குறுந்தகவல் நகைச்சுவைகள் 4

மின்னஞ்சலில் அனுப்பிய தமிழரசிக்கு நன்றி!(அவங்களுக்கு யார் அனுப்பினாங்களோ)


1)

“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....

2)
ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3)
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

4)
மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

5)
மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

6)
தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

7)
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..8)
முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

9)
லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்படி?


10)
கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

11)
சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

12)
நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

13)
நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

14)
வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே போயிருமே...!

59 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் பொண்ணு said...

அருண் இதுக்கு பேரு தான் காமடியா?

தமிழ் பொண்ணு said...

மொதோ வெட்டு நம்மளோடது.

கண்ணகி said...

நல்லாருக்கு...

நாடோடி said...

ந‌ல்லா சிரிச்சேன்... சில‌ ஜோக்குக‌ளை த‌விர‌ ம‌ற்றைவை புதுசு..

தமிழ் பொண்ணு said...

வீடியோ சரியான காமடி தான் போங்க ஹா ஹா ஹா ஹா ஹா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாலு போயி, காமெடி வந்தது டும்..டும்..டும்..

dondu(#11168674346665545885) said...

முரளி பானை செய்கிறான், இது எந்தக் காலம்?

பொற்காலம்

அன்புடன்,
டோண்டு ராகவன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ராஜன்
@மோனி

என்ன ஆச்சு வால் பையனுக்கு?...
என்ன தல.. நீங்ககெல்லாம், அவரை பார்த்துக்குவீங்கனு நம்பித்தானே..வெளி நாடு வந்தேன்..
இப்ப பாருங்க..வாலு, காமெடி பீஸு ஆயிட்டுப்போறாரு...

ஒண்ணுமே புரியலே உலகத்தில..என்னமோ நடக்குது..
மர்மமாயிருக்குது...

Anonymous said...

மின்னஞ்சலில் அனுப்பிய தமிழரசிக்கு நன்றி!(அவங்களுக்கு யார் அனுப்பினாங்களோ)


hahahaa என் நண்பர் அனுப்பியது...

தமிழ் பொண்ணு said...

தலைப்பு தப்பா இருக்குனு நான் நினைகிறேன்.என் சுயசரிதைன்னு வச்ச பொருத்தமா இருக்கும்.

மங்குனி அமைச்சர் said...

//அவுந்து போனது வா//ல்பையனின் டவுசர் - அவ்வ்வ்வ்! ////

ஏம்பா வாலு இந்த சம்பவதப்ப போலிஸ் தலைல ஏதும் அடிச்சிட்டாங்களா , காமடி ட்ரேக் சூபரா ஓடுதே

உமர் | Umar said...

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏம்பா வாலு இந்த சம்பவதப்ப போலிஸ் தலைல ஏதும் அடிச்சிட்டாங்களா , காமடி ட்ரேக் சூபரா ஓடுதே
//

இருக்கும்..இருக்கும்.. மோனியும் எதுவும் சொல்ல மாட்டீங்கிறாரு..
ஒரு வேளை ..செம்மொழி மாநாட்டுக்கு பிஸியா இருப்பாரோ என்னவோ?

Ahamed irshad said...

ஹா ஹா ஹா.... நல்லாயிருக்கு..

மங்குனி அமைச்சர் said...

என்னாப்பா இது இன்னைக்கு எல்லா பிளாகும் சைலண்டா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

இப்படிக்கு
தனியா இருக்க பயப்படுவோர் சங்கம்

வால்பையன் said...

சொல்லுங்க மங்குணி!

சின்சியரா ஆணி புடுங்கிகிட்டு இருந்தேன்!

க.பாலாசி said...

அடடா.... !!!

அமுதா கிருஷ்ணா said...

இறந்த காலம் ஜோக் சூப்பர்...

அன்புடன் நான் said...

நகைச்சுவை இல்லாட்டி....
கிண்டல் கேட்பேன்.
கிண்டல் இல்லாட்டி....
சிரிப்பு கேட்பேன்.
சிரிப்பு இல்லாட்டி....
நகைச்சுவை கேட்பேன்.
நகைச்சுவை இல்லாட்டி....
கிண்டல் கேட்பேன்.
கிண்டல் இல்லாட்டி....
சிரிப்பு கேட்பேன்.
சிரிப்பு இல்லாட்டி....
நகைச்சுவை கேட்பேன்.
நகைச்சுவை இல்லாட்டி....
கிண்டல் கேட்பேன்.
கிண்டல் இல்லாட்டி....
சிரிப்பு கேட்பேன்.
சிரிப்பு இல்லாட்டி....
நகைச்சுவை கேட்பேன்.
நகைச்சுவை இல்லாட்டி....
கிண்டல் கேட்பேன்.
கிண்டல் இல்லாட்டி....
சிரிப்பு கேட்பேன்.
சிரிப்பு இல்லாட்டி....
நகைச்சுவை கேட்பேன்.
நகைச்சுவை இல்லாட்டி....
கிண்டல் கேட்பேன்.
கிண்டல் இல்லாட்டி....
சிரிப்பு கேட்பேன்.
சிரிப்பு இல்லாட்டி....
நகைச்சுவை கேட்பேன்.
நகைச்சுவை இல்லாட்டி....
கிண்டல் கேட்பேன்.
கிண்டல் இல்லாட்டி....
சிரிப்பு கேட்பேன்.
சிரிப்பு இல்லாட்டி....
நகைச்சுவை கேட்பேன்.
நகைச்சுவை இல்லாட்டி....
கிண்டல் கேட்பேன்.
கிண்டல் இல்லாட்டி....
சிரிப்பு கேட்பேன்.
சிரிப்பு இல்லாட்டி....
நகைச்சுவை கேட்பேன்...................................................................................................
நகைச்சுவை இல்லாட்டி....
கிண்டல் கேட்பேன்.
கிண்டல் இல்லாட்டி....
சிரிப்பு கேட்பேன்.
சிரிப்பு இல்லாட்டி....
நகைச்சுவை கேட்பேன்.

ஜெய்லானி said...

//கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல.//


சூப்பர் ஜோக் ஹா...ஹா...

அனு said...

???

அனு said...

எல்லாமே கேட்டதுங்கண்ணோவ்..(for eg.: http://peermohamed.blogspot.com/2010/04/blog-post.html)

புதுசா ஏதாவது சொல்லுங்க..

வால்பையன் said...

//எல்லாமே கேட்டதுங்கண்ணோவ்..(for eg.: http://peermohamed.blogspot.com/2010/04/blog-post.html)

புதுசா ஏதாவது சொல்லுங்க..//


விஜய் படம் மாதிரி, அப்படியே ரீமேக் பண்ணதா நினைச்சிகோங்க!

:)

அனு said...

ஹூம்ம்..
விஜய் படத்துல ஹீரோயினாவது மாறுவாங்க..

வால்பையன் said...

/ஹூம்ம்..
விஜய் படத்துல ஹீரோயினாவது மாறுவாங்க.. //

நாங்கூட ஒரு ஒரு வீடியோ போட்டிருக்கேனே!

அனு said...

அப்போ சரி.. (விடியோ எங்கள் அலுவலகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது)

கலக்குங்க...

வால்பையன் said...

அப்போ சரி.. (விடியோ எங்கள் அலுவலகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது)

கலக்குங்க... //


நன்றிங்க!

கொல்லான் said...

வாலு காமெடில எனக்கு சிப்பு வந்துருச்சு சிப்பு.

சசிகுமார் said...

//தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க...//

இருக்கிறதிலேயே top இது தான் நண்பா. நன்றாக சிரித்தேன்.

Anonymous said...

//முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?//

உன்னால் "முடியும்" தம்பி ............

பருப்பு (a) Phantom Mohan said...

Excellent Jokes..

ஹேமா said...

வாலு....கலெக்க்ஷன் !

Rajan said...

//சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா//

இது ரொம்ப்பப் புதுசு தல! அவ்வ்வ்வ்வ்

Rajan said...

//நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....//


இப்ப எங்க இருக்கய்யா நீ?

Radhakrishnan said...

:) மிகவும் அருமையாக இருக்கிறது. காரத்தில இப்படியான இனிப்பும் நல்லாத்தான் இருக்கு.

Rajan said...

இவற்றை உங்களுக்கு அனுப்பிய தமிழரசி அவர்களுக்கு,


ஒரு ஆட்டக்காரங்கிற மொறைல சொல்றேன் ரொம்ப நல்லா பண்ணீருக்கம்மா.

இந்த ஜோக்கை எல்லாம் பாக்கும் போது எனக்கு என்ன்னென்னமோ தோணுதும்மா!

நீங்க கண்டிப்பா நாளைக்கி எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போனா சந்தோசமா இருக்கும்மா!

Ashok D said...

அண்டகாகாசம்.. சாரி... அட்டகாசம் :))

பா.ராஜாராம் said...

:-))))

NILUKSHANANN said...

கலக்கீடீங்க போங்க.....!

க ரா said...

வீடியோல் பாடினது நீங்களா வால் :-)))

Menaga Sathia said...

சூப்பர் !!!

மோனி said...

என்னாச்சு வாலு..?
ஏன் இப்படி...?
மெயில் ID யில அப்பப்போ மேட்டர் மாறி மாறி Display ஆகுறப்புயே நெனைச்சேன்.

மோனி said...

..//பட்டாபட்டி.. said...

இருக்கும்..இருக்கும்.. மோனியும் எதுவும் சொல்ல மாட்டீங்கிறாரு..
ஒரு வேளை ..செம்மொழி மாநாட்டுக்கு பிஸியா இருப்பாரோ என்னவோ?//..

என்னத்த்த்த்த சொல்ல..
என்னத்த்த்த்த செய்ய...

வாலுக்கு யாரோ நெருப்பு வெச்சு செய்வினை செஞ்சிட்டாங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

ந‌ல்லா சிரிச்சேன்...

தமிழ் பொண்ணு said...

///போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.//
அட அருண் உங்கள சொன்ன மாதிரியே இருக்கு.

- இரவீ - said...

சூப்பர் தல..

Chitra said...

very funny. :-)

தமிழ் பொண்ணு said...

//“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி...//

என் ப்ளோக படி இல்லன ப்ளாக் கலர் ஆய்ருவ..
எப்டி அருண் நம்ம ரீமேக்?

தமிழ் பொண்ணு said...

ஆமா ப்ளாக் தெருவுல போட்டு நீங்க என்ன பண்றீங்க?

தமிழ் பொண்ணு said...

நான் தான் 50 comment சொல்லிட்டேன்.

தமிழ் பொண்ணு said...

:)

mohamedali jinnah said...

வால்பையனே வாங்க . வந்து ஏதாவது நல்லதனை சொல்லுங்க . உங்கள் வரவு மனதுக்கு ஒரு புத்துணர்வு தருகின்றது

ஜில்தண்ணி said...

ரைட்டு !!!

Thamira said...

சில ஜோக்ஸ் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் எல்லாமே சிரிப்பை வரவழைத்தன..

(ஆமாண்ணே.. என்னை மாதிரி நீயும் பன்னிதானே மேய்ச்சுக்கிட்டிருக்கே, சும்மா சந்தேகம் அதான் கேட்டேன்)

GEETHA ACHAL said...

நல்லா சிரிச்சாச்சு...பாடல் சூப்பர்ப்...

Romeoboy said...

ஹி ஹி ஹி .. நல்ல சிரிச்சேன் ..


எனது வலைத்தளம் மாற்றப்பட்டு உள்ளது. நேரம் இருப்பின் வந்துசெல்லவும்.

http://romeowrites.blogspot.com/

priyamudanprabu said...

6)
தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

//////////

ஹ ஹா

priyamudanprabu said...

முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
//////////////////
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

!

Blog Widget by LinkWithin