ஜெயலலிதா ஆட்சி!

அ.தி.மு.க ஆட்சிக்கு வர மிகமுக்கிய காரணமே தி.மு.க அரசின் அதிபயங்கர ஊழல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவையல்லாமல் ஜெயலலிதா எதிர்கட்சியாக செயலாற்றிய விதமே அவருக்கு இம்முறை முதல்வர் பதவியை வாங்கி தந்ததென அ.தி.மு.க தொண்டன் கூட சொல்ல மாட்டான். அந்த அளவு ஊழல் சாக்கடையில் தமிழகத்தை நனைய விட்டது தி.மு.க ஆட்சி.

ஆனால் இன்னும் கழக கண்மணிகள், அப்படியெல்லாம் இல்லை ஸ்பெக்ட்ரம் வெளீயிட்டால் அரசுக்கு 7000 கோடி லாபம் என பதிவு எழுதி சரிந்து போன தமது தி.மு.க தொண்டன் இமேஜை தூக்கி நிறுத்த முயற்சித்திருக்கிறார், வயாகராவால் கூட இனிமேல் அதை தூக்கி நிறுத்த முடியாதென்பதை எப்போது தான் உணர்ந்து கொள்வாரோ தெரியவில்லை.

அந்த பதிவு

பின்னூட்டத்திலேயே பலர் வாதத்தை முன் வைத்திருக்கிறார்கள், நண்பர் வெகு சுலபமாக தரவுகளின் அடிப்படையில் எழுதிய பதிவு இது என பின் வாங்குகிறார், ஏற்கனவே ஒருமுறை ஸ்பெக்ட்ரம் ஊழல் (கவனிக்க, அவரே அது ஊழல் என ஒப்பு கொள்கிறார்) நகரத்தை தாண்டி கிராமங்களுக்கு போய் சேராது என எழுதியவர் தான் அவர். இப்படி மக்களை முட்டாளாக நினைத்து தான் கிடைக்கும் இடங்களிலெல்லாம் தமது அதிகாரத்தை செலுத்தி நாடெங்கும் ஊழலால் மக்களை வதத்தது அந்த அரசு!
ஸ்பெக்ட்ரம் ஊழலை பொறுத்தவரை முதல் கேள்வியே அவ்வளவு பெரிய டெண்டரை ஏன் ஏலம் விடாமல் முதலில் வந்தவருக்கு என ஒதுக்கப்பட்டது என்பது தான், அப்படி கொடுக்க முடியுமென்றால் நாட்டிற்கு எதற்கு பல கோடி செலவில் தேர்தல், யார் முதலில் ஆட்சியரிடம் மனு கொடுக்கிறார்களோ அவர்களே M.L.A, M.P என பதவி அளித்துவிட்டு போகலாமே, ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மக்கள் ஓட்டளித்து ஏமாறும் நிலை(மட்டுமா)யாவது மாறுமே!

தமிழகத்தில் ஆளும்கட்சியின் அராஜகமாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பழிவாங்கும் விதமாக நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்படுகிறார்கள் என அனுதாபம் தேடும் கழகத்திற்கும் அவரது கண்மணிகளுக்கும் மனசாட்சி என்றால் என்னவென்றே தெரியாது போல, ஈரோடு முன்னாள் அமைச்சர் ராஜா எப்படியெல்லாம் ஆடினார் என்று உள்ளூரிலேயே இருந்து பார்த்தவன் நான், முதன்முறை சட்டமன்ற உறிப்பினர் ஆகி, முதன்முறை அமைச்சர் ஆகிய அந்த குட்டிபாப்பாவே அந்த போடு போடுதுன்னா, கழகத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட பெருந்தலைகள் எவ்வளவு சுருட்டியிருக்கும்.

ஜெயலலிதா ஆட்சி ஒன்றும் பொற்கால ஆட்சி கிடையாது என்பது வந்த சில நாட்களில் சமச்சீர் கல்வி விசயத்தில் உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பே சொல்லி விட்டது!, சென்ற வார ஆனந்தவிகடனில் ஜெயலலிதாவின் ஆட்சி மற்றும் தனிபட்ட செயல்முறைகளால் அந்த அளவு மதிப்பெண் வாங்கியிருக்கிறார் என அவரது பலவீனங்களை சுட்டிகாட்டி எழுதியிருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும்!
தற்பொழுது அரசு கேபிள் வேறு இல்லத்தரசிகளின் சாபத்தை வாங்கி கொண்டிருக்கிறது, விலை குறைப்பிற்கான பேச்சுவார்த்தை என்றாலும் நெடுந்தொடர் மிஸ்ஸாகும் கவலையில் பல அவாள்கள் வீட்டிலிருந்து கூட வசவுகள் வருவதாக செய்தி!, அதற்காக அரசு கேபிளை முற்றிலுமாக நான் எதிர்க்கிறேன் என அர்த்தமில்லை, முன்கூட்டிய திட்டமிடல் இல்லாத செயல் ஜெயலலிதாவிற்கு பழக்கமான ஒன்று என குறிப்பிடவே இதை சொல்கிறேன்!

பல கோடி மக்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவர் தமது சுய விருப்பு வெறுப்புகளுக்காக அல்லது சுய விளம்பரத்திற்காக செய்யும் செயல் அனைவரையும் பாதிக்கும் வாய்ப்புகளை அலசவே சொல்கிறேன்!, ஜெயலலிதா தம்மை மாற்றி கொள்ளவில்லை என்றால் மிக குறுகிய காலத்தில் சர்வாதிகாரி பட்டம் அரசியல் விமர்சகர்களிடம் வாங்கி கொள்வார்!

அப்போதும் சோ, ஜெவுக்கு சொம்பு தூக்குவார் என்பது வேறு விசயம்!


**********************

இனி வழக்கம் போல் பதிவுகள் எதிர்பார்க்கலாம்!

91 வாங்கிகட்டி கொண்டது:

வால்பையன் said...

தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை,
தமிழிஷ் ஓட்டு பட்டையை காணோம் பின் எப்படி இணைக்க!

ரொம்ப நாளா கால் ஆட்டலைன்னு போட்டோவுக்கு மாலை போட்டுட்டாங்களா என்ன!?

:)

உமர் | Umar said...

//இனி வழக்கம் போல் பதிவுகள் எதிர்பார்க்கலாம்!/

ஹே !!!!

உமர் | Umar said...

கல்வெட்டு விட்ட பஸ் ஒன்னு.

https://plus.google.com/102460823121199383626/posts/ATYcNkE5xPR

செங்கொடி said...

மீண்டு மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

Prakash said...

‎2G loss? Government gained over Rs 3,000 crore: TRAI

2G லைசென்ஸ் வழகியத்தில் எந்த இழப்பும் இல்லை, மாறாக அரசுக்கு சுமார் 7000 கோடி லாபம் கிடைத்துள்ளது

2G லைசென்ஸ் வழகுவதில் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று டெலிகாம் துறையில் அடிப்படை புரிதல் இல்லாத ஆடிட்டர் தயாரித்த அறிக்கையை நம்பிய படித்த அறிவு ஜீவிகள் இப்போது, அந்த துறையில் நிபுணத்துவமும், அறிவும் பெற்ற வல்லுநர் குழுவை கொண்டு TRAI அளித்துள்ள அறிக...்கையை குறித்து ஒரு பேச்சையும் காணோம்..

TRAI அறிக்கை படி, 2G லைசென்ஸ் வழகியத்தில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை, மாறாக உபயோகபடுத்தாமல் இருந்த 2G அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு சுமார் 7000 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது...அவற்றை ஏல முறையில் விற்பனைசெய்யவும் எந்த பரிதுரையையும் செய்யவில்லை என்று TRAI தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு பிடிக்காதவர்கள் குறித்து எந்த செய்திவந்தாலும் ஆதாரம் இல்லை என்றாலும், பொய் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடும் அவாள் ஊடகங்கள்,அவற்றை உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்பும் மக்கள் கூட்டமும் ,இந்த முக்கியமான செய்தியை குறித்து ஒரு மூச்சையும் விடகாணோம்...

எப்படி விடுவார்கள், ஊடகங்களும், சிலரும் சேர்த்து ஊதி ஊதி பெரிதாக்கிய 2G பலூன், வெகு சீகிரமாக ஒன்றுமில்லாமல் ஆகபோகிறது...ஆனால் இதற்கும் இந்த கும்பல் எதாவது ஒரு சப்பை கட்டு கட்டுவார்கள்.

இவர்கள் ஆதாரம் இல்லாமல் ஒரு குற்றசாட்டை கூறுவார்களாம். சிபிஐயும்,கோர்ட்டும்,இல்லாத ஆதாரத்தை கொண்டு தண்டனையை கொடுக்கவேண்டும் என்று கூச்சல் இடுவார்கள்...

பொய் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவாள் ஊடகங்கள், இப்போது கள்ள மவுனம் சாதிப்பது ஏன் ?

இப்படி இல்லாததை எல்லாம் நடந்ததாக சொல்லி மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றுவதை பார்க்கும்போது, பண்டையகாலத்தில் அரசர்களுக்கு எதையோ .........கொடுத்து அதிகாரத்தை "சிலர்" கைப்பற்றியதாக கூறபடுவது போல உள்ளது.

http://economictimes.indiatimes.com/news/news-by-industry/telecom/2g-loss-government-gained-over-rs-3000-crore-trai/articleshow/9891650.cms

வால்பையன் said...

மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி,
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல!

போபர்ஸ் மற்றும் போபால் அணு உலை சம்பவங்கள் இதற்கு உதாரணம்!

சதீஷ் மாஸ் said...

இரு தரப்பிலும் உள்ள குறைகளை மிக சரியாக படுகிறது....

dsfs said...

தமிழிஷ் இண்ட்லியாக மாறி பல வருடம் ஆகி விட்டதே. பழைய நிரல் வேலை செய்யாது. அதை எடுத்து விட்டு புதிய நிரலைப் போடுங்கள்.


புதிய நிரல் கீழே.
http://ponmalars.blogspot.com/p/indli-vote-button.html

Prakash said...

தற்போது போடப்பட்டுள்ள நில புகார்களினால் எதோ திமுகவே அழிந்துவிட்டது போலவும், திமுக மீண்டும் தேர்தல்களில் வெற்றிபெறாது என்பதுபோல ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் ஒன்றை மறந்துவிடுகின்றனர், 1991 - 96 அதிமுக ஆட்சி முடிந்தவுடன், திமுக ஆட்சியில் இப்போதைவிட அதிகமான ஊழல் வழக்குகள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , கட்சியினர் மீது போடப்பட்டது,

ஜெயா மீது மட்டும் 11 வழக்குகளும் சேர்த்து மொத்தம் 48 ஊழல் , சொத்துகுவிப்பு வழக்குகள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , கட்சியினர் மீது போடப்பட்டு, 3 தனி நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இந்த 48 ஊழல் வழக்குகளின் அப்போதைய மதிப்பு சுமார் 500 கோடி என்று வைத்து கொண்டாலும், 2011 இல் அந்த ஊழல்களின் மதிப்பு சுமார் 2500 கோடி.

திமுகவினர் மீது போடப்பட்டுள்ள நில அபகரிப்புகளின் மொத்த மதிப்பே, பொய் புகார்களையும் சேர்த்து சுமார் 100 கோடி அல்லது 150 கோடிக்குள் உள்ளது,

2500 கோடி மதிப்புள்ள 48 ஊழல் வழக்குகளை சந்தித்த அதிமுகவே , 1996 - 01 இல் நல்லாட்சி வழங்கிய திமுகவை 2001 தேர்தலில் தோற்கடித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, சுமார் 150 கோடிக்குள்ளன நில அபகரிப்பு வழக்குகளில் இருந்து மீண்டு வர திமுகவால் முடியாதா ?

வால்பையன் said...

@ பொன்மலர்

எவ்விடத்தில் அந்த நிரலியை வைக்க வேண்டும்!?

வால்பையன் said...

@ பிரகாஷ்

உங்க மொத்த பின்னூட்டத்திலும் எனக்கு பிடித்த வரி

//அனைவரும் ஒன்றை மறந்துவிடுகின்றனர், //

ஆம் அனைவரும் தேர்தலில் அதுவும் அந்த பெரிய கட்சியில் நிற்கும் வேட்பாளர் ஒரு மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறுக்கி, திருட்டு கபோதி என்பதை மறந்து விடுகின்றனர்!

மறந்து போகும் மக்களை விடுங்க, தெரிஞ்சே சொம்பு தூக்கும் அடிவருடிகளை என்ன செய்யலாம்!

அதுவும், நாங்க அப்படி தான் கொள்ளை அடிப்போம் ஆனாலும் அடுத்த முறை ஆட்சிக்கு வர்றோம் பாக்குறியா என திருட்டுக்கு நாள் குறிக்கும் மொள்ளமாறிகளை என்ன செய்யலாம் சொல்லுங்க!

கல்வெட்டு said...

அடடே மீண்டும் வால்!!!

***

வால்,
தொண்டர்கள் என்பவர்கள் தம்மை கட்சிக்கு நேர்ந்துவிட்டுக்கொண்டவர்கள். கட்சிதலைமையின் தவறை சுட்டிக்காட்டி "என்னா மேன் இப்ப‌டிப் பன்ற ஒன்ங்க்கூட கா" என்று உதறிச் செல்லமுடியாத ஒருவித மயக்கநிலை.

ஊழலைத்தாண்டி எப்படி மறுபடியும் ஆட்சியைப் பிடிப்பது என்பதுதான் எல்லாக் கட்சிகளின் தொண்டர்களின் உழைப்பே தவிர, நான் சாந்துள்ள கட்சி ஊழலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக , ஊழல் அற்ற கட்சியாக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் நினைப்பது இல்லை.

அப்படி ஒருவன் நினைத்துவிட்டால் அவன் உறுப்பினராக தமிழகத்தில் கட்சிகள் இல்லை.


நீங்கள் எப்படி நல்ல மதம் என்ற ஒன்றைக் காட்டமுடியாதோ அது போல நல்ல கட்சி என்ற‌ ஒன்று இல்லை. மதம் வேண்டும் என்பவனுக்கு ஏதாவது ஒன்றில் அடைக்கலம் ஆகியேதீரவேண்டிய கட்டாயம். அதுபோல உறுப்பினாராகியே தீரவேண்டும் என்வர்களுக்கு அவசியம் ஒரு கட்சிவேண்டும்.தனக்கென்று தனித்துவம் இல்லாதவர்களுக்கு செக்கா சிவலிங்காமா ஏதோ ஒன்னு வாக்கப்பட்டுக்கொள்ள ஒரு கல் வேண்டும் அவ்வளவே.

அது தொடர்பான எனது பதிவுகள் தகவலுக்காக...
சீட்டுக்காக மானம், மரியாதை, கொள்கை எல்லாவற்றையும் அடகுவைக்க வேண்டுமா என்ன?
http://kalvetu.blogspot.com/2011/03/blog-post.html

கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post_20.html

அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?
http://kalvetu.blogspot.com/2010/12/blog-post.html

ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post_25.html

கொத்துபரோட்டாவும் கம்யூனிச வியாதிகளும்
http://kalvetu.blogspot.com/2010/10/blog-post.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க தல.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாஸ் போபால்ல அது பேக்டரி விஷவாயு.... அணு உலை இல்ல.....

உதவாக்கரை said...

என்னலாமோ சொல்லுறிங்க.. நா சும்மா வேடிக்கை பார்க்க மட்டும் வந்திருக்கேன் ...

@வால் ப்ரெசென்ட் சார்.....

dondu(#11168674346665545885) said...

ஜெயலலிதாவின் பலவீனமே அவரது ஈகோதான். இருந்தாலும் மஞ்சத் துண்டுடன் ஒப்பிடும்போது அவர் பரவாயில்லைதான்.

ஊழலற்ற ஆட்சி கொடுக்கும் நரேந்திர மோதி போல நம்மூருக்கும் வந்தால்தான் தமிழகம் பிழைக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோதிஜி said...

ரொம்ப நாளா கால் ஆட்டலைன்னு போட்டோவுக்கு மாலை போட்டுட்டாங்களா என்ன!?

தூங்கும் போது கூட காலாட்டிக் கொண்டே தூங்கனும்ன்னு இதுக்குத்தான் சொல்லி இருப்பாங்களோ?

Anonymous said...

சாதி எல்லாம் இல்லையாம், ஆனா அவாள் வீட்டில் கூட திட்டு என்று எடுத்துகாட்டு உண்டாம். சாதியே இல்லாதவர்க்கு எதுக்கு அவாள் இவாள் எடுத்துகாட்டு எல்லாம். இதில் நன்றாக பல் இளிக்கிறது.

வைகை said...
This comment has been removed by the author.
வைகை said...

சொம்புங்க சொல்றது எப்படி இருக்கு தெரியுமா?

அவங்க கடைல வேலை பார்க்கிற பையன் பத்து ரூபா அடக்கவிலை உள்ள சரக்க பன்னிரண்டு ரூபாய்க்கு வித்து விட்டு ரெண்டு ரூபாய அவங்களுக்கு கொடுத்துட்டு.... குறைந்த விலைக்கு வித்ததுக்கு அவன் மூன்று ரூபாய் கமிஷன் வாங்குனா..... எனக்குதான் ரெண்டு ரூபாய் லாபம் வந்துருச்சே.. அவன் மூன்று ரூபாய் அடிச்சது அவன் திறமை... இப்படி சொல்வாங்களோ? பன்னிரண்டு ரூபாய் போக கமிசனே அவனுக்கு மூன்று ரூபாய் வந்தா... அதோட வெளிசந்தை விலை என்னவாக இருக்கும்? ( சொம்பே நெளிந்தாலும் இவங்க அடிக்கிறத விடமாட்டாங்க போலயே?) :))

Rajan said...

ஹ்ருதயத்தினிண்டே ஒண ஆசம்ஷங்கள்

வால்பையன் said...

//சாதி எல்லாம் இல்லையாம், ஆனா அவாள் வீட்டில் கூட திட்டு என்று எடுத்துகாட்டு உண்டாம். சாதியே இல்லாதவர்க்கு எதுக்கு அவாள் இவாள் எடுத்துகாட்டு எல்லாம். இதில் நன்றாக பல் இளிக்கிறது.//

ஜெவுக்கு சாதியின் அடிப்படையில் ஆதரவு அளித்த அவாள்களை அவாள்கள் என சொல்லாமல் எப்படி சொல்வதாம்,
என்ன பல் இளித்தாலும் வெளியே தெரியும் உமது பூனூலை மறைக்க முடியாமல் போய் விட்டதே!

சாதி என்பது மூடநம்பிக்கையாக இருந்து கொண்டு தான் இருக்கிறது, அது ஒழிய வேண்டும் என்றூ தான் நான் சொல்லி கொண்டிருக்கிறேன்!

வால்பையன் said...

//ஊழலற்ற ஆட்சி கொடுக்கும் நரேந்திர மோதி போல நம்மூருக்கும் வந்தால்தான் தமிழகம் பிழைக்கும்.//

ஹிட்லர் கூடத்தான் ஊழலற்ற ஆட்சி நடத்தினார்!

வால்பையன் said...

மிகச்சரியா சொன்னிங்க வைகை!

ஜெய்லானி said...

//முதல் கேள்வியே அவ்வளவு பெரிய டெண்டரை ஏன் ஏலம் விடாமல் முதலில் வந்தவருக்கு என ஒதுக்கப்பட்டது என்பது தான், அப்படி கொடுக்க முடியுமென்றால் நாட்டிற்கு எதற்கு பல கோடி செலவில் தேர்தல், யார் முதலில் ஆட்சியரிடம் மனு கொடுக்கிறார்களோ அவர்களே M.L.A, M.P என பதவி அளித்துவிட்டு போகலாமே, ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மக்கள் ஓட்டளித்து ஏமாறும் நிலை(மட்டுமா)யாவது மாறுமே!//


கோடி ரூபாய் கேள்வி ..!! :-)

SURYAJEEVA said...

இதில் காமடி என்னன்னா மொத்தமா கொள்ளை அடிச்சவனுங்க சுதந்திரமா காத்து வாங்கிகிட்டு இருக்காங்க, ஆனா பதிவர்களின் பார்வையும் ஊடகங்கல்ன் பார்வையும் புறங் கைய நக்கினவன பாத்துகிட்டு இருக்குது என்பது தான்..

http://reverienreality.blogspot.com/2011/05/2-g-spectrum-where-does-buck-stop.html

Kumky said...

ராஜன் said...
ஹ்ருதயத்தினிண்டே ஒண ஆசம்ஷங்கள்..

ஆஹா...நச்சுன்னு வக்கிறாரு...

எண்டே ஆசம்ஷங்களும்.

இந்திரா said...

//இனி வழக்கம் போல் பதிவுகள் எதிர்பார்க்கலாம்!//


பாக்கலாம் பாக்கலாம்..

இந்திரா said...

//பல கோடி மக்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவர் தமது சுய விருப்பு வெறுப்புகளுக்காக அல்லது சுய விளம்பரத்திற்காக செய்யும் செயல் அனைவரையும் பாதிக்கும் வாய்ப்புகளை அலசவே சொல்கிறேன்!, //


நாற்காலியில் அமர்ந்தவுடனேயே மக்களைப் பற்றிய சிந்தனையெல்லாம் மறக்கப்படும்போது இதை எங்கே அலசப்போகிறார்கள்?

Thennavan said...

//dondu(#11168674346665545885) said...

ஜெயலலிதாவின் பலவீனமே அவரது ஈகோதான். இருந்தாலும் மஞ்சத் துண்டுடன் ஒப்பிடும்போது அவர் பரவாயில்லைதான்.

ஊழலற்ற ஆட்சி கொடுக்கும் நரேந்திர மோதி போல நம்மூருக்கும் வந்தால்தான் தமிழகம் பிழைக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//

தெளிவாவான கூட்டம்

பிரகாஷ் said...

விலை குறைப்பிற்கான பேச்சுவார்த்தை என்றாலும் நெடுந்தொடர் மிஸ்ஸாகும் கவலையில் பல அவாள்கள் வீட்டிலிருந்து கூட வசவுகள் வருவதாக செய்தி!,///
.
.
ஏன் இவாள்கள் எதிர்க்க மாட்டார்களா?அட போங்கையா!!பெரும்பாலான பிராமணர்கள் டி.டி.ஹெச் வெச்சிக்ருகாங்க!!அதனால் உங்க பெரியார் வழி போலி வசவு வாதம் அவுட்டு!!மற்றபடி கேபிள் காரர்களே டி.டி.ஹெச் மூலம் சன் டிவி காட்டுறாங்க!!கொஞ்சம் அப்டேட்டா இருங்க சார்!!நீங்க சொல்றது பழைய ந்யூஸ்!!சர்வாதிகாரி பட்டம் எல்லாம் கருணாநிதி குடுப்பாரு நீங்க வருத்தப்படாதீங்க!

Anonymous said...

அவாள் அவ்வால்னு பிராமணன் குடு குடிக்களைன்னா திராவிட குசு வெளிய வராதே!!உபயம் பெரியார் என்னும் காட்டுமிராண்டி!

ரவி said...

எந்த அவாள் ரெட்டை குவளை முறை அமல்படுத்துறான்?மதுரை வில்லூரில் இன்னும் ரெட்டை குவளை முறை இருக்கு.காரணம் தேவர் சாதி மக்கள்.அவுங்கள பத்தி எழுதுங்க சாரே!!எழுத மாட்டீங்க பிராமணன் பத்தி சொன்னா திருப்பி அடிக்க மாட்டான் ஆனா மற்ற பிற்பட்ட சாதிகளின் தலித் விரோத போக்கை சொன்னா அடிக்க வருவானுங்க அதனால் கப்சிப்!!இதேதான் பெரியாரும் செய்தார்(உம.கீழ்வெண்மணி சம்பவத்தின் பொது பொத்திகிட்டு இருந்த பெரியார்)

வெளங்காதவன்™ said...

///இனி வழக்கம் போல் பதிவுகள் எதிர்பார்க்கலாம்!///

வாழ்க...
வாங்க வாங்க....

தனி காட்டு ராஜா said...

Welcome back :)

சொரியார் said...

மீண்டும் ஒரு ஆரிய திராவிட யுத்தம் சூடா ஆரம்பிச்சுட்வோம்!!எடுங்கடா சைக்கிள செயின் சோடா பாட்டில் அப்புறம் பெரியாரோட டவுசர!!

உதவாக்கரை said...

//ஊழலற்ற ஆட்சி கொடுக்கும் நரேந்திர மோதி போல நம்மூருக்கும் வந்தால்தான் தமிழகம் பிழைக்கும்.//

ஹிட்லர் கூடத்தான் ஊழலற்ற ஆட்சி நடத்தினார்! /////

அவருடைய நாடு பிடிக்கும் வெறியையும் யூத வெறுப்பு கொள்கையையும் தவிர்த்து பார்த்தால் அவர் மிக சிறந்த ஆட்சி தானே நடத்தினார் .அந்த காலகட்டத்தில் ஜெர்மன் பொருளாதாரம் ஐரோப்பிய நாடுகளிலேயே மிக சிறந்ததாக தானே இருந்தது.

Anonymous said...

The DMK not only lost their Position in tamilnadu but it lost even its position to sit as an opponent party in the Assembly. So what i think is the M Karuna family should get out of the DMK party in order to develope the party for atleast few years. There are lot of great political leaders who had done lot of sacrifice for the DMK party. Please bring them to the power then you see the real Power of DMK.

ஷர்புதீன் said...

ஆடுங்க...வழக்கம் போல் கருத்த அடிச்சி ஆடுங்க,

சேரலாதன் said...

நரேந்திர மோடிக்கும் ஹிட்லருக்கும் வித்தியாசம் தெரியாத குடிகார நாயே, இப்போதான் உனக்கு மப்பு தெளிந்ததா.

Ashok D said...

Welcome back Vaal... இனி கள கட்டும் :)

அஹோரி said...

அட நீங்க வேற

2G ல லாபம் சொல்லறது பரவாஇல்ல.
கருணாநிதி மூட்ட தூக்கிதான் அரசாங்க ஊழியனுங்களுக்கு சம்பளம் குடுக்குறார் ன்னு அல்லகைங்க பதிவ போட்டாலும் நம்பற கூட்டம் இங்க இருக்கு.

Prakash said...

கொள்ளை அடிச்சான், ஊழல் செஞ்சான் என்றல், ஆதாரத்துடன் நிருபித்து தண்டனை கொடுகவேண்டியதுதனே, தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்...ஆனால் ஆதாரம் ஏதும் இல்லாமல் வெறும் ஊடகங்களை கையில் வைத்துகொண்டு வேண்டாதவர்கள்மேல் அவதுறாக பிரச்சாரம் செய்கிறார்கள்..

மற்றவர்கள் ஏன் பிராமிணர்கள் போல கொண்ட கொள்கையில் உறுதியாய் நடபதில்லை..

தினமலம் போன்ற பிரமின ஊடகங்களும், சோ, சுவாமி போன்றவர்களும் எபோதும் எந்த ஒரு விஷயமானாலும் அவர்களுடைய நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிகொள்வதில்லை.

ஜெ​யலலிதா ஈழ ஆதரவாக எதாவது தப்பித்தவறி செய்தாலும்(சட்டசபை தீர்மானம்), இவர்கள் அதை ஜெயலலிதா கொண்டுவந்தார் என்று
ஒருகாலும் அவற்றை ஆதரிக்க மாட்டார்கள்.

சீமான், நெடுமாறன் போன்றவர்கள் ஜெயாவை ஆதரிகிரார்களே என்று, தினமலம் , சோ, சுவாமி போன்றவர்கள் ஒருபோதும் இவர்களை ஆதரிகமாட்டர்கள். இப்படி அவர்களின் நிலைபாட்டில் உறுதியாய் இருபதல்தான், காரியத்தில் கண்ணாய் ஒற்றுமையாக தமிழர்க்கு எதிராய் செயல்பட முடிகிறது. ஆனால் தமிழர்களோ, ஒற்றுமை இல்லாமல், இன எதிரிகளுக்கு மறைமுகமாய் உதவிசெய்கிறார்கள்

ராஜேஷ் said...

அட நீங்க வேற

2G ல லாபம் சொல்லறது பரவாஇல்ல.
கருணாநிதி மூட்ட தூக்கிதான் அரசாங்க ஊழியனுங்களுக்கு சம்பளம் குடுக்குறார் ன்னு அல்லகைங்க பதிவ போட்டாலும் நம்பற கூட்டம் இங்க இருக்கு.///
.
.
ஹா ஹா ஹா =)) யோவ சிரிச்சி வயித்த வலிக்குது!!கருணாநிதி மூட்டை தூக்குரா மாதிரி நெனச்சி பாத்தேன்!!முடியல!!

Anonymous said...

//ஜெவுக்கு சாதியின் அடிப்படையில் ஆதரவு அளித்த அவாள்களை அவாள்கள் என சொல்லாமல் எப்படி சொல்வதாம்,
என்ன பல் இளித்தாலும் வெளியே தெரியும் உமது பூனூலை மறைக்க //முடியாமல் போய் விட்டதே!//

முதலில் நான் ஜெவிற்க்கு ஆதரவு அளிக்கிறேன் என உங்களுக்கு தெரியுமா? நான் என்ன சாதி எந்த குலம் மதம் இது எதுவும் உங்களுக்கு தெரியாது. உடனே எனக்கும் இலவசமாக பூனூல் மாட்டி விடுங்க.

இதை தான் சொல்றேன். அரைகுறை நாத்திகம் என. முதல் சாதி இல்லை என சொல்பவன் தன் அளவிளாவ்து அடுத்தவரின் ஜாதி தெரியாமல் உரையாடுவதே சிறந்தது.

இதை கூட செய்யாமல் நீங்களும் ரொம்ப காலமாக பிரசங்கம் செய்து வருகிறீர்கள்.

முதலில் இதை போல அடுத்தவரின் சாதி என்ன ..அவரு சாதி இப்படி இருந்தா அவரு குணம் இப்படி இருக்கும்ன்னு நோண்டறதை விடுங்க. இதை தான் வரணாம்சிரம் கொள்கைகள் செய்ய சொல்லுது.

அதை எதிர்கிறேன்னு சொல்லி திரும்ப அதையே செய்கிறேங்க..

என்னவோ போங்க ஜி

!

Unknown said...

//ரொம்ப நாளா கால் ஆட்டலைன்னு போட்டோவுக்கு மாலை போட்டுட்டாங்களா என்ன!?//

காலை ஆட்டலைனாலும் வாலையாவது ஆட்டிருக்கணுமே பாஸ்!

சார்வாகன் said...

அருமை

ஓட்டு போட்டாச்சு.நல்ல விவாதங்கள்.
வாழ்த்துகள்

வால்பையன் said...

விருந்தாளிக்கு பொறந்தவர்களூக்கு அனுமதி மறுத்து விடலாம் என்று இருக்கிறேன், அதாங்க அனானி ஆப்சனை மூடி விடலாம் என்று இருக்கிறேன்.

என் கருத்தே இறுதி முடிவு என நான் என்று வாதிட்டதில்லை, நல்லதொரு விவாதத்தை விரும்பியே நான் என் கருத்தை பகிர்கிறேன், அவ்விடத்தில் விருந்தாளிக்கு பொறந்தவர்களூக்கு இடமளிக்க வேண்டாம் என்ற நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க இதை செய்கிறேன்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாங்க ... வாங்க ...

Unknown said...

வால் பையன் அண்ணே, முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அதான் விருந்தாளிக்கு பொறந்தவன்கனு சொல்லிடீங்க,அவங்கள்ளாம் விருந்தாளிக்கு மட்டுமா பொறந்தானுவோ, இது போதும்.

வருண் said...

//Blogger வால்பையன் said...

@ பொன்மலர்

எவ்விடத்தில் அந்த நிரலியை வைக்க வேண்டும்!?

September 9, 2011 12:17 AM///

வால்! எனக்கும் தமிலிஸ்/இண்ட்லி ஓட்டுப்பட்டை பிரச்சினை வந்தது. இண்ட்லியில் இந்த ஸ்க்ரிப்ட்டை தேடி எடுக்க முடியவில்லை! அதனால ஒப்பாரி வச்சுட்டு பேசாமல் இருந்தேன். இப்போத்தான் "பொன்மலர்" பின்னூட்டம் மற்றும் பதிவைப் பார்த்து அவங்க தளத்தில் இருந்து அந்த ஸ்க்ரிப்ட்டை வெட்டி ஏற்கனவே தமிலிஷ் ஸ்க்ரிப்ட் இருந்த இடத்தை தேடி பிடிச்சு அதுக்கு பக்கத்திலேயே ஒட்டிவிட்டேன். இப்போ இண்ட்லி பதிவுப்பட்டை என் தளத்தில் தெரியுது.

நன்றி பொன்மலர்! :)

வருண் said...

ஒரு சில அனானி பின்னூட்டங்களை உடனே எடுத்துவிடவும் :)

ராஜ நடராஜன் said...

//தற்பொழுது அரசு கேபிள் வேறு இல்லத்தரசிகளின் சாபத்தை வாங்கி கொண்டிருக்கிறது, விலை குறைப்பிற்கான பேச்சுவார்த்தை என்றாலும் நெடுந்தொடர் மிஸ்ஸாகும் கவலையில் பல அவாள்கள் வீட்டிலிருந்து கூட வசவுகள் வருவதாக செய்தி!,//

என்ன அரசு கேபிள் திட்டமும் ஊத்திகிச்சா?அவ்வ்வ்வ்வ்.....

ராஜ நடராஜன் said...

//தற்போது போடப்பட்டுள்ள நில புகார்களினால் எதோ திமுகவே அழிந்துவிட்டது போலவும், திமுக மீண்டும் தேர்தல்களில் வெற்றிபெறாது என்பதுபோல ஒரு மாய தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. //

பிரகாஷ்!தமிழக மக்களின் ஞாபக சக்தியில் நம்பிக்கை வைத்துதானே இரண்டு கழகங்களும் ஐந்து வருடப் பட்டா போடுகின்றன.விட்டுடாதீங்க:)

Unknown said...

eppa etharkku so vai vammbukku elukker ethu thevai ya

வால்பையன் said...

//இந்திரா said...
//இனி வழக்கம் போல் பதிவுகள் எதிர்பார்க்கலாம்!//


பாக்கலாம் பாக்கலாம்..//

கலாம் நல்லாயிருக்காருங்களா?

வால்பையன் said...

//பெரும்பாலான பிராமணர்கள் டி.டி.ஹெச் வெச்சிக்ருகாங்க!!அதனால் உங்க பெரியார் வழி போலி வசவு வாதம் அவுட்டு!!மற்றபடி கேபிள் காரர்களே டி.டி.ஹெச் மூலம் சன் டிவி காட்டுறாங்க!!கொஞ்சம் அப்டேட்டா இருங்க சார்!!நீங்க சொல்றது பழைய ந்யூஸ்!!சர்வாதிகாரி பட்டம் எல்லாம் கருணாநிதி குடுப்பாரு நீங்க வருத்தப்படாதீங்க!//

தமிழ்நாட்டில் நிறைய பேர் டி.டி.ஹெச் வச்சிருக்காங்க, என் வாதம் முன்கூட்டிய திட்டமிடாத நடவடிக்கை ஜெயலலிதாவுடயது என்பது!
அவாளை மட்டுமே பிடித்து கொண்டு கஷ்டப்படாதீர்கள்!

வால்பையன் said...

//ரவி said...
எந்த அவாள் ரெட்டை குவளை முறை அமல்படுத்துறான்?மதுரை வில்லூரில் இன்னும் ரெட்டை குவளை முறை இருக்கு.காரணம் தேவர் சாதி மக்கள்.அவுங்கள பத்தி எழுதுங்க சாரே!!எழுத மாட்டீங்க பிராமணன் பத்தி சொன்னா திருப்பி அடிக்க மாட்டான் ஆனா மற்ற பிற்பட்ட சாதிகளின் தலித் விரோத போக்கை சொன்னா அடிக்க வருவானுங்க அதனால் கப்சிப்!!இதேதான் பெரியாரும் செய்தார்(உம.கீழ்வெண்மணி சம்பவத்தின் பொது பொத்திகிட்டு இருந்த பெரியார்)//

State Human Rights Commission
Thiruvarangam
143, P.S. Kumarasamy Raja Salai, (Greenways Road)
Chennai 600 028, Tamilnadu.
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1484

இது தமிழகத்தில் இருக்கும் மனித உரிமை கமிசனின் அட்ரஸ் மற்றும் போன் நம்பர், நான் பார்க்கும் பொழுது கடையை அடித்து நொறுக்குவேன், உங்களுக்கு அந்த அளவு உடல் பலமோ, மன உறுதியோ இல்லாமல் இருக்கலாம், அதனால் மனித உரிமை கழகத்தில் புகார் செய்யுங்கள்.

நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆர்டர் போடாதீர்கள்!

வால்பையன் said...

//நரேந்திர மோடிக்கும் ஹிட்லருக்கும் வித்தியாசம் தெரியாத குடிகார நாயே, இப்போதான் உனக்கு மப்பு தெளிந்ததா.//

இன வெறி கொண்ட ஹிட்லருக்கும், மத வெறி கொண்ட மோடிக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள் அடுத்தவனுக்கு ஒழுக்கம் கற்று கொடுக்கும் முட்டாளே!

வால்பையன் said...

//அஹோரி said...
அட நீங்க வேற

2G ல லாபம் சொல்லறது பரவாஇல்ல.
கருணாநிதி மூட்ட தூக்கிதான் அரசாங்க ஊழியனுங்களுக்கு சம்பளம் குடுக்குறார் ன்னு அல்லகைங்க பதிவ போட்டாலும் நம்பற கூட்டம் இங்க இருக்கு.//

கருணாநிதியின் வீட்டை மருத்துவமனைக்கு எழுதி கொடுப்பது போல் ஒரு நாடகம் நடத்தினார்களே!

வால்பையன் said...

@ வருண்

தமிழிஷ் ஓட்டு பட்டை எங்கே இருக்குன்னு எப்படி கண்டு பிடிக்கிறது?

வால்பையன் said...

//ranganathanpillai said...
eppa etharkku so vai vammbukku elukker ethu thevai ya//

சோவின் நிலைப்பாட்டை தான் சொன்னேன், இன்னும் வம்புக்கு இழுக்கவே இல்லையே!

dsfs said...

blogger design->edit html போங்க. அதுல மேல் இருக்க Expand widget layout டிக் பண்ணிக்கங்க. கோடிங்க்ல tamilish எங்க வருதுன்னு தேடுங்க. script னு ஆரம்பிச்சு script னு முடியற 3 வரியைத் தூக்கிட்டுப் போடுங்க.

இல்லன்னா சுலபமா post.body வரியைக் கண்டுபிடிச்சு அதுக்கு கீழே இந்த புது வரியைப் போட்ருங்க.அவ்வளவு தான்

Naran said...

அதனால் மனித உரிமை கழகத்தில் புகார் செய்யுங்கள்.

நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆர்டர் போடாதீர்கள்!//
.
.
எனக்கு வேற வேலை இல்லையா?ஒன்ன மாதிரி பகுத்தறிவு பக்கிகளுடைய வேலை அது!!பொய்யா நீ போய் கம்ப்ளைன்ட் பண்ணு!!

Naran said...

பெரியாரின் டவுசரை பிடித்து தொன்குபவர்கள் பிற்பட்ட சாதியினர் தலித்துகள் மேல் நடத்தும் வன்முறையை என்றுமே கண்டுகொண்டதில்லை(பெரியார் உட்பட).இவங்களுக்கு தெரிந்ததேலாம் பார்ப்பான் குடுமிய அறு பூணூல அறு!!இதுதான்!!செட்டியார் ஆசாரி கொடதான் பூநோல் போட்டிருந்தாங்க அவுங்க பூணூலை ஏன் அறுக்கல பெரியாரின் கிழிஞ்ச டவுசர்கள்?

Naran said...

விருந்தாளிக்கு பொறந்தவர்களூக்கு அனுமதி மறுத்து விடலாம் என்று இருக்கிறேன், //
.
.
அப்போ வருணா வர்ஷா பதிவு போடா முடியாதுன்கிரீங்க சரி!!சரி!

மனித புத்திரன் said...

பார்ப்பனன் பத்தி பேசும் நீங்க பார்ப்பனர்களின் மொழியான(உங்களை மாதிரி பகுத்தறிவு கொளுந்துங்க சொன்னது) சமஸ்கிர்ததில் ஏன் உங்கள் பிள்ளைகளுக்கு பேரு வச்சீன்களோ?
வருணா வர்ஷாவாம்?
ஏன் மழை ஒன்னு மழை ரெண்டுன்னு வைக்கலாமே?

வால்பையன் said...

//Naran said...
அதனால் மனித உரிமை கழகத்தில் புகார் செய்யுங்கள்.

நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆர்டர் போடாதீர்கள்!//
.
.
எனக்கு வேற வேலை இல்லையா?ஒன்ன மாதிரி பகுத்தறிவு பக்கிகளுடைய வேலை அது!!பொய்யா நீ போய் கம்ப்ளைன்ட் பண்ணு!!//

எங்க வேலை என்னான்னு எங்களுக்கு தெரியும், நீ உன் வேலையை பாருன்னு சொன்னேன்!
அதுக்கு நீ கொடுக்கும் பதில் இது, நீ மறை கழண்ட லூசுண்ணு தெரியுது!

வால்பையன் said...

2011-09-10 06:09:27 AM 122.174.1.138 CHENNAI, TAMIL NADU, INDIA

இதான் உன் ஐபி அட்ரஸா?

வால்பையன் said...

பார்பனர்களின் ஆதிக்கம் பற்றி தானே பேசி கொண்டிருக்கிறேன்,

பார்ப்பான் தமிழகத்தில் வாழக்கூடாது என்றோ, தமிழே பேசக்கூடாது என்றே பேச வில்லையே

மனிதபுத்திரன் எதாவது பின்னூட்டம் போடனும்னு உளரக்கூடாது

சமஸ்கிருதம் வெறும் மொழி மட்டும் தான் மந்திரம் இல்லை என்பதே என் வாதம்!

பல்பு பலவேசம் said...

நரன் அட இது தெரியாதா உங்களுக்கு?ஊரெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு நாத்திகம்னு பேசுவாங்க ஆனா தங்கள் பில்லைகல்னு வந்துட்டா சமஸ்க்ரிதுலதான் பேரு வெப்பாங்க!!

மனித புத்திரன் said...

ஹும்..எதாவது சப்பை கட்டு கட்டுங்க!!நான் வரலை இந்த ஊரை ஏமாத்தும் விளையாட்டுக்கு!

வால்பையன் said...

// Naran said...
விருந்தாளிக்கு பொறந்தவர்களூக்கு அனுமதி மறுத்து விடலாம் என்று இருக்கிறேன், //
.
.
அப்போ வருணா வர்ஷா பதிவு போடா முடியாதுன்கிரீங்க சரி!!சரி!
//

இது மாதிரி பின்னூட்டம் போடுவதை தவிர உங்களால் வேறு என்ன புடுங்க முடிந்தது, இதிலிருந்தே தெரியவில்லையா உன் லட்சணம்.

வால்பையன் said...

//பெரியாரின் டவுசரை பிடித்து தொன்குபவர்கள் பிற்பட்ட சாதியினர் தலித்துகள் மேல் நடத்தும் வன்முறையை என்றுமே கண்டுகொண்டதில்லை(பெரியார் உட்பட).இவங்களுக்கு தெரிந்ததேலாம் பார்ப்பான் குடுமிய அறு பூணூல அறு!!இதுதான்!!செட்டியார் ஆசாரி கொடதான் பூநோல் போட்டிருந்தாங்க அவுங்க பூணூலை ஏன் அறுக்கல பெரியாரின் கிழிஞ்ச டவுசர்கள்? //

இது பெரியார் பக்தனிடம் போக வேண்டிய கேள்வி!

செட்டியார் பூனூல் போட்டிருந்தாலும் பார்பனீயம் அவனிடம் இல்லையே, பாப்பான் பூனூல் போடவில்லையென்றாலும் அவனிடம் உயர்பிறப்பு என்ற பார்ப்னீயம் உள்ளதே!

வால்பையன் said...

//மனித புத்திரன் has left a new comment on your post "ஜெயலலிதா ஆட்சி!":

ஹும்..எதாவது சப்பை கட்டு கட்டுங்க!!நான் வரலை இந்த ஊரை ஏமாத்தும் விளையாட்டுக்கு! //

எங்கேயாவது நான் சமஸ்கிருந்தல் அழிய வேண்டும் என்று எழுதியிருக்கேன் என காட்டுங்கள் நான் ஒத்து கொள்கிறேன்.

http://valpaiyan.blogspot.com/2009/09/blog-post_16.html

இது என் பதிவு தான்

மனித புத்திரன் said...

சமஸ்கிரதம் பார்ப்பனர்களின் மொழின்னு பெரியார் வழி பகுத்தறிவு வியாதிகள் சொன்னாங்களே!!அப்போ அதை மறுக்குரீங்க?சரியா?நன்றி!

வால்பையன் said...

//சமஸ்கிரதம் பார்ப்பனர்களின் மொழின்னு பெரியார் வழி பகுத்தறிவு வியாதிகள் சொன்னாங்களே!!அப்போ அதை மறுக்குரீங்க?சரியா?நன்றி! //

சமஸ்கிருதம் ஆரியர்களீன் ஆதி மொழி,
நீங்கள் பிராமணர்கள் என்று குறிப்பிடும் சமூகத்தினர் பார்பனீயத்தை கடைபிடிப்பதனால் அவர்களை பார்ப்பனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்!

மொழியின் அர்த்தத்தை தான் நான் பார்க்கிறேனே தவிர, அதை யார் கண்டுபிடித்தான் என்றல்ல!

அவ்வாறு வாழ அய்யங்கார் பேக்கரியில் கேக் கூட சாப்பிடக்கூடாது, அவ்வாறு தீண்டாமையை ஆதரித்தலும் பார்பனியம் தான், நான் மனிதன் பாப்பான் அல்ல!

வால்பையன் said...

http://dinaex.blogspot.com/2011/09/blog-post_4705.html

மோடி டவுசர் கிழியுதே!

குண்டக்க மண்டக்க said...

நடிகைகிட்ட வயசையும் பகுத்தறிவு வியாதிகளிடம் அவங்களோட பிள்ளை பெயரையும் கேக்க பிடாதுன்னு ஓடிப்போன பெரியாரின் கிழிஞ்ச டவுசர் சொன்ன வேத வாக்கு!

சொறியார் said...

‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.’’ (குடியரசு 16-6-1929)
*************************************
இதுதான் அவருடைய தீர்வு. இதில் கிராமவாசிகள் யார்? பிராமணர்களா? பிற்படுத்தப்பட்டவர்களா? கிராமவாசிகள் தொண்ணூற்றைந்து சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே? அவர்கள் தானே தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்? அதை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்ற அடைமொழி கொடுப்பது ஏன்? அவர்களை காப்பாற்றுவதற் காகத்தானே? இதே அந்த கிராமவாசியின் இடம் அக்ரஹாரமாக இருந்தால் பிராமணர்கள் என்றுதானே சொல்லியிருப்பார்? பின் ஏன் பிற்படுத்தப்பட்டவர்களை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்று சொல்ல வேண்டும்?(பெரியாரின் லட்சணம் இதுதான்!!)

வால்பையன் said...

யோவ் சொறி,
இதை எதுகுய்யா எங்கிட்ட சொல்ற,
நான் பெரியார் பக்தன்னு உமக்கு யார்யா சொன்னது!?

Prakash said...

இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல

- அப்போ ஏன்டா 2Gல 1.76 லட்சம் கோடி இழப்புன்னு வாய் கூசாம பொய் சொன்னிங்க...

"Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG

நேற்று வெளியான கிருஷ்ணா கோதாவரி பெட்ரோலிய ஒதுக்கீடு, ஏர் இண்டியாவிற்கு விமானம் வாங்கியது போன்றவற்றிற்கான CAG ஆடிட்டர் அறிக்கைகளில் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி, எந்தவிதமான இழப்பு தொகையையும் குறிபிடப்படவில்லை. ஏன் அவ்வாறு அரசாங்கத்திற்கான இழப்பு தொகையை கணக்கிட்டு குறிப்பிடபடவில்லை என்று CAGயை கேட்டதற்கு,இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல,அது தணிக்கைகாண வரைமுறைக்குள் வராது (ஆடிட் ஸ்கோப்) என்று CAG தலைமை ஆடிட்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கைகளை CAG வெளியிடும்போது எந்தவிதமான டிவி கேமேரக்களோ, நேரடி ஒளிபரப்பையோ CAG செய்யவில்லை.

ஆனால், 2G குறித்த CAG அறிக்கையில்,அதில் எந்தவிதமான தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் இதே CAG 1.76 லட்சம் கோடி இழப்பு என்று எந்த அடிப்படையில் (ஆடிட் ஸ்கோப்) அறிவித்தது ?...மேலும் 2G குறித்த அறிக்கையை டிவி கேமேரகளுடன் நேரடி ஒளிபரப்பையும் செய்தது. இந்த ஆதாரம் அற்ற CAG அறிக்கையை அடிப்படையாக கொண்டுதான், ஏதோ திமுக 1.76 லட்சம் கோடி கொளையடிது விட்டதுபோல, குறிபிட்ட பிரிவினரின் மீடியாக்கள் தொடர் பொய் பிரச்சாரம் செய்தன,இதை நம் மக்கள் நம்பும் மாதிரி தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இவற்றை பார்க்கும்போது, இது ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதியாக சிஏஜி 2G விஷயத்தில் வரம்பை மீறி செயல்பட்டிருப்பது தெரிகிறது. அந்த சதித்திட்டம் 15 வருடங்களுக்கு மேலாக மத்தியில் திமுக ஒரு முக்கிய கட்சியாக இருப்பதை பொறுகாமலா அல்லது செல்போன் கட்டணங்களை குறைத்து, செல்போன் தொழிலில் ஒரு தரப்பின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தி அணைத்து தரப்பினரும் பயன்பெறும்வண்ணம் செய்ததை பொறுகாமலா என்று தெரியவில்லை. இன்னும்கூட சிலர் இதை புரிந்துகொளாமல் இருகின்றனர்.


CAG officials justified the absence of a specific figure on estimate of losses, especially in the KG Basin contract, saying they were beyond the audit norms. "Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG, said.

There were no TV cameras and live telecast as the CAG briefed media about three audit reports tabled in Parliament -- the audit of oil exploration contracts, especially of KG Basin given to Reliance Industries, the aircraft purchase for Air India/Indian Airlines and their integration

http://timesofindia.indiatimes.com/india/Has-CAG-given-up-its-tough-posture/articleshow/9928525.cms

Digitallife said...

ஒரு பெரியார் மட்டும் இங்கே பிறக்கவில்லைஎன்றால் நீங்களும் நானும் நம் வீட்டுப்பெண்களும் இன்னும் மாடு மேய்த்துக்கொண்டு தான் திரிந்திருக்க வேண்டும்,நன்றி மறந்தவர்கள் ....

சீனுவாசன்.கு said...

ஆமா இப்போல்லாம் எப்.எம் ரேடியோ ஓடமாட்டுகுதே இன்னா விஷயம்?

Vadakkupatti Raamsami said...

அட உங்களுக்கு தெரியாதா?சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது சி.பி.எஸ்.ஈ யாவாரம் நல்லா தழைக்க!!அதே போல அரசு கேபிள் எதுக்குன்னா தனியார் டி.டி.ஹெச் யாவாரம் பெருக!!கமிஷன் செலவுகள் தனி!!

இந்திரா said...

//வால்பையன் said...

//இந்திரா said...
//இனி வழக்கம் போல் பதிவுகள் எதிர்பார்க்கலாம்!//


பாக்கலாம் பாக்கலாம்..//

கலாம் நல்லாயிருக்காருங்களா?
//


அட.. பரவாயில்லையே... அவரை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க... மறந்துட்டீங்களோனு நெனச்சேன்.

மனித புத்திரன் said...

ஒரு பெரியார் மட்டும் இங்கே பிறக்கவில்லைஎன்றால் நீங்களும் நானும் நம் வீட்டுப்பெண்களும் இன்னும் மாடு மேய்த்துக்கொண்டு தான் திரிந்திருக்க வேண்டும்,நன்றி மறந்தவர்கள் ....
.
.
///////
அதே பெரியார் இருந்ததால்தான் நேற்று கூட தலித் மக்கள் இன்னும் ரெட்டை குவளை முறை வாயில் மலம கரைத்து ஊற்றுவது(இதை செய்வது நீங்க வாழ்த்தும் அதே பெரியார் வளர்த்து உட்ட பிற்பட்ட சாதி மக்கள்தான்!!பெரியார் பிற்பட்ட மக்களுக்காகத்தான் இருந்தார்(சொந்த சாதி பற்று)தலித் மக்களை அவர் கண்டுகொண்டதே இல்லை!!நம்பிக்கை இல்லைன்னா தமிழகத்தில் உள்ள எந்த தலித் எழுத்தாளர் அல்லது சிந்தனையாளர்களை நீங்க கேட்டு பாருங்க!

பல்பு பலவேசம் said...

என்னமோ பெரியார்தான் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதுபோல எல்லோரும் பேசுவது செம காமெடி!!இதுதான் பெரியார் தனக்கு தானே கட்டமைத்துகொண்ட ஒரு மாய பிம்பம்(கருணாநிதி தமிழின தலைவர் என்கிற பிம்பத்தை உருவாக்கியது போல)பெரியார் இல்லாத அவரை பற்றியே தெரியாத மற்ற மாநிலங்களில் எவன் இட தௌகீட்டை கொண்டு வந்தான்கொன்னு கேட்டா இவனுங்க ஓடிடுபாங்க!!இதை கொண்டு வந்ததே மத்திய அரசு அதை பின்பற்றியது மாநில அரசுகள்!

kamaraj said...

தமிழ்மக்கள் கதி என்றும் கேலி குத்துதான். இறண்டு விரலில் ஒன்றை தோடு என்றல் என்ன செய்வது. இதுதான் தமிழகம் மற்றும் இந்திய அரசியல் விதி. அரசியல் ஒரு பணம் பார்க்கும் தொழில்லாக மாறிவிட்டது.

kamaraj said...

தமிழ்மக்கள் கதி என்றும் கேலி குத்துதான். இறண்டு விரலில் ஒன்றை தோடு என்றல் என்ன செய்வது. இதுதான் தமிழகம் மற்றும் இந்திய அரசியல் விதி. அரசியல் ஒரு பணம் பார்க்கும் தொழில்லாக மாறிவிட்டது.

kamaraj said...

தமிழ்மக்கள் கதி என்றும் கேலி குத்துதான். இறண்டு விரலில் ஒன்றை தோடு என்றல் என்ன செய்வது. இதுதான் தமிழகம் மற்றும் இந்திய அரசியல் விதி. அரசியல் ஒரு பணம் பார்க்கும் தொழில்லாக மாறிவிட்டது.

!

Blog Widget by LinkWithin