ஆதங்கம்

வலையில் இவ்வளவு நாட்களாக இது போன்று ஒரு கடல் இருப்பதையே தெரியாமல் விட்டதற்கு வெட்க படுகிறேன், ஆ . வி யில் வலை பக்கங்களை பற்றி படித்த பிறகு தான், புதிதாக எனக்காக ஒரு பக்கத்தை ஆரம்பித்தேன்,நான் மிகவும் புதியவன் இதற்கு தயவு செய்து என்னை மேலும் மெருகேற்ற உதவுங்கள்.


அனைவரிடமும் என்னை அறிமுகம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்,

வால்பையன்

11 வாங்கிகட்டி கொண்டது:

தருமி said...

வரவு நல்வரவாகுக

வால்பையன் said...

மிக்க நன்றி, என் அழைப்பை அழைத்து வந்ததற்கு,
நிறைய சந்தேகங்கள் உள்ளன,
போட்டோ இணைப்பது
பிற பக்கங்களுக்கு இணைப்பு தருவது போன்று
என் ஒத்த கருத்துடயவராக இருப்பதால் உரிமையுடன் கேட்கிறேன்
உதவி செய்யுங்கள்,
உங்கள் மெயில் முகவரி தந்தால் தொடர்பு கொள்ள வசதியாயிருக்கும்

வால்பையன்

தருமி said...

உங்கள் மெயில் முகவரி தந்தால் ..//

தேடுங்கள்; கண்டடைவீர்கள்!!

உங்கள் பதிவிற்குரிய பின்னூட்ட மட்டுறுத்தலை வைத்துக் கொண்டு இந்த தொல்லை பிடித்த word verification-யை எடுத்து விடுங்களேன்

வால்பையன் said...

இப்ப ok -வா சார் !

தருமி said...

டபுள் ஓகே!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== அனைவரிடமும் என்னை அறிமுகம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும், ==>

பதில் கிடைச்சுடுத்தா? என் ப்ளாகும் தமிழ்மணத்தில் ஏறுவதற்க்கு காத்திருக்கிறது

வால்பையன் said...

சரியாக ஒரு இடத்தில் உதைக்கிரது,
கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு தரலாம் என்று இருக்கிறேன்.

வால் பையன்

வால்பையன் said...

வணக்கம் சிவா!
//பதில் கிடைச்சுடுத்தா? என் ப்ளாகும் தமிழ்மணத்தில் ஏறுவதற்க்கு காத்திருக்கிறது//

இதை என் வலையில் போட்ட பிறகு உங்களை காணவில்லை! என்ன ஆயிற்று உங்கள் முயற்சி, வந்தால் சேர்ந்து முயற்சிக்கலாம்,
பங்கு வர்த்தகத்தை பற்றி நீங்கள் எழுதுவதால் என்னுடைய கமாடிடி வலையில் உங்களை பற்றியும் லிங்க் கொடுத்து விடுகிறேன்,

என் வலை பக்கமும் கொஞ்சம் வந்து போங்கள்!

வால்பையன்

cheena (சீனா) said...

அருண்,

இரண்டாவது பதிவிலும் முதல் மறு மொழி அதே நல்லுள்ளத்திடம் இருந்து

வாழ்க

தொடர்க அரிய பணியினை

சக்தி கல்வி மையம் said...

வரவு நல்வரவு
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com

சக்தி கல்வி மையம் said...

வரவு நல்வரவு

!

Blog Widget by LinkWithin