சென்றுவிட்டாயே தோழா!

நமது மதிப்பிற்குறிய நண்பர் பட்டாபட்டி
நேற்று(12.05.2013) சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார்.

வாழும் வரை அடுக்குமுறைக்கு எதிராகவும்
தீவிர பார்பனீய எதிர்பாளராகவும்
மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார்

அவரது மறைவினால் இன்னும் அதிர்ச்சியில் இருந்துஇணைய நண்பர்கள் மீளவில்லை.

அவரது உடல் நாளை மதியம் கோவை வருகிறது.

அவரது இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்திற்கு இயற்கை அளிக்கட்டும்!

20 வாங்கிகட்டி கொண்டது:

மாலுமி said...

:(((

யூர்கன் க்ருகியர் said...

என்னால் இந்த அதிர்ச்சியான தகவலை
ஏற்றுகொள்ள இயலவில்லை ...

அவரின் குடும்பத்தாருக்கு மன வலிமையை தர இறைவனை பிரார்த்திக்கிறேன்

ராஜ நடராஜன் said...

அதிர்ச்சி தகவல்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நெஞ்சம் கனக்கும் நிகழ்வு...

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்...

Unknown said...

எனது ஆழ்ந்த இரங்கல்கள் !

Amudhavan said...

எதற்கும் அஞ்சாமல் யாருக்கும் பயப்படாமல் தான் நினைத்ததை நினைத்த மொழியில் அட்டகாசமாகவும் ஆரவாரமாகவும் தெரிவித்து வந்த பதிவர் அவர். நீண்ட நாட்களாக அவரின் பதிவு எதுவும் வரவில்லையே என்று சில நாட்கள் முன்புதான் நினைத்தேன்.
கொள்கைகளில் கருத்து மாறுபாடுகள் இருந்தபோதும் சுவாரஸ்யமான பதிவர்களில் அவரும் ஒருவர். நிச்சயம் அவருடைய இடம் வெற்றிடமாகத்தான் இருக்கப்போகிறது.

Unknown said...

if you know the funeral service address in CBE, could you please send it to pandiya AT gmai1?

Thanks

பாரதசாரி said...

வால் , முக நூலில் இந்த செய்தியை பார்த்ததும் , எங்களை முட்டாளாக்க இப்படியெல்லாமா செய்வது என்று நினைத்தேன்... அதை நம்ப மனம் மறுக்க , அவ்வப்போது அவரே பதிவிட்டு அதை மறுப்புகிறாரோ என்றும் எதிர்பார்த்தேன். முட்டாளாக தயாராக இருக்கிறேன் இப்பொழுதும் நம்ப முடியாமல்...

பாரதசாரி said...

வெளங்காதவன்™March 2, 2013 at 3:20 PM
Yov. Iru, unniya vachu oru game velaadaren

---------------------------------
Is it still true? :(

abdul said...

aaltha anuthabangal

abdul said...

enathu aaltha anuthabangal

Rajkumar R said...

எனது ஆழ்ந்த இரங்கல்கள் !

வால்பையன் said...

உம்மை போன்ற ஆட்களை காயடிக்க எங்களை விட்டு சென்றுள்ளார், கலிவரதன்!

வால்பையன் said...

நானுமே பாரதசாரி!

ஈடுசெய்யா முடியா இழப்பு! :(

வெளங்காதவன்™ said...

வெளங்காதவன்™March 2, 2013 at 3:20 PM
Yov. Iru, unniya vachu oru game velaadaren

---------------------------------
Is it still true? :(. //////////:::::::///////2222////////////////////. Hoping this it might be true. However, he is no more for play a game. :-(

துளசி கோபால் said...

ஐயோ:(

பாரதசாரி said...

even now I woke up to see it was a prank :(

Rajan said...

:-((((((((((((((

pichaikaaran said...

இது தவறான தகவலாக இருக்கும் என நேற்று வ்ரை ஒரு அசட்டு நம்பிக்கையுடன் இருந்தேன்.. உண்மைதான் என அறிந்து துக்கம் அடைந்தேன்... கண்ணீர் அஞ்சலிகள்-

Unknown said...

அந்த பேராற்றல் கொண்ட அன்பின் வடிவமான அல்லாஹ்வையும் இஸ்லாத் பற்றியும் அவதூறாக எழுதிய பதிவுகளை ராஜன்லீக்ஸ் டெலிட் செய்துள்ளது நல்லதொரு துவக்கமாகவே படுகிறது..இப்போதாவது இஸ்லாத் பற்றியா உண்மைகள் சிறிதளவாவது உங்கள் சிற்றறிவில் ஏறியது அந்த அல்லாஹ்வுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.அதேபோல இறைமார்க்கத்தை பரப்ப வந்த பிஜே அவர்கள் பற்றிய பதிவுகளும் அழிகபட்டுள்ளது நல்ல விஷயம்..இஸ்லாமை அழிக்க முடியாது.அதை பற்றி அவதூறு செய்வோர் தானாகவே திருந்தி விடுதல் நல்ல ஒரு விடியலுக்கு நம்மை இட்டு செல்லும்..வாங்கள் இறை மார்கத்திற்கு வால் பையனாகிய உங்களையும் சேர்த்துதான் .....

!

Blog Widget by LinkWithin