மானங்கெட்ட மதமும், கடவுளும்!


நீண்ட பெரிய உருவம் அது
மேல் நோக்கிய கைகளுடன்
திறந்த வாயுடன் இருந்தது
தன்பெயர் மதம் என்றது
வெளீர் நிற நீண்ட கூந்தல்
பறக்க உதவுமாம்
அதன் பெயர் கடவுளாம்
காலில்லாத காரணத்தால்
ஓரிடத்தில் அமராமல்
அங்குமிங்கும் அலைந்தது
பசித்தால் என்ன செய்வாய் என்றேன்
அருகில் இருந்த முத்துசாமியை விழுங்கியது
அவன் இஸ்மாயிலை அருவாளால் வெட்டினான்!

51 வாங்கிகட்டி கொண்டது:

- இரவீ - said...

தல.., யேதோ முடிவோட இருக்கீங்க போல.... நடத்துங்க...

Rajan said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா! அந்தாள ஏன் தல திட்டுனீங்க பயங்கரமா அழுவறான் ! மழ பிச்சுகிட்டு ஊத்துது

வால்பையன் said...

புனைவு என்று லேபிள் இருப்பதை பதிவில் பார்த்து கெட்டவார்த்தை தேடினால் நான் பொறுப்பள்ள!

பனித்துளி சங்கர் said...

////நீண்ட பெரிய உருவம் அது
மேல் நோக்கிய கைகளுடன்
திறந்த வாயுடன் இருந்தது/////


நண்பரே பேய் கதை எல்லாம் சொல்வதுபோல் தெரிந்தது தொடக்கத்தில் .

Thangaraj said...

ஜி இன்னும் கோபம் குரையலயா

Rajan said...

எனக்கு புரிஞ்சு போச்சு!

முத்துசாமி - நர்சிம்

இஸ்மாயில் - கார்க்கி


அடடா! தல நீங்க எங்கயோ போயிட்டீங்க தல ! புனைவுன்னா இதான் புனைவு !

தலைப்பு மட்டும் சைக்கீள் கடைகாரன்னு வெச்சுருந்தா பிரிச்சிருக்கலாம்!

செல்வா said...

நல்லா இருக்குதுங் ..!!!

செல்வா said...

நல்லா இருக்குதுங் ..!!!

NO said...

மானமுள்ள அறிவாளிகளும் அவர்களின் மார்கங்களும்

குதர்க்கமான ஒரு உருவகம் அது
வேலை இல்லை என்றாலும் வாய் திறவாமல் சும்மா போகாது
தன் பெயர் அறிவிஜீவிஎன்றது
பாதி படித்து மீதி புரியாமல் வீதி எங்கும் முற்போக்கு வெங்காயம் விற்க உதவுமாம்
அதன் பெயர் புரட்சியாளனாம்

மூளை மிகுதியுள்ள காரணத்தால் ஓரிடத்திலும் ஒட்டாமல்
மூக்கை மட்டும் நுழைக்க அங்கும் இங்கும் அலைந்தது

பிழைப்புக்கு என்ன செய்வாய் என்று கேட்டேன்
அருகில் வேறொரு அரைகுறையை திட்டியது, பிர்போக்கே என்று
அவன் பயந்து நான் இல்லை, அது அவன் என்றான், வேலை பல வந்தது!!

க.பாலாசி said...

அந்தோணி - ?

வால்பையன் said...

@ நோ


இஸ்மாயிலுக்கு பதிலா உம்மை வெட்டியிருக்கலாம் முத்துசாமி, பதிவுலகம் பிழைத்திருக்கும்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@NO said...
அவன் பயந்து நான் இல்லை, அது அவன் என்றான், வேலை பல வந்தது!!
//

ஆரம்பிச்சுட்டாரு சார் நம்ம நோ..

இது தான் தேவ பாஷை என்பதோ?

வால்பையன் said...

உண்மைதமிழன் அண்ணே!

ரொம்ப நயமா திட்டியிருக்கேன்னு மைனஸ் ஓட்டா!?
பொளந்து கட்டியிருக்கலாம்னு சொல்றிங்களா? அடுத்த பதிவில் பொளந்துடலாம்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@வால்பையன் said...
புனைவு என்று லேபிள் இருப்பதை பதிவில் பார்த்து கெட்டவார்த்தை தேடினால் நான் பொறுப்பள்ள!
//

சீக்கிரம் , புனைவு என்பது கெட்ட வார்த்தைகளில் சேர்க்கப்படும் வால்...

கொல்லான் said...

நல்ல வேலை.

உள்குத்துக்குன்னே அவதாரம் எடுத்திருக்கீங்களா?

Rajan said...

//உண்மைதமிழன் அண்ணே!

ரொம்ப நயமா திட்டியிருக்கேன்னு மைனஸ் ஓட்டா!?//


ஹா ஹா ஹா! நம்மளுக்கும்தான் ஒட்டளிக்க கார்டு இருக்கு முருகனருள்ல மூத்திரம் அடிக்க முயற்சியா பண்றோம்!

Rajan said...

//பொளந்து கட்டியிருக்கலாம்னு சொல்றிங்களா? அடுத்த பதிவில் பொளந்துடலாம்!//


அதுக்கெதுக்கு தனிப்பதிவெல்லாம் இங்கயே ஆரமிச்சுட்டா போவுது!

கொல்லான் said...

//சீக்கிரம் , புனைவு என்பது கெட்ட வார்த்தைகளில் சேர்க்கப்படும் வால்...//

அப்படின்னா வால் அப்படிங்கற வார்த்த?

Rajan said...

//அப்படின்னா வால் அப்படிங்கற வார்த்த? //அதான் ஆல் ரெடி இருக்குதே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@கொல்லான் said...
அப்படின்னா வால் அப்படிங்கற வார்த்த?
//

அப்படீனா, பகுத்தறிவு.. இன்னும் டவுட் இருந்தா கேளுங்க..கதை சொல்லி
விளக்கறேன்...

கொல்லான் said...

கத கேட்டு நாளாச்சு. சொல்லுங்க பாஸ்.

Rajan said...

//அப்படீனா, பகுத்தறிவு.. இன்னும் டவுட் இருந்தா கேளுங்க..கதை சொல்லி
விளக்கறேன்... //

கதை சொல்றதெல்லாம் பழய ட்ரெண்டா போச்சு! இனி யூ டுயூப் வீடியோ எதாவது இணைக்க வேண்டியதுதான் !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கொல்லான் said...

கத கேட்டு நாளாச்சு. சொல்லுங்க பாஸ்.
//

என்னங்கண்ணா.. ஆணி கம்மியா உங்களுக்கு?....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கதை சொல்றதெல்லாம் பழய ட்ரெண்டா போச்சு! இனி யூ டுயூப் வீடியோ எதாவது இணைக்க வேண்டியதுதான் !
//

ஆடியோ, இல்லாட்டியும் படம் பார்க்கலாம்...

கொல்லான் said...

ஆணியே இல்ல. அப்புறம் எங்க போய் புடுங்க?

Rajan said...

//ஆடியோ, இல்லாட்டியும் படம் பார்க்கலாம்... //


ஆமா பாக்கறதெல்லாம் பாத்து புட்டு பிட்டு படம் எடுக்கறான் ...... வாயன்னு திட்ட வேண்டியது! போங்கப்பா இனி நான் பதிவுலக விட்டே கெளம்பறேன்

என்னத் தடுக்காதீங்க!

கொல்லான் said...

//போங்கப்பா இனி நான் பதிவுலக விட்டே கெளம்பறேன்

என்னத் தடுக்காதீங்க!//

குலசாமி கோவிச்சுக்குது பாருங்க. தடுங்க பங்காளிங்களா

எளியோன் said...

எந்த ஒரு மதமும், கடவுளும் உங்களை அடிச்சுக்கச் சொல்லவில்லை. மனுசப்பயலுவ செய்யிற வேலைக்கு மதத்தைப் பழிக்காதிரும்.
கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
இறைவன் உங்கள் மீது அருள்புரிவானாக
புத்தம் சரணம் கச்சாமி
ஓம் நமச்சிவாயா - இல்லங்காட்டி
ஓம் நமோ நாராயணயா


//குதர்க்கமான ஒரு உருவகம் அது
வேலை இல்லை என்றாலும் வாய் திறவாமல் சும்மா போகாது
தன் பெயர் அறிவிஜீவிஎன்றது
பாதி படித்து மீதி புரியாமல் வீதி எங்கும் முற்போக்கு வெங்காயம் விற்க உதவுமாம்
அதன் பெயர் புரட்சியாளனாம்//

அறிவுசீவி - சீச்சீ - அறிவுஜீவி ன்னா அது எங்க மாமா NO தான் தெரியுமா? இவாளெல்லாம் என்னவேணா சொல்லிட்டுப் போகட்டும் மாமா, நீனு தான் இதுக்கெல்லாம் அத்தாரிட்டினு எனக்கு மட்டும்தான் தெரியும்.

கொல்லான் said...

//கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும். //
புளிய பலமா கரைங்க.

Rajan said...

//மாமா, நீனு தான் இதுக்கெல்லாம் அத்தாரிட்டினு எனக்கு மட்டும்தான் தெரியும்.//


ஹா ஹா ஹா ! நடத்துங்க தல!

Rajan said...

//புளிய பலமா கரைங்க.//

யாரு பின்னாடி தேய்க்க!

Vijayashankar said...

//அருகில் இருந்த முத்துசாமியை விழுங்கியது
அவன் இஸ்மாயிலை அருவாளால் வெட்டினான்!//

Arun, there is a mistake....

வால்பையன் said...

//Arun, there is a mistake.... //


வெட்டுனது நானில்லைங்கோ!

Unknown said...

கடவுளையே படைச்சவன் மனுஷன் தானுங்கண்ணா! கட்சிய படைச்சதும்.!... ஒரு ஏரியா, ஒரு கூட்டம், ஒரு தல, தனி கடவுள், தனி வழிபாடுகள், தனி பழக்கங்கள், தான்/தனதே பெரிது, தன் கூட்டத்தை வளர்ப்பது, மற்றதை எதிர்ப்பது/ஒழிப்பது - இவையெல்லாம் உலக பொது குணங்கள்-ண்ணா!

மங்குனி அமைச்சர் said...

வெட்டு சரியா வெட்டலையே???? சின்ன கல்லு பெத்த பிசினசு , அசத்து வால்ஸ்

Unknown said...

வால் பையன்,

எங்கே உங்கள் ஆஸ்தான ஜால்ரா பெரிய தாடி வில்லனும்,சின்னப் பெண் என்கிற அரை டிக்கட் அம்மாவும்?இன்னும் ஆஜராகி ஜல்லி அடிக்கவில்லை.

puduvaisiva said...

"முத்துசாமியை விழுங்கியது
அவன் இஸ்மாயிலை அருவாளால் வெட்டினான்!"

வாலு
விழுங்கும் நேரத்தில் முத்துசாமிக்கு கத்தி கொடுத்தது யார்??

Unknown said...

//வாலு
விழுங்கும் நேரத்தில் முத்துசாமிக்கு கத்தி கொடுத்தது யார்?//

வேற யார்?தாதா வாலின் பிரதான அடி ஆளான பெரிய தாடி கிழட்டு வில்லன் தான்.

cheena (சீனா) said...

அன்பின் வால்

புனைவு அருமை

முத்துசாமி விழுங்கப் பட்டால் இஸ்மாயில் வெட்டப்படுகிறான் - இதுதான் இன்றைய நிலை - என்ன செய்வது ...... பொறுத்திருப்போம்

நல்வாழ்த்துகள் அருண்
நட்புடன் சீனா

Unknown said...

சாநி கவிதை எழுத ஆரம்பித்தால் நீங்களும் கவிதை எழுத ஆரம்பித்து விடுகிறீர்கள். உங்களுக்கும் சாநிக்கும் எதோ understanding.

வால்பையன் said...

//சாநி கவிதை எழுத ஆரம்பித்தால் நீங்களும் கவிதை எழுத ஆரம்பித்து விடுகிறீர்கள். உங்களுக்கும் சாநிக்கும் எதோ understanding. //


ஒவ்வொரு குவியலிலும் ஒரு கவிதை மாதிரி இருக்கும், நான் எழுதுவதை கவிதையென்று சொல்லி கொண்டதில்லை, “கவிதை மாதிரி” என்பேன்! அதுக்கே இப்படியா, விளங்கும்!

Unknown said...

என்னதல நீங்க தமிழ் நடிகைங்க கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் சொல்லுவது போல கவிதைக்கும் கவிதைமாதிரிக்கும் வித்யாசம் சொல்லறீங்க. ரெண்டும் ஒன்னுதான் தல!!!!

இளைய கவி said...

//வால்பையன் said...
புனைவு என்று லேபிள் இருப்பதை பதிவில் பார்த்து கெட்டவார்த்தை தேடினால் நான் பொறுப்பள்ள//

சூப்பரு டா மச்சி..

கொல்லான் said...

என்னைய்யா

கொம்பு சீவ விடவே மாட்டீங்களா?

ஹேமா said...

வாலு...
கொன்றீர்கள் வென்றீர்கள் கடவுளை !

smart said...

ஸ்கைப், கூகிள், வேர்ட் ப்ரஸ், யாஹூ என்று அனைத்து இணைய தளங்களும் சென்னை சைபர் க்ரைம் பிரிவினர் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு 48 மணி நேரத்தில் பதில் அனுப்பிவிடுகிறார்கள். ஏர்டெல், வோடாபோன், மற்றும் இணைய இணைப்பை தரும் லோக்கல் நிறுவனங்களை சொல்லவே வேண்டாம்.

அதில் உங்கள் ஜாதகமே கிடைத்துவிடுகிறது காவல்துறையினருக்கு.

உங்கள் கெட்டநேரம் அதிகமாக இருந்தால், நான் புகார் கொடுக்கும் நேரத்தில் வரும் தாம்பரத்தில் தாலியறுத்த கேஸும் உங்கள் தலையில் விடிய வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாக்கிரதை. நோ நோ என்கிறேன்.
ஸ்மார்ட்டாக முடிவெடுத்துக்கொள்ளுங்கள்

சசிகுமார் said...

அருமை நண்பா நல்ல பதிவு . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Unknown said...

அப்படியே இத வாரமலருக்கு அனுப்பிவையுங்க தல தமிழ் நாட்டுல செம பேமஸ் ஆகிடுவீங்க.

Unknown said...

smart கிட்ட மொதாதீங்க தல. அவர யாருன்னு நெனச்சீங்க. அவுரு பெரிய இடம். உங்கள் மேல் ஏற்கனவே மத கலவரத்த தூண்டுவதாக ஏகப்பட்ட புகார்கள் raw உளவுத்துறை, இஸ்ரேல் மொசாக் உளவுத்துறை, ராமகோபாலன், பால்தாக்கரே, சிமி.....ect ஆகியோருக்கு கிடைத்துள்ளது. சந்தோஷமா பதிவும் போடுங்க, அதே சமயம் உங்க கோவணம் ஜாக்கிரதை.

மேவி... said...

no comments....

(kavithai nalla irukku thala)

Mythees said...

:)

!

Blog Widget by LinkWithin