யார் பெரியவன்!
இந்த ஒரு சாட்சியே உங்களுக்கு போதும் என்று நினைக்கிறேன்.
இனிமேலாவது மொக்கை சாமிகள் என்னிடம் மோதும் போது ஜாக்கிரதையாக இருங்கள்


83 வாங்கிகட்டி கொண்டது:

சிம்பா said...

ஈரோடில் இருந்து மொக்கை சங்கத்துத்துகான அமைச்சு வேட்பாளர் ரெடி...

சிம்பா said...

மாமா ரொம்ப கோபம் ஆகிட்டாரா..

வால்பையன் said...

பெங்களூர் மொத்த காண்ட்ராக்ட் மாமா
எங்கிட்ட கமெண்ட் மாடுரேஷன் இல்ல.
அதனால ஒழுக்கமா கமெண்ட் போடு

இரவு கவி said...

ஐயோ ஐயோ
இதவுட பெரிய மொக்கைய நான் இதுவரை பார்த்ததில்லை :-(((

அன்புடன் அருணா said...

ஐ!!நானும் இருக்கேனே!!!!
அன்புடன் அருணா

விஜய் ஆனந்த் said...

:-)))...

இதுக்கு புனைவுன்னு லேபிள் போட்டதன் காரணம் என்னவோ வாலாரே???

வால்பையன் said...

சிம்பா நானெல்லாம் ஆரம்ப காலத்திலிருந்தே மொக்கை தான்
இப்பொதாவது தான் சீரியஸ் பதிவு

கூடுதுறை said...

சொந்த சுய பெருமைய பேசி பேசியே வீணப்போறோம்ல ?

இறக்குவானை நிர்ஷன் said...

"ரெண்டு மாசத்துக்கு முதல்ல எடுத்தது"
-இப்படிக்கு வால்பையன்

(இதயும் போடுங்க)

வால்பையன் said...

ஆமாம் சிம்பா யாரு அந்த மாமான்னு தெரியல!
மொக்கை நண்பர்களுக்கு எழுதினா இவர் வர்ராரு

வால்பையன் said...

நன்றி இரவுகவி

வால்பையன் said...

இருக்கிங்க அருணா
ஆனா எம்முன்னாடி ரொம்ப சின்ன பொண்ணா இருக்கிங்களே

வால்பையன் said...

வாங்க விஜய் ஆனந்த்.
நம்பமுடியாதவைகள் என்றுமே புனைவு தானே

வால்பையன் said...

நன்றி கூடுதுறை
இதுக்கு பேரு தான் வீம்ப்புக்கு வீனா போரது

வால்பையன் said...

நன்றி நிர்ஷன்

இப்போ தமிழ்மணத்துல பாருங்க
ஆனாலும் ஒரு விசயத்துல உண்மை தான். ரெண்டு மாசமாவே நான் பெருசா தான் இருக்கேன்

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
ரமேஷ் வைத்யா said...

ஹூம்... இவ்ளோ நல்ல கம்பெனியில வேலை செஞ்சா, இதென்ன இத விட‌வே பெரியவன் ஆகலாம்.

வால்பையன் said...

எந்த கம்பெனியை சொல்ரிங்க அண்ணா

கார்க்கிபவா said...

வணக்கம் பெரியவரே...:))))))))))

பரிசல்காரன் said...

அடங்க மாட்டியா நீ?

Tech Shankar said...

Congrats Thala

வால்பையன் said...

வணக்கம் கார்க்கி
இது அந்த பெருசு இல்ல

வால்பையன் said...

நன்றி பரிசல்
வால்பையனை போய் அடங்க சொல்ரிங்களே!
சேட்டை தானே வாலுக்கு அழகு

வால்பையன் said...

நன்றி தமிழ் நெஞ்சம்

அகில் said...

It is funny to see Hindu Ram has been awarded several awards by SL govt.

It seems obvious that he is in the "pay roll" of SL govt for his anti-tamil "Preaching" using his newspaper! What a traitor!

He should feel ashamed of getting such awards if he is a Tamil esp when Tamils are suffering.

Apparently, he sounds like a Hindutava rather than a Tamil. May be that is why he runs a "hindhu" newspaper!

He is a filthy RAT!

akil
akilpreacher.blogspot.com

வால்பையன் said...

நணபரே அகில்
எத சொல்றதா இருந்தாலும்
தமிழ்ல சொல்லுங்க
எனக்கு ஒண்ணுமே புரியல

அகில் said...

இந்து ராமுக்கு இலங்கை அரசாங்கம் லங்காரத்னா போன்ற நிறைய விருதுகளை வழங்கி வருகிறது.

இதை பார்க்கும்போது அந்த ஆளு இலங்கை அரசின் கைக்கூலியாக இருப்பது தெளிவாகிறது. தமிழர்கள் வாங்கும் பேப்பரை நடத்திகொண்டு தமிழின துரோகம் செய்பவர் இந்து ராம். முதுகில் குத்தும் துரோகி.

தமிழினத்தை கொள்ளும், தமிழினத்தை வதைக்கும் இலங்கை அரசிடமிருந்து விருதுகள் பெற அந்த ஆளுக்கு கூச வேண்டாமா?

ஒரு தமிழனாய் அவர் குரல் ஒலிப்பதை விட இந்துவாக தான் இந்து பேப்பரில் அவர் குரல் ஒளிக்கிறது.

தமிழர் பணத்தில் வயிறு வளர்த்து தமிழருக்கே துரோகம் செய்யும் பெருச்சாளி இந்து ராமின் இந்து நாளிதழை புறக்கணிப்போம்.

அகில்
akilpreacher.blogspot.com

வால்பையன் said...

என்னை திட்ட வேண்டுமென்றால்
எனது அலைபேசி எண் தருகிறேன்
9994500540

எனது மெயில் ஐடி தருகிறேன்
arunero@gmail.com

Anonymous said...

//ஆமாம் சிம்பா யாரு அந்த மாமான்னு தெரியல!//

சேலத்து மாமா மச்சி. ஞாபகமில்லை. நீயும் நானும் இளையகவியோடு சரக்கு அடிச்சிருக்கோம்.

வால்பையன் said...

ஆனா அவரு இவ்ளோ நல்லவரில்லை
நீங்க ரொம்ப நல்லவரு

Anonymous said...

//ரெண்டு மாசமாவே நான் பெருசா தான் இருக்கேன்//

ஆளும் வளரணும் அதே நேரம் அறிவிம் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

வால்பையன் said...

சனியனே உனக்கு என்ன பிரச்சனை
பொது இடத்தில் எப்படி நடக்கவேண்டும் என்று உனக்கு தெரியாதா.
இங்கே ஒரு பெண்ணும் பின்னூட்டமிட்டுருக்கிறார் என்று கூட தெரியாத மூடனா நீ!

என்னை பிடிக்கவில்லை என்றால் என்னை தனி மடலில் திட்டு, இங்கே ஏன்?

Anonymous said...

மாமா கமெண்டு மாடரேஷன் போட்டிட்டியா மாமா. இதுக்கு தான் இவ்வளவு மெணக்கெட்டோம் மாமா.

Anonymous said...

//இங்கே ஒரு பெண்ணும் பின்னூட்டமிட்டுருக்கிறார் என்று கூட தெரியாத மூடனா நீ!//

வால்பையன் ஒரு பெண் என்று எனக்கு தெரியாது

வால்பையன் said...

உங்களால் இத தவிர வேறு என்ன செய்யமுடியும்

Anonymous said...

கமெண்டு மாடரேஷன் இல்லாத எல்லா பதிவர்களுக்கு இந்த ஆபாச ஆபரேஷன் வழங்கபடும் என்பது எச்சரிக்கை

Anonymous said...

//உங்களால் இத தவிர வேறு என்ன செய்யமுடியும்//

கமெண்டு மாடரேஷன் நீ போடணும்னு நெனைச்சேன். செஞ்சிட்டேனில்லை.

Anonymous said...

//அகில் said...
இந்து ராமுக்கு இலங்கை அரசாங்கம் லங்காரத்னா போன்ற நிறைய விருதுகளை வழங்கி வருகிறது.

இதை பார்க்கும்போது அந்த ஆளு இலங்கை அரசின் கைக்கூலியாக இருப்பது தெளிவாகிறது. தமிழர்கள் வாங்கும் பேப்பரை நடத்திகொண்டு தமிழின துரோகம் செய்பவர் இந்து ராம். முதுகில் குத்தும் துரோகி.

தமிழினத்தை கொள்ளும், தமிழினத்தை வதைக்கும் இலங்கை அரசிடமிருந்து விருதுகள் பெற அந்த ஆளுக்கு கூச வேண்டாமா?

ஒரு தமிழனாய் அவர் குரல் ஒலிப்பதை விட இந்துவாக தான் இந்து பேப்பரில் அவர் குரல் ஒளிக்கிறது.

தமிழர் பணத்தில் வயிறு வளர்த்து தமிழருக்கே துரோகம் செய்யும் பெருச்சாளி இந்து ராமின் இந்து நாளிதழை புறக்கணிப்போம்.

அகில்
akilpreacher.blogspot.com//

யாருய்யா இது கலவரபூமியிலே காத்து வாங்குறது

வால்பையன் said...

சிண்டு முடிப்பது வெட்டி வேலை
நான் அதிலிருந்து வந்து பல நாட்களாகி விட்டது

வால்பையன் said...

//வால்பையன் ஒரு பெண் என்று எனக்கு தெரியாது//

முதலில் நீ ஆணா என்று குனிந்து பார்த்து கொள்

Anonymous said...

//சனியனே உனக்கு என்ன பிரச்சனை
பொது இடத்தில் எப்படி நடக்கவேண்டும் என்று உனக்கு தெரியாதா.//

இன்று ஒரு பதிவில் பெண்ணின் ஜட்டியோடு பின்புறத்தை படமாக போட்டு ஒரு பதிவு பார்த்தேன். இதுபோல நிலை நீடித்தால் பெண்கள் தமிழ் வலையுலகை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.

வால்பையன் said...

சொந்த பெயரில் எதிர்ப்பை காட்ட தெரியாத நீ என்ன சாப்பிடுகிறாய் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது

Anonymous said...

//முதலில் நீ ஆணா என்று குனிந்து பார்த்து கொள்//

உன்னை குனிந்து பார்த்தேன். எதுவுமே தெரியலை. நீ ரெண்டும் கெட்டானா

வால்பையன் said...

அவனா நீநீநீநீ.....

Anonymous said...

India 613/7d
Australia 289/3 (89.0 ov)

Anonymous said...

//சொந்த பெயரில் எதிர்ப்பை காட்ட தெரியாத நீ என்ன சாப்பிடுகிறாய் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது//

நான் சாப்ப்டுவதை நீயும் சாப்ட்டு பார்றேன்

Anonymous said...

en comment enge?

Anonymous said...

//இன்று ஒரு பதிவில் பெண்ணின் ஜட்டியோடு பின்புறத்தை படமாக போட்டு ஒரு பதிவு பார்த்தேன். இதுபோல நிலை நீடித்தால் பெண்கள் தமிழ் வலையுலகை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.//

linq please

வால்பையன் said...

இவ்ளோ தானா ராம்
நான் தமிழ் பேப்பரே வாங்குரதில்ல
இங்லிஷ்க்கு எங்க போரது.

அப்புறம் எனக்கு இங்லிஷ் படிக்க தெரியாது

வால்பையன் said...

நன்றி கிரிகெட் ஃபேன்,
இந்த மேட்ச் ட்ரா ஆகிவிடும் போலிருக்கு

வால்பையன் said...

//ஆளும் வளரணும் அதே நேரம் அறிவிம் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி//

உங்களுக்கு மத்தியில வளந்துட்டாலும்

வால்பையன் said...

//en comment enge?//

இதுக்கு தான் நான் மாடுரேஷன் வைக்கரிரதில்ல

வால்பையன் said...

//நான் சாப்ப்டுவதை நீயும் சாப்ட்டு பார்றேன்//

நான் மனுஷனப்பா

வால்பையன் said...

இம்மாதிரியான ஆபாச கமெண்டுகள் சில மாதங்களுக்கு முன் மூர்த்தி என்பவர் போலி ஐடி உருவாக்கி போட்டுகொண்டிருந்தது தெரிந்ததே,
அதன் பின் இம்மாதிரியான கமெண்டுகள் யாரும் போடுவதில்லை.
இப்பொது மீண்டும் ஆரம்பித்திருக்கிறது.

அந்த போலியுடன் நட்பாக இருந்தவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த தைகிரியம் வராது.
எல்லோருடனும் நட்பாக இருந்து கொண்டு ஆங்காங்கே சிண்டு முடித்து விடும் வேலையை இந்த புது போலி செய்து வருகிறது.

இன்று வந்த ஆபாச பின்னூட்டங்கள்,
நான் போட்ட மொட்டை பதிவிற்க்கா அல்லது என் மீது தனி மனித தாக்குதலா, ஒரு இழவும் புரியல!

இதனால் மனம் வருத்தமடைந்த நண்பர்களிடம் அந்த மனநோயாளிக்கு பதிலாக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இப்போது கமெண்ட் மாடுரெஷன் வைத்து விட்டேன்.

சின்னப் பையன் said...

நான் ச்சின்னப் பையன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி...

சின்னப் பையன் said...

வால்னா பின்னாடிதானே இருக்கணும். இங்கே கிழே இருக்கே!!!

சின்னப் பையன் said...

முடியல... தாங்கவே முடியல....

வால்பையன் said...

நன்றி ச்சின்னபையன்
இன்னொன்றை கவனித்தீர்களா
ஆங்கிலத்தில் இருக்கும் பெயர்களே முதன்மையில் இருக்கு!

ஆக தமிழ்மணத்துக்கு இன்னொரு பகிரங்க கடிதம் எழுதும் வேலை இருக்கு

g said...

கும்மியில நானும் இருக்கேன் என்பதை மறந்துவிடவேண்டாம். ஆனால் பின்னூட்டம் என்ன எழுதுவது என்றுதான் தெரியவில்லை.

g said...

தமிழிஷ்ல நல்ல பதிவா நான்கு போட்டேன். ஒன்றுகூட பாப்புலர் ஆகவில்லை? எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு...

g said...

பெங்களூருவில்தான்டா அதிக கும்மியர்கள் இருக்கிறார்கள். இங்கே பாருங்க கும்மியை...

g said...

நம்ம நண்பர் தமிழ்நெஞ்சம் காலையிலேயிருந்து ஜிமெயில் பக்கமே காணோம். யாகூ மெசேஞ்சர் பக்கம் இருப்பாரேன்னு போய் பார்த்தா அங்கேயும் காணோம். எங்கே இருப்பார்ன்னு தேடி இங்கே இருக்காரு பாருங்க.

g said...

காலையில ஒரு வணக்கம் சொன்னேன். நம்ம கூடுதுறை காலையிலே இருந்து ஜிமெயில ஓபன் பண்ணி வைச்சட்டு எங்கே போனாருனு தெரியல.

g said...

போன் நெம்பர் ஜிமெயில் ஐடியெல்லாம் கேட்காமல் கொடுக்கறீர்களே. உமக்கு ஒரு போன் கால்கூட வருவதில்லையா? ஆஹா... நம்ம ஆள் போலிருக்கு...

Thamiz Priyan said...

அப்ப நீங்க பெரீஈஈஈஈஈஈஈஈஈஈய ஆள் தான் போல... ;))

வால்பையன் said...

கூடுதுறை உடனுக்குடன் செய்தி வெளியிட முனைப்பாக உள்ளார்

Bleachingpowder said...

//அந்த போலியுடன் நட்பாக இருந்தவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த தைகிரியம் வராது.
எல்லோருடனும் நட்பாக இருந்து கொண்டு ஆங்காங்கே சிண்டு முடித்து விடும் வேலையை இந்த புது போலி செய்து வருகிறது.///

ஹு இஸ் தட் ப்ளாக் ஷீப். பேர சொல்லுங்க தல நம்ம மொழில ஒரு பகிரங்க கடிதம் எழுதிடலாம்

வால்பையன் said...

//பின்னூட்டம் என்ன எழுதுவது என்றுதான் தெரியவில்லை.//

இப்பொதெல்லாம் நம்பர் போடுவதும் பின்னூட்டம் தான்

வால்பையன் said...

//பேர சொல்லுங்க தல நம்ம மொழில ஒரு பகிரங்க கடிதம் எழுதிடலாம்//

வேண்டாம் நண்பரே
இந்த அற்ப்ப சந்தோஷம் அவனுக்கு நீண்ட நாள் நிலைக்க போவதில்லை

வால்பையன் said...

நன்றி தமிழ்பிரியன்
முன்பை போல இப்பொழுதெல்லாம் நீங்கள் பின்னூட்டம் போடுவதில்லை.
அதன் பணியை நான் எடுத்து கொண்டேன்

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரொம்ப பீத்திக்காதீங்க:(:(:(

நல்லதந்தி said...

October 31, 2008 7:51 PM
Bleachingpowder said...
//அந்த போலியுடன் நட்பாக இருந்தவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த தைகிரியம் வராது.
எல்லோருடனும் நட்பாக இருந்து கொண்டு ஆங்காங்கே சிண்டு முடித்து விடும் வேலையை இந்த புது போலி செய்து வருகிறது.///

ஹு இஸ் தட் ப்ளாக் ஷீப். பேர சொல்லுங்க தல நம்ம மொழில ஒரு பகிரங்க கடிதம் எழுதிடலாம்//

வேணாம் சாமி அவுங்க வேணுமிண்ணே வெறியெத்தரது புரியிலையா?.கர்த்தருக்குத் தோத்திரம்!
இந்த வெறியனுங்களை வலைவெச்சு புடிச்சாப் போதும்!

Bleachingpowder said...

//வேணாம் சாமி அவுங்க வேணுமிண்ணே வெறியெத்தரது புரியிலையா?. //

குடுத்து குடுத்து வாங்குனது பத்தாது போல இருக்கு நல்லதந்தி. சும்மா இருக்கற நம்மள சொறிஞ்சு விடறதே இவனுங்களுக்கு வேலையா போச்சு. உங்க க்ளுவை வச்சு பாக்கும் போது இது அந்த சொட்டு நீல பய வேலை மாதிரி தான் தெரியுது :))

Sanjai Gandhi said...

ஹ்ம்ம்... பெருந்தலைகள் சீனா சார் வலைச்சரம்ல பிசி ஆய்ட்டதும் மங்களூர்சிவாவுக்கு கல்யாணம் ஆய்ட்டதும் ”வால்” ஆட்ட வசதியா போச்சி போல :))

நல்லதந்தி said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

வாங்க சஞ்சய்!
சில பேரோட விடுமுறைகளை பயன்படுத்திக்க வேண்டியது தான்.

வால்பையன் said...

வாங்க ப்ளீச்சிங் பவுடர்!
உங்க கோபம் புரியுது!
ஆனா இப்போ வேற யாரு வேணுமின்னே சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிர மாதிரியும் தெரியுது!
கொஞ்சம் ஆற போட்டு பார்ப்போம்!

வாங்க நல்லதந்தி
சினிமா கிசுகிசுவ விட பயங்கர சூடா இருக்கே உங்க கிசுகிசு

நல்லதந்தி said...

//வாங்க நல்லதந்தி
சினிமா கிசுகிசுவ விட பயங்கர சூடா இருக்கே உங்க கிசுகிசு//

வெளியசொல்றதாங்க! கிசுகிசு!.நாமே சொல்லறதில்லையே!.அதனால நீங்க சொல்றது சரிதாங்க சார்!

வால்பையன் said...

இது அத விட பெரிய உள்குத்து
ஆனாலும் ரசித்தேன்

Kumky said...

அய்யய்யோ தலயிலருக்கிற கொஞ்ச நஞ்ச முடியும் கொட்டிடும் போலருக்கே...

புதுகை.அப்துல்லா said...

ஹ்ம்ம்... பெருந்தலைகள் சீனா சார் வலைச்சரம்ல பிசி ஆய்ட்டதும்

//

என்ன எதுக்குய்யா வம்புக்கு இழுக்குற???

வெண்பூ said...

ஒத்துக்குறேன்.. நீ என்னை விட பெரிய லெவல்ல வெட்டியா இருக்கன்றத ஒத்துக்குறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்..

cheena (சீனா) said...

aakaa சும்மா இருக்கற என்னே சீண்டிப்பாக்குறான் பொடியன் - விடுமுறை எல்லாம் கிடையாது - வந்து குதிச்சிடட்டா கோதாவிலே !

சிவா பாவம் வீட்லே ரொம்ப பிஸி

!

Blog Widget by LinkWithin