வரும் பன்னிரெண்டாம் தேதியிலிருந்து இருபத்திஒன்றாம் தேதி வரை கோவை கைத்தறி திடலில் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது, நாம் தான் உள்ளே கேண்டீன் எடுத்திருகிறோம், நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்!
வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் . நன்றி பகிர்வுக்கு.....
உங்கள் தமிழ் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html
16 வாங்கிகட்டி கொண்டது:
நம்ம ஊருல புத்தக திருவிழாவா ....கொண்டாடிவிடுவோம் ...
அப்ப சாப்பாட்டுக்கு பிரச்சன இல்லைன்னு சொல்லுங்க...
நானே வருவேன் !
Tea , coffee free thana?Tea , coffee free thana?
புக் வாங்கினா பொரோட்டா தருவீங்களா ?
முழு விலையில் டி காபி வாங்கினா, 1 ஸ்பூன் சர்க்கரை இலவசம்!
புரோட்டா வாங்கினா, குருமா இலவசம்!
இட்லி வாங்கினா சட்னி இலவசம்!
-- இப்ப இலவசமா எடுத்துக்குங்க இத.
பிஸினஸ்மேன்.. வாழ்த்துக்கள் :)
என்ன அருண் சார்... வழக்கமான உங்க பதிவுகளையே காணோம்???
பிசினஸ் விளம்பரத்துக்கு மட்டும்னு உங்க தளத்த ஒதுக்கிட்டீங்களா என்ன???
நல்ல தகவல்!
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com
வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....
யப்பா சாரு பைத்தியத்துலேர்ந்து இப்பவாவது தெளிஞ்சியே!!
இன்னைக்கு வலைச்சரத்துல உங்களோட பதிவுகள் பத்தி சொல்லிருக்கேன்.
முடிஞ்சா வந்து பாருங்களேன்..
http://blogintamil.blogspot.com/2011/08/2_16.html
சாரு பித்து இப்பனாவது தெளிந்ததே!!உம உம ஆகட்டும் ஆகட்டும் நாத்திக பிரச்சாரம் ரொம்ப நாளா வெயிட்டிங்!!
என்னாது சாருவுக்கு பித்து தெளீஞ்சிருச்சா?
சபரிமலையில் சங்கு ஊதிட்டாங்களா என்ன?
உங்கள் தமிழ் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html
www.noolulagam.com
பகிர்வுக்கு மிக்க நன்றி!!!!!!!!!!!
Post a Comment