மதியம் திங்கள், மார்ச் 31, 2008

உதவுங்கள் நீங்களும் கடவுளாவீர்கள்



படத்தில் காணப்படும் சிறுவன் பெயர் மோனிஸ் ! வயது 2 , சிறுவயதில் விளையாடிக்கொண்டிருக்கும் போது அவன் தலையில் எண்ணெய் சட்டி கவிழ்ந்தது அதில் அவனது முன்னந்தலையில் பாதி சிதைந்துவிட்டது. மேற்க்கொண்டு சிகிச்சை செய்ய வசதி இல்லாத குடும்பம் அவர்களது குடும்பம். அவனது தாயார் பல வீடுகளில் துணிதுவைத்தும் பாத்திரம் தேய்த்தும் தான் அவர்களது குடும்பம் நடைபெறுகிறது, இன்நிலையில் அவனது மேற்க்கட்ட சிகிச்சைக்காகத்தான் இந்த பதிவு. தங்களால் இயன்ற உதவியை செய்யவேண்டுமாய் தங்களை சிரந்தாழ்த்தி வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.உதவி செய்ய முன் வருபவர்கள் தயவு செய்து shaggy_krish@yahoo.co.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். தங்களின் அன்றாட சில்லறை செலவுகள் கூட இவனுக்கு மறுவாழ்வவை ஏற்ப்படுத்தும்.


இதுவரை உதவியவர்கள் பெயர்கள் இங்கே இருக்கிறது

2 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

Thanks a lot arun.. i am so greatful to you .....

With Regards
Ilayakavi

வால்பையன் said...

நன்றியெல்லாம் பெரிய வார்த்தை கவி!
இது நம் கடமை,

வால்பையன்

!

Blog Widget by LinkWithin