நான், ரமேஷ்வைத்யா, கோணங்கி!

நேற்று ரமேஷ் வைத்யா போன் பண்ணியிருந்தார்.
பேச்சு வாக்கில் சாருவை பற்றி விவாதம் போனது, அது பின் வரும்.
நான் கோணங்கிக்கு கான்ஃபெரன்ஸ் போட்டேன், அவரும் ரமேஷ் வைத்யாவும் முன்பே ஒருவரை ஒருவர் அறிந்தந்தவர்கள் என்பதால் பேச்சு சுவாரஸ்யமாயிற்று!
கோணங்கி கோவை வந்திருந்த பொழுது நான் அவருக்கு சூட்டர் போட்டு கொடுத்தேன், சூட்டர் போடும் முறை என்னவென்றால்.(எக்ஸைல் மாதிரி படம் போட்டு விளக்குவான் போலயே)

சிறிய எவர்சில்வர் டம்ளர் எடுத்துக்கொள்ளுங்கள்(டம்ளருக்கும், கிளாசுக்கும் வித்தியாசம் தெரியும் தானே)


85% அதில் மாஸா அல்லது வேறு எதாவது ஜூஸ் ஊற்றி கொள்ளுங்கள், மீதி 15% சரக்கை மெதுவாக ஸ்பூனில் ஊற்றி அதை நிரப்புங்கள், என்ன பிராண்ட் என்பது பிரச்சனை இல்லை.

பின் அந்த ஸ்பூனில் கடைசியாக கொஞ்சம் சரக்கை ஊற்றி அதை பற்ற வையுங்கள், அந்த நெருப்பை அப்படியே டம்ளருக்கு இறக்குங்கள், சிறிது நேரம் கழித்து நெருப்பை அணைத்து நம்ம மோனி அடிப்பது போல் அண்ணாக்க ஒரு கல்ப்பா சரக்கை குடியுங்கள், ராவான சரக்கு முதலில் தொண்டை எரியும், பின் வரும் பழச்சாறு இனிப்பால் அது இதமாகும்!, சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு இருக்கும்!


இதில் ரமேஷ்வைத்யா யாருன்னு கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு குவாட்டர் பரிசு! :)

அதை ரமேஷ்வைத்யாவுடன் கோணங்கி பகிர்ந்து கொண்டார்(விசயத்தை மட்டும்) ரமேஷ்வைத்யா உடனே, நம்ம வால்பையன் பதினேழாம் வாய்பாடு மாதிரி புரியாத புதிர் அண்ணே(கோணங்கியை அண்ணன் என்று அழைத்ததும், கோணங்கி திரும்ப ரமேஷ்வைத்யாவை தம்பி என்று அழைத்ததும் மிக மகிழ்ச்சியாக ரமேஷ்வைத்யா கொண்டாடினார்), எம்.ஜி.சுரேஸை ஒரு நாள் ரோட்டில் சந்தித்து உங்க புத்தகம் எல்லாம் படிச்சிருக்கேன் அதில் அலைக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும், சிலந்தி, யூரேக்கா என்றொரு நகரம் எனக்கு மிகவும் பிடித்தது என சொல்ல சுரேஸுக்கு தலைகால் புரியவில்லை,(இன்னைக்கு நைட்டு அவரு தூங்க மாட்டார் என ரமேஷ்வைத்யா என்னிடம் சொன்னார்!)ஆனா வாலுக்கு சாருவை பிடிக்கவில்லை என்றார்!

நான் சாருவின் படைப்புகளை என்றும் விமர்சித்ததில்லை, அவரது நடத்தையே சரியில்லாத பொழுது படைப்புக்கு எங்கே போவது, மதுரை பொண்ணுடன் நடந்த பேஸ்புக் சாட் நான் செய்யவேயில்லை என தனது தளத்தில் எழுதிய சாரு

நான் சட்டையை கழட்டினேன்

அவள் சுடிதாரை அவிழ்த்தால்

நான் பனியனை கழட்டினேன்

அவள் பிராவை கழட்டினாள்

நான் ஜட்டியை கழட்டினேன்

அவளும் கழட்டினாள்

கடைசியில் நான் அவளை கற்பழித்துவிட்டேன் என்கிறாள் என தனது மனசாட்சி கொக்கரக்கோ சொல்வது போல் நியாயப்படுத்தி இருக்கிறார்.

நான் எக்ஸைல் விமர்சன கூட்டத்துக்கு போல வாலு அவ்ளோ வொர்த் இல்ல அந்த புத்தகம் என்றார் ரமேஷ்வைத்யா.

நான் போயிருந்தா செவுனிய காட்டி நாலு அப்பு விட்டிருப்ப்பேன் என்றேன் நான்!

மதுரைபொண்ணு அந்த சாட்டில் எங்கேயும் சாருவின் பேச்சை ஆதரித்தோ மேலும் வளர்க்க சொல்லியோ பேசவேயில்லை, கடைசி வரை இப்படி பேசாதீர்கள் என்று தான் சொல்லியிருக்கிறார்!

இந்த புத்தகத்தின் மூலம் கனிமொழிக்கு பிறகு நான் கிஸ் அடிக்க விரும்பும்(விரும்பும் மட்டும் தானா, இல்ல ஏற்கனவே கிஸ் அடிச்சிட்டாரான்னு தெரியலையே) உதடுகள் உன்னுடயது தான் என்ற சாட் வசனமும் உண்மையாகிறது, கனிமொழி பெயிலில் வருவார் என ஆருடம் சொன்ன சாரு, கனிமொழிக்கு எக்ஸைலையும், அந்த சாட் ஹிஸ்டரியும்  அனுப்பினால் நன்றாக இருக்கும்!

அச்சமயம் நான் எழுதிய பதிவுகடைசியில் நேசமித்ரனின் வலசை பக்கம் பேச்சு நகர்ந்தது.

கவிதைகள் மொழிப்பெயர்ப்பாகவும்

கட்டுரை மற்றும் கதைகள் மொழிபெயர்ப்பாகவும் வந்திருப்பதாக சொன்னார்.

இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள் நகைக்க! மற்றவர்கள் முழிக்க! :)

8 வாங்கிகட்டி கொண்டது:

முத்தரசு said...

சூட்டர்.......ம்...

பிம்டிக்கி பிளாப்பி said...

கோணங்கி என்கிற இளங்கோவ தேவர் ஒரு மாமா பய அவனுக்கு நீ சரக்கு ஊத்தி விட்டுருக்கரத என்ன ஆச்சிரியம்!! அவன் எழுதின உப்பு கத்தியில் மறையும் சிறுத்தைகள படிச்சு பாரு, தப்பு புத்தியில் மறையும் சிறுகதைகள் கணக்கா இருக்கும், இவனுக்கும் சாருவுக்கும் ஒன்னும் பெருசா வித்தியாசம் கிடையாது.. அவன் முட்டாக்... இவன் கேனக்..! சாதி வெறிக் கொண்ட கோணங்கிய தாக்கி புடிக்கிற நீ சாதி ஒழிப்ப பத்தி பேசுறது காமடி தான்...

சாகசன் said...

யெப்பா !! சின்ன பையனுக்கு நல்லா கத்து குடுக்குறீங்கய்யா !!! எப்படி சூட்டர் போடுறதுன்னு !!!

வாழ்க நின் கொற்றம் !!!

சாகசன் said...

கனிமொழி பெயிலில் வருவார் என ஆருடம் சொன்ன சாரு, கனிமொழிக்கு எக்ஸைலையும், அந்த சாட் ஹிஸ்டரியும் அனுப்பினால் நன்றாக இருக்கும்! //

ம்க்கும் !! அங்கிட்டு கலைஞர் இருக்காரு , போனா செருப்படி வாங்கிட்டு தான் வரனும் சாரு

நான் போயிருந்தா செவுனிய காட்டி நாலு அப்பு விட்டிருப்ப்பேன் என்றேன் நான்!//

அண்ணே நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானிண்ணே !!!

வால்பையன் said...

@ பிம்டிக்கி பிளாப்பி

கோணங்கி எனக்கு நண்பர், நட்பு வேறு கருத்து என்பதில் எப்போதும் கவனமாக இருப்பவன் நான்!

உப்பு கத்தியில் மறையும் சிறுத்தைகள நான் படித்ததில்லை, படிக்க முயற்சிக்கிறேன்.

சாதி, மத, கடவுள் மறுப்பாளன் என் கருத்தை பகிர்கிறேன், அதற்கும் கொணங்கியுடனான நட்புக்கும் என்ன சம்பந்தம்?

aotspr said...

சூபரு .........


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

சொறியார் said...

சாரு நிவேதிதா போல இன்னொரு கோமாளியை நீ காட்டினால் நான் எனது பாதி தாடி மீசையை வழித்துகொல்கிரேன்!கேரட்(ஏ வெங்காயம் ன்னுதான் சொல்லனுமா?)

சொறியார் said...

கனிமொழி பெயிலில் வருவார் என ஆருடம் சொன்ன சாரு, கனிமொழிக்கு எக்ஸைலையும், அந்த சாட் ஹிஸ்டரியும் அனுப்பினால் நன்றாக இருக்கும்!///
.
.
யோவ் சாரு மாமா ஜல்சா பண்ணுவது புடிக்கலியா?நீ சொல்வது போல செஞ்சா அம்புட்டுதான்!அவன கூட்டிகினு போய் ______ அடிச்சி உட்டுடுவானுங்க !!

!

Blog Widget by LinkWithin