அன்பில்லாத அனானிக்கு!!!!!

சென்றமுறை என்னை திட்டபோது எனக்கு பயங்கர கோபம் வந்தது.
மீண்டும் உனது (என்ன உனது உன் போதுமே) பின்னூட்டத்தை பார்த்த பொழுது
உன் மீது பாவமாக இருக்கிறது, நீ சிறுவனோ அல்லது மனம் பேதலிதவனோ என்று சந்தேகம் வருகிறது.

சென்றமுறையே நீ ஒரு ஆணாக இருந்தால் நேருக்கு நேர் சண்டைக்கு வா என்று அழைத்தேன். ஆனால் நீ வரவில்லை. நீ பெண்ணாய் இருப்பாயோ என்று இப்பொழுது எனக்கு சந்தேகம் வருகிறது. எனக்கு பெண்களுடன் சண்டை போட்டு பழக்கமில்லை அதனால் உன்னை சண்டைக்கு அழைத்ததற்கு வருந்துகிறேன்.

மேலும் நீ வலைக்கு புதிதா இல்லை தெரியாது போல் நடிகிறாயா என்றும் தெரியவில்லை தெரியவில்லை.
எனது வலைப்பூவில் IP checker இருக்கிறது, நீ பின்னூட்டம் போட்டால் அது முதலில் என் மெயிலுக்கு தான் வரும். அதில் நீ அனுப்பிய நேரமும் எனக்கு தெரியும். அந்த நேரத்தில் என் வலையில் யார் இருந்தார்கள் என்று என்னால் கண்டுபிடிக்கமுடியும்.

தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பார்.
நான் வலைக்கு சண்டை பட வரவில்லை.இத்துடன் உன் சித்து விளையாட்டுகளை முடித்து கொள்வது நல்லது. இல்லை என்றால் நான் cyber crime -ல் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டியிருக்கும்.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin