ட்ரேடிங் செய்ய விருப்பமா?

சென்னை டி.நகரில் கரன்சி ட்ரேடிங் அவேர்னெஸ் ப்ரோகிராம் நாளை நடக்கிறது. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம்.

காலை பத்து மணிக்கு தொடங்குகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் - 9003084050

முகவரி

CD commosearch pvt ltd
meenakshi tower,
1st floor,
new no.13 old no.6
rajamanner street,
t.nagar
chennai-17

இந்த நிறுவனத்தில் தான் நான் மாஸ்டர் ஃப்ரான்ஸிஸ் எடுத்திருக்கிறேன், ஸேர், கமாடிடி. கரன்ஸி ட்ரேடிங் செய்ய விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம், உங்கள் ஊரில் சப்- ப்ரோக்கர்ஷிப் எடுப்பதற்கும் என்னை தொடர்பு கொள்ளலாம்
எனது தொடர்பு எண் - 9994500540

22 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

சென்னை டி.நகரில் //
தி.நகர் தானே

Anonymous said...

என்ன அருண் சார்... வழக்கமான உங்க பதிவுகளையே காணோம்???

பிசினஸ் விளம்பரத்துக்கு மட்டும்னு உங்க தளத்த ஒதுக்கிட்டீங்களா என்ன???

கூடுதுறை said...

Super arun boss. I will contact you at tonight. Do u remember be?
Now also are you paying sales tax in sunday?

கூடுதுறை said...

Super arun boss. I will contact you at tonight. Do u remember be?
Now also are you paying sales tax in sunday?

KARTHIK said...

வாழ்த்துக்கள் பாஸ் :-))

KARTHIK said...

கூடுதுறை அண்ணே நலமா
உங்களுக்கு நெனப்பு இருந்தா சரிதான் :-)))

இந்திரா said...

இதற்கு முந்தைய பதிவிற்கான எனது பின்னூட்டம் தான் இதற்கும்.

முந்தைய பதிவில் சந்தேகமாக கேட்டேன். இந்தப் பதிவில் உறுதியாக்கிவிட்டீர்களே..

எப்படியோ.. நலமாய் இருந்தால் சரிதான்.

பாவா ஷரீப் said...

அன்பின் வால்
வரமுடியாத நண்பர்களுக்காக
நிகழ்ச்சியை வீடியோ வடிவில் தர
இயலுமா ?

Baski.. said...

any forign investeor avialble?

Baski.. said...

im also ready to do any extra work if required???? :)))

Anonymous said...

சரக்கடிக்க வழு உண்டா அதா சொல்லு மொதல்ல!!

ரவி said...

வால் பையன் என்கிற பெயரை மாற்றி கிளாசிபைட்ஸ் என்று வைத்து கொள்ளுங்கள்!!என்னய்யா பகுத்தறிவு பரிணாம வளர்ச்சி குறித்து கட்டுரை எதிர்ப்பார்த்தா ஹோட்டல் விற்பனை வடை விற்பனைன்னு!!

Anonymous said...

இப்போ Free Ads வாங்கும் காசு மிச்சம் வால்பையந்தான் எலாதுக்கும் விளம்பரம் கொடுத்துத்தானே!!

Anonymous said...

பிஸினஸ் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

aotspr said...

பதிவுக்கு நன்றி.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com

Thangaraj said...

Are you have any branch in erode for currency and commodity trading

வால்பையன் said...

என் நம்பருக்கு கால் பண்ணூங்க தங்கராஜ்!

ராசப்பன் said...

அண்ணா ரெண்டு செட தோசை ஒரு வடை !!இப்போ சாப்பிட விருப்பம்!!விளம்பர பையன்னு பெயரை மாத்திகிங்க.வர வர செம போர் அடிக்குது தளம்

Anonymous said...

http://mokkaiblog.blogspot.com/2011/08/blog-post_24.html

சுரேகா.. said...

வந்துபோனதே தெரியலையே!! :(

கணபதி செட்டியார் said...

வர வர மாமியார் கழுத போல ஆனாளாம்!!அப்படி இருக்கு ஒன்னோட+ஆள் இன் ஆள் இன் பிளாக்குகள்!!இழுத்து மூடுங்க!

சீனுவாசன்.கு said...

ஐயோ... நான் இல்லைப்பா!

!

Blog Widget by LinkWithin