நானும், சாருவும் மிக நெருங்கிய விரோதிகள்!

நம்ம ப்ளீச்சிங் பவுடர் ரொம்ப நாள் கழிச்சு ஒரு போஸ்ட் போட்டுட்டார் அதுக்கு எனக்கு ஏகப்பட்ட மெயில்கள். இன்னும் நான் தான் ப்ளீச்சிங் பவுடர் என நினைத்து கொண்டிருக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்தே கலாய்க்கும் நண்பர்கள் பல!

அந்த போஸ்ட்

சாருவைப்பற்றி மாமல்லனும் சில நாட்களாகவே விமர்சனங்கள் வைத்து கொண்டிருக்கிறார்!

இது பற்றி பேச, அட பொழுது போகலயேன்னு நம்ம ஜ்யோவ்ராமை கூப்பிட்டு விசயத்தை சொன்னால் மனிதர் கொதிக்கும் எண்ணையில் போட்ட கடுகாக கொதிக்கிறார்!

விமர்சனங்கள் இரண்டு வகை.

ஒன்று படைப்பு

மன்றொன்று படைப்பாளி.

படைப்பை விமர்சிக்க எவர்க்கும் உரிமை உண்டு

படைப்பாளியை விமர்சிக்கும் பொழுது நாம் எதிரணிக்கு ஆதரவாளனாக பார்க்கப்படுவோம்.

இங்கேயும் அதே தான் நடக்கிறது!

சாரு என்ற நபர் முதலில் நான் காபிக்காக முக்கால் மணிநேரம் காத்து கொண்டிருந்தேன் என்று எழுதி பின் நான் இப்பொழுது நான் காபி குடிப்பதை நிறுத்தி மூன்று வருடமாகுது, இப்ப ஒன்லி மாட்டு மூத்திரம் தான் என்கிறார்!



ப்ளீச்சிங் பவுடர் பற்றி உண்மையில் எனக்கு உண்மையில் எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை!, ஆனால் நான் தான் ப்ளீச்சிங் பவுடர் என நம்பும் நண்பர்கள் பல, காரணம் இருவர் பெயரும் அருண்!

நான் ஜெயமோகனை பார்த்திருக்கிறேன், கோவை புத்தக கண்காட்சியில் நான் கேண்டின் எடுத்திருந்த பொழுது ஜெ.மோ பேசியதை கேட்டு சிரித்திருக்கிறேன்.

ஆம் ஜெ.மோ. அந்த அளவுக்குக்கு தான் வொர்த்.

ஒன்று ஜே.மோ தன்னை பற்றி பெரிதாக பீற்றி கொள்வதில்லை.
அவரது படைப்புகள் சிலவற்றை தவிர மற்றவைகள் இந்துத்துவா பற்றியே பேசுவதால் அதை நான் கண்டு கொள்வதில்லை!, அவைகள் விமர்சிக்கவே தகுதியில்லாதவை என்பதை போல, கிட்டதட்ட நீலப்படங்கள் போல, யாராவது ப்ளூபடம் பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறார்களா என்ன?

ஆனால் சாரு தானே பாலியல் பற்றி அதிகம் எழுதுவது என்ற கேள்வி உங்களுக்குள் இன்னேரம் வந்திருக்கும்!,சாரு, தம் படைப்பை விட தம்மை விகு சிறந்த மனிதராக காட்டிக்கொள்ள சொல்லும் பொய்க்கள் நம்மை விமர்சனம் பண்ண தூண்டுகிறது!

ஜெ.மோ. அதில் தான் தப்பித்து கொண்டிருக்கிறார், ஆனால் நான் விடுவதாக இல்லை, நிச்சயம் இந்துத்துவாவின் முகத்திரையை கிழிப்பேன்!, ஜெ.மோ அடுத்து எழுதும் இந்துத்துவா கட்டுரைக்கு நேரில் சென்று கிழிக்க ஆசை!



ஆனால் நம்ம சாரு தான் 59 வயசாகியும் 25 வயசு இளைஞர், அதனால் முதலில் அந்த சின்னப்ப்பையன் என்னிடம் மோதி வெற்றி வெறுகிறாரா என பார்கிறேன்!, எங்கே நாள் குறித்தாலும் சரி, சாருவுக்கு பதிலாக நான் மோதுவேன் என யாராவது பாக்ஸிங் கிங் அறிக்கை விடுத்தாலும் சரி முன்னாடியே சொல்லிடுங்க!

எக்ஸைல் நாவல் பற்றிய வாமு.கோமு எழுதிய விமர்சன கட்டுரை நாளை அல்லது நாளை மறுநாள் பதிவாகும், ஆங்காங்கே வாலின் குறுக்கீடும் இருக்கும்!

சாருவின் ரசிகர்கள் அவரது படைப்பை மட்டும் ரசித்தால் நான் மட்டுமல்ல வேறு எவர் விமர்சித்தாலும் தவறு தான்.. ஆனால் நித்தியானந்தாவை பாலோ பண்ணுன்னு அன்னைக்கு சொல்லிட்டு இன்னைக்கு மாட்டு மூத்திரத்தை குடிக்கிறேன்னு சொல்றார். இதை கேட்டு கேட்டு எத்தனை பேர் மாட்டு பின்பிறத்தில் வாயை வைத்து காத்து கொண்டிருக்க போகிறார்கள் என தெரியவில்லை!

திரும்பவும் சொல்றேன் இது சாருவின் படைப்பை படித்து அதில் இன்புறும் வாசகர்களுக்கு அல்ல, சாருவை குப்பி அடிக்க காத்திருக்கும் இம்மாதிரியான நபர்களுக்கு தான் இந்த பதிவு

நித்தியானந்தா பதிவுகள் காணாது போனது போல் சாருவின் பல பதிவுகள் காணாமல் போகலாம், நிச்சயம் அது நடக்கும்.

நான் நிச்சயம் சொல்வேன், நான் சாருவின் படைப்பை விமர்சிக்க வரவில்லை, சாருவை கிழிக்கவே எழுதுகிறேன், நேரில் பார்த்தால் சாரு என்னிடம் அடி வாங்குவது உறுதி என ரமேஷ்வைத்யாவிடம் சொன்னது எனது பழைய பதிவில் இருக்கும் அதை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்!

இப்பொழுது நான் சென்னையில் தான் இருக்கிறேன், மே மாதம் வரை சென்னையில் இருந்தே ஆகவேண்டிய காட்டாய வேலைப்பணி, அதற்குள் சாரு அடி வாங்கினால் நண்பர்களுக்கு ட்ரீட் நம்ம செலவில், பத்து வட்டிக்கு கடன் வாங்கியாவது!

13 வாங்கிகட்டி கொண்டது:

இராயர் said...

கலக்கிடிங்க தல !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இராயர் said...

கலக்கிடிங்க தல !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சாகசன் said...

தல , செம்ம ரவுசு தல நீங்க .
அதுவும் படைப்பு,படைப்பாளி மேட்டர் செம்ம .
சாரு சீக்கிரமே அடி வாங்க வாழ்த்துகள் . சாருவ அடிக்குறப்ப இதையும் கேளுங்க , அடுத்த நாவல ரிலீஸ் பண்ணுவியா , பண்ணுவியான்னு அடிங்க

டிஸ்கி : என் பிளாக்கையும் கொஞ்சம் பாருங்க தல . ஒரு ரெண்டு போஸ்ட் சாருவ பத்தியும் இருக்கு
Saagasan.blogspot.com

வெண்பூ said...

அப்ப‌ நீயும் என்னை அடிச்சி பெரிய ஆள் ஆக‌லாம்னு பாக்குற‌...

~ ம‌ருத‌ம‌லை வ‌டிவேலு

:)))))))

Rajan said...

தம்ப்ரி! இந்தமாதிரி வேலைக்குதான் ஏரியால நான் இருக்கேன்ல! லூஸ்ல விடுங்க!

Jawahar said...

ம்ம்ஹூம், இதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. சட்டையரை எதிர்பார்த்து வந்தேன்.

http://kgjawarlal.wordpress.com

தனி காட்டு ராஜா said...

////அப்ப‌ நீயும் என்னை அடிச்சி பெரிய ஆள் ஆக‌லாம்னு பாக்குற‌...///

:)))

ராஜ் said...

பாஸ்,
ஏங்க எல்லோரும் திடீர்னு அந்த ஆளை (சாரு) பிடிச்சுட்டேங்க?
நிறைய பேர் திடீர்னு அவரை துவைச்சு காய போடுறீங்க. அது எதாவது விருது கிருது வங்கிருச்சா..?? கடைசி கட்ட தகவல் படி அது கில்பாக்கதுல பிரெஞ்ச மொழிய பத்தி ஆராச்சி எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்து.
அது இத விட பயங்கரமான அடி எல்லாம் வாங்கி இருக்கு. அது வடிவேல் மாதிரி ஒரு செம காமெடி பீசு. கண்டுக்ககூடாது.

Unknown said...

உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்

Bleachingpowder said...

விடுங்க தல, நாம என்ன சொன்னாலும் நம்பவா போறாங்க, இல்லை அவங்க நம்பினா நாம தான் விட்டுறுவோமா :)

Bleachingpowder said...

ஏர்வாடி போக வேண்டிய கழுதைங்க எல்லாம் ஏற்காடு போகுதுங்க‌

shareking said...

மே மாதம் வரை சென்னையில் இருந்தே ஆகவேண்டிய காட்டாய வேலைப்பணி

anandh said...

saru yaaru,
anth bus standla "nainag naing,"
appdinu onnu thiriyumea

!

Blog Widget by LinkWithin