முல்லைப் பெரியாறு - மெரீனாவில் ஒன்றுகூடல்..!

நேற்று காவிரியை மறுத்தார்கள்; இன்று முல்லைப் பெரியாறை மறுக்கிறார்கள். நாளை பாலாறு, பவானி ஆறு மறுக்கப்படும். தமிழகம் பாலையாகும்; தமிழன் தமிழ்நாட்டிலேயே அகதியாவான்.

நேற்று தமிழீழத்தில் 1.5 லட்சம் தமிழர்களும், தமிழகக் கடற்கரையோரங்களில் 543 மீனவர்களும் கொல்லப்பட்டனர். இன்று கேரளாவாழ் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். நாளை தமிழகத்தில் வாழும் நாமும் தாக்கப்படலாம். நம் தமிழனைக் காக்க, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க, நம் வாழ்வின் ஒரு மணி நேரத்தை நாம் ஒதுக்கமாட்டோமா?

நம் தமிழ் சொந்தங்களுக்காக வரும் டிசம்பர் 25 ஞாயிறு அன்று மெரீனா கடற்கரையில், நீதி கேட்ட கண்ணகி சிலை அருகே மாலை 3 மணிக்கு ஒன்று கூடுவோம். கம்பம், போடி, தேனி மக்களுக்காக துணை நிற்போம்

5 வாங்கிகட்டி கொண்டது:

மகேந்திரன் said...

ஒன்றுபடுவோம்..
இன்குலாப் ஜிந்தாபாத்.

Mathi said...

Morning brother,
yes we do it.
(pls see this bloger and write your's style http://ipcblogger.net)

பல்பு பலவேசம் said...

யோவ ஏ ஆர் ரகுமான் என்கிற போலி ஆசாமியை கண்டித்து ஒரு ஆர்பாட்டம் நடத்துங்க!

சொறியார் said...

அப்படியே இந்த கோமாளி ரகுமானை கண்டிச்சி ஒரு பதாகை ஏந்துங்க

மனித புத்திரன் said...

யோவ டோன்டு ப்ளாகில் மட்டும் மாங்கு மாங்குன்னு கமன்ட் போடுற!ஆனா இங்க பகுத்தறிவு கட்டுரைய காணுமே?பீ ஜே காசு கொடுத்தானோ?

!

Blog Widget by LinkWithin