நம்மூர் அரசியல்வாதிகளிடம் ட்ரைனிங் எடுத்தவர்கள்

32 வாங்கிகட்டி கொண்டது:

வால்பையன் said...

பின்னூட்ட மொள்ளமாறித் தனம்

வால்பையன் said...

யப்பா சாமி
நான் சொல்றது எல்லா அரசியல்வாதிகளையும் தான்

வால்பையன் said...

சுட்டி அருண் அத வச்சா எதாவது துட்டு கொடுப்பிங்களா?

சும்மா லுலுலாயிக்கு

கிரி said...

:-)))))))))))

என்ன தான் இருந்தாலும் நம்மளை அசைச்சுக்க முடியாது! அசைச்சுக்க முடியாது!!

rapp said...

ha ha ha super:):):)

லிங்காபுரம் சிவா said...

he he he he

g said...

கிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்

நல்லதந்தி said...

:))எரியறதை வேடிக்கைப் பார்க்கவா?

தமிழ் அமுதன் said...

நீங்க சொல்ல வர்றது

''அந்த'' கட்சியதானே?

நட்புடன் ஜமால் said...

வெகு நாட்களுக்கு பிறகு

ஒரு டெரராதான் வந்திருக்கார்.

கணேஷ் said...

ஹா.. ஹா.. இவனுங்க இப்போ தான் ஸ்டில் போட்டோ அளவுக்கே வந்துருக்கனுங்க... நம்மாளுங்கள அடிச்சிக்க இன்னும் பயிற்சி தேவை....

கபீஷ் said...

:-) :-) :-)

ஆட்காட்டி said...

?

கார்க்கிபவா said...

தலைப்பு சூப்பர் சக‌

Thamiz Priyan said...

:))))))

தேவன் மாயம் said...

வருக!
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
என்று எனக்குப் புரியவில்லையே!!
தேவா!!!

ஆ! இதழ்கள் said...

அடப் போங்க நம்மாளுக ரெண்டு பேர உள்ள தூக்கிப்போட்டு அது கிட்ட நின்னு தான் போட்டோ எடுப்பாய்ங்க.. இவங்க சப்பைக

சின்னப் பையன் said...

:-)))))))))

Kumky said...

ஹை.........
டுபுக்கு.

Anonymous said...

நல்ல காமெடி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))))))

வால்பையன் said...

இது எல்லா அரசியல்வாதிகளூக்கும் பொருந்தும் என்றாலும், இந்த படத்தை மெயிலில் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது, மும்பையில் தாஜ் தாக்குதலுக்கு பிறகு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சினிமா தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மாவை அழைத்து சென்றது.

அதனால் தான் இந்த பதிவு

வால்பையன் said...

நமக்கு நாமே பின்னூட்டம் இடும் திட்டம்

வால்பையன் said...

அதனால நான் தான் 25

வால்பையன் said...

அதாவது ஒரு குவாட்டர்

S.sampath kumar said...

தேசம், பட்டது போதும்

Maximum India said...

அருமையான ஒப்பீடு

வாழ்த்துக்கள்! :)

அ.மு.செய்யது said...

கொங்சூண்டு யோசிக்க வைக்கிது படம்.
இந்த மாதிரி கைவசம் நிறைய இருந்தா அப்பப்ப போடுங்க !!!!!!

Tech Shankar said...

உங்கள் பதிவுகளுக்கு 100 பின்னூட்டங்களாவது வரும்.

ஆனால் இப்போது இதையும் சேர்த்து 30

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

வால்பையன் said...

நன்றி வால்பையன்
மொள்ளமாரி வேலை பார்த்ததுக்கு
அது சரி யார் வால்பையன்
அட நாந்தேன்

நன்றி சுட்டி அருண்
வேற எழுதவே தெரியாதா உங்களுக்கு!

நன்றி கிரி
நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்

நன்றி ராப்

நன்றி பழையபேட்டை சிவா

நன்றி ஜிம்ஷா
கிறுக்குறதுக்கு நேரம், காலம்லாம் பார்க்கனுமா என்ன

நன்றி நல்லத்தந்தி

வால்பையன் said...

நன்றி ஜீவன்
கரைக்ட் அதே தான்

நன்றி அதிரை ஜமால்

நன்றி கணேஷ்

நன்றி கபீஷ்

நன்றி ஆட்காட்டி

நன்றி கார்க்கி

நன்றி தமிழ் பிரியன்

நன்றி தேவன்மயம்

நன்றி ஆ! இதழ்கள்

நன்றி ச்சின்னபையன்

வால்பையன் said...

நன்றி கும்க்கி

நன்றி வடகரை வேலன்

நன்றி ராதாகிரிஷ்னன்

நன்றி ssk

நன்றி மோகன்பிரபு

நன்றி செய்யது

நன்றி தமிழ் நெஞ்சம்

!

Blog Widget by LinkWithin