நேர்ல வந்தா தான் பதில் சொல்லுவிங்களா இஸ்லாமியர்களே!

இஸ்லாமிய தோழர்களின் நேரடி விவாதத்தில் கலந்து கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,
என் உயிரை எடுத்து இஸ்லாமை வளர்க்க முடியாதுன்னு அவர்களுக்கும் தெரியும்.

விசயம் என்னான்னா, நாம் கேட்கும் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர்களுது பதில் ”அது இறைவன் விருப்பம்” இறைவனை நம்மால் மதிப்பிட முடியாது என்பதாக தான் இருக்கும்.

இந்த பதில்களை கேட்கத்தான் நான் வேலை மெனக்கெட்டு போய் கலந்துக்கனுமா?

இதை இங்கயே வந்து சொல்லிட்டு போலாமே!

கேள்வி.
உலகை படைக்க ஏன் கடவளுக்கு ஏழு நாட்கள் ஆனது?. (நாலா, ஏழே, எதோ ஒன்னு)

இலிபிஸ் தனக்கு எதிராக திரும்புவான்னு முன்னாடியே ஏன் தெரியல கடவுளுக்கு?

தெரிஞ்சும் ஏன் இன்னும் இலிபிஸ் அழிக்கப்படவில்லை?

எல்லாம் வல்ல கடவுளால் ஏன் ஒரே தூதரில், ஒரே வேதபுத்தகத்தில் உலகை திருத்தமுடியவில்லை?

பூமியில் தப்பென்று மறுக்கப்பட்டவை சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுகிறதே, உங்களுக்கே கேனதனமா தெரியலையா?

சரியான பதில் சொல்லுங்க. நேரில் வர்றேன். smile emoticon9 வாங்கிகட்டி கொண்டது:

sultangulam@blogspot.com said...

இதற்கெல்லாம் தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் உள்ளது
உண்மையை உண்மையென ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
கேள்விகள் புரிந்து கொள்வதற்காக இருக்க வேண்டும். கேள்விகள் சும்மா கேட்கப்படுவதற்கானதாக மட்டுமே இருக்கக் கூடாது.
உங்கள் நேரத்தோடு மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிப்பானேன்!

taruada said...

Super question

வால்பையன் said...

இதற்கெல்லாம் தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் உள்ளது
உண்மையை உண்மையென ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை//

ஜோக்கு நல்லாயிருந்தது.
முதல்ல பதில் சொல்லுங்க, ஏத்துகிறமா இல்லைனான்னு அப்புறம் பேசலாம்!

vimal said...

உங்கள் கேள்வியிலேயே தவறு இருக்கிறது நண்பரே வாதம் செய்வதற்கு முன் அது தொடர்பான முழு விபரங்கள் அறிந்த பின் அதை பற்றி விவாதிக்கும் உரிமை நமக்கு உள்ளது நீங்கள் கூறிய இலிபிஸ்??? இப்லிஸ் இதுதான் சரியான உச்சரிப்பு. முதலில் நாம் நமது தவறை திருத்தி கொண்ட பின்னரே அடுத்தவரின் தவறை சுட்டி காட்ட வேண்டும்

kumar said...

நானும் ரவுடிதான்,நானும் ரவுடிதான்,நானும் ரவுடிதான்.

ssyed321 said...

iraivan ungalukku kodukkum oru test thaan ivvulagil olukkamaga iruppathu,
athil vetri petra pin neengal ethaiyum anubavikkalam.
amma: naan sollura pechai olunga kettiyana antha porulai unakku tharuven enbathu kooda oru kattuppadu varanum nu thaney???

koyilukku 40 naal viradam irunthuttu thirumbi varumbothu???

rajapaarvai said...

கடவுள் இல்லை அப்படின்ற கொள்கை வச்சிட்டிருக்கிரவன்லாம் தன்ன ஒரு வித்தியாசமானவன்னும் அதிபுத்திசாலின்னும் நெனச்சிட்டு இருக்காங்க நம்ம வால் மாதிரி...இஸ்லாத்திடம் நீங்கள் கேட்ட கேள்வி ரொம்ப கஷ்டம்லாம் இல்ல இதுக்கு நீர் நேர்ல வரனும்னு அவசியம் இல்ல ...
மொதல்ல இஸ்லாம்னா என்னன்னு தெரியனும் வாலுக்கு ஒரு வேண்டுகோள் முதல்ல குரான பத்தி முழுசா இல்லாட்டியும் ஒரு 25 சதவிகிதமாவது தெரிஞ்சுவச்சிக்கிட்டா நல்லது ஏன் சொல்றேன்னா இஸ்லாம் கூறும் பதில புரிஞ்சுக்குரதுக்கு அது அவசியாமா இருக்கும்..

வால் அளவுக்கு புத்திசாலி இல்லனாலும் ஏதோ எனக்கும் இஸ்லாத்த பத்தி கொஞ்சம் அறிவு இருக்கிறதால......

1.உலகத்த படைக்க கடவுளுக்கு ஏழு நாள் இது இஸ்லாம் கூறுது.. நீங்க நாள் எப்படி கண்க்கு பன்றிங்க சூரியன வச்சா இல்ல சந்திரன வச்சா நம்மளே இன்னும் தீர்மானமா ஒரு முடிவு எடுக்க முடியல..அதனால நம்ம நாள் கணக்க அதுல சேக்க கூடாது.,. அப்புறம் படைக்ககூடிய இறைவண்ட நம்ம கேள்விலாம் கேக்க கூடாது அது அவன் இஷ்டம் ஏழு நொடிலையும் படைப்பான் ஏழு வருஷத்துலையும் படைப்பான்...எதுக்கும் வக்கில்லாத நம்மளே தெரிஞ்ச ஒரு விசயத்த பன்றதுக்கு நம்ம இஷ்டப்படித்தான் பன்றோம்(புரியும்னு நெனக்கிறேன்)..இறைவன் என்னால ஏழு நாள் ஆகும்னுல்லாம் சொல்லல அவன் நினச்சபடி இஷ்டபடி படைச்சான்....

2. (இப்லீஸ்) இறைவன் இந்த பூமிய படைச்சு மனிதன படைக்கும் போதே அவனுக்கு தெரியும் இவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாவக்கூடியவர்கள்னு இருந்தும் படைச்சான் ஏன்னா இது அனைத்தும் அவனுடைய முன்னேற்பாடுதான் அதே போலத்தான் இப்லிஸ்ன்ற ஒரு படைப்பும் .. இஸ்லாத்துல மலக்குகள்னு ஒரு படைப்பு இருக்கு அது இறைவன வண்ங்குறதுக்காக படைக்கப்பட்டது அவைகளுக்கு வேற வேல ஏதும் கிடையாது வேற அறிவும் கிடையாது இதுவும் அவனுடைய படைப்புதான்,,,,அதனால அவன் படைத்தது என்ன செய்யும்னு அவனுக்கு நல்லாத்தெரியும் இது அனைத்தும் அவனுடைய முன்னேற்பாடுதான்...

3.இஸ்லாத்துல குரானுக்கும் முகம்மதுக்கும் முன்னாடி நெறைய வேதங்களும் தூதுவர்களும் வந்திருக்காங்க ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற மாதிரி வேதங்களும் நபிகளும் வந்திருக்காங்க கொஞ்சம் கொஞ்சமா மனிதர்கள பக்குவப்படுத்திட்டு கடைசியா குரான்ற வேதத்தையும் இறுதி தூதுவராக முகம்மதுவையும் நிர்னையம் பன்னப்பட்டது...

4.பூமில தப்பென்றது சொர்கத்தில் சரி... ஒரு சின்ன உதாரணம் தவழும் வயதுடைய ஒரு குழந்தைக்கு உணவு எப்படி குடுக்கப்படுதுன்னு உங்களுக்கு தெரியும் அந்த குழந்தை சாப்பிடக்கூடிய உணவான சோற்றுப்பருக்கைய அப்படியே எடுத்து வாயில போடுது உடனே அம்மா வந்து குழந்த வாயில கைய விட்டு அந்த சோற எல்லாத்தையும் எடுத்திடுராங்க.. அதே குழந்த ஒரு 3 அல்லது 4 வயதுல அவங்க அம்மா அதே சோற சாப்பிட மாட்டுக்குன்னு அடிச்சு சாப்பிட சொல்றாங்க இதுல என்ன தெரியுது....நம்ம வாழக்கூடிய இந்த 50, 60 வயது வாழ்க்கைக்கே ஒரு பருவத்துல மறுக்கப்பட்டது ஒரு பருவத்துக்கு அனுமதிக்கப்படுது இந்த விசயத்த புரியனும்னா குரானையும் கதீஸையும் கொஞ்சம் விள்ங்கி படிச்சா புரியும்...

இஸ்லாம்றது ஒரு மதம் அல்ல மார்க்கம் குரானையும் கதீஸையும் முடிஞ்ச வரை படிங்க அப்புறம் உங்க கேள்விகளும் வித்தியாசமா இருக்கும் .... மேலும் விளக்கம் வேனும்னா போன் பன்னுங்க அப்படி இல்லன்னா நம்பர தாங்க ...

அதை தான் நானும் பதிவில் சொல்லியிருக்கேன். அவன் இஷ்டம்னு தான் உங்க பதில் வரும்னு.

அவன் இஷ்டத்துக்கு ஆட நான் ஆளில்ல

!

Blog Widget by LinkWithin