ட்வீட்டர் கைதுகள்! தூண்டும் விவாதங்கள்!

இன்று மாலை 5 மணியளவில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற இருக்கும் கருத்தரங்கத்தில் சென்னை நண்பர்கள் தவறாது கலந்து கொண்டு உங்களது கருத்துகளையும் பதிவுசெய்ய வேண்டுகிறேன்!


4 வாங்கிகட்டி கொண்டது:

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
நலமா. நாம் சென்னையில் இல்லாததால் வர இயலாது. கருத்து சுதந்திரத்திற்கு நம் ஆதரவு எபோதும் உண்டு.

கருத்தரங்கம் பயனுள்ள முறையில் நடைபெற வாழ்த்துகிறேன்.
நன்றி!!!

Anonymous said...

எம்மால வரவியலாது, நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

did you see this?.

http://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-24x7/women-arrested-for-facebook-post-did-cops-act-under-sena-pressure/255407?sp

Unknown said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

!

Blog Widget by LinkWithin