பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வலையுலகில் புது புரட்சியை ஏற்படுத்தியவர், முதன் முதல் அதிக பாலோயர் பெற்ற ஜனரஞ்சக எழுத்தாளர், சிறந்த சமூக ஆர்வலர்!, எங்கள் அண்ணன்

வலையுலக மார்க்கண்டேயன்!

அண்ணன் பரிசல்காரனுக்கு இன்று பிறந்த நாள்!அண்ணாரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!இப்பெல்லாம் தம்பிகளும் வாழ்த்துவது தான் லேட்டஸ் ட்ரெண்ட்

51 வாங்கிகட்டி கொண்டது:

மங்குனி அமைச்சர் said...

மொதோ வாழ்த்து நான் தான்

மங்குனி அமைச்சர் said...

அன்னாருக்கு பிறந்த நாள் வாத்துக்கள்

உமர் | Umar said...

மங்குனி அமைச்சர் said
//வாத்துக்கள்//

எத்தனை 'வாத்துக்கள்'?

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்...

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்...

மங்குனி அமைச்சர் said...

//கும்மி said...

மங்குனி அமைச்சர் said
//வாத்துக்கள்//

எத்தனை 'வாத்துக்கள்'?///


உஸ் ....... குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள் , உன்னைப்போல் இருவர் வேண்டாம் நீர் ஒருவரே போதும் .........................

மங்களூர் சிவா said...

லேட்டஸ்ட் ட்ரெண்ட் படி வாழ்த்தும் மற்றொரு தம்பி

மங்களூர் சிவா

ஸ்ரீ.... said...

தகவலுக்கு நன்றி. என்னோட வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளவும்.

ஸ்ரீ....

மோனி said...

இணைந்து வாழ்த்துகிறேன்..

உமர் | Umar said...

//உன்னைப்போல் இருவர் வேண்டாம் நீர் ஒருவரே போதும் //

:-)

க.பாலாசி said...

நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்...

சரக்கு ரெடியா?

- யெஸ்.பாலபாரதி said...

வாழ்த்துகள் பரிசல்... :)))

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பரிசல்..

//.. சரக்கு ரெடியா? ..//
ரெடியா..??

Rajan said...

காந்தி சொன்னா மேரி ,


காமராஜர் சொன்னா மேரி,


ஒண்ணுமில்லபா ! வாழ்த்துகள் சொல்ல தான்

விக்னேஷ்வரி said...

அவரை அண்ணான்னு சொல்லி உங்க வயசைக் குறைச்சுக்குறீங்களா வால்...

வாழ்த்துகள் பரிசல்.

VELU.G said...

என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துக்குங்க

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் !

*******

பரிசலைக் காணும்.

வால்பையன் said...

//அவரை அண்ணான்னு சொல்லி உங்க வயசைக் குறைச்சுக்குறீங்களா வால்...//


உண்மையை தாங்க சொல்றேன்!
இந்த பதிவுலகிலேயே வயசு குறைந்தது நானு, டக்ளசு, அன்பு, ராஜன் நாலு பேர் மட்டும் தான்!

Unknown said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்...!! வாழ்க பல்லாண்டு...!!

பாலராஜன்கீதா said...

இங்கேயும் வாழ்த்துகிறோம்.

Ashok D said...

//இந்த பதிவுலகிலேயே வயசு குறைந்தது நானு, டக்ளசு, அன்பு, ராஜன் நாலு பேர் மட்டும் தான்!//

vaalu இது ரொம்ப ஓவரு.. உங்களவிட 7 வயசு சின்னவன் நான்.

பரிசல் அண்ணனுக்கு வாழ்த்துகள்

Rajan said...

//இந்த பதிவுலகிலேயே வயசு குறைந்தது நானு, டக்ளசு, அன்பு, ராஜன் நாலு பேர் மட்டும் தான்! //நானெல்லாம் இல்லப்பா ! நான் ஒரு கெழட்டுப் பய

Radhakrishnan said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்...

Thangaraj said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

Rajan said...

//வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

//

அப்பிடி போடு!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

விழியன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எட்வின் said...

வாழ்த்துக்கள்...

ஷர்புதீன் said...

அந்த முதல் போட்டோல பரிசல் எதையோ தேடுறாரே, எத...

அண்ணன் வாலுக்கே பரிசல் தம்பி என்பதால், அடியேன் அநேகமாக பத்தாம் வகுப்பு படிக்கும் வயசுதான் ஆகிறது., வாழ்த்த வயதிலை, ஆகவே வண............

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல்:))

Athisha said...

அன்னாருக்கு பிறந்த நாள் வாத்துக்கள்

அறிவிலி said...

பரிசலுக்கு "வால்" த்துகள்

தேவன் மாயம் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!

Anonymous said...

கேப்டன் வாழ்த்துக்கள் :))

cheena (சீனா) said...

அன்பின் பரிசலுக்கு இனிய பிறந்த நாள் நலவாழ்த்துகள்

நினைவூட்டலுக்கு நன்றி வால்

ஆமா அதென்ன நாலு கெழ போல்டுங்க சேந்து கிட்டு நாங்கதான் இளையவர்கள்னு பிரகடனப் படுத்தினா எப்பூடி

மேவி... said...

valthukkal :)

smart said...

நானும் எனது வளத்தை பதிவு செய்கிறேன்.
//வலையுலக மார்க்கண்டேயன்!//
என்னங்க, இந்து மத மார்க்கண்டேயனா அதெல்லாம் கற்பனை, குப்பைனு சொன்னேங்களே இங்க அதை use பண்ணியிருக்கீங்க ? வஞ்சப்புகழ்ச்சிய?

வால்பையன் said...

ஆமாம் ஸ்மார்ட்!

சரியா கண்டுபிடிச்சிடிங்க, எனக்கு பரிசல் மேல பொறாமை, அதுனால இப்படி வஞ்ச புகழ்ச்சி பண்றேன், அதை பார்த்தாவது எழுத வரனும், நான் போய் சண்டை போடனும்! போய் சொல்லிட்டு வாங்க!

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துகள் பரிசல்..

ராஜ நடராஜன் said...

வாழ்த்துக்கள் பரிசல்!

தருமி said...

வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

என்னாப்பா இது , எல்லாம் கிழடுகளா இருக்கு , என்வசுகார 2 படிக்கிற பசங்க யாருமே இல்லையா ?

மங்குனி அமைச்சர் said...

me 50

தருமி said...

//மங்குனி அமைச்சர் said...

என்னாப்பா இது , எல்லாம் கிழடுகளா இருக்கு , என்வசுகார 2 படிக்கிற பசங்க யாருமே இல்லையா ?//

அண்ணே மானா. ஆனா.,
எங்க பத்தாவது ரிசல்ட் அடுத்த வாரம் வருதாம். நம்பர் பார்த்து சொல்லுங்களேன் ..

மோனி said...

ச்சும்மா எட்டிப்பாத்தேன்..

இந்த தருமி பையன் இப்பவே பத்தாவது பரிட்சை எழுதிட்டு ரிசல்ட்டுக்கு காத்திட்டிருக்காமே..

நான் தருமி பையன்னு சொல்றது தருமிய இல்ல அவரோட பையனை..

சௌந்தர் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்...

ஷர்புதீன் said...

உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html

!

Blog Widget by LinkWithin