மேவிக்கு மட்டும் தான் ஞாபகம் வருமா!?

முதலில் மேவியின் பதிவை படித்து விடுதல் உத்தமம்!

என்னன்னு தெரியல ... காலையிலிருந்து ஒரே நான் அடித்த சரக்கு ஞாபகமாவே இருக்கு. சரக்கு என்றால் அது நான் அடித்த MC சரக்கு தான். மற்றவையில் எல்லாம் மட்டம், டூப்பிளிகேட் என்று அனுபவிக்காமல் MC, MC என்றே இருந்தேன். MC ல தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் தண்ணிர் ஊற்றி கொண்டு ..... முருக்கு , சிப்ஸ் கடிச்சி கிட்டு ....... சியர்ஸ் சொல்லி கொண்டு .....

வாழ்க்கை என்றால் அது. அப்பொழுது கண்ட சந்தோசம் வேறு எதிலும் வராது........

எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் பார்ல ஓர் GET TOGETHER க்கு போகிறேன். தொலைந்த, காணமால் போன பாட்டில்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன். அப்பொழுது எல்லாம் SCOTCH, டகிலா எல்லாம் இவ்வளவு பிரபலம் இல்லை. அதான் ஒரே ஆவலாய் இருக்கு.

அப்ப ன்னு பார்த்து YOUTUBE ல இந்த பாட்டை பார்த்தேன். வாய்ப்பே இல்லை......
வீடியோ தெரியலைனா இதை அழுத்துங்க

54 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

தள என்ன மறுபடியும் சறக்கா
கழக்கு தள கழக்கு

சொள் அலகன்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

1st :-)

கிருஷ்ண மூர்த்தி S said...

ஓவ்வொரு வினைக்கும் சரிசமமான எதிர்வினை இருக்கும் என்பது சரிதான்!
ஆனால் அவருக்குக் கல்லூரி ஞாபகம் வந்ததற்கும், இங்கே சரக்கு ஞாபகம் வந்ததற்கும் பொருத்தமாக இல்லையே!

....ம்ம்ம்ம் என்னமோ சொல்றீங்க! கேட்டுக்கறேன்!

Romeoboy said...

ஹா ஹா செம கலாய்ப்பு தல ..

Anonymous said...

\\"தொலைந்த, காணமால் போன பாட்டில்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன்"//

அய்யோ ச‌த்திய‌மா முடிய‌ல‌..

Rajan said...

என்னன்னு தெரியல ... காலையிலிருந்து ஒரே நான் அடித்த -------- ஞாபகமாவே இருக்கு. ---------என்றால் அது நான் அடித்த ---------- தான். மற்றவையில் எல்லாம் மட்டம், டூப்பிளிகேட் என்று அனுபவிக்காமல் ------------,--------- என்றே இருந்தேன். --------- ல தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் தண்ணிர் ஊற்றி கொண்டு ..... -------- , ---------கடிச்சி கிட்டு ....... ------------- சொல்லி கொண்டு .....

வாழ்க்கை என்றால் அது. அப்பொழுது கண்ட சந்தோசம் வேறு எதிலும் வராது........

எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் ------ ஓர் -------------------- க்கு போகிறேன். தொலைந்த, காணமால் போன ------------ பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன். அப்பொழுது எல்லாம் --------------------,--------------எல்லாம் இவ்வளவு பிரபலம் இல்லை. அதான் ஒரே ஆவலாய் இருக்கு.

அப்ப ன்னு பார்த்து YOUTUBE ல இந்த பாட்டை பார்த்தேன். வாய்ப்பே இல்லை......

http://www.youtube.com/watch?v=zSCs9_wNt4Y

Iyappan Krishnan said...

ஏசுதாஸின் குரலுக்குப் பொருந்தாத பாடல்களில் இதுவும் ஒன்று. மலேசியா வாசுதேவனோ அல்லது எஸ்.பி.பி யோ பாடிஇருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்

அகல்விளக்கு said...

ஆஹா....

காலேஜ கூட சரக்கோட எப்படி தல மிக்ஸ் பண்றீங்க...

செம கலாய்பு தல...

vasu balaji said...

=)). போற போக்கு பார்த்தா ‘பாரு’க்குள்ளே நல்ல ரோடு ஈரோடுன்னு ஆய்டும் போலயே.

Thamira said...

ஒரிஜினலை விட இது டாப்பு.

Nathanjagk said...

பாவம் ​மேவி; ​கேவி ​கேவி அழுகிறாராம்...!

வாழ்க MC! வளர்க மப்பு!!

அ.மு.செய்யது said...

கெளப்புறீங்க..!!!

உண்மைத்தமிழன் said...

எம்.சி.ன்னா என்ன வாலு..?

ஹேமா said...

வாலு...எப்பிடி இப்பிடியெல்லாம்.
பாவம் மேவீ தேவையா !
நல்லதொரு பாட்டுக் கேட்ட சந்தோஷம்.

Anonymous said...

யாறுடா அவண் எண் பெயறிள் பிண்ணூட்டம் போட்ட பாடு

சொள் அலகன்

மேவி... said...

எப்புடி பொன்னாலும் அணை கட்டுறாங்கப்பா ...... முடியல ....


அப்ப நானும் பிரபலம் ஆகிடேனா ??????


(பிறரால் பலம் கொண்டு தாக்க படுகிறவர்களே பிரபலம் என்படுவர்)

thiyaa said...

ஹா ஹாஹா ஹா

மேவி... said...

இதான் நம்ம பதிவர்கள் கிட்ட பிடிக்காத ஒரு விஷயம்.... சின்ன பையன் டார்கெட் பண்ணி எழுதினால் யாருக்கும் பிடிக்காதே ...

எல்லாம் அயல் நாட்டு சதி....

அதிகார வர்கத்தின் சூழ்ச்சி ........

கணயை திற சொக்க ..... நீதி இல்லை... நியாயம் சேது படத்திற்கு போயிருச்சு

மேவி... said...

"rajan RADHAMANALAN said...
என்னன்னு தெரியல ... காலையிலிருந்து ஒரே நான் அடித்த -------- ஞாபகமாவே இருக்கு. ---------என்றால் அது நான் அடித்த ---------- தான். மற்றவையில் எல்லாம் மட்டம், டூப்பிளிகேட் என்று அனுபவிக்காமல் ------------,--------- என்றே இருந்தேன். --------- ல தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் தண்ணிர் ஊற்றி கொண்டு ..... -------- , ---------கடிச்சி கிட்டு ....... ------------- சொல்லி கொண்டு .....

வாழ்க்கை என்றால் அது. அப்பொழுது கண்ட சந்தோசம் வேறு எதிலும் வராது........

எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் ------ ஓர் -------------------- க்கு போகிறேன். தொலைந்த, காணமால் போன ------------ பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன். அப்பொழுது எல்லாம் --------------------,--------------எல்லாம் இவ்வளவு பிரபலம் இல்லை. அதான் ஒரே ஆவலாய் இருக்கு.

அப்ப ன்னு பார்த்து YOUTUBE ல இந்த பாட்டை பார்த்தேன். வாய்ப்பே இல்லை......

http://www.youtube.com/watch?v=zSCs9_wNt4Y"


உங்க நேர்மை பிடிச்சுருக்கு ... mind ல வைச்சுக்கிறேன் ... அடுத்த பதிவிற்கு உங்க கிட்ட ஐடியா கேட்டு கொள்கிறேன்

மேவி... said...

"ஆதிமூலகிருஷ்ணன் said...
ஒரிஜினலை விட இது டாப்பு."எப்ப என் சிந்தனை, கற்பனை திறமை க்கு எல்லாம் மரியாதை இல்லையா ???????

உலக சினிமா இது தானா கற்று கூடுத்தது ???????

cheena (சீனா) said...

எந்தப்பாட்டுக்கும் எசப்பாட்டுப் பாடறது - சரக்க வச்சி - அது கை வந்த கலை வாலுக்கு

நல்வாழ்த்துகள் வாலு

Ashok D said...

உ.த.அண்ணே.. M.C. ன்னாக்கா Mucipality Commissioner அண்ணே..

Ashok D said...

வால் இந்த பாட்டும் அப்புறம் ‘சொர்க்கம் மதுவிலே’ பாட்டும் தானே நமக்கெல்லாம் தாரக மந்திரம்.. ;)

Anonymous said...

//யாறுடா அவண் எண் பெயறிள் பிண்ணூட்டம் போட்ட பாடு//

பதிவு வச்சுக்காத போதே போளியா ??? யாறிந்த போளி சறியான காளி (றவுடி) மொத பின்னூட்டம் தான் என்னது . தளைக்கு வேர சானளில் கன்பற்ம் செய்துட்டேன் , எங்க றெண்டு பேர கிட்டயும் வேலையாட முடியாது

சொள் அலகன் (ஓரிசினள்)

சொள் அலகன் said...

ஆய்ய்ய்ய்,

தள பதுவுல வந்ததுமில்லாம
என்கட்டியே சவாலு உட்டுகறங்கிளா?
அல்லா ப்யலுவனும் டூப்பு
நஆன் மட்டுமுதான் டப்பூ..

Anonymous said...

தள

சரக்கும் மப்பும் போல நம்பல பிரிக்க ஆவாது தள..யாரு சொன்னாலும் நம்பாதிங்க.

ஜொள் அலகன்.

Unknown said...

ஹா ஹா.....
ஹி ஹி.......

மேவி... said...

சாமீமீ மீ மீ மீ ம..... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகனும்..... யாரு இந்த சொள் அலகன்....

அதில் யாரு ஒரிசனல் ....யாரு டிபுபிளிகட்

மேவி... said...

நாய்எம் கௌந்துருசு

Kumky said...
This comment has been removed by the author.
Kumky said...

மேவி.
கொஞ்சம் விட்டா சொள் அலகனையே தூக்கி முழுங்கிருவீங்கபோல...

Anonymous said...

தள

எனக்கும
ஒரு உம்ம தெறிஞ்சாவனும்
யாரு ஒரிசினல்
யாரு ட்ரிப்ளிகேட்
ஒடனே முடுவு பன்னி சொல்லிடுங்க தள

சொல் அளகன்.

அறிவிலி said...

சொல் அழகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உங்களோட ஒரிஜினல் சொல் அழகருக்கு மதிப்பு குறைந்துவிடும் போல் இருக்கிறதே.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
எம்.சி.ன்னா என்ன வாலு..?//

மெடிக்கல் செர்டிபிகேட்டு தலைவரே!

ஈரோடுவாசி said...

கலக்கல் தலிவா

சரங்கெல்லாம் எங்க இருந்து புடிக்கிறீங்க

மேவி... said...

ஏன் இன்னும் யாரும் என் பிளாகை எட்டி பார்க்கல .... ஒரு பத்து பின்னூட்டங்களுக்கு வக்கத்து போயிட்டேனா ???? போன மாசம் போட்ட பதிவிற்கு வந்து பின்னோட்டம் போட்ட நீங்க ... ஏன் இப்ப எல்லாம் வருவது இல்லை ???? நீங்கள் எல்லாம் கம்ப்யூட்டர் வைத்து இருப்பது ஏன் ???????

மேவி... said...

சொபோள அளிலகன் .... என்ன ரேதபுடி டோசினனே அஹேய எப்ப்பி ... டன்மையை தொல்லு வாகா

மேவி... said...

"கும்க்கி said...
மேவி.
கொஞ்சம் விட்டா சொள் அலகனையே தூக்கி முழுங்கிருவீங்கபோல..."


ஏன் னன்கு டோஷம் தான் விட வேனும்னுமா ????


சொய்ய கிரி தோப்பு செய் ஹாய் .......

நாங்களும் உதவாத சினிமா சீஇங் ல

Chitra said...

நல்ல வால்த்தனமான பதிவு.

மேவி... said...

"தள

சரக்கும் மப்பும் போல நம்பல பிரிக்க ஆவாது தள..யாரு சொன்னாலும் நம்பாதிங்க.

ஜொள் அலகன்."


சூல , டங்கள் ஜோன்ன ஜாரி தான்

நசரேயன் said...

எனக்கும் பழைய ஞாபகம் வந்து விட்டது

- இரவீ - said...

முதலில் மேவியின் பதிவை படித்து விடுதல் உத்தமம்!
வால் பதிவை படித்து விடுதல் உத்தமத்தில் உத்தமம்!


என்னன்னு தெரியல ... காலையிலிருந்து ஒரே பிகரு ஞாபகமாவே இருக்கு. பிகரு என்றால் அது நான் பார்த்த ரஷ்ய பிகரு தான். மத்தவை எல்லாம் மட்டம், டூப்பிளிகேட் என்று ரஷ்யா, ரஷ்யா என்றே இருந்தேன். ரஷ்யால தான் எதை பற்றியும் கவலை இல்லாமல் ஊர்
சுற்றி கொண்டு ..... கடிச்சி கிட்டு ....... கண்டதை சொல்லி கொண்டு .....

வாழ்க்கை என்றால் அது. அப்பொழுது கண்ட சந்தோசம் வேறு எதிலும் வராது........

எதுக்கு இவ்வளவு சொல்லுறேன் ன்ன ....... இந்த மாசத்தில் கடைசியில் ஆஃபீஸ் ல ஓர் டூர் க்கு போகிறேன். தொலைந்த, காணமால் போன ரஷ்ய பிகரு பார்க்க முடியும் என்ற நம்பிக்கை உடன் போக போகிறேன். அப்பொழுது எல்லாம் அசின், நயந்தாரா எல்லாம் இவ்வளவு பிரபலம் இல்லை. அதான் ஒரே ஆவலாய் இருக்கு.

அப்ப ன்னு பார்த்து யூ ட்யூப் ல இந்த பாட்டை பார்த்தேன். வாய்ப்பே இல்லை......

http://www.youtube.com/watch?v=L41SiOJZ9-E&feature=PlayList&p=FD144288682955D6&index=0&playnext=1

அது சரி(18185106603874041862) said...

தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்...

ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா...

சான்ஸே இல்ல...யாருப்பா பாட்டு எழுதுனது?? வைரமுத்து?? வாலி??

அது சரி(18185106603874041862) said...

ஆமா, கோல்டுல லாங்ல போனவங்க எல்லாம் இப்ப கோல்டன் பார்ல தான் இருக்காங்களாமே?? உண்மையா? :0))))

ஆ.ஞானசேகரன் said...

சரக்கா கலைக்கட்டுது நண்பரே

Anonymous said...

ஏம்பா எனக்கு தான் "ல" மற்ரும் "ர" வகையிள தகறாறு. உங்கலுக்கு எள்ளாம் என்னா கேடு .
இனிமே தளைக்கு "சாட்" அள்ளாது குருந்தகவளிள் தான் பின்னூட்டம்.

தமிழ் மேள இறுக்கிற ஆற்வத்தில் பின்னூட்டம் போட்டுகினு இறுந்தேன்.

காளிப்பசங்க கூட்டம் ஜாஸ்தியாயிடுச்சு . நிம்மதியா பின்னூட்டம் கூட போட விடமாட்டேங்கிராங்க.

பின்னூட்ட நோயாள அவதிப்படுர டம்பி, நீ தான் றொம்ப டேமேஜ் பண்ணியிறுக்க. இதள்ளாம் நிருத்து.

சொள் அலகன்

Anonymous said...

கடீசியா பிண்ணூட்டம் போட்டிறுக்கிர கபோதி வேர யாறோ இந்த காளி பஸங்க தொள்ளை தாங்கழை

நாண் தாண் ஒறிசினள்
சொள் அலகன்

சொள் அளகன் said...

போளிகளை னம்ப வேனாம்...

னாந்தான் சொள் அளகன்

இனி எவநாவது தள கிட்ட விலாண்டா .... பிதுக்கிறுவேன்

Anonymous said...

வேற பதிவு உடனே எழுதுங்க வால். இல்லைன்னா இந்த பசங்க ஆட்டம் தங்காது

Anonymous said...

வேற பதிவு உடனே எழுதுங்க வால். இல்லைன்னா இந்த பசங்க ஆட்டம் தங்காது

Anonymous said...

வேற பதிவு உடனே எழுதுங்க வால். இல்லைன்னா இந்த பசங்க ஆட்டம் தங்காது

Admin said...

என்றும் நாம் நம் காரியத்தில் கண்ணாக இருக்கவேண்டும்... நீங்க எப்பவும் சரக்கு எண்ணத்திலேயே இருப்பதில் தவறில்லை வால்

தாரணி பிரியா said...

நன்றி நன்றி திங்கள் கிழமையே படிச்சுட்டேன் :)

Anonymous said...

சொல்லிட்டாருப்பா...பெரிய புடுங்கி.....

!

Blog Widget by LinkWithin