பா.ஜ.க

துணிகளை அடுக்கி கொண்டிருந்தவன் திடீரென ஆவேசமாக எல்லாவற்றையும் கலைத்தான்.
முக்கியமான எதையோ தொலைத்த பதட்டம் அவன் முகத்தில் தெரிந்தது. அடுக்கி வைத்திருந்த துணிகளை வீசியவன், படுக்கைகளையும் கலைத்தான். இம்மாதிரியான செய்கைகளை யாருமே இவனிடம் பார்த்ததில்லை. பொருமையின் சிகரமாகவே என்றும் இருப்பவன் இன்று பதட்டத்தின் எல்லையாகவே மாறினான்.

குமாருக்கும் ஆச்சர்யம் தான். இத்தனை வருடமாக ஒரே அறையில் தங்கியவன் என்ற முறையில், இப்படி ஒரு நடத்தையை அவனிடம் பார்த்ததில்லை. இருப்பினும் அவனுடய சொந்த விசயத்தில் தலையிடுவதில்லை என்பதால் அமைதியாகவே இருந்தான். அவன் அமைதியை குழைக்கும் வகையில் அந்த குரல்!

கொஞ்சம் எந்திரியேன், உன் படுக்கையில் பார்க்கனும்

என்னத்த தேடுற, சொன்னால் நானும் தேடுவேன்ல

வேண்டாம், நானே பாத்துக்கிறேன்

குமார் கண் முன்னே அவனது படுக்கை கற்பழிக்கப்பட்டது ஸாரி கலைக்கப்பட்டது.

குமாருக்கு லேசாக கோபம் வந்தது, சொன்னால் நாமும் கூட சேர்ந்து தேடலாமே என்று தோன்றியது. ஒருவேளை அவன் நம்மை சந்தேகப்படுகிறானோ என்று விபரீதமாக யோசிக்க துவங்கினான்.

அதை நிருபிக்கும் வகையில் ”குமார், கொஞ்சம் உன் பெட்டியை திறயேன் என்றான்” இவன்.

குமாருக்கு கோபம் தலைக்கேறியது.

என்னை சந்தேக்கபடுறியா?

இல்லைடா அது தெரியாம கூட வந்துருக்கும்

வற்றதுக்கு அது என்ன எலியாடா! இது டூ மச்சுரா

நீ, திற நான் எதையும் கலைக்க மாட்டேன்

குமார் சாவியை தூக்கி எறிந்தான்

பெட்டியை திறந்து எதையும் கலைக்காமல் பார்த்தவன், லேசாக தலையை தூக்கி விட்டத்தை பார்த்து யோசித்தான்.

படாரென்று எழுந்து பக்கத்து அறைக்குள் நுழைந்தான்.

சுற்றும் முற்றும் தேடிவன் அந்த மூலையில் சில துணிகளுடன் அதை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் அதை நோக்கி ஓடினான்.

அந்த அறை நண்பர்களுக்கு நன்றி சொலி விட்டு தன் அறைக்கு திரும்பினான்.

என்னாத்தடா அப்படி தேடின என்றான் குமார்!

இவன் அதை காட்ட , குமாருக்கு சரியான கோபம்

ஏண்டா இதுக்கா இந்த ஆர்ப்பாட்டம்

இல்லைடா, எங்கிட்ட இது ஒண்ணு தான் இருக்குஅவன் தொலைத்தது என்ன?
தலைப்பின் காரணம் என்ன?

கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசாக அவன் தொலைத்ததே புதிதாக கிடைக்கும்

67 வாங்கிகட்டி கொண்டது:

S.sampath kumar said...

nice friend

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன :

ஆவேஷம் - ஆவேசம்
பொருமை - பொறுமை
குழைக்கும் - குலைக்கும்
நாஅமும் - நாமும்

:) :)

g said...

கண்டிப்பா கிடைக்குமா?

நட்புடன் ஜமால் said...

பாட்டியின் ...

ஏதோ

இன்னும் யோசித்துட்டு வருகிறேன் நண்பா

g said...

ஜட்டி

புதியவன் said...

//குமார் கண் முன்னே அவனது படுக்கை கற்பழிக்கப்பட்டது ஸாரி கலைக்கப்பட்டது.//

இது வால் பையன் ஸ்டைல்...

கார்க்கிபவா said...

/எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன :

ஆவேஷம் - ஆவேசம்
பொருமை - பொறுமை
குழைக்கும் - குலைக்கும்
நாஅமும் - நாமு//

ரிப்பீட்டேய்

g said...

பரிசு மட்டும் நீ கொடுக்கலனா... எங்கே போனாலும் விடமாட்டேன். தொலைச்சு புடுவேன் தொலைச்சி...!?

g said...

///எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன :

ஆவேஷம் - ஆவேசம்
பொருமை - பொறுமை
குழைக்கும் - குலைக்கும்
நாஅமும் - நாமு// ///

ஒருவேளை வாலுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீஸ், லத்தீன், ஹீப்ரு நன்கு தெரியுமோ என்னவோ?

அத்திரி said...

//கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசாக அவன் தொலைத்ததே புதிதாக கிடைக்கும்//

ஏதாவது உள்குத்து வேலையோ??????????????

g said...

please visit:

http://vettriselvan.blogspot.com/

Iyappan Krishnan said...

karumam. ithellama tholaichchuttu theduva ? athu sari pakkaththu roomukku eppadi pochchu ? anga ethavathu ?

கணேஷ் said...

//கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசாக அவன் தொலைத்ததே புதிதாக கிடைக்கும்//

ச்சிய்.... பரிசே வேணம்...பா.ஜ.க - பாவப்பட்ட ஜட்டியின் கதை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இன்னும் சில திருத்தங்கள் :

தேடிவன் : தேடியவன்
நிறுபிக்கும் : நிரூபிக்கும்
வர்ரர்துக்கு : வர்றதுக்கு

சந்திப் பிழைகள் தனி!

கிரி said...

//கணேஷ் said...

//கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசாக அவன் தொலைத்ததே புதிதாக கிடைக்கும்//

ச்சிய்.... பரிசே வேணம்...பா.ஜ.க - பாவப்பட்ட ஜட்டியின் கதை//

:-))))))))

Joe said...

எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன.

Agree with Sundar!

damn your underwear! LOL

Tech Shankar said...

எளுத்துப் பிளைகல் மழிந்து கிடக்கின்ரன.

இப்போ புறியுதா?

சும்மா டமாஷ்

KARTHIK said...

// ஒருவேளை வாலுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீஸ், லத்தீன், ஹீப்ரு நன்கு தெரியுமோ என்னவோ? //

ஜிம்ஷாவுக்கு ஒரு பாக்கெட் ஜாக்கி ஜட்டி பார்சல்....

தமிழ் அமுதன் said...

எனக்கு அந்த பரிசு கொடுத்துடுவீங்கன்னு

பயத்துல நான் பதில் சொல்லல!

Maximum India said...

பா.ஜ.க = பாவப்பட்ட ஜட்டியின் கதை

என்ன கொடும சார் இது?

:)

சின்னப் பையன் said...

:-))))))))))))

வால்பையன் said...

உண்மை தான் எழுத்து பிழைகள் நிறைய!

எப்போதும் ந்ழுதிய பின் ஒருமுறை சரி பார்ப்பேன்.
இன்று எதோ ஞாபகத்தில் போஸ்ட் பண்ணி விட்டேன்.

ஸாரி

வால்பையன் said...

//ந்ழுதிய//

எழுதிய

பாருங்க எனக்கு நானே திருத்திக்கிறேன்

cheena (சீனா) said...

கட்டைப் பிரமச்சாரிகளின் அறையில் இதெல்லாம் சகஜம் - ஜ வினைத் தொலைப்பதும் பிறகு தேடித் தேடி அலுப்பதும் ......அய்ய்யேஏஏ

கபீஷ் said...

//ஸாரி//

ஓகே பரவாயில்ல, இனிமேல் இது மாதிரி தப்பு பண்ணக்கூடாது சரியா?

கபீஷ் said...

//எப்போதும் ந்ழுதிய பின் ஒருமுறை சரி பார்ப்பேன்.//

எப்போ நடந்துச்சு இந்த மாதிரி எல்லாம்

கபீஷ் said...

//இன்று எதோ ஞாபகத்தில் போஸ்ட் பண்ணி விட்டேன்.//

இன்னிக்கு மட்டுமா இப்படி நடந்துச்சு?

RAMYA said...

சொன்னால் பரிசு கண்டிப்பாக குடுப்பிங்களா?
சொல்லிவிடுவேன், ஏமாத்தமாட்டிங்களே ?
சரி யோசிச்சுட்டு வரேன் நண்பா

நசரேயன் said...

ஏதாவது துப்பு கொடுங்க

RAMYA said...

//
நசரேயன் said...
ஏதாவது துப்பு கொடுங்க

//

எனக்கு தெரிஞ்சிருந்தால்
நான் சொல்ல மாட்டேனா
நானே யோசிச்சுகிட்டு இருக்கேன் ......

பட்டாம்பூச்சி said...

ஏனுங்க இந்த கன்றாவி?மன்னிக்கவும் கொலைவெறி.......

Please visit http://pattaampoochi.blogspot.com

Thamiz Priyan said...

பாடாவதியான ஜட்டியின் கதை!
நல்லா இருக்கா?.. ;))

Poornima Saravana kumar said...

:)

Unknown said...

//
கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசாக அவன் தொலைத்ததே புதிதாக கிடைக்கும் //அடேய் ஜார்ஜ் புஷ் மண்டையா.... நீ மொதல்ல அத வாங்கிப்போடு ... அப்புறம் ஊருக்கு வந்கித்தரத பாக்கலாம்..........//பாடாவதியான ஜட்டியின் கதை!
நல்லா இருக்கா?.. ;)) //

அருமையா..... அரும...........

வால்பையன் said...

// ssk said...

nice friend//

அப்படிங்கிறிங்க!
சரி பெரியவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

*************

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன ://திருத்திவிட்டேன் தல

*************

// ஜிம்ஷா said...

கண்டிப்பா கிடைக்குமா?//

ஒரு சுடர்மணி சென்னைக்கு பார்சல்

வால்பையன் said...

//அதிரை ஜமால் said...

பாட்டியின் ...

ஏதோ //

பாட்டியா! ஐயோ

***********

//ஜிம்ஷா said...

ஜட்டி
//

கண்டுபிடிச்சிடிங்களே!

வால்பையன் said...

//புதியவன் said...

//குமார் கண் முன்னே அவனது படுக்கை கற்பழிக்கப்பட்டது ஸாரி கலைக்கப்பட்டது.//

இது வால் பையன் ஸ்டைல்...//

நானெல்லாம் சின்னபையனுங்க
உங்க கவிதை மாதிரி வருமா?

வால்பையன் said...

//கார்க்கி said...

/எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன :

ஆவேஷம் - ஆவேசம்
பொருமை - பொறுமை
குழைக்கும் - குலைக்கும்
நாஅமும் - நாமு//

ரிப்பீட்டேய்//

எதுக்கு தான் ரிப்பிட்டு போடுவது என்று ஒரு வரைமுறை இல்லையா?

வால்பையன் said...

//ஜிம்ஷா said...

பரிசு மட்டும் நீ கொடுக்கலனா... எங்கே போனாலும் விடமாட்டேன். தொலைச்சு புடுவேன் தொலைச்சி...!?
//

கவலைபடாதிங்க
தொலைத்தால் நானே தேடித் தருகிறேன்

வால்பையன் said...

//ஜிம்ஷா said...

///எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன :

ஆவேஷம் - ஆவேசம்
பொருமை - பொறுமை
குழைக்கும் - குலைக்கும்
நாஅமும் - நாமு// ///

ஒருவேளை வாலுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீஸ், லத்தீன், ஹீப்ரு நன்கு தெரியுமோ என்னவோ?
//

தமிழே தள்ளாடுதாம்,
இதில ஆங்கிலம், ப்ரெஞ்சு வேறையா?

வால்பையன் said...

//அத்திரி said...

//கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசாக அவன் தொலைத்ததே புதிதாக கிடைக்கும்//

ஏதாவது உள்குத்து வேலையோ??????????????//

சே சே நாம எப்பவுமே வெளிகுத்து தான்

வால்பையன் said...

//ஜிம்ஷா said...

please visit:

http://vettriselvan.blogspot.com/
//

தமிழ் பதிவுக்கு கூப்பிடுங்க நண்பரே!
(அதில் மேட்டரை கிளிக்கியாச்சு)

வால்பையன் said...

//Jeeves said...

karumam. ithellama tholaichchuttu theduva ? athu sari pakkaththu roomukku eppadi pochchu ? anga ethavathu ?//

கம்பெனி ரகசியங்கள் வெளியே சொல்லப்படாது

வால்பையன் said...

//கணேஷ் said...

//கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசாக அவன் தொலைத்ததே புதிதாக கிடைக்கும்//

ச்சிய்.... பரிசே வேணம்...பா.ஜ.க - பாவப்பட்ட ஜட்டியின் கதை
//

பரிசு வேணாமா?
ஏன்?

தலைப்பு பொருத்தமாக இருக்கிறது

வால்பையன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இன்னும் சில திருத்தங்கள் :

தேடிவன் : தேடியவன்
நிறுபிக்கும் : நிரூபிக்கும்
வர்ரர்துக்கு : வர்றதுக்கு

சந்திப் பிழைகள் தனி!
//

இவைகளை கூட திருத்தி விடுவேன்
ஆனால் சந்தி பிழைகள் தான் தினமும் என் டவுசரை அவுக்கும்

வால்பையன் said...

ஸ்மைலிக்கு நன்றி கிரி

//Joe said...

எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன.

Agree with Sundar!

damn your underwear! LOL
//

உண்மை தான் ஜோ!
கூடிய மட்டும் திருத்தி விட்டேன்

வால்பையன் said...

//Sharepoint the Great said...

எளுத்துப் பிளைகல் மழிந்து கிடக்கின்ரன.

இப்போ புறியுதா?

சும்மா டமாஷ்
//

இப்படி சுத்த தமிழ்ல சொல்லியிருந்தா அப்பவே திருத்தியிருப்பேனே

வால்பையன் said...

வாங்க சுட்டிஅருண்
சுட்டி கொடுக்கும் வரை விட மாட்டிங்களோ!

வால்பையன் said...

//கார்த்திக் said...

// ஒருவேளை வாலுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீஸ், லத்தீன், ஹீப்ரு நன்கு தெரியுமோ என்னவோ? //

ஜிம்ஷாவுக்கு ஒரு பாக்கெட் ஜாக்கி ஜட்டி பார்சல்....
//

அடடே நான் அவருக்கு சுடர்மணி ஆர்டர் பண்ணிட்டேனே

வால்பையன் said...

//ஜீவன் said...

எனக்கு அந்த பரிசு கொடுத்துடுவீங்கன்னு

பயத்துல நான் பதில் சொல்லல!
//

பதில் சொல்லலைன்னா இருக்குறதும் காணாம போயிரும் பரவாயில்லையா?

வால்பையன் said...

//T.V.Radhakrishnan said...

;-)))))))
//

நன்றி மற்றும் நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//Maximum India said...

பா.ஜ.க = பாவப்பட்ட ஜட்டியின் கதை

என்ன கொடும சார் இது? //

என்ன செய்ய எல்லாவற்றிலும் அரசியல் மூக்கை நுழைக்கிறதே!

வால்பையன் said...

//ச்சின்னப் பையன் said...

:-))))))))))))
//

நன்றி ச்சின்னபையன்

வால்பையன் said...

//cheena (சீனா) said...

கட்டைப் பிரமச்சாரிகளின் அறையில் இதெல்லாம் சகஜம் - ஜ வினைத் தொலைப்பதும் பிறகு தேடித் தேடி அலுப்பதும் ......அய்ய்யேஏஏ
//

நீங்கள் பெரிய அனுபவசாலியென்று ஒத்து கொள்கிறேன்

வால்பையன் said...

//கபீஷ் said...

//ஸாரி//

ஓகே பரவாயில்ல, இனிமேல் இது மாதிரி தப்பு பண்ணக்கூடாது சரியா?
/

சரிங்க

//கபீஷ் said...

//எப்போதும் ந்ழுதிய பின் ஒருமுறை சரி பார்ப்பேன்.//

எப்போ நடந்துச்சு இந்த மாதிரி எல்லாம்
//

மாட்டிய பிறகு ஜகா வாங்க உளரவேண்டியது தான்

//கபீஷ் said...

//இன்று எதோ ஞாபகத்தில் போஸ்ட் பண்ணி விட்டேன்.//

இன்னிக்கு மட்டுமா இப்படி நடந்துச்சு?
//

நினைவு தொட்ட நாள் முதல் இப்படி தான்

வால்பையன் said...

//RAMYA said...

சொன்னால் பரிசு கண்டிப்பாக குடுப்பிங்களா?
சொல்லிவிடுவேன், ஏமாத்தமாட்டிங்களே ?
சரி யோசிச்சுட்டு வரேன் நண்பா
//

ஆமாம்,
ஆனால் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே

வால்பையன் said...

//நசரேயன் said...

ஏதாவது துப்பு கொடுங்க
//

அம்புட்டு குழந்தையா நீங்க

வால்பையன் said...

//Pattaampoochi said...

ஏனுங்க இந்த கன்றாவி?மன்னிக்கவும் கொலைவெறி.......

Please visit http://pattaampoochi.blogspot.com
//

ஆமாங்க கூடவே பொறந்தது

உங்க ப்ளாக்கா வந்துடுவோம்!

வால்பையன் said...

//தமிழ் பிரியன் said...

பாடாவதியான ஜட்டியின் கதை!
நல்லா இருக்கா?..
//

நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும்

வால்பையன் said...

நன்றி பூர்ணிமா சரண்

நன்றி மாதேஷ்
உங்களோடதையும் பத்திரமா பாத்துகோங்க! யாராவது உருவீரப்போறாங்க

Kumky said...

@#$%$##@$#$#*&*^*^#$@^

தாய்க்குலங்க எம்புட்டு நம்பிக்கையோட உங்க பதிவ படிக்க வராங்க.....இப்படியா பதிவு போடறது..?
வேற வழியே இல்ல...அ.உ.நா.ம.கட்சி தலைவர் கார்த்திக்கிடம் சொல்லி உமக்கு ஒரு பதவி கொடுத்துடவேண்டியதுதான்...அப்போதான் அடங்குவீங்க.

Vadielan R said...

அது அவருடைய ஜட்டி

Unknown said...

// அது அவருடைய ஜட்டி //

அட அவருக்கு ஏதுங்க ஜட்டி. இப்படியெல்லாம் சொல்லி அவர கேவலப் படுத்தாதிங்க. ...
ஆமாம்.... வாலு பையன் ரொம்ப decent 'ஆன ஆளு......

vignathkumar said...

u pleas read karuthu.com and read the topic women.
not only shalinee there are lots of male domination psychartist in writing in tamil medias only they are oppose to women equality and democarsy.

!

Blog Widget by LinkWithin