கோவையில் ஒரு வேலை வாய்ப்பு!

Urgently Wanted For A Leading Advertisement Company In Coimbatore

DTP - Designer, Well Experienced, Coreldraw & Photo Shop

Contact - 9843013363, 90432 73376 உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்கேனும் வேலை தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்!

16 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

உருப்படியான பதிவு

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் சேவை மனபான்மைக்கு ஒரு சொட்டு.....

ஷர்புதீன் said...

உங்கள் சேவை மனபான்மைக்கு ஒரு சொட்டு..

Yaathoramani.blogspot.com said...

உங்கள் உதவும் மனப்பான்மைக்கு
எனது உளங்கனிந்த பாராட்டுக்கள்

Anonymous said...

கண்டிப்பா சொல்றோம் தலைவரே

sakthi said...

உங்கள் சேவைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வால்

மோனி said...

காலையில ரெஸ்டாரெண்ட்ல சேவை-யா செஞ்சீங்க ? நான் உப்புமாவைதானே பாத்தேன் ;-)
ஆளாளுக்கு சொட்டு-றாங்க ?

சி.பி.செந்தில்குமார் said...

thala.. ok

நட்புடன் ஜமால் said...

useful post

Romeoboy said...

பிரபல பதிவராக இருந்தால் வேலைவாய்ப்பு பதிவுக்கு கூட பின்னுடம் வருது... நானும் வேலைவாய்ப்புன்னு இதுவரைக்கும் ரெண்டு முணு பதிவு போட்டுட்டேன். அத்தனையும் செம சம்பளம் வாங்குற வேலை, ஆனா பாருங்க ஒருத்தரும் அதுக்கு பதில் குடுக்கவே இல்ல... பேசாம எங்க ஆபீஸ்ல ஏதாவது வேலை இருந்தா உங்க கிட்ட சொல்லுறேன் நீங்க எனக்கு அப்படியே திருப்பி விடுங்க.

மதுரை சரவணன் said...

useful post...

Pranavam Ravikumar said...

"Sharing is caring" Thanks for this information. I think someone or the other will be benifitted through this..

Unknown said...

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணே

ம.தி.சுதா said...

இதற்க என்னால் என்ன கருத்திட முடியும்...

பகிர்வுக்கு நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Unknown said...

//காலையில ரெஸ்டாரெண்ட்ல சேவை-யா செஞ்சீங்க ? நான் உப்புமாவைதானே பாத்தேன் ;-)
ஆளாளுக்கு சொட்டு-றாங்க //

வால்பையன் said...

இட்லிவடையில் போட்ட கமெண்ட் ரிலீஸ் பண்ணாம போயிருவாங்களோன்னு காப்பி பண்ணீ போட்டா அது காப்பி ஆகாம மாத்தி வந்துருச்சு!

:(

!

Blog Widget by LinkWithin