரத்தில் வாங்கி தந்த சரக்காக

நான் எத்தனை முறை வாங்கி தந்திருப்பேன்..!

நன்றியில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!

துரோகங்கள் முதலில் கண்ணில்படுகின்றன,

ஒன்று மட்டும் உறுதியாகிறது.

குடிக்கும் சரக்கில் போதை குறைவென்று;

சரக்கின் வாசம் என்னை தொட்டுச்சொல்கிறது,

நானும் செல்வேன் கொல்வேன் என்று..!

சியர்ஸ் சொல்ல யாருமில்லாவிட்டாலும்,

இதோ குடிக்க தொடங்கிவிட்டேன்!

போதையே அதிகமாக வேண்டாம்!

போதையில் வரும் கனவுகளாவது,

நல்லவர்களை எனக்கு காட்டுமா
..?

இந்த கவிதைக்கும் இவரின் கவிதைக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்ன

20 வாங்கிகட்டி கொண்டது:

கார்க்கிபவா said...

அய்.. மீ த ஃபர்ஸ்ட்

கார்க்கிபவா said...

//சியர்ஸ் சொல்ல யாருமில்லாவிட்டாலும்,//

சியர்ஸ் சகா..

ILA (a) இளா said...

பதிவ படிச்சுட்டு வரேன்ன்

விஜய் ஆனந்த் said...

:-)))...

புதிய கோணங்கி ! said...

சியர்ஸ் தல!

காசு கேக்க மாட்டியேல????

புதிய கோணங்கி ! said...

சியர்ஸ் தல!

காசு கேக்க மாட்டியேல????

தமிழ் அமுதன் said...

நீண்ட நெடிய பாட்டில்?
பீரா? புல்லா ?

Thamil said...

நீரு உங்க இருந்து தனிய தண்ணீ அடியும் உமது பேரில் லக்கியின் பதிவில் எவனோ அசிங்கமா பின்னுட்டம் இடுறானாம், சைபர்கிரைம் குற்றம் ஆகும் அளவுக்கு அசிங்கமாம்,

இப்ப தெளிஞ்சு இருக்குமே நம்மால முடிஞ்சது இவ்வளவுதான்.

ஆயில்யன் said...

சூப்பரூ!

போதையில் நான் - இதுக்கு என்னோட செலக்‌ஷன் “பாரில் நான்” எப்பிடி???

:))))))

பாபு said...

//போதையில் வரும் கனவுகளாவது,

நல்லவர்களை எனக்கு காட்டுமா..?//

போதையில கனவு வருமா??

புகழன் said...

கவிதை எழுதுறது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
அதை ரீமிக்ஸ் செய்வதுதான் கஷ்டம்.
யூ ஆர் கிரேட் வால்....
:)

Kumky said...

உம்ம யாழு ழனியா குழ்க்கசொன்னழு..
ஊழ்ல ஒலு பயழுவழுமா இழ்ழ.
பாக்ட்டிழுக்கு கீழ போட்ழுப்பாங்களே பாழ்க்களியா...தன்ன்னியா குழ்ச்சா ஒம்புக்கு ஆவாழு.
ஹ்ஹூம்ம்ம்.வ்ழ்ட்டா.

Kumky said...

காழ்த்திக் தம்பி இழுக்கு மட்டும் பர்ஸ்ட்டா?

Tech Shankar said...

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்புன்னு எங்கள் அருமை தேவகோட்டை வாத்தியார் அவர்களுடைய வாத்தியார் பாடினார்!.

இங்கே அவருடைய சிஷ்யன் நீங்க இப்படிப் பின்னிப் பெடல் எடுக்கிறீங்க.

கலக்குங்க பாஸ்

வால்பையன் said...

வாங்க சகா நீங்க பர்ஸ்டு
இதுக்கும் நீங்க முதல்ல வரலைன்னா உலகம் நம்மள தப்பா நினைக்காது
சியர்ஸ்

நன்றி இளா

நன்றி விஜய்ஆனந்த்

நன்றி புதிய கோணாங்கி
காசு வேண்டாம், சரக்கு வாங்கி கொடுத்துறுங்க

நன்றி ஜீவன்
நாமெல்லாம் பீர் குடிக்கிற பச்ச புள்ளைங்க தான்

வால்பையன் said...

நன்றி தமிழ்
அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து விட்டது

நன்றி ஆயில்யன்
நியாயமாக இதற்கு நீங்கள் தான் பெயரே சூட்ட வேண்டும்

நன்றி பாபு
எனக்கு நிறையவே வரும்

நன்றி புகழன்
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்

நன்றி கும்க்கி
போதையில் இருக்கும் போது பின்னூட்டம் போடாதிங்க. ஒண்ணுமே புரியல

நன்றி தமிழ் நெஞ்சம்

ers said...

போதையில் வரும் கனவுகளாவது,

நல்லவர்களை எனக்கு காட்டுமா..?

இத்தினி பேரு உங்களுக்கு நல்லவங்களா தெரியலையா வால்பையன்?

வால்பையன் said...

//இத்தினி பேரு உங்களுக்கு நல்லவங்களா தெரியலையா வால்பையன்?//

இவங்கள்லாம் ரொம்ப நல்லவங்க
இவங்கல வச்சி ஒண்ணுமே பண்ன முடியாது

g said...

போதையில் வரும் கனவுகளாவது,

நல்லவர்களை எனக்கு காட்டுமா..?

இத்தினி பேரு உங்களுக்கு நல்லவங்களா தெரியலையா வால்பையன்?

வால்பையன் said...

தமிழ்சினிமாவும் நீங்களும் ஒண்ணு தானா ஜிம்ஷா?

!

Blog Widget by LinkWithin